முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : குறிஞ்சி

எண்ணார்முத்த மீன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.

குறிப்புரை:

காழியின்கண்ணுள்ள பெண்ணொரு பாகனே பித்தா என்பார்க்கு வினைகள் நண்ணா, இன்பம் நணுகும் என்கின்றது. எண்ணார் முத்தம் - எண்ணுதற்கரிய முத்தம். கமுகு முத்தம் போல அரும்பி, மரகதம்போல் காய்த்து, பவளம்போல் கனியும் காழி என வளங்கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
\"అందమైన పోకచెట్లు, తలపులలో నిండియుండు అందమైన ముత్యములవలె
మరగతమువలె కాచి, పగడమువలె ఎర్రగ పండిన పండ్లతో నిండియున్నశిర్కాళి నగరమున
విరాజిల్లు అర్థనారీశ్వరా! \" \"పిచ్చివాడా! \" \"గురువా!\" అని
కొలుచువారి పాపకృత్యములన్నియూ తొలగిపోవును. రేయంతా వారికి ఆనందకర విషయములు వచ్చి చేరును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ರಮಣೀಯವಾದ ಅಡಿಕೆ ಮರಗಳು, ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ತುಂಬುವಂತಹ
ಸುಂದರವಾದ ಮುತ್ತುಗಳಂತೆ ಮೊಗ್ಗಾಗಿ ಮರಕತದಂತೆ ಕಾಯಾಗಿ,
ಹವಳದಂತೆ ಹಣ್ಣಾಗುವಂತಹ ಸಂಭ್ರಮದಿಂದ ಕೂಡಿರುವಂತಹ ಕಾಳಿ
ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ಕಂಗೊಳಿಸುವ ಹೆಣ್ಣೋರ್ವಳನ್ನು ಭಾಗವಾಗಿಸಿ
ಕೊಂಡವನೇ ! ಉನ್ಮತ್ತನೇ ! ದೇವದೇವನೇ ! ಎಂದು ಹೇಳುವವರನ್ನು
ಪಾಪಗಳು ಸಮೀಪಿಸುವುದಿಲ್ಲವೋ ದಿನವೆಲ್ಲಾ ಅವರಿಗೆ ಸುಖಗಳೇ
ಬಂದು ಸೇರುವುವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දකින’වුනට මුතු සේ පීදී‚ මරකත මිණි සේ ගෙඩි සැදී
පබළු රුවින් ඉදී තිබෙනා පුවක් ගොමු පිරි ගෝසා නද පැතිරෙන
සීකාළි පුදබිම වැඩ වසන‚ ‘සිරුරේ අඩක් සේ සුරවමිය පිහිටුවා
ගත් දෙවිඳුනේ’ යැයි යදිනා විට කම් දොස් දුරුව සතුට එක්වේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सीकाऴि में चक्षुप्रिय कमुह वृक्ष हर कहीं दिख रहे हैं।
वे असंख्य हैं, वे मोती सदृश हैं।
मरगत -- माणिक्य सदृश्य वर्षों पुराणे वृक्षों से
सीकाऴि समृद्ध है।
अर्द्धनारीश्वर प्रभु! मेरे उन्मत्त प्रभु! मेरे आराध्य देव!
तुम्हारी स्तुति करनेवाले,
कर्मबंधन से मुक्त हो जाएँगे,
समस्त सुख लाभ प्राप्त करेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
putting forth buds like valuable pearls.
bearing unripe fruits resembling emerald in colour.
in Kāḻi of great bustle where the areca-palms of many joints become ripe like coral.
near those who praise, one who has on a half a lady!
pitta!
our master!
sinful acts will not come near.
happiness will reach them always.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀫𑀼𑀢𑁆𑀢 𑀫𑀻𑀷𑁆𑀶𑀼𑀫𑀭𑀓𑀢𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀓𑀸𑀬𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀓𑀫𑀼𑀓𑀼 𑀧𑀯𑀴𑀫𑁆𑀧𑀵𑀼𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁄𑀭𑁆𑀧𑀸𑀓𑀸 𑀧𑀺𑀢𑁆𑀢𑀸𑀧𑀺𑀭𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀦𑀡𑁆𑀡𑀸𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑁆 𑀦𑀸𑀝𑁄𑁆𑀶𑀼𑀫𑀺𑀷𑁆𑀧𑀫𑁆 𑀦𑀡𑀼𑀓𑀼𑀫𑁆𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ণার্মুত্ত মীণ্ড্রুমরহদম্ পোর়্‌কায্ত্তুক্
কণ্ণার্গমুহু পৱৰম্বৰ়ুক্কুঙ্ কলিক্কাৰ়িপ্
পেণ্ণোর্বাহা পিত্তাবিরান়ে যেন়্‌বার্ক্কু
নণ্ণাৱিন়ৈহৰ‍্ নাডোর়ুমিন়্‌বম্ নণুহুম্মে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எண்ணார்முத்த மீன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே


Open the Thamizhi Section in a New Tab
எண்ணார்முத்த மீன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே

Open the Reformed Script Section in a New Tab
ऎण्णार्मुत्त मीण्ड्रुमरहदम् पोऱ्काय्त्तुक्
कण्णार्गमुहु पवळम्बऴुक्कुङ् कलिक्काऴिप्
पॆण्णोर्बाहा पित्ताबिराऩे यॆऩ्बार्क्कु
नण्णाविऩैहळ् नाडॊऱुमिऩ्बम् नणुहुम्मे
Open the Devanagari Section in a New Tab
ಎಣ್ಣಾರ್ಮುತ್ತ ಮೀಂಡ್ರುಮರಹದಂ ಪೋಱ್ಕಾಯ್ತ್ತುಕ್
ಕಣ್ಣಾರ್ಗಮುಹು ಪವಳಂಬೞುಕ್ಕುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿಪ್
ಪೆಣ್ಣೋರ್ಬಾಹಾ ಪಿತ್ತಾಬಿರಾನೇ ಯೆನ್ಬಾರ್ಕ್ಕು
ನಣ್ಣಾವಿನೈಹಳ್ ನಾಡೊಱುಮಿನ್ಬಂ ನಣುಹುಮ್ಮೇ
Open the Kannada Section in a New Tab
ఎణ్ణార్ముత్త మీండ్రుమరహదం పోఱ్కాయ్త్తుక్
కణ్ణార్గముహు పవళంబళుక్కుఙ్ కలిక్కాళిప్
పెణ్ణోర్బాహా పిత్తాబిరానే యెన్బార్క్కు
నణ్ణావినైహళ్ నాడొఱుమిన్బం నణుహుమ్మే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එණ්ණාර්මුත්ත මීන්‍රුමරහදම් පෝර්කාය්ත්තුක්
කණ්ණාර්හමුහු පවළම්බළුක්කුඞ් කලික්කාළිප්
පෙණ්ණෝර්බාහා පිත්තාබිරානේ යෙන්බාර්ක්කු
නණ්ණාවිනෛහළ් නාඩොරුමින්බම් නණුහුම්මේ


Open the Sinhala Section in a New Tab
എണ്ണാര്‍മുത്ത മീന്‍റുമരകതം പോറ്കായ്ത്തുക്
കണ്ണാര്‍കമുകു പവളംപഴുക്കുങ് കലിക്കാഴിപ്
പെണ്ണോര്‍പാകാ പിത്താപിരാനേ യെന്‍പാര്‍ക്കു
നണ്ണാവിനൈകള്‍ നാടൊറുമിന്‍പം നണുകുമ്മേ
Open the Malayalam Section in a New Tab
เอะณณารมุถถะ มีณรุมะระกะถะม โปรกายถถุก
กะณณารกะมุกุ ปะวะละมปะฬุกกุง กะลิกกาฬิป
เปะณโณรปากา ปิถถาปิราเณ เยะณปารกกุ
นะณณาวิณายกะล นาโดะรุมิณปะม นะณุกุมเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္နာရ္မုထ္ထ မီန္ရုမရကထမ္ ေပာရ္ကာယ္ထ္ထုက္
ကန္နာရ္ကမုကု ပဝလမ္ပလုက္ကုင္ ကလိက္ကာလိပ္
ေပ့န္ေနာရ္ပာကာ ပိထ္ထာပိရာေန ေယ့န္ပာရ္က္ကု
နန္နာဝိနဲကလ္ နာေတာ့ရုမိန္ပမ္ နနုကုမ္ေမ


Open the Burmese Section in a New Tab
エニ・ナーリ・ムタ・タ ミーニ・ルマラカタミ・ ポーリ・カーヤ・タ・トゥク・
カニ・ナーリ・カムク パヴァラミ・パルク・クニ・ カリク・カーリピ・
ペニ・ノーリ・パーカー ピタ・ターピラーネー イェニ・パーリ・ク・ク
ナニ・ナーヴィニイカリ・ ナートルミニ・パミ・ ナヌクミ・メー
Open the Japanese Section in a New Tab
ennarmudda mindrumarahadaM borgayddug
gannargamuhu bafalaMbaluggung galiggalib
bennorbaha biddabirane yenbarggu
nannafinaihal nadoruminbaM nanuhumme
Open the Pinyin Section in a New Tab
يَنّارْمُتَّ مِينْدْرُمَرَحَدَن بُوۤرْكایْتُّكْ
كَنّارْغَمُحُ بَوَضَنبَظُكُّنغْ كَلِكّاظِبْ
بيَنُّوۤرْباحا بِتّابِرانيَۤ یيَنْبارْكُّ
نَنّاوِنَيْحَضْ نادُورُمِنْبَن نَنُحُمّيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɳɳɑ:rmʉ̩t̪t̪ə mi:n̺d̺ʳɨmʌɾʌxʌðʌm po:rkɑ:ɪ̯t̪t̪ɨk
kʌ˞ɳɳɑ:rɣʌmʉ̩xɨ pʌʋʌ˞ɭʼʌmbʌ˞ɻɨkkɨŋ kʌlɪkkɑ˞:ɻɪp
pɛ̝˞ɳɳo:rβɑ:xɑ: pɪt̪t̪ɑ:βɪɾɑ:n̺e· ɪ̯ɛ̝n̺bɑ:rkkɨ
n̺ʌ˞ɳɳɑ:ʋɪn̺ʌɪ̯xʌ˞ɭ n̺ɑ˞:ɽo̞ɾɨmɪn̺bʌm n̺ʌ˞ɳʼɨxumme·
Open the IPA Section in a New Tab
eṇṇārmutta mīṉṟumarakatam pōṟkāyttuk
kaṇṇārkamuku pavaḷampaḻukkuṅ kalikkāḻip
peṇṇōrpākā pittāpirāṉē yeṉpārkku
naṇṇāviṉaikaḷ nāṭoṟumiṉpam naṇukummē
Open the Diacritic Section in a New Tab
эннаармюттa минрюмaрaкатaм пооткaйттюк
каннааркамюкю пaвaлaмпaлзюккюнг калыккaлзып
пэнноорпаакa пыттаапыраанэa енпаарккю
нaннаавынaыкал нааторюмынпaм нaнюкюммэa
Open the Russian Section in a New Tab
e'n'nah'rmuththa mihnruma'rakatham pohrkahjththuk
ka'n'nah'rkamuku pawa'lampashukkung kalikkahship
pe'n'noh'rpahkah piththahpi'rahneh jenpah'rkku
:na'n'nahwinäka'l :nahdoruminpam :na'nukummeh
Open the German Section in a New Tab
ènhnhaarmòththa miinrhòmarakatham poorhkaaiyththòk
kanhnhaarkamòkò pavalhampalzòkkòng kalikkaa1zip
pènhnhoorpaakaa piththaapiraanèè yènpaarkkò
nanhnhaavinâikalh naadorhòminpam nanhòkòmmèè
einhnhaarmuiththa miinrhumaracatham poorhcaayiiththuic
cainhnhaarcamucu pavalhampalzuiccung caliiccaalzip
peinhnhoorpaacaa piiththaapiraanee yienpaariccu
nainhnhaavinaicalh naatorhuminpam naṇhucummee
e'n'naarmuththa meen'rumarakatham poa'rkaayththuk
ka'n'naarkamuku pava'lampazhukkung kalikkaazhip
pe'n'noarpaakaa piththaapiraanae yenpaarkku
:na'n'naavinaika'l :naado'ruminpam :na'nukummae
Open the English Section in a New Tab
এণ্নাৰ্মুত্ত মীন্ৰূমৰকতম্ পোৰ্কায়্ত্তুক্
কণ্নাৰ্কমুকু পৱলম্পলুক্কুঙ কলিক্কালীপ্
পেণ্ণোৰ্পাকা পিত্তাপিৰানে য়েন্পাৰ্ক্কু
ণণ্নাৱিনৈকল্ ণাটোৰূমিন্পম্ ণণুকুম্মে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.