முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : மேகராகக்குறிஞ்சி

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.

குறிப்புரை:

தொண்டர்களே! புறச்சமயிகளின் மொழிகளைக் கேளாதே ஆட்படுங்கள்; எம் இறைவர் அமருங்கோயில் காவிரி மணிகளைக் கொணர்ந்து எற்றும் திருவையாறு என்கின்றது. குற்றுடுக்கை - சிற்றாடை. மிண்டு - குறும்பான உரை. மேவி - விரும்பி. செண்டு - பூ உருண்டை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అల్ప మనస్కుల కార్యములకీడుపడు విధముగ చిన్న వస్త్రమును గోచిగ కట్టుకొని నడయాడు సమనులు, బౌద్ధులు పలుకు
మంచిని కలుగజేయనటువంటి వచనములను, వంచనతో కూడిన సంభాషణలను గ్రహించక, భక్తులారా! ......ఆర్తితో ఆ పరమేశ్వరుని శరణుజేరి
ఆతని సంరక్షణలో మెలగండి! అష్ట భుజములను, మూడు నేత్రములను గల మన ఈశ్వరుడైన ఆ భగవానుడు సులభతరముగ వెలసి అనుగ్రహించు ఆలయము గలది,
పుష్పములను బంతులవలె చుట్టి ఆడుకొనునట్లు ముందుకు ఉరుకుచు వచ్చుచున్న జలముతో నిండిన కావేరి నది, విలువైన మాణిక్యములను తీరమునకు చేర్చి ప్రోగుజేయు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಕೀಳು ಕರ್ಮಗಳಲ್ಲಿ ತೊಡಗಿಕೊಂಡಿರುವ ಚಿಂದಿ ಬಟ್ಟೆಯುಟ್ಟವರಾಗಿ
ತಿರಿಯುವಂತಹ ಶ್ರಮಣರು ಮತ್ತು ಶಾಕ್ಯರು ಹೇಳುವಂತಹ ಒಳ್ಳೆಯದನ್ನು
ಮಾಡಿದಂತಹ ಮಾತುಗಳನ್ನೂ ವಂಚನೆಯಿಂದ ಕೂಡಿದ ಉಪದೇಶಗಳನ್ನೂ
ಕೇಳದೆ ಹೇ ಭಕ್ತರೇ ! ನೀವೆಲ್ಲರೂ ಶಿವಮಹಾದೇವನನ್ನು ಹೊಂದಿ ಅವನಿಗೆ
ಆಳಾಗಿರೋ ಎಂಟು ತೋಳುಗಳನ್ನೂ, ಮೂರು ಗುಣಗಳನ್ನೂ ಹೊಂದಿರುವ
ನಮ್ಮ ಈಶನಾಗಿರುವ ಪರಮಾತ್ಮ ಪ್ರೀತಿಯಿಂದ ಬಿಜಯಗೈದಿರುವ
ಮಂದಿರವಿರುವುದು, ಹೂವುಗಳನ್ನು ಚೆಂಡಿನಂತೆ ಉರುಳಿಸಿಕೊಂಡು
ಬರುವಂತಹ ನೀರು ಸಮೃದ್ಧವಾಗಿರುವ ಕಾವೇರಿ ರಮಣೀಯವಾದ
ಮಣಿಗಳನ್ನೂ ದಡದಲ್ಲಿಕೊಂಡು ಬಂದು ಸೇರಿಸುವ ತಿರುವೈಯಾರು
ಎಂಬ ಸ್ಥಳವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විළි බිය නැතිව අඩ නිරුවතින් සරනා සමණයන ද‚ දහම්
දෙසමින් වඩිනා තෙරණුවන් ද‚ සිව් වේදය පිටුපා දෙසන දෑ නොඅසා
තෙදබල බාහු අටකින් සැදි කෙලෙස් මල ළං නොවන කාවේරි නදී තෙර
තිරුවෛයාරු පුදබිම නිමල සිව සමිඳුන් සරණ යනු බැතියනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
दुष्ट अधनंगे श्रमण और शाक्य (बौद्ध)
ये अन्य धर्मावलंबी की व्यर्थ बातें मत सुनिए।
प्रभु की सेवा कीजिए।
हमारे त्रिनेत्री प्रभु इस तिरुवैयारु मंदिर में प्रतिष्ठित
हैं।
पुष्पों मणियों से समृद्ध तिरुवैयारु
विशाल कावेरी किनारे स्थित है।
उस दिव्य तिरुवैयारु में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Devotees!
Become willingly the proteges of Civaṉ by not heeding the words of the hard-hearted ignorant persons who do not have good qualities ie.
the camaṇar who are low and dress with a small cloth, and cākkiyar (buddhists) the temple where Civaṉ of eight shoulders, three eyes and our Lord and master dwells happily.
is Tiruvaiyāṟu where the river Poṉṉi of good water plays like a ball of flowers the big precious stones and tosses them in its waves.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀡𑁆𑀝𑀸𑀝𑀼 𑀓𑀼𑀶𑁆𑀶𑀼𑀝𑀼𑀓𑁆𑀓𑁃𑀘𑁆 𑀘𑀫𑀡𑀭𑁄𑁆𑀝𑀼 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀭𑀼𑀗𑁆 𑀓𑀼𑀡𑀫𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀮𑁆𑀮𑀸
𑀫𑀺𑀡𑁆𑀝𑀸𑀝𑀼 𑀫𑀺𑀡𑁆𑀝𑀭𑀼𑀭𑁃 𑀓𑁂𑀴𑀸𑀢𑁂 𑀬𑀸𑀴𑀸𑀫𑀺𑀷𑁆 𑀫𑁂𑀯𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀻𑀭𑁆
𑀏𑁆𑀡𑁆𑀝𑁄𑀴𑀭𑁆 𑀫𑀼𑀓𑁆𑀓𑀡𑁆𑀡 𑀭𑁂𑁆𑀫𑁆𑀫𑀻𑀘 𑀭𑀺𑀶𑁃𑀯𑀭𑀺𑀷𑀺 𑀢𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀘𑁂𑁆𑀡𑁆𑀝𑀸𑀝𑀼 𑀧𑀼𑀷𑀶𑁆𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀡𑀺𑀓𑀴𑁆 𑀯𑀦𑁆𑀢𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুণ্ডাডু কুট্রুডুক্কৈচ্ চমণরোডু সাক্কিযরুঙ্ কুণমোণ্ড্রিল্লা
মিণ্ডাডু মিণ্ডরুরৈ কেৰাদে যাৰামিন়্‌ মেৱিত্তোণ্ডীর্
এণ্ডোৰর্ মুক্কণ্ণ রেম্মীস রির়ৈৱরিন়ি তমরুঙ্গোযিল্
সেণ্ডাডু পুন়র়্‌পোন়্‌ন়িচ্ চেৰ়ুমণিহৰ‍্ ৱন্দলৈক্কুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
कुण्डाडु कुट्रुडुक्कैच् चमणरॊडु साक्कियरुङ् कुणमॊण्ड्रिल्ला
मिण्डाडु मिण्डरुरै केळादे याळामिऩ् मेवित्तॊण्डीर्
ऎण्डोळर् मुक्कण्ण रॆम्मीस रिऱैवरिऩि तमरुङ्गोयिल्
सॆण्डाडु पुऩऱ्पॊऩ्ऩिच् चॆऴुमणिहळ् वन्दलैक्कुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ಕುಂಡಾಡು ಕುಟ್ರುಡುಕ್ಕೈಚ್ ಚಮಣರೊಡು ಸಾಕ್ಕಿಯರುಙ್ ಕುಣಮೊಂಡ್ರಿಲ್ಲಾ
ಮಿಂಡಾಡು ಮಿಂಡರುರೈ ಕೇಳಾದೇ ಯಾಳಾಮಿನ್ ಮೇವಿತ್ತೊಂಡೀರ್
ಎಂಡೋಳರ್ ಮುಕ್ಕಣ್ಣ ರೆಮ್ಮೀಸ ರಿಱೈವರಿನಿ ತಮರುಂಗೋಯಿಲ್
ಸೆಂಡಾಡು ಪುನಱ್ಪೊನ್ನಿಚ್ ಚೆೞುಮಣಿಹಳ್ ವಂದಲೈಕ್ಕುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
కుండాడు కుట్రుడుక్కైచ్ చమణరొడు సాక్కియరుఙ్ కుణమొండ్రిల్లా
మిండాడు మిండరురై కేళాదే యాళామిన్ మేవిత్తొండీర్
ఎండోళర్ ముక్కణ్ణ రెమ్మీస రిఱైవరిని తమరుంగోయిల్
సెండాడు పునఱ్పొన్నిచ్ చెళుమణిహళ్ వందలైక్కున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුණ්ඩාඩු කුට්‍රුඩුක්කෛච් චමණරොඩු සාක්කියරුඞ් කුණමොන්‍රිල්ලා
මිණ්ඩාඩු මිණ්ඩරුරෛ කේළාදේ යාළාමින් මේවිත්තොණ්ඩීර්
එණ්ඩෝළර් මුක්කණ්ණ රෙම්මීස රිරෛවරිනි තමරුංගෝයිල්
සෙණ්ඩාඩු පුනර්පොන්නිච් චෙළුමණිහළ් වන්දලෛක්කුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
കുണ്ടാടു കുറ്റുടുക്കൈച് ചമണരൊടു ചാക്കിയരുങ് കുണമൊന്‍റില്ലാ
മിണ്ടാടു മിണ്ടരുരൈ കേളാതേ യാളാമിന്‍ മേവിത്തൊണ്ടീര്‍
എണ്ടോളര്‍ മുക്കണ്ണ രെമ്മീച രിറൈവരിനി തമരുങ്കോയില്‍
ചെണ്ടാടു പുനറ്പൊന്‍നിച് ചെഴുമണികള്‍ വന്തലൈക്കുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
กุณดาดุ กุรรุดุกกายจ จะมะณะโระดุ จากกิยะรุง กุณะโมะณริลลา
มิณดาดุ มิณดะรุราย เกลาเถ ยาลามิณ เมวิถโถะณดีร
เอะณโดละร มุกกะณณะ เระมมีจะ ริรายวะริณิ ถะมะรุงโกยิล
เจะณดาดุ ปุณะรโปะณณิจ เจะฬุมะณิกะล วะนถะลายกกุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုန္တာတု ကုရ္ရုတုက္ကဲစ္ စမနေရာ့တု စာက္ကိယရုင္ ကုနေမာ့န္ရိလ္လာ
မိန္တာတု မိန္တရုရဲ ေကလာေထ ယာလာမိန္ ေမဝိထ္ေထာ့န္တီရ္
ေအ့န္ေတာလရ္ မုက္ကန္န ေရ့မ္မီစ ရိရဲဝရိနိ ထမရုင္ေကာယိလ္
ေစ့န္တာတု ပုနရ္ေပာ့န္နိစ္ ေစ့လုမနိကလ္ ဝန္ထလဲက္ကုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
クニ・タートゥ クリ・ルトゥク・カイシ・ サマナロトゥ チャク・キヤルニ・ クナモニ・リリ・ラー
ミニ・タートゥ ミニ・タルリイ ケーラアテー ヤーラアミニ・ メーヴィタ・トニ・ティーリ・
エニ・トーラリ・ ムク・カニ・ナ レミ・ミーサ リリイヴァリニ タマルニ・コーヤリ・
セニ・タートゥ プナリ・ポニ・ニシ・ セルマニカリ・ ヴァニ・タリイク・クニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
gundadu gudruduggaid damanarodu saggiyarung gunamondrilla
mindadu mindarurai gelade yalamin mefiddondir
endolar mugganna remmisa riraifarini damarunggoyil
sendadu bunarbonnid delumanihal fandalaiggun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
كُنْدادُ كُتْرُدُكَّيْتشْ تشَمَنَرُودُ ساكِّیَرُنغْ كُنَمُونْدْرِلّا
مِنْدادُ مِنْدَرُرَيْ كيَۤضاديَۤ یاضامِنْ ميَۤوِتُّونْدِيرْ
يَنْدُوۤضَرْ مُكَّنَّ ريَمِّيسَ رِرَيْوَرِنِ تَمَرُنغْغُوۤیِلْ
سيَنْدادُ بُنَرْبُونِّْتشْ تشيَظُمَنِحَضْ وَنْدَلَيْكُّنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
kʊ˞ɳɖɑ˞:ɽɨ kʊt̺t̺ʳɨ˞ɽɨkkʌɪ̯ʧ ʧʌmʌ˞ɳʼʌɾo̞˞ɽɨ sɑ:kkʲɪɪ̯ʌɾɨŋ kʊ˞ɳʼʌmo̞n̺d̺ʳɪllɑ:
mɪ˞ɳɖɑ˞:ɽɨ mɪ˞ɳɖʌɾɨɾʌɪ̯ ke˞:ɭʼɑ:ðe· ɪ̯ɑ˞:ɭʼɑ:mɪn̺ me:ʋɪt̪t̪o̞˞ɳɖi:r
ʲɛ̝˞ɳɖo˞:ɭʼʌr mʊkkʌ˞ɳɳə rɛ̝mmi:sə rɪɾʌɪ̯ʋʌɾɪn̺ɪ· t̪ʌmʌɾɨŋgo:ɪ̯ɪl
sɛ̝˞ɳɖɑ˞:ɽɨ pʊn̺ʌrpo̞n̺n̺ɪʧ ʧɛ̝˞ɻɨmʌ˞ɳʼɪxʌ˞ɭ ʋʌn̪d̪ʌlʌjccɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kuṇṭāṭu kuṟṟuṭukkaic camaṇaroṭu cākkiyaruṅ kuṇamoṉṟillā
miṇṭāṭu miṇṭarurai kēḷātē yāḷāmiṉ mēvittoṇṭīr
eṇṭōḷar mukkaṇṇa remmīca riṟaivariṉi tamaruṅkōyil
ceṇṭāṭu puṉaṟpoṉṉic ceḻumaṇikaḷ vantalaikkun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
кюнтаатю кютрютюккaыч сaмaнaротю сaaккыярюнг кюнaмонрыллаа
мынтаатю мынтaрюрaы кэaлаатэa яaлаамын мэaвыттонтир
энтоолaр мюкканнa рэммисa рырaывaрыны тaмaрюнгкоойыл
сэнтаатю пюнaтпонныч сэлзюмaныкал вaнтaлaыккюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
ku'ndahdu kurrudukkäch zama'na'rodu zahkkija'rung ku'namonrillah
mi'ndahdu mi'nda'ru'rä keh'lahtheh jah'lahmin mehwiththo'ndih'r
e'ndoh'la'r mukka'n'na 'remmihza 'riräwa'rini thama'rungkohjil
ze'ndahdu punarponnich zeshuma'nika'l wa:nthaläkku:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
kònhdaadò kòrhrhòdòkkâiçh çamanharodò çhakkiyaròng kònhamonrhillaa
minhdaadò minhdaròrâi kèèlhaathèè yaalhaamin mèèviththonhtiir
ènhtoolhar mòkkanhnha rèmmiiça rirhâivarini thamaròngkooyeil
çènhdaadò pònarhponniçh çèlzòmanhikalh vanthalâikkòn thiròvâiyaarhèè
cuinhtaatu curhrhutuickaic ceamanharotu saaicciyarung cunhamonrhillaa
miinhtaatu miinhtarurai keelhaathee iyaalhaamin meeviiththoinhtiir
einhtoolhar muiccainhnha remmiicea rirhaivarini thamarungcooyiil
ceinhtaatu punarhponnic celzumanhicalh vainthalaiiccuin thiruvaiiyaarhee
ku'ndaadu ku'r'rudukkaich sama'narodu saakkiyarung ku'namon'rillaa
mi'ndaadu mi'ndarurai kae'laathae yaa'laamin maeviththo'ndeer
e'ndoa'lar mukka'n'na remmeesa ri'raivarini thamarungkoayil
se'ndaadu puna'rponnich sezhuma'nika'l va:nthalaikku:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
কুণ্টাটু কুৰ্ৰূটুক্কৈচ্ চমণৰোটু চাক্কিয়ৰুঙ কুণমোন্ৰিল্লা
মিণ্টাটু মিণ্তৰুৰৈ কেলাতে য়ালামিন্ মেৱিত্তোণ্টীৰ্
এণ্টোলৰ্ মুক্কণ্ণ ৰেম্মীচ ৰিৰৈৱৰিনি তমৰুঙকোয়িল্
চেণ্টাটু পুনৰ্পোন্নিচ্ চেলুমণাকল্ ৱণ্তলৈক্কুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.