முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : குறிஞ்சி

உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் றன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாவென்னத் தவமாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத் தவம் கைகூடும்.

குறிப்புரை:

இலங்கை மன்னர்க்கு அருள்செய்த அரசே! என்று சொல்லத் தவம் உண்டாம் என்கின்றது. ஓதத்தால் உந்தப்பட்டு மரக்கலங்கள் வயலைச் சாரும் காழி என்க. ஆர்கலி - கடல். கலங்கள் - தோணிகள். சலம் - கங்கை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బలమైన శంఖములతో నిండిన సముద్రము వరదలచే కొట్టుకొనబడి పడవలు వచ్చిచేరు నల్లరేగడినేల గల,
సందడితో నిండియుండు శిర్కాళి నగరమున వెలసి అనుగ్రహించుచున్న లంకాధిపతియైన రావణుని మొదట కష్టమునకు గురిచేసి
పిదప అనుగ్రహించినవాడు, గంగను బంధించిన జఠాజూటమును కల రాజా!
అని ఆ పరమేశ్వరుని కొనియాడుట తఫమొనరించు కార్యమునకు సమము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಘನವಾದ ಶಂಖಗಳನ್ನುಳ್ಳ ಕಡಲಿನ ನೀರಿನ ದೊಡ್ಡ ಅಲೆಗಳಲ್ಲಿ
ಹೊಯ್ದಾಡುವಂತಹ ದೋಣಿಗಳು ಬಂದು ಕಪ್ಪು ಗದ್ದೆಗಳ ಬಳಿ
ಸೇರುವಂತಹ ಕಾಂತಿಯಿಂದ ಅಧಿಕವಾದ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವ,
ಲಂಕೆಯ ರಾಜನಾದ ರಾವಣನನ್ನು ಮೊದಲಲ್ಲಿ ಕಷ್ಟಗೊಳಿಸಿ
ತದನಂತರ ಅನುಗ್ರಹಿಸಿದ, ಗಂಗೆಯನ್ನು ಧರಿಸಿದ ದಿವ್ಯಮುಡಿಯನ್ನುಳ್ಳ
ರಾಜಾಧಿರಾಜನೇ ! ಎಂಬುದಾಗಿ ಶಿವಮಹಾದೇವನನ್ನು ಕೊಂಡಾಡಲು
ತಪಸ್ಸು ಕೈಗೂಡುವುದೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ඉබේ වැඩුණු හක් බෙල්ලන් ගැවසි සයුර රළ පහරට
වෙල් යාය දෙසට පහුරු ගෙන’වුත් ගොඩ කරනා‚
සීකාළි පුදබිම වැඩ වසන ලක් නිරිඳු රාවණට පහර දී තිළිණ දුන්
‘සුර ගඟ පැළඳි දෙවිඳුනේ’ යැයි යදිනා විට තපස හුරුවේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
एक तरफ शंखनाद, दूसरी तरफ़ नाव व समुद्र की लहरों की आवाज़
इनसे सुशोभित है सीकाऴि।
हर-भरे खेतों से सीकाऴि सुन्दर व सुशोभित है।
लंका के रावण का गर्व भंग कर कृपाप्रद करनेवाले
प्रभु, अपने जटाजूट में गंगा को आश्रय देनेवाले प्रभु
तुम्हारी स्तुति करनेवाले समस्त सुख-लाभ पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Kāḻi of great bustle where the boats beaten by the waves of the ocean which has conches which have round shape, climb up the black fields.
Praising the God, O King who has water on the head and one who made the king of ilaṅkai to suffer and afterwards bestoved grace on him in equal to performing penance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀘𑀗𑁆𑀓𑀢𑁆 𑀢𑀸𑀭𑁆𑀓𑀮𑀺𑀬𑁄𑀢𑀢𑁆 𑀢𑀼𑀢𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑀼
𑀓𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀭𑁆𑀯𑀬𑀮𑁂𑀶𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀇𑀮𑀗𑁆𑀓𑁃𑀫𑀷𑁆𑀷𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃𑀬𑀺𑀝𑀭𑁆𑀓𑀡𑁆 𑀝𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀘𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀫𑀷𑁆𑀷𑀸𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀢𑁆 𑀢𑀯𑀫𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উলঙ্গোৰ‍্সঙ্গত্ তার্গলিযোদত্ তুদৈযুণ্ডু
কলঙ্গৰ‍্ ৱন্দু কার্ৱযলের়ুঙ্ কলিক্কাৰ়ি
ইলঙ্গৈমন়্‌ন়ণ্ড্রন়্‌ন়ৈযিডর্গণ্ টরুৰ‍্সেয্দ
সলঙ্গোৰ‍্সেন়্‌ন়ি মন়্‌ন়াৱেন়্‌ন়ত্ তৱমামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் றன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாவென்னத் தவமாமே


Open the Thamizhi Section in a New Tab
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் றன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாவென்னத் தவமாமே

Open the Reformed Script Section in a New Tab
उलङ्गॊळ्सङ्गत् तार्गलियोदत् तुदैयुण्डु
कलङ्गळ् वन्दु कार्वयलेऱुङ् कलिक्काऴि
इलङ्गैमऩ्ऩण्ड्रऩ्ऩैयिडर्गण् टरुळ्सॆय्द
सलङ्गॊळ्सॆऩ्ऩि मऩ्ऩावॆऩ्ऩत् तवमामे
Open the Devanagari Section in a New Tab
ಉಲಂಗೊಳ್ಸಂಗತ್ ತಾರ್ಗಲಿಯೋದತ್ ತುದೈಯುಂಡು
ಕಲಂಗಳ್ ವಂದು ಕಾರ್ವಯಲೇಱುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ಇಲಂಗೈಮನ್ನಂಡ್ರನ್ನೈಯಿಡರ್ಗಣ್ ಟರುಳ್ಸೆಯ್ದ
ಸಲಂಗೊಳ್ಸೆನ್ನಿ ಮನ್ನಾವೆನ್ನತ್ ತವಮಾಮೇ
Open the Kannada Section in a New Tab
ఉలంగొళ్సంగత్ తార్గలియోదత్ తుదైయుండు
కలంగళ్ వందు కార్వయలేఱుఙ్ కలిక్కాళి
ఇలంగైమన్నండ్రన్నైయిడర్గణ్ టరుళ్సెయ్ద
సలంగొళ్సెన్ని మన్నావెన్నత్ తవమామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උලංගොළ්සංගත් තාර්හලියෝදත් තුදෛයුණ්ඩු
කලංගළ් වන්දු කාර්වයලේරුඞ් කලික්කාළි
ඉලංගෛමන්නන්‍රන්නෛයිඩර්හණ් ටරුළ්සෙය්ද
සලංගොළ්සෙන්නි මන්නාවෙන්නත් තවමාමේ


Open the Sinhala Section in a New Tab
ഉലങ്കൊള്‍ചങ്കത് താര്‍കലിയോതത് തുതൈയുണ്ടു
കലങ്കള്‍ വന്തു കാര്‍വയലേറുങ് കലിക്കാഴി
ഇലങ്കൈമന്‍നന്‍ റന്‍നൈയിടര്‍കണ്‍ ടരുള്‍ചെയ്ത
ചലങ്കൊള്‍ചെന്‍നി മന്‍നാവെന്‍നത് തവമാമേ
Open the Malayalam Section in a New Tab
อุละงโกะลจะงกะถ ถารกะลิโยถะถ ถุถายยุณดุ
กะละงกะล วะนถุ การวะยะเลรุง กะลิกกาฬิ
อิละงกายมะณณะณ ระณณายยิดะรกะณ ดะรุลเจะยถะ
จะละงโกะลเจะณณิ มะณณาเวะณณะถ ถะวะมาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုလင္ေကာ့လ္စင္ကထ္ ထာရ္ကလိေယာထထ္ ထုထဲယုန္တု
ကလင္ကလ္ ဝန္ထု ကာရ္ဝယေလရုင္ ကလိက္ကာလိ
အိလင္ကဲမန္နန္ ရန္နဲယိတရ္ကန္ တရုလ္ေစ့ယ္ထ
စလင္ေကာ့လ္ေစ့န္နိ မန္နာေဝ့န္နထ္ ထဝမာေမ


Open the Burmese Section in a New Tab
ウラニ・コリ・サニ・カタ・ ターリ・カリョータタ・ トゥタイユニ・トゥ
カラニ・カリ・ ヴァニ・トゥ カーリ・ヴァヤレールニ・ カリク・カーリ
イラニ・カイマニ・ナニ・ ラニ・ニイヤタリ・カニ・ タルリ・セヤ・タ
サラニ・コリ・セニ・ニ マニ・ナーヴェニ・ナタ・ タヴァマーメー
Open the Japanese Section in a New Tab
ulanggolsanggad dargaliyodad dudaiyundu
galanggal fandu garfayalerung galiggali
ilanggaimannandrannaiyidargan darulseyda
salanggolsenni mannafennad dafamame
Open the Pinyin Section in a New Tab
اُلَنغْغُوضْسَنغْغَتْ تارْغَلِیُوۤدَتْ تُدَيْیُنْدُ
كَلَنغْغَضْ وَنْدُ كارْوَیَليَۤرُنغْ كَلِكّاظِ
اِلَنغْغَيْمَنَّْنْدْرَنَّْيْیِدَرْغَنْ تَرُضْسيَیْدَ
سَلَنغْغُوضْسيَنِّْ مَنّْاوٕنَّْتْ تَوَماميَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊlʌŋgo̞˞ɭʧʌŋgʌt̪ t̪ɑ:rɣʌlɪɪ̯o:ðʌt̪ t̪ɨðʌjɪ̯ɨ˞ɳɖɨ
kʌlʌŋgʌ˞ɭ ʋʌn̪d̪ɨ kɑ:rʋʌɪ̯ʌle:ɾɨŋ kʌlɪkkɑ˞:ɻɪ
ʲɪlʌŋgʌɪ̯mʌn̺n̺ʌn̺ rʌn̺n̺ʌjɪ̯ɪ˞ɽʌrɣʌ˞ɳ ʈʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðʌ
sʌlʌŋgo̞˞ɭʧɛ̝n̺n̺ɪ· mʌn̺n̺ɑ:ʋɛ̝n̺n̺ʌt̪ t̪ʌʋʌmɑ:me·
Open the IPA Section in a New Tab
ulaṅkoḷcaṅkat tārkaliyōtat tutaiyuṇṭu
kalaṅkaḷ vantu kārvayalēṟuṅ kalikkāḻi
ilaṅkaimaṉṉaṉ ṟaṉṉaiyiṭarkaṇ ṭaruḷceyta
calaṅkoḷceṉṉi maṉṉāveṉṉat tavamāmē
Open the Diacritic Section in a New Tab
юлaнгколсaнгкат тааркалыйоотaт тютaыёнтю
калaнгкал вaнтю кaрвaялэaрюнг калыккaлзы
ылaнгкaымaннaн рaннaыйытaркан тaрюлсэйтa
сaлaнгколсэнны мaннаавэннaт тaвaмаамэa
Open the Russian Section in a New Tab
ulangko'lzangkath thah'rkalijohthath thuthäju'ndu
kalangka'l wa:nthu kah'rwajalehrung kalikkahshi
ilangkämannan rannäjida'rka'n da'ru'lzejtha
zalangko'lzenni mannahwennath thawamahmeh
Open the German Section in a New Tab
òlangkolhçangkath thaarkaliyoothath thòthâiyònhdò
kalangkalh vanthò kaarvayalèèrhòng kalikkaa1zi
ilangkâimannan rhannâiyeidarkanh daròlhçèiytha
çalangkolhçènni mannaavènnath thavamaamèè
ulangcolhceangcaith thaarcaliyoothaith thuthaiyuinhtu
calangcalh vainthu caarvayaleerhung caliiccaalzi
ilangkaimannan rhannaiyiitarcainh tarulhceyitha
cealangcolhcenni mannaavennaith thavamaamee
ulangko'lsangkath thaarkaliyoathath thuthaiyu'ndu
kalangka'l va:nthu kaarvayalae'rung kalikkaazhi
ilangkaimannan 'rannaiyidarka'n daru'lseytha
salangko'lsenni mannaavennath thavamaamae
Open the English Section in a New Tab
উলঙকোল্চঙকত্ তাৰ্কলিয়োতত্ তুতৈয়ুণ্টু
কলঙকল্ ৱণ্তু কাৰ্ৱয়লেৰূঙ কলিক্কালী
ইলঙকৈমন্নন্ ৰন্নৈয়িতৰ্কণ্ তৰুল্চেয়্ত
চলঙকোল্চেন্নি মন্নাৱেন্নত্ তৱমামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.