முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : குறிஞ்சி

மழையார்சாரற் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா வுமையாள்கணவா வொளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

மேகங்கள் தங்கிய குடதிசை மலைச்சாரல்களி லிருந்து சிவந்த நிறமுடைய தண்ணீர் வந்து அடிகளை வருட, அதனால் மூங்கில் போன்று பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க சீகாழிப்பதியில் எழுந்தருளிய மானேந்திய கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.

குறிப்புரை:

மான் ஏந்தி, மங்கை கணவா, சங்கக் குழையா எனக் கூறவல்லவர்கள் குணமுடையராவர் என்கின்றது. மலைச் சாரலில் மழைபெய்து, செந்நீர் வந்து அடிவருட கரும்பு தூங்கும் சோலைக் காழி என வளங் கூறிற்று. கழையார் கரும்பு - கரும்பினுள் ஒரு சாதி. மூங்கிலை ஒத்த வளமான கரும்பெனினும் ஆம். உழை - மான். கரவா - கையை உடையவனே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మేఘములతో నిండియున్న తూర్పుకనుమల దిగువప్రాంతములందు ఎర్రటి వర్ణపు జలము వచ్చి పల్లములను నింపుచుండ,
దానిచే వెదురువలె పండిన చెరకు గడల కొమ్మలు పెరుగు తోటలుకలిగి, సందడి వాతావరణముతో కూడియున్న శిర్కాళి నగరమందు
వెలసి అనుగ్రహించుచున్న జింకను పట్టుకొనిన హస్తము గలవాడా! ఉమాదేవి శ్రీపతీ! ప్రకాశముతో నిండిన శంఖములను ధరించినవాడా!
అని స్తుతించి కొనియాడు భక్తులు సద్గుణవంతులగుదురు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಮೋಡಗಳು ಸೇರಿರುವಂತಹ ಪೂರ್ವ ಘಟ್ಟಗಳ ಬೆಟ್ಟದ
ತಪ್ಪಲುಗಳಿಂದ ಕೆಂಪುವರ್ಣದ ಶೀತಲವಾದ ನೀರು ಬಂದು ಬುಡಗಳನ್ನು
ತುಂಬಲು, ಅದರಿಂದಾಗಿ ಬಿದಿರಿನಂತೆ ಎತ್ತರವಾಗಿಯೂ, ದಪ್ಪನಾಗಿಯೂ
ಬೆಳೆದ ಕಬ್ಬುಗಳಲ್ಲಿ ಗಂಟುಗಳು ಬೆಳೆಯುವ ತೋಟಗಳನ್ನುಳ್ಳ ಕಾಂತಿಯಿಂದ
ಬೆಳಗುವ ಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವ ಜಿಂಕೆಯನ್ನು
ಹಿಡಿದ ಕೈಯವನೇ! ಉಮಾದೇವಿಯ ಪ್ರಿಯವಲ್ಲಭನೇ !
ಪ್ರಜ್ವಲಿಸುವಂತಹ ಶಂಖಗಳನ್ನು ಧರಿಸಿದವನೇ ! ಎಂಬುದಾಗಿ
ಹೇಳುತ್ತಾ ಕೊಂಡಾಡ ಬಲ್ಲವರು ಗುಣದಲ್ಲಿ ಮಿಗಿಲಾದವರಾಗುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වැසි බොර දිය කඳු හෙල් දෙස ගලා‚ උණ ගස්
සේ වැඩුණු උක් ගස්වල පුරුක් සරුවට වැඩෙන උක් ගොමු
පිරි සීකාළි පුදබිම සමිඳුන්‚ ‘මළු අවිය අත දැරියනි‚ සුරඹ හිමියනි‚
කුළලය පැළඳියනි’ යැයි යදින දන දහම් ගුණ රැඳියන් වේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सीकाऴि के पहाड़ी -- ढ़लान से बहनेवाला जल
लाल मिट्टी से सना हुआ है।
खेत कळै नामक गन्नों से समृद्ध है।
तुम्हारे करों में हिरण सुशोभित है
अर्द्धनारीश्वर प्रभु! तुम्हारे कानों में
श्वेत शंख सुशोभित है।
तुम्हारी स्तुति करनेवाले सद्गति पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
as the red coloured water coming from the mountain slopes where there are clouds, rubs the feet.
in Kāḻi of great bustle where the special Variety of sugar-cane, grows, taller.
those who utter the names of the god as, one who has on his hand a deer!
the husband of Umayāḷ, one who wears the earring made of shining conch are people of good qualities.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀵𑁃𑀬𑀸𑀭𑁆𑀘𑀸𑀭𑀶𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆𑀯𑀦𑁆𑀢𑀗𑁆 𑀓𑀝𑀺𑀯𑀭𑀼𑀝𑀓𑁆
𑀓𑀵𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑀼 𑀓𑀡𑁆𑀯𑀴𑀭𑁆𑀘𑁄𑀮𑁃𑀓𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀉𑀵𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑀭𑀯𑀸 𑀯𑀼𑀫𑁃𑀬𑀸𑀴𑁆𑀓𑀡𑀯𑀸 𑀯𑁄𑁆𑀴𑀺𑀭𑁆𑀘𑀗𑁆𑀓𑀓𑁆
𑀓𑀼𑀵𑁃𑀬𑀸𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀓𑀽𑀶𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀓𑀼𑀡𑀯𑁄𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৰ়ৈযার্সারর়্‌ সেম্বুন়ল্ৱন্দঙ্ কডিৱরুডক্
কৰ়ৈযার্গরুম্বু কণ্ৱৰর্সোলৈক্ কলিক্কাৰ়ি
উৰ়ৈযার্গরৱা ৱুমৈযাৰ‍্গণৱা ৱোৰির্সঙ্গক্
কুৰ়ৈযাৱেণ্ড্রু কূর়ৱল্লার্গৰ‍্ কুণৱোরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மழையார்சாரற் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா வுமையாள்கணவா வொளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே


Open the Thamizhi Section in a New Tab
மழையார்சாரற் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா வுமையாள்கணவா வொளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே

Open the Reformed Script Section in a New Tab
मऴैयार्सारऱ् सॆम्बुऩल्वन्दङ् कडिवरुडक्
कऴैयार्गरुम्बु कण्वळर्सोलैक् कलिक्काऴि
उऴैयार्गरवा वुमैयाळ्गणवा वॊळिर्सङ्गक्
कुऴैयावॆण्ड्रु कूऱवल्लार्गळ् कुणवोरे
Open the Devanagari Section in a New Tab
ಮೞೈಯಾರ್ಸಾರಱ್ ಸೆಂಬುನಲ್ವಂದಙ್ ಕಡಿವರುಡಕ್
ಕೞೈಯಾರ್ಗರುಂಬು ಕಣ್ವಳರ್ಸೋಲೈಕ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ಉೞೈಯಾರ್ಗರವಾ ವುಮೈಯಾಳ್ಗಣವಾ ವೊಳಿರ್ಸಂಗಕ್
ಕುೞೈಯಾವೆಂಡ್ರು ಕೂಱವಲ್ಲಾರ್ಗಳ್ ಕುಣವೋರೇ
Open the Kannada Section in a New Tab
మళైయార్సారఱ్ సెంబునల్వందఙ్ కడివరుడక్
కళైయార్గరుంబు కణ్వళర్సోలైక్ కలిక్కాళి
ఉళైయార్గరవా వుమైయాళ్గణవా వొళిర్సంగక్
కుళైయావెండ్రు కూఱవల్లార్గళ్ కుణవోరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මළෛයාර්සාරර් සෙම්බුනල්වන්දඞ් කඩිවරුඩක්
කළෛයාර්හරුම්බු කණ්වළර්සෝලෛක් කලික්කාළි
උළෛයාර්හරවා වුමෛයාළ්හණවා වොළිර්සංගක්
කුළෛයාවෙන්‍රු කූරවල්ලාර්හළ් කුණවෝරේ


Open the Sinhala Section in a New Tab
മഴൈയാര്‍ചാരറ് ചെംപുനല്വന്തങ് കടിവരുടക്
കഴൈയാര്‍കരുംപു കണ്വളര്‍ചോലൈക് കലിക്കാഴി
ഉഴൈയാര്‍കരവാ വുമൈയാള്‍കണവാ വൊളിര്‍ചങ്കക്
കുഴൈയാവെന്‍റു കൂറവല്ലാര്‍കള്‍ കുണവോരേ
Open the Malayalam Section in a New Tab
มะฬายยารจาระร เจะมปุณะลวะนถะง กะดิวะรุดะก
กะฬายยารกะรุมปุ กะณวะละรโจลายก กะลิกกาฬิ
อุฬายยารกะระวา วุมายยาลกะณะวา โวะลิรจะงกะก
กุฬายยาเวะณรุ กูระวะลลารกะล กุณะโวเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲယာရ္စာရရ္ ေစ့မ္ပုနလ္ဝန္ထင္ ကတိဝရုတက္
ကလဲယာရ္ကရုမ္ပု ကန္ဝလရ္ေစာလဲက္ ကလိက္ကာလိ
အုလဲယာရ္ကရဝာ ဝုမဲယာလ္ကနဝာ ေဝာ့လိရ္စင္ကက္
ကုလဲယာေဝ့န္ရု ကူရဝလ္လာရ္ကလ္ ကုနေဝာေရ


Open the Burmese Section in a New Tab
マリイヤーリ・チャラリ・ セミ・プナリ・ヴァニ・タニ・ カティヴァルタク・
カリイヤーリ・カルミ・プ カニ・ヴァラリ・チョーリイク・ カリク・カーリ
ウリイヤーリ・カラヴァー ヴマイヤーリ・カナヴァー ヴォリリ・サニ・カク・
クリイヤーヴェニ・ル クーラヴァリ・ラーリ・カリ・ クナヴォーレー
Open the Japanese Section in a New Tab
malaiyarsarar seMbunalfandang gadifarudag
galaiyargaruMbu ganfalarsolaig galiggali
ulaiyargarafa fumaiyalganafa folirsanggag
gulaiyafendru gurafallargal gunafore
Open the Pinyin Section in a New Tab
مَظَيْیارْسارَرْ سيَنبُنَلْوَنْدَنغْ كَدِوَرُدَكْ
كَظَيْیارْغَرُنبُ كَنْوَضَرْسُوۤلَيْكْ كَلِكّاظِ
اُظَيْیارْغَرَوَا وُمَيْیاضْغَنَوَا وُوضِرْسَنغْغَكْ
كُظَيْیاوٕنْدْرُ كُورَوَلّارْغَضْ كُنَوُوۤريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɻʌjɪ̯ɑ:rʧɑ:ɾʌr sɛ̝mbʉ̩n̺ʌlʋʌn̪d̪ʌŋ kʌ˞ɽɪʋʌɾɨ˞ɽʌk
kʌ˞ɻʌjɪ̯ɑ:rɣʌɾɨmbʉ̩ kʌ˞ɳʋʌ˞ɭʼʌrʧo:lʌɪ̯k kʌlɪkkɑ˞:ɻɪ
ʷʊ˞ɻʌjɪ̯ɑ:rɣʌɾʌʋɑ: ʋʉ̩mʌjɪ̯ɑ˞:ɭxʌ˞ɳʼʌʋɑ: ʋo̞˞ɭʼɪrʧʌŋgʌk
kʊ˞ɻʌjɪ̯ɑ:ʋɛ̝n̺d̺ʳɨ ku:ɾʌʋʌllɑ:rɣʌ˞ɭ kʊ˞ɳʼʌʋo:ɾe·
Open the IPA Section in a New Tab
maḻaiyārcāraṟ cempuṉalvantaṅ kaṭivaruṭak
kaḻaiyārkarumpu kaṇvaḷarcōlaik kalikkāḻi
uḻaiyārkaravā vumaiyāḷkaṇavā voḷircaṅkak
kuḻaiyāveṉṟu kūṟavallārkaḷ kuṇavōrē
Open the Diacritic Section in a New Tab
мaлзaыяaрсaaрaт сэмпюнaлвaнтaнг катывaрютaк
калзaыяaркарюмпю канвaлaрсоолaык калыккaлзы
юлзaыяaркарaваа вюмaыяaлканaваа волырсaнгкак
кюлзaыяaвэнрю курaвaллааркал кюнaвоорэa
Open the Russian Section in a New Tab
mashäjah'rzah'rar zempunalwa:nthang kadiwa'rudak
kashäjah'rka'rumpu ka'nwa'la'rzohläk kalikkahshi
ushäjah'rka'rawah wumäjah'lka'nawah wo'li'rzangkak
kushäjahwenru kuhrawallah'rka'l ku'nawoh'reh
Open the German Section in a New Tab
malzâiyaarçhararh çèmpònalvanthang kadivaròdak
kalzâiyaarkaròmpò kanhvalharçoolâik kalikkaa1zi
òlzâiyaarkaravaa vòmâiyaalhkanhavaa volhirçangkak
kòlzâiyaavènrhò körhavallaarkalh kònhavoorèè
malzaiiyaarsaararh cempunalvainthang cativarutaic
calzaiiyaarcarumpu cainhvalharcioolaiic caliiccaalzi
ulzaiiyaarcarava vumaiiyaalhcanhava volhirceangcaic
culzaiiyaavenrhu cuurhavallaarcalh cunhavooree
mazhaiyaarsaara'r sempunalva:nthang kadivarudak
kazhaiyaarkarumpu ka'nva'larsoalaik kalikkaazhi
uzhaiyaarkaravaa vumaiyaa'lka'navaa vo'lirsangkak
kuzhaiyaaven'ru koo'ravallaarka'l ku'navoarae
Open the English Section in a New Tab
মলৈয়াৰ্চাৰৰ্ চেম্পুনল্ৱণ্তঙ কটিৱৰুতক্
কলৈয়াৰ্কৰুম্পু কণ্ৱলৰ্চোলৈক্ কলিক্কালী
উলৈয়াৰ্কৰৱা ৱুমৈয়াল্কণৱা ৱোলিৰ্চঙকক্
কুলৈয়াৱেন্ৰূ কূৰৱল্লাৰ্কল্ কুণৱোʼৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.