முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : குறிஞ்சி

மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான வடையாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும், தொங்குகின்ற வாயையும், முரண்படு தலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள் காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப்பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.

குறிப்புரை:

காழிமறையோனே ஐயா என்பவர்களுக்கு அல்லல்கள் அடையா என்கின்றது, யானையின் கையைப்போல வாழைக்குலை ஈனும் காழி எனவளம் உரைத்தவாறு. மும்மதம் - கபோலம், கரடம், கோசம் என்ற மூன்றிடத்திலும் பொருந்திய மதம். நால் வாய் - தொங்குகின்ற வாய். மை - விடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గుంపుగా భ్రమరములు వ్రాలి అమృతమును గ్రోలి వ్రేలాడు తొండము, వ్యత్యాసమైన తలభాగము కలిగిన గజము యొక్క హస్తమువలె
అరటిచెట్లు కాయలతో నిండిన బలమైన గెలలతో నిండుగయుండ శిర్కాళి నగరమున,
నీలికంఠుడై, అష్టభుజములు కలవాడై, ముక్కంటుడై విరాజిల్లు గౌరవింపదగు ఓ పరమేశ్వరా!
అని కొలుచువారికి ఎటువంటి కష్టములు కలుగవు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಕಿಕ್ಕಿರಿದು ಸುತ್ತುವರೆದಿರುವ, ಮೊರೆವ ದುಂಬಿಗಳು ಸೇರಿ
ಉಣ್ಣುವಂತಹ ಕಪೋಲ, ಕರಟ, ಕೋಶ ಎಂಬೀ ಮೂರು
ಸ್ಥಳಗಳಲ್ಲಿರುವ ಮದಜಲವುಳ್ಳ, ಇಳಿದುಬಿದ್ದಿರುವ ಬಾಯಿಯನ್ನೂ,
ಒರಟಾಗಿರುವಂತಹ ತಲೆಯನ್ನೂ ಉಳ್ಳ ಮದ್ದಾನೆಯ ಸೊಂಡಲಿನಂತೆ
ಬಾಳೆಯ ಮರಗಳು ಕಾಯಿಗಳನ್ನೂ ಬಿಟ್ಟಿರುವ, ಕಾಂತಿಯಿಂದ
ಕೂಡಿರುವ ಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ನೀಲಕಂಠನಾಗಿ ಎಂಟು
ತೋಳುಗಳನ್ನೂ, ಮೂರು ಕಣ್ಣುಗಳನ್ನೂ ಉಳ್ಳವನಾಗಿ
ಕಂಗೊಳಿಸುವ ವೇದ ಸಾರನೇ ! ದೇವದೇವನೇ ! ಎಂಬುವರಿಗೆ
ದುಃಖಗಳು ಸ್ಪರ್ಶಿಸುವುದಿಲ್ಲವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වට වූ මිහිපා ඇත් තෙමද උරා බොන‚ එල්ලෙන ඇත් සොඬ
බඳු කෙසෙල් ගස්වල කැන් පීදුණ‚ නන් ගොස රැව් දෙන
සීකාළි පුදබිම නිල් කණ්ඨයන්‚ බාහු අට ද තිනෙත ද සැදි දෙව්‚ යැද
‘දෙයියනේ ඉසුරනි ’යැයි පවසන කල‚ සසර දුක් සැම දුරුව යේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
मधु सेवन से नशीले भ्रमर
वाटिकाओं में मंडरा रहे हैं।
लंबी हाथी-तुंड सदृश केले-गुच्छे से
समृद्धा इस सीकालि में
नीलकंठ, अष्ट भुज, त्रिनेत्र प्रभु।
वेद विज्ञ प्रभु!
अपने आश्रय में आए भक्तों की
रक्षा कर उनका दुख दूर करेंगे।
\'नाथ रक्षा करो\' ध्वनि सुनने से
प्रभु द्रवीमृत हो जाते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Kāḻi of great bustle where the plaintain trees put forth hard clusters of unripe fruits which resemble the trunk of the elephant of great strength, hanging jaw and three musts which are drunk by the swarning bees.
afflictions will not reach those who praise the god as one who gave the maṟai and who has three eyes, eight shoulders and a black neck!
a person of respectability!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁄𑁆𑀬𑁆𑀘𑁂𑀭𑁆𑀯𑀡𑁆𑀝𑀼𑀡𑁆 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢𑀦𑀸𑀮𑁆𑀯𑀸𑀬𑁆 𑀫𑀼𑀭𑀡𑁆𑀯𑁂𑀵𑀓𑁆
𑀓𑁃𑀧𑁄𑀮𑁆𑀯𑀸𑀵𑁃 𑀓𑀸𑀬𑁆𑀓𑀼𑀮𑁃𑀬𑀻𑀷𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀫𑁃𑀘𑁂𑀭𑁆𑀓𑀡𑁆𑀝𑀢𑁆 𑀢𑁂𑁆𑀡𑁆𑀝𑁄𑀡𑁆𑀫𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀫𑀶𑁃𑀬𑁄𑀷𑁂
𑀐𑀬𑀸𑀯𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀮𑁆𑀓𑀴𑀸𑀷 𑀯𑀝𑁃𑀬𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মোয্সের্ৱণ্ডুণ্ মুম্মদনাল্ৱায্ মুরণ্ৱেৰ়ক্
কৈবোল্ৱাৰ়ৈ কায্গুলৈযীন়ুঙ্ কলিক্কাৰ়ি
মৈসের্গণ্ডত্ তেণ্ডোণ্মুক্কণ্ মর়ৈযোন়ে
ঐযাৱেন়্‌বার্ক্ কল্লল্গৰান় ৱডৈযাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான வடையாவே


Open the Thamizhi Section in a New Tab
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான வடையாவே

Open the Reformed Script Section in a New Tab
मॊय्सेर्वण्डुण् मुम्मदनाल्वाय् मुरण्वेऴक्
कैबोल्वाऴै काय्गुलैयीऩुङ् कलिक्काऴि
मैसेर्गण्डत् तॆण्डोण्मुक्कण् मऱैयोऩे
ऐयावॆऩ्बार्क् कल्लल्गळाऩ वडैयावे
Open the Devanagari Section in a New Tab
ಮೊಯ್ಸೇರ್ವಂಡುಣ್ ಮುಮ್ಮದನಾಲ್ವಾಯ್ ಮುರಣ್ವೇೞಕ್
ಕೈಬೋಲ್ವಾೞೈ ಕಾಯ್ಗುಲೈಯೀನುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ಮೈಸೇರ್ಗಂಡತ್ ತೆಂಡೋಣ್ಮುಕ್ಕಣ್ ಮಱೈಯೋನೇ
ಐಯಾವೆನ್ಬಾರ್ಕ್ ಕಲ್ಲಲ್ಗಳಾನ ವಡೈಯಾವೇ
Open the Kannada Section in a New Tab
మొయ్సేర్వండుణ్ ముమ్మదనాల్వాయ్ మురణ్వేళక్
కైబోల్వాళై కాయ్గులైయీనుఙ్ కలిక్కాళి
మైసేర్గండత్ తెండోణ్ముక్కణ్ మఱైయోనే
ఐయావెన్బార్క్ కల్లల్గళాన వడైయావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මොය්සේර්වණ්ඩුණ් මුම්මදනාල්වාය් මුරණ්වේළක්
කෛබෝල්වාළෛ කාය්හුලෛයීනුඞ් කලික්කාළි
මෛසේර්හණ්ඩත් තෙණ්ඩෝණ්මුක්කණ් මරෛයෝනේ
ඓයාවෙන්බාර්ක් කල්ලල්හළාන වඩෛයාවේ


Open the Sinhala Section in a New Tab
മൊയ്ചേര്‍വണ്ടുണ്‍ മുമ്മതനാല്വായ് മുരണ്വേഴക്
കൈപോല്വാഴൈ കായ്കുലൈയീനുങ് കലിക്കാഴി
മൈചേര്‍കണ്ടത് തെണ്ടോണ്മുക്കണ്‍ മറൈയോനേ
ഐയാവെന്‍പാര്‍ക് കല്ലല്‍കളാന വടൈയാവേ
Open the Malayalam Section in a New Tab
โมะยเจรวะณดุณ มุมมะถะนาลวาย มุระณเวฬะก
กายโปลวาฬาย กายกุลายยีณุง กะลิกกาฬิ
มายเจรกะณดะถ เถะณโดณมุกกะณ มะรายโยเณ
อายยาเวะณปารก กะลละลกะลาณะ วะดายยาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေမာ့ယ္ေစရ္ဝန္တုန္ မုမ္မထနာလ္ဝာယ္ မုရန္ေဝလက္
ကဲေပာလ္ဝာလဲ ကာယ္ကုလဲယီနုင္ ကလိက္ကာလိ
မဲေစရ္ကန္တထ္ ေထ့န္ေတာန္မုက္ကန္ မရဲေယာေန
အဲယာေဝ့န္ပာရ္က္ ကလ္လလ္ကလာန ဝတဲယာေဝ


Open the Burmese Section in a New Tab
モヤ・セーリ・ヴァニ・トゥニ・ ムミ・マタナーリ・ヴァーヤ・ ムラニ・ヴェーラク・
カイポーリ・ヴァーリイ カーヤ・クリイヤーヌニ・ カリク・カーリ
マイセーリ・カニ・タタ・ テニ・トーニ・ムク・カニ・ マリイョーネー
アヤ・ヤーヴェニ・パーリ・ク・ カリ・ラリ・カラアナ ヴァタイヤーヴェー
Open the Japanese Section in a New Tab
moyserfandun mummadanalfay muranfelag
gaibolfalai gaygulaiyinung galiggali
maisergandad dendonmuggan maraiyone
aiyafenbarg gallalgalana fadaiyafe
Open the Pinyin Section in a New Tab
مُویْسيَۤرْوَنْدُنْ مُمَّدَنالْوَایْ مُرَنْوٕۤظَكْ
كَيْبُوۤلْوَاظَيْ كایْغُلَيْیِينُنغْ كَلِكّاظِ
مَيْسيَۤرْغَنْدَتْ تيَنْدُوۤنْمُكَّنْ مَرَيْیُوۤنيَۤ
اَيْیاوٕنْبارْكْ كَلَّلْغَضانَ وَدَيْیاوٕۤ


Open the Arabic Section in a New Tab
mo̞ɪ̯ʧe:rʋʌ˞ɳɖɨ˞ɳ mʊmmʌðʌn̺ɑ:lʋɑ:ɪ̯ mʊɾʌ˞ɳʋe˞:ɻʌk
kʌɪ̯βo:lʋɑ˞:ɻʌɪ̯ kɑ:ɪ̯xɨlʌjɪ̯i:n̺ɨŋ kʌlɪkkɑ˞:ɻɪ
mʌɪ̯ʧe:rɣʌ˞ɳɖʌt̪ t̪ɛ̝˞ɳɖo˞:ɳmʉ̩kkʌ˞ɳ mʌɾʌjɪ̯o:n̺e:
ˀʌjɪ̯ɑ:ʋɛ̝n̺bɑ:rk kʌllʌlxʌ˞ɭʼɑ:n̺ə ʋʌ˞ɽʌjɪ̯ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
moycērvaṇṭuṇ mummatanālvāy muraṇvēḻak
kaipōlvāḻai kāykulaiyīṉuṅ kalikkāḻi
maicērkaṇṭat teṇṭōṇmukkaṇ maṟaiyōṉē
aiyāveṉpārk kallalkaḷāṉa vaṭaiyāvē
Open the Diacritic Section in a New Tab
мойсэaрвaнтюн мюммaтaнаалваай мюрaнвэaлзaк
кaыпоолваалзaы кaйкюлaыйинюнг калыккaлзы
мaысэaркантaт тэнтоонмюккан мaрaыйоонэa
aыяaвэнпаарк каллaлкалаанa вaтaыяaвэa
Open the Russian Section in a New Tab
mojzeh'rwa'ndu'n mummatha:nahlwahj mu'ra'nwehshak
käpohlwahshä kahjkuläjihnung kalikkahshi
mäzeh'rka'ndath the'ndoh'nmukka'n maräjohneh
äjahwenpah'rk kallalka'lahna wadäjahweh
Open the German Section in a New Tab
moiyçèèrvanhdònh mòmmathanaalvaaiy mòranhvèèlzak
kâipoolvaalzâi kaaiykòlâiyiienòng kalikkaa1zi
mâiçèèrkanhdath thènhtoonhmòkkanh marhâiyoonèè
âiyaavènpaark kallalkalhaana vatâiyaavèè
moyiceervainhtuinh mummathanaalvayi murainhveelzaic
kaipoolvalzai caayiculaiyiinung caliiccaalzi
maiceercainhtaith theinhtooinhmuiccainh marhaiyoonee
aiiyaavenpaaric callalcalhaana vataiiyaavee
moysaerva'ndu'n mummatha:naalvaay mura'nvaezhak
kaipoalvaazhai kaaykulaiyeenung kalikkaazhi
maisaerka'ndath the'ndoa'nmukka'n ma'raiyoanae
aiyaavenpaark kallalka'laana vadaiyaavae
Open the English Section in a New Tab
মোয়্চেৰ্ৱণ্টুণ্ মুম্মতণাল্ৱায়্ মুৰণ্ৱেলক্
কৈপোল্ৱালৈ কায়্কুলৈয়ীনূঙ কলিক্কালী
মৈচেৰ্কণ্তত্ তেণ্টোণ্মুক্কণ্ মৰৈয়োনে
ঈয়াৱেন্পাৰ্ক্ কল্লল্কলান ৱটৈয়াৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.