முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : குறிஞ்சி

இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் னுதலிபங்கா வரனேயென்
றுளகப்பாடு மடியார்க்குறுநோ யடையாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப் பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.

குறிப்புரை:

காழியில் எழுந்தருளியிருக்கின்ற உமையொரு பாகனை அரனே என்று மனம் இளகப்பாடுகின்ற அடியார்கட்குத் துன்பம் சேரா என்கிறது. இளகக் கமலத்து ஈன்கள் இயங்கும் கழி - முறுக்கவிழ தாமரையிலிருந்து உண்டான கள் ஓடுகின்ற கழி. களகப்புரிசை - சுண்ணாம்புச் சாந்து பூசப்பெற்ற மதில். கவின் - அழகு. அளகம் - கூந்தல். நல்நுதலி - நல்ல நெற்றியையுடையாளாகிய பார்வதி. உள் அகப்பாடும் - மனம் பொருந்தப்பாடுகின்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వికసించిన రేకులను గల తామరపుష్పములు విడుదలచేసిన తేనె ప్రవహించి జేరు ఉప్పుకాలువలతో ఆవరింపబడి,
రాతిసున్నముచే కట్టబడిన అందమైన భవంతులు కలదైన, ఆడంబరముతో కూడిన శిర్కాళి నగరమున
అందమైన కేశముడులను, విశాలమైన నుదురు గల ఉమాదేవియొక్క పతిదేవా, ఓ రాజా!
అని మనసారా తలచి పాడు భక్తులను ఎటువంటి కష్టతరమైన దుఃఖములు దరిచేరవు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಮೊಗ್ಗುಗಳು ಆಗತಾನೇ ಅರಳಿದಂತಹ ತಾವರೆ ಪುಷ್ಪಗಳು
ಚೆಲ್ಲುವ ಮಕರಂದ ಹರಿದು ಅಧಿಕವಾಗಿ ಆವರಿಸಿರುವಂತಹ,
ಸುಣ್ಣದಿಂದ ನಿರ್ಮಿತವಾದ ಸುಂದರವಾದಂತಹ ಮಾಳಿಗೆಗಳಿಂದ
ಕೂಡಿರುವುದೂ, ಆದಂತಹ ಯಾವಾಗಲೂ ಸಡಗರ-ಸಂಭ್ರಮಗಳಿಂದ
ಮಿಗಿಲಾಗಿರುವ ಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ಸುಂದರವಾದ
ತಲೆಗೂದಲನ್ನೂ, ಚೆಲುವಾದ ನೊಸಲನ್ನೂ ಉಳ್ಳಂತಹ
ಉಮಾದೇವಿಯ ವಲ್ಲಭನೇ! ಹರನೇ! ಎಂದು ಮನಸ್ಸು
ಕರಗಿ ಹಾಡುವಂತಹ ಸೇವಕರನ್ನು ಸಂಕಟಗಳು ಯಾವುವೂ
ಸಮೀಪಿಸುವುದಿಲ್ಲವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පිපුණු නෙළුම් මල් දණ්ඩෙන් රොන් වෑහෙන පොකුණු‚
හුණු බදාමෙන් අලංකාර පවුරු වට මහ ගොස පැතිරෙන
සීකාළි පුදබිම වැඩ වසන ‘ සොඳුරු වරලස අඩ සඳ නළල
මනරම් සුරඹ හිමි‚ සුර රදුනි’ යැයි යදින දන කුරිරු දුකින් මිදේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सीकाऴि वाटिकाओं में कमल पुष्पों से मधु वह रहा है।
चारों तरफ नमक जलाशय (उप्पंकऴि) से समृद्ध है।
हर कहीं चूने से पुते चहार दीवारें हैं।
इस सुन्दर सीकाऴि में प्रभु प्रतिष्ठित हैं।
सुन्दर केश, आकर्षक माथायुत उमादेवी को
अर्धभाग रखनेवाले,
शेष नाग प्रभु!
द्रवीभूत होकर गाने से भक्त रोग से मुक्त हो जाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being surrounded by the backwater into which the honey produced in the lotus flows as the flowers unfold their petals.
dwelling in Kāḻi of great bustle and beauty of the wall of enclosure which is built with lime mortar.
big diseases will not reach devotees who sing the praise with their minds fixed on it saying God who has a lady of beautiful forehead on which there are a few tresses, and araṉ (haraṉ)
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀴𑀓𑀓𑁆𑀓𑀫𑀮𑀢𑁆 𑀢𑀻𑀷𑁆𑀓𑀴𑀺𑀬𑀗𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀵𑀺𑀘𑀽𑀵𑀓𑁆
𑀓𑀴𑀓𑀧𑁆𑀧𑀼𑀭𑀺𑀘𑁃𑀓𑁆 𑀓𑀯𑀺𑀷𑀸𑀭𑁆𑀘𑀸𑀭𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀅𑀴𑀓𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑀷𑁆 𑀷𑀼𑀢𑀮𑀺𑀧𑀗𑁆𑀓𑀸 𑀯𑀭𑀷𑁂𑀬𑁂𑁆𑀷𑁆
𑀶𑀼𑀴𑀓𑀧𑁆𑀧𑀸𑀝𑀼 𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀶𑀼𑀦𑁄 𑀬𑀝𑁃𑀬𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইৰহক্কমলত্ তীন়্‌গৰিযঙ্গুঙ্ কৰ়িসূৰ়ক্
কৰহপ্পুরিসৈক্ কৱিন়ার্সারুঙ্ কলিক্কাৰ়ি
অৰহত্তিরুনন়্‌ ন়ুদলিবঙ্গা ৱরন়েযেন়্‌
র়ুৰহপ্পাডু মডিযার্ক্কুর়ুনো যডৈযাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் னுதலிபங்கா வரனேயென்
றுளகப்பாடு மடியார்க்குறுநோ யடையாவே


Open the Thamizhi Section in a New Tab
இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் னுதலிபங்கா வரனேயென்
றுளகப்பாடு மடியார்க்குறுநோ யடையாவே

Open the Reformed Script Section in a New Tab
इळहक्कमलत् तीऩ्गळियङ्गुङ् कऴिसूऴक्
कळहप्पुरिसैक् कविऩार्सारुङ् कलिक्काऴि
अळहत्तिरुनऩ् ऩुदलिबङ्गा वरऩेयॆऩ्
ऱुळहप्पाडु मडियार्क्कुऱुनो यडैयावे
Open the Devanagari Section in a New Tab
ಇಳಹಕ್ಕಮಲತ್ ತೀನ್ಗಳಿಯಂಗುಙ್ ಕೞಿಸೂೞಕ್
ಕಳಹಪ್ಪುರಿಸೈಕ್ ಕವಿನಾರ್ಸಾರುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ಅಳಹತ್ತಿರುನನ್ ನುದಲಿಬಂಗಾ ವರನೇಯೆನ್
ಱುಳಹಪ್ಪಾಡು ಮಡಿಯಾರ್ಕ್ಕುಱುನೋ ಯಡೈಯಾವೇ
Open the Kannada Section in a New Tab
ఇళహక్కమలత్ తీన్గళియంగుఙ్ కళిసూళక్
కళహప్పురిసైక్ కవినార్సారుఙ్ కలిక్కాళి
అళహత్తిరునన్ నుదలిబంగా వరనేయెన్
ఱుళహప్పాడు మడియార్క్కుఱునో యడైయావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉළහක්කමලත් තීන්හළියංගුඞ් කළිසූළක්
කළහප්පුරිසෛක් කවිනාර්සාරුඞ් කලික්කාළි
අළහත්තිරුනන් නුදලිබංගා වරනේයෙන්
රුළහප්පාඩු මඩියාර්ක්කුරුනෝ යඩෛයාවේ


Open the Sinhala Section in a New Tab
ഇളകക്കമലത് തീന്‍കളിയങ്കുങ് കഴിചൂഴക്
കളകപ്പുരിചൈക് കവിനാര്‍ചാരുങ് കലിക്കാഴി
അളകത്തിരുനന്‍ നുതലിപങ്കാ വരനേയെന്‍
റുളകപ്പാടു മടിയാര്‍ക്കുറുനോ യടൈയാവേ
Open the Malayalam Section in a New Tab
อิละกะกกะมะละถ ถีณกะลิยะงกุง กะฬิจูฬะก
กะละกะปปุริจายก กะวิณารจารุง กะลิกกาฬิ
อละกะถถิรุนะณ ณุถะลิปะงกา วะระเณเยะณ
รุละกะปปาดุ มะดิยารกกุรุโน ยะดายยาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလကက္ကမလထ္ ထီန္ကလိယင္ကုင္ ကလိစူလက္
ကလကပ္ပုရိစဲက္ ကဝိနာရ္စာရုင္ ကလိက္ကာလိ
အလကထ္ထိရုနန္ နုထလိပင္ကာ ဝရေနေယ့န္
ရုလကပ္ပာတု မတိယာရ္က္ကုရုေနာ ယတဲယာေဝ


Open the Burmese Section in a New Tab
イラカク・カマラタ・ ティーニ・カリヤニ・クニ・ カリチューラク・
カラカピ・プリサイク・ カヴィナーリ・チャルニ・ カリク・カーリ
アラカタ・ティルナニ・ ヌタリパニ・カー ヴァラネーイェニ・
ルラカピ・パートゥ マティヤーリ・ク・クルノー ヤタイヤーヴェー
Open the Japanese Section in a New Tab
ilahaggamalad dingaliyanggung galisulag
galahabburisaig gafinarsarung galiggali
alahaddirunan nudalibangga faraneyen
rulahabbadu madiyargguruno yadaiyafe
Open the Pinyin Section in a New Tab
اِضَحَكَّمَلَتْ تِينْغَضِیَنغْغُنغْ كَظِسُوظَكْ
كَضَحَبُّرِسَيْكْ كَوِنارْسارُنغْ كَلِكّاظِ
اَضَحَتِّرُنَنْ نُدَلِبَنغْغا وَرَنيَۤیيَنْ
رُضَحَبّادُ مَدِیارْكُّرُنُوۤ یَدَيْیاوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪ˞ɭʼʌxʌkkʌmʌlʌt̪ t̪i:n̺gʌ˞ɭʼɪɪ̯ʌŋgɨŋ kʌ˞ɻɪsu˞:ɻʌk
kʌ˞ɭʼʌxʌppʉ̩ɾɪsʌɪ̯k kʌʋɪn̺ɑ:rʧɑ:ɾɨŋ kʌlɪkkɑ˞:ɻɪ
ˀʌ˞ɭʼʌxʌt̪t̪ɪɾɨn̺ʌn̺ n̺ɨðʌlɪβʌŋgɑ: ʋʌɾʌn̺e:ɪ̯ɛ̝n̺
rʊ˞ɭʼʌxʌppɑ˞:ɽɨ mʌ˞ɽɪɪ̯ɑ:rkkɨɾɨn̺o· ɪ̯ʌ˞ɽʌjɪ̯ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
iḷakakkamalat tīṉkaḷiyaṅkuṅ kaḻicūḻak
kaḷakappuricaik kaviṉārcāruṅ kalikkāḻi
aḷakattirunaṉ ṉutalipaṅkā varaṉēyeṉ
ṟuḷakappāṭu maṭiyārkkuṟunō yaṭaiyāvē
Open the Diacritic Section in a New Tab
ылaкаккамaлaт тинкалыянгкюнг калзысулзaк
калaкаппюрысaык кавынаарсaaрюнг калыккaлзы
алaкаттырюнaн нютaлыпaнгкa вaрaнэaен
рюлaкаппаатю мaтыяaрккюрюноо ятaыяaвэa
Open the Russian Section in a New Tab
i'lakakkamalath thihnka'lijangkung kashizuhshak
ka'lakappu'rizäk kawinah'rzah'rung kalikkahshi
a'lakaththi'ru:nan nuthalipangkah wa'ranehjen
ru'lakappahdu madijah'rkkuru:noh jadäjahweh
Open the German Section in a New Tab
ilhakakkamalath thiinkalhiyangkòng ka1ziçölzak
kalhakappòriçâik kavinaarçharòng kalikkaa1zi
alhakaththirònan nòthalipangkaa varanèèyèn
rhòlhakappaadò madiyaarkkòrhònoo yatâiyaavèè
ilhacaiccamalaith thiincalhiyangcung calzichuolzaic
calhacappuriceaiic cavinaarsaarung caliiccaalzi
alhacaiththirunan nuthalipangcaa varaneeyien
rhulhacappaatu matiiyaariccurhunoo yataiiyaavee
i'lakakkamalath theenka'liyangkung kazhisoozhak
ka'lakappurisaik kavinaarsaarung kalikkaazhi
a'lakaththiru:nan nuthalipangkaa varanaeyen
'ru'lakappaadu madiyaarkku'ru:noa yadaiyaavae
Open the English Section in a New Tab
ইলকক্কমলত্ তীন্কলিয়ঙকুঙ কলীচূলক্
কলকপ্পুৰিচৈক্ কৱিনাৰ্চাৰুঙ কলিক্কালী
অলকত্তিৰুণন্ নূতলিপঙকা ৱৰনেয়েন্
ৰূলকপ্পাটু মটিয়াৰ্ক্কুৰূণো য়টৈয়াৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.