முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : குறிஞ்சி

குறியார்திரைகள் வரைகணின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா வென்பாரை
அறியாவினைக ளருநோய்பாவம் மடையாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித்தண்டுகளின் சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம் மிக்க காழிப்பதியில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா.

குறிப்புரை:

கொன்றைச் சடையா, விடையா என்பாரை வினைகள் அறியவேமாட்டா; நோய்களும் பாவங்களும் அடையா என்கின்றது. மலைகளிலிருந்து குறித்தலை உடைய அலைகளோடு கூடிய கரையை யுடைய ஆறுகள், மிளகில் இருந்து கழிக்கப்பட்ட சம்பிரசத்தைக் கொடுக்கும் என காழிச் சிறப்பு தெரிவித்தது. வெறி - மணம். சம்பு - தண்டு இரசம் - சுவை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తాళమయమైన శబ్ధముతో కూడిన అలలుగల, పర్వతములనుండి వచ్చునీటిప్రవాహములు ఇరు తీరములకునూ మధ్య ఏర్పడిన నదివలె ఏర్పడ,
అందు కొట్టుకొనివచ్చు మిరియముల లతలు తమ సువాసనను ఆ జలమునకును చేకూర్చును. హడావిడితనముతో నిండిన శిర్కాళి నగరమందు
వెలసి అనుగ్రహించుచున్న పరిమళభరితమైన కొండ్రై పుష్పమాలను ధరించిన కేశముడులు కలవాడా! వృషభవాహనారూఢుడా!
అని కొలుచువారల పాపములన్నియూ తొలగిపోవును. వారిని ఎటువంటి వ్యాధులు, దుఃఖములు దరిచేరవు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ತಾಳಗಳಂತೆ ಧ್ವನಿಗೈಯುತ್ತಾ ಬರುವ ಅಲೆಗಳನ್ನುಳ್ಳ, ಬೆಟ್ಟಗಳಿಂದ
ಇಳಿದು ಬರುವ ಝರಿಗಳು ಎರಡು ದಡಗಳೊಳಗೆ ಅಡಗಿದ ನದಿಯಾಗಿ
ಹರಿದುಕೊಂಡು ಬರುವ ಮೆಣಸಿನ ಬಳ್ಳಿಗಳ ದಂಟುಗಳ ಸವಿಯನ್ನು,
ಕಂಪನ್ನು, ಮಾಧುರ್ಯವನ್ನು ತನ್ನ ನೀರಿಗೆ ನೀಡುವಂತಹ,
ಸಂಭ್ರಮ - ಸಡಗರಗಳಿಂದ ಮಿಗಿಲಾದ ಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ
ಬಿಜಯಗೈದಿರುವ ಪರಿಮಳ ಬೀರುವಂತಹ ಕೊನ್ರೈ ಪುಷ್ಪಗಳ ಮಾಲೆಯನ್ನು
ಧರಿಸಿದ ಜಡೆಯವನೇ ! ವೃಷಭವನ್ನು ಏರಿ ಬರುವವನೇ ! ಎಂದು
ಕೊಂಡಾಡುವವರನ್ನು ಪಾಪಗಳು ಅವರಿಗೇ ತಿಳಿಯದಂತೆ ಅಗುಲುವುವೋ !
ಅವರುಗಳು ಹಿಂಸಿಸುವ ನೋವುಗಳನ್ನೂ ಪಾಪಗಳನ್ನು ಹೊಂದಲಾರರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දිය ඇළි කඳු සිකර මතින් රළ ගොස නංවමින් නදියක් වී
ගලනුයේ‚ ගසා එන ගම්මිරිස් සුවඳත් මුසු කරනා‚ සීකාළි
පුදබිම දෙව්‚‘ඇසල මල් පැළඳියනි‚ වසු සරන්නනි’ යැයි යැද
නමදින කල කම්දොස් ශාප රෝග දුක් නොදැනම දුරු වේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
पहाड़ी प्रदेश से टेढ़ी-मेढ़ी नदियाँ बहकर,
समुद्र की लहरों में मिल जाती हैं।
सीकाऴि के कछारों में काली मिर्च अधिक मात्रा में उपजते हैं।
सुगन्धित आरागवध मालाधारी प्रभु!
वृषभ वाहन पर आरूढ़ प्रभु!
तुम्हारी स्तुति करनेवाले भक्त पाप से विमुक्त हो जाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in properous Kāḻi which gives piracam, and where the river flows between banks, and which has waves with distinctive marks, and backwaters full of pepper sins will not know those who say, one who has a caṭai adorned with fragrant koṉṟai flowers!
one who has a bull as a vehicle.
incurable diseases and sins will not reach them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀶𑀺𑀬𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑁃𑀓𑀴𑁆 𑀯𑀭𑁃𑀓𑀡𑀺𑀷𑁆𑀶𑀼𑀗𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑀸𑀶𑀼
𑀓𑀶𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀵𑀺𑀘𑀫𑁆 𑀧𑀺𑀭𑀘𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀯𑁂𑁆𑀶𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀯𑀺𑀝𑁃𑀬𑀸 𑀯𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁃
𑀅𑀶𑀺𑀬𑀸𑀯𑀺𑀷𑁃𑀓 𑀴𑀭𑀼𑀦𑁄𑀬𑁆𑀧𑀸𑀯𑀫𑁆 𑀫𑀝𑁃𑀬𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুর়িযার্দিরৈহৰ‍্ ৱরৈহণিণ্ড্রুঙ্ কোট্টার়ু
কর়িযার্গৰ়িসম্ পিরসঙ্গোডুক্কুঙ্ কলিক্কাৰ়ি
ৱের়িযার্গোণ্ড্রৈচ্ চডৈযাৱিডৈযা ৱেন়্‌বারৈ
অর়িযাৱিন়ৈহ ৰরুনোয্বাৱম্ মডৈযাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குறியார்திரைகள் வரைகணின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா வென்பாரை
அறியாவினைக ளருநோய்பாவம் மடையாவே


Open the Thamizhi Section in a New Tab
குறியார்திரைகள் வரைகணின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா வென்பாரை
அறியாவினைக ளருநோய்பாவம் மடையாவே

Open the Reformed Script Section in a New Tab
कुऱियार्दिरैहळ् वरैहणिण्ड्रुङ् कोट्टाऱु
कऱियार्गऴिसम् पिरसङ्गॊडुक्कुङ् कलिक्काऴि
वॆऱियार्गॊण्ड्रैच् चडैयाविडैया वॆऩ्बारै
अऱियाविऩैह ळरुनोय्बावम् मडैयावे
Open the Devanagari Section in a New Tab
ಕುಱಿಯಾರ್ದಿರೈಹಳ್ ವರೈಹಣಿಂಡ್ರುಙ್ ಕೋಟ್ಟಾಱು
ಕಱಿಯಾರ್ಗೞಿಸಂ ಪಿರಸಂಗೊಡುಕ್ಕುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ವೆಱಿಯಾರ್ಗೊಂಡ್ರೈಚ್ ಚಡೈಯಾವಿಡೈಯಾ ವೆನ್ಬಾರೈ
ಅಱಿಯಾವಿನೈಹ ಳರುನೋಯ್ಬಾವಂ ಮಡೈಯಾವೇ
Open the Kannada Section in a New Tab
కుఱియార్దిరైహళ్ వరైహణిండ్రుఙ్ కోట్టాఱు
కఱియార్గళిసం పిరసంగొడుక్కుఙ్ కలిక్కాళి
వెఱియార్గొండ్రైచ్ చడైయావిడైయా వెన్బారై
అఱియావినైహ ళరునోయ్బావం మడైయావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුරියාර්දිරෛහළ් වරෛහණින්‍රුඞ් කෝට්ටාරු
කරියාර්හළිසම් පිරසංගොඩුක්කුඞ් කලික්කාළි
වෙරියාර්හොන්‍රෛච් චඩෛයාවිඩෛයා වෙන්බාරෛ
අරියාවිනෛහ ළරුනෝය්බාවම් මඩෛයාවේ


Open the Sinhala Section in a New Tab
കുറിയാര്‍തിരൈകള്‍ വരൈകണിന്‍റുങ് കോട്ടാറു
കറിയാര്‍കഴിചം പിരചങ്കൊടുക്കുങ് കലിക്കാഴി
വെറിയാര്‍കൊന്‍റൈച് ചടൈയാവിടൈയാ വെന്‍പാരൈ
അറിയാവിനൈക ളരുനോയ്പാവം മടൈയാവേ
Open the Malayalam Section in a New Tab
กุริยารถิรายกะล วะรายกะณิณรุง โกดดารุ
กะริยารกะฬิจะม ปิระจะงโกะดุกกุง กะลิกกาฬิ
เวะริยารโกะณรายจ จะดายยาวิดายยา เวะณปาราย
อริยาวิณายกะ ละรุโนยปาวะม มะดายยาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရိယာရ္ထိရဲကလ္ ဝရဲကနိန္ရုင္ ေကာတ္တာရု
ကရိယာရ္ကလိစမ္ ပိရစင္ေကာ့တုက္ကုင္ ကလိက္ကာလိ
ေဝ့ရိယာရ္ေကာ့န္ရဲစ္ စတဲယာဝိတဲယာ ေဝ့န္ပာရဲ
အရိယာဝိနဲက လရုေနာယ္ပာဝမ္ မတဲယာေဝ


Open the Burmese Section in a New Tab
クリヤーリ・ティリイカリ・ ヴァリイカニニ・ルニ・ コータ・タール
カリヤーリ・カリサミ・ ピラサニ・コトゥク・クニ・ カリク・カーリ
ヴェリヤーリ・コニ・リイシ・ サタイヤーヴィタイヤー ヴェニ・パーリイ
アリヤーヴィニイカ ラルノーヤ・パーヴァミ・ マタイヤーヴェー
Open the Japanese Section in a New Tab
guriyardiraihal faraihanindrung goddaru
gariyargalisaM birasanggoduggung galiggali
feriyargondraid dadaiyafidaiya fenbarai
ariyafinaiha larunoybafaM madaiyafe
Open the Pinyin Section in a New Tab
كُرِیارْدِرَيْحَضْ وَرَيْحَنِنْدْرُنغْ كُوۤتّارُ
كَرِیارْغَظِسَن بِرَسَنغْغُودُكُّنغْ كَلِكّاظِ
وٕرِیارْغُونْدْرَيْتشْ تشَدَيْیاوِدَيْیا وٕنْبارَيْ
اَرِیاوِنَيْحَ ضَرُنُوۤیْباوَن مَدَيْیاوٕۤ


Open the Arabic Section in a New Tab
kʊɾɪɪ̯ɑ:rðɪɾʌɪ̯xʌ˞ɭ ʋʌɾʌɪ̯xʌ˞ɳʼɪn̺d̺ʳɨŋ ko˞:ʈʈɑ:ɾɨ
kʌɾɪɪ̯ɑ:rɣʌ˞ɻɪsʌm pɪɾʌsʌŋgo̞˞ɽɨkkɨŋ kʌlɪkkɑ˞:ɻɪ
ʋɛ̝ɾɪɪ̯ɑ:rɣo̞n̺d̺ʳʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:ʋɪ˞ɽʌjɪ̯ɑ: ʋɛ̝n̺bɑ:ɾʌɪ̯
ˀʌɾɪɪ̯ɑ:ʋɪn̺ʌɪ̯xə ɭʌɾɨn̺o:ɪ̯βɑ:ʋʌm mʌ˞ɽʌjɪ̯ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
kuṟiyārtiraikaḷ varaikaṇiṉṟuṅ kōṭṭāṟu
kaṟiyārkaḻicam piracaṅkoṭukkuṅ kalikkāḻi
veṟiyārkoṉṟaic caṭaiyāviṭaiyā veṉpārai
aṟiyāviṉaika ḷarunōypāvam maṭaiyāvē
Open the Diacritic Section in a New Tab
кюрыяaртырaыкал вaрaыканынрюнг кооттаарю
карыяaркалзысaм пырaсaнгкотюккюнг калыккaлзы
вэрыяaрконрaыч сaтaыяaвытaыяa вэнпаарaы
арыяaвынaыка лaрюноойпаавaм мaтaыяaвэa
Open the Russian Section in a New Tab
kurijah'rthi'räka'l wa'räka'ninrung kohddahru
karijah'rkashizam pi'razangkodukkung kalikkahshi
werijah'rkonräch zadäjahwidäjah wenpah'rä
arijahwinäka 'la'ru:nohjpahwam madäjahweh
Open the German Section in a New Tab
kòrhiyaarthirâikalh varâikanhinrhòng kootdaarhò
karhiyaarka1ziçam piraçangkodòkkòng kalikkaa1zi
vèrhiyaarkonrhâiçh çatâiyaavitâiyaa vènpaarâi
arhiyaavinâika lharònooiypaavam matâiyaavèè
curhiiyaarthiraicalh varaicanhinrhung cooittaarhu
carhiiyaarcalziceam piraceangcotuiccung caliiccaalzi
verhiiyaarconrhaic ceataiiyaavitaiiyaa venpaarai
arhiiyaavinaica lharunooyipaavam mataiiyaavee
ku'riyaarthiraika'l varaika'nin'rung koaddaa'ru
ka'riyaarkazhisam pirasangkodukkung kalikkaazhi
ve'riyaarkon'raich sadaiyaavidaiyaa venpaarai
a'riyaavinaika 'laru:noaypaavam madaiyaavae
Open the English Section in a New Tab
কুৰিয়াৰ্তিৰৈকল্ ৱৰৈকণান্ৰূঙ কোইটটাৰূ
কৰিয়াৰ্কলীচম্ পিৰচঙকোটুক্কুঙ কলিক্কালী
ৱেৰিয়াৰ্কোন্ৰৈচ্ চটৈয়াৱিটৈয়া ৱেন্পাৰৈ
অৰিয়াৱিনৈক লৰুণোয়্পাৱম্ মটৈয়াৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.