முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : குறிஞ்சி

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவு மரசேயென்ன வினைபோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்து பரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.

குறிப்புரை:

அயனும் மாலும் வணங்கும் அரசே என்று சொல்ல வினைபோம் என்கின்றது. பொய்கைகளிலுள்ள தாமரைகளில் அன்னம் நடமாடுகின்ற உப்பங் கழிகளைச் சுற்றிலும் மகளிர் மங்கல ஒலி நீங்காத காழி என்க. ஆவி - வாவி. காவிக் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய பெண்கள். பூவில் தோன்றும் புத்தேள் - பிரமன். மேவி - விரும்பி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొలనులలో వికసించు తామర పుష్పముల నడుమ హంసలు నడయాడు ఉప్పుకాలువలచే ఆవరింపబడినది,
నీలి కలువలను బ్రోలు కళ్ళను గల మగువలయొక్క మంగళకరమైన శబ్ధము వీనులకింపుగ వినపడుచూ, సంబరముతో నిండిన శిర్కాళి నగరమున
\"తామర పుష్పముపై అమరు బ్రహ్మ, విష్ణువు వచ్చి కొలుచు రాజుగ విరాజిల్లు ఈశ్వరా!\"
అని పిలువ మన పాపములన్నియునూ తొలగిపోవును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
. ನೀರ್ಗಾಲುವೆಗಳಲ್ಲಿ, ಕೊಳಗಳಲ್ಲಿ ಇರುವಂತಹ ತಾವರೆ
ಪುಷ್ಪಗಳಲ್ಲಿ ಬಾಳುವಂತಹ ಹಂಸಗಳು ನಡೆದಾಡುವ ಹಿನ್ನೀರಿನಿಂದ
ಸುತ್ತುವರೆಯಲ್ಪಟ್ಟಿರುವುದೂ, ನೀಲ ಪುಷ್ಪಗಳನ್ನು ಹೋಲುವಂತಹ
ಕಣ್ಣುಗಳನ್ನುಳ್ಳ ಯುವತಿಯರ ಮಂಗಳ ಧ್ವನಿ ನಿಲ್ಲದೆ
ಕೇಳಿಸುವಂತಹುದೂ ಆದಂತಹ, ಸಮೃದ್ಧವಾಗಿರುಹುದೂ ಆದಂತಹ,
ಸಮೃದ್ಧವಾಗಿರುವಂತಹ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ತಾವರೆಯ ಹೂವಿನ
ಮೇಲೆ ವಾಸಿಸುವ ಬ್ರಹ್ಮನೂ ಮಹಾವಿಷ್ಣುವೂ ಬಂದು ಕೀರ್ತಿಸಲ್ಪಡುವ
ಅರಸನಾಗಿ ಬೆಳಗುವಂತಹ ಪರಮಾತ್ಮನಾದ ಶಿವಮಹಾದೇವನೇ,
ಎಂದು ಹೇಳಿದರೆ ನಮ್ಮ ಪಾಪಗಳು ಕಳೆಯುವುವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පියුමාර හස පෙළ නිති සරන‚ ලුණු ලේවායන් ද වට‚
නිලුපුලැ’සියන් බැති ගී නිති රැව් දෙන සීකාළිය පුදබිම
‘ පියුම මත හොවනා බඹු ද නිල් පැහැ වෙණු ද නමදින
සුර රදුනි’ යැයි නමදින විට අප පව්කම් සැම පළා යේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कमलों में हँस पक्षी विहार कर रहे हैं।
कुवलै़ पुष्प सदृश सुन्दर आँखोंवाली स्त्रियाँ,
मंगल वाध्य बजाकर गा रही हैं।
सीकाऴि में ये ध्यनियाँ सर्वत्र प्रतिगुंजित हैं।
सरसिजासन पर सुशोभित ब्रह्मा व विष्णु
तुम्हारे स्तोत्र कर रहे हैं।
प्रभु! तुम्हारी स्तुति करने से कर्मबंधन टूट जाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Kāḻi of great bustle where the auspicious acts of ladies whose eyes are like blue nelumbo flowers, are never ceasing, surrounded by the backwater where the swans seated in the lotus of the tank move about.
all the acts good and bad will go away if one praises god, O king who is praised with love by the god who appeared in the lotus flower and Māl.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀯𑀺𑀓𑁆𑀓𑀫𑀮𑀢𑁆 𑀢𑀷𑁆𑀷𑀫𑀺𑀬𑀗𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀵𑀺𑀘𑀽𑀵𑀓𑁆
𑀓𑀸𑀯𑀺𑀓𑁆𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀫𑀗𑁆𑀓𑀮𑀫𑁄𑀯𑀸𑀓𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺𑀧𑁆
𑀧𑀽𑀯𑀺𑀶𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑁂𑀴𑁄𑁆𑀝𑀼𑀫𑀸 𑀮𑀯𑀷𑁆𑀶𑀸𑀷𑀼𑀫𑁆
𑀫𑁂𑀯𑀺𑀧𑁆𑀧𑀭𑀯𑀼 𑀫𑀭𑀘𑁂𑀬𑁂𑁆𑀷𑁆𑀷 𑀯𑀺𑀷𑁃𑀧𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আৱিক্কমলত্ তন়্‌ন়মিযঙ্গুঙ্ কৰ়িসূৰ়ক্
কাৱিক্কণ্ণার্ মঙ্গলমোৱাক্ কলিক্কাৰ়িপ্
পূৱিট্রোণ্ড্রুম্ পুত্তেৰোডুমা লৱণ্ড্রান়ুম্
মেৱিপ্পরৱু মরসেযেন়্‌ন় ৱিন়ৈবোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவு மரசேயென்ன வினைபோமே


Open the Thamizhi Section in a New Tab
ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவு மரசேயென்ன வினைபோமே

Open the Reformed Script Section in a New Tab
आविक्कमलत् तऩ्ऩमियङ्गुङ् कऴिसूऴक्
काविक्कण्णार् मङ्गलमोवाक् कलिक्काऴिप्
पूविट्रोण्ड्रुम् पुत्तेळॊडुमा लवण्ड्राऩुम्
मेविप्परवु मरसेयॆऩ्ऩ विऩैबोमे
Open the Devanagari Section in a New Tab
ಆವಿಕ್ಕಮಲತ್ ತನ್ನಮಿಯಂಗುಙ್ ಕೞಿಸೂೞಕ್
ಕಾವಿಕ್ಕಣ್ಣಾರ್ ಮಂಗಲಮೋವಾಕ್ ಕಲಿಕ್ಕಾೞಿಪ್
ಪೂವಿಟ್ರೋಂಡ್ರುಂ ಪುತ್ತೇಳೊಡುಮಾ ಲವಂಡ್ರಾನುಂ
ಮೇವಿಪ್ಪರವು ಮರಸೇಯೆನ್ನ ವಿನೈಬೋಮೇ
Open the Kannada Section in a New Tab
ఆవిక్కమలత్ తన్నమియంగుఙ్ కళిసూళక్
కావిక్కణ్ణార్ మంగలమోవాక్ కలిక్కాళిప్
పూవిట్రోండ్రుం పుత్తేళొడుమా లవండ్రానుం
మేవిప్పరవు మరసేయెన్న వినైబోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආවික්කමලත් තන්නමියංගුඞ් කළිසූළක්
කාවික්කණ්ණාර් මංගලමෝවාක් කලික්කාළිප්
පූවිට්‍රෝන්‍රුම් පුත්තේළොඩුමා ලවන්‍රානුම්
මේවිප්පරවු මරසේයෙන්න විනෛබෝමේ


Open the Sinhala Section in a New Tab
ആവിക്കമലത് തന്‍നമിയങ്കുങ് കഴിചൂഴക്
കാവിക്കണ്ണാര്‍ മങ്കലമോവാക് കലിക്കാഴിപ്
പൂവിറ്റോന്‍റും പുത്തേളൊടുമാ ലവന്‍റാനും
മേവിപ്പരവു മരചേയെന്‍ന വിനൈപോമേ
Open the Malayalam Section in a New Tab
อาวิกกะมะละถ ถะณณะมิยะงกุง กะฬิจูฬะก
กาวิกกะณณาร มะงกะละโมวาก กะลิกกาฬิป
ปูวิรโรณรุม ปุถเถโละดุมา ละวะณราณุม
เมวิปปะระวุ มะระเจเยะณณะ วิณายโปเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာဝိက္ကမလထ္ ထန္နမိယင္ကုင္ ကလိစူလက္
ကာဝိက္ကန္နာရ္ မင္ကလေမာဝာက္ ကလိက္ကာလိပ္
ပူဝိရ္ေရာန္ရုမ္ ပုထ္ေထေလာ့တုမာ လဝန္ရာနုမ္
ေမဝိပ္ပရဝု မရေစေယ့န္န ဝိနဲေပာေမ


Open the Burmese Section in a New Tab
アーヴィク・カマラタ・ タニ・ナミヤニ・クニ・ カリチューラク・
カーヴィク・カニ・ナーリ・ マニ・カラモーヴァーク・ カリク・カーリピ・
プーヴィリ・ロー.ニ・ルミ・ プタ・テーロトゥマー ラヴァニ・ラーヌミ・
メーヴィピ・パラヴ マラセーイェニ・ナ ヴィニイポーメー
Open the Japanese Section in a New Tab
afiggamalad dannamiyanggung galisulag
gafiggannar manggalamofag galiggalib
bufidrondruM buddeloduma lafandranuM
mefibbarafu maraseyenna finaibome
Open the Pinyin Section in a New Tab
آوِكَّمَلَتْ تَنَّْمِیَنغْغُنغْ كَظِسُوظَكْ
كاوِكَّنّارْ مَنغْغَلَمُوۤوَاكْ كَلِكّاظِبْ
بُووِتْرُوۤنْدْرُن بُتّيَۤضُودُما لَوَنْدْرانُن
ميَۤوِبَّرَوُ مَرَسيَۤیيَنَّْ وِنَيْبُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ʋɪkkʌmʌlʌt̪ t̪ʌn̺n̺ʌmɪɪ̯ʌŋgɨŋ kʌ˞ɻɪsu˞:ɻʌk
kɑ:ʋɪkkʌ˞ɳɳɑ:r mʌŋgʌlʌmo:ʋɑ:k kʌlɪkkɑ˞:ɻɪp
pu:ʋɪt̺t̺ʳo:n̺d̺ʳɨm pʊt̪t̪e˞:ɭʼo̞˞ɽɨmɑ: lʌʋʌn̺d̺ʳɑ:n̺ɨm
me:ʋɪppʌɾʌʋʉ̩ mʌɾʌse:ɪ̯ɛ̝n̺n̺ə ʋɪn̺ʌɪ̯βo:me·
Open the IPA Section in a New Tab
āvikkamalat taṉṉamiyaṅkuṅ kaḻicūḻak
kāvikkaṇṇār maṅkalamōvāk kalikkāḻip
pūviṟṟōṉṟum puttēḷoṭumā lavaṉṟāṉum
mēvipparavu maracēyeṉṉa viṉaipōmē
Open the Diacritic Section in a New Tab
аавыккамaлaт тaннaмыянгкюнг калзысулзaк
кaвыкканнаар мaнгкалaмооваак калыккaлзып
пувытроонрюм пюттэaлотюмаа лaвaнраанюм
мэaвыппaрaвю мaрaсэaеннa вынaыпоомэa
Open the Russian Section in a New Tab
ahwikkamalath thannamijangkung kashizuhshak
kahwikka'n'nah'r mangkalamohwahk kalikkahship
puhwirrohnrum puththeh'lodumah lawanrahnum
mehwippa'rawu ma'razehjenna winäpohmeh
Open the German Section in a New Tab
aavikkamalath thannamiyangkòng ka1ziçölzak
kaavikkanhnhaar mangkalamoovaak kalikkaa1zip
pövirhrhoonrhòm pòththèèlhodòmaa lavanrhaanòm
mèèvipparavò maraçèèyènna vinâipoomèè
aaviiccamalaith thannamiyangcung calzichuolzaic
caaviiccainhnhaar mangcalamoovaic caliiccaalzip
puuvirhrhoonrhum puiththeelhotumaa lavanrhaanum
meevipparavu maraceeyienna vinaipoomee
aavikkamalath thannamiyangkung kazhisoozhak
kaavikka'n'naar mangkalamoavaak kalikkaazhip
poovi'r'roan'rum puththae'lodumaa lavan'raanum
maevipparavu marasaeyenna vinaipoamae
Open the English Section in a New Tab
আৱিক্কমলত্ তন্নমিয়ঙকুঙ কলীচূলক্
কাৱিক্কণ্নাৰ্ মঙকলমোৱাক্ কলিক্কালীপ্
পূৱিৰ্ৰোন্ৰূম্ পুত্তেলৌʼটুমা লৱন্ৰানূম্
মেৱিপ্পৰৱু মৰচেয়েন্ন ৱিনৈপোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.