முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : குறிஞ்சி

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை யந்தமின்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேற் பழிபோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

தேன் மணங்கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழுநீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக் கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப்பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞானசம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.

குறிப்புரை:

ஞானசம்பந்தன் காழி அடிகளைப் பாடிய பாடல் வல்லவர் பழி நீங்கும் என்கின்றது. தென்றல் செங்கழுநீர்ப் பூவில் அளைந்து முன்றிலில் உலாவும் காழி என்க. வடி - மா. கொங்கு - தேன். கடி கொள் - மணத்தைக் கொள்ளுகின்ற. படிகொள் பாடல் - ஒப்பினைக்கொண்ட பாடல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనె వాసనతో నిండిన కొలనులందు పూసిన ఎర్రని తామర పుష్పముల మకరందమును తాకి
దాని వాసనను గ్రహించిన పైరుగాలి, గృహముల ముంగిట వచ్చి చేరు మలయమారుత శబ్ధముతో కూడిన శిర్కాళి నగరమున
వెలసిన ఆ పరమశివుని పాదపద్మములను , అంతులేని కీర్తిని కల ఙ్నాన సంబంధర్ ఈ భూమండలమందున్న ఆధ్యాత్మికతో
కొనియాడి పాడిన పాసురములను పాడినవారిపై కలుగు అపనిందలన్నియునూ తొలగిపోవును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಮಕರಂದದ ಪರಿಮಳದಿಂದ ತುಂಬಿದ, ಬಾವಿಯಲ್ಲಿ ಅರಳಿದಂತಹ
ಶೆಂಗಳು ನೀರಿನ (ಕನ್ನೈದಿಲೆ) ಹೂವಿನ ಮಧುವಿನಲ್ಲಿ ಸುಳಿದಾಡಿ,
ಅದರ ಮಕರಂದವನ್ನೂ ತನ್ನಲ್ಲಿ ತುಂಬಿಕೊಂಡ ತಂಗಾಳಿ,
ನಗರದಲ್ಲೆಲ್ಲಾ ಹರಡುವಂತಹ ತೇಜೋಮಯವಾದ ಕಾಳಿ
ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಶಿವಮಹಾದೇವನನ್ನು,
ಕೊನೆಯಿಲ್ಲದ ಕೀರ್ತಿಯನ್ನುಳ್ಳ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಈ ಲೋಕದಲ್ಲೇ
ಕೊಂಡಾಡಿ ಹಾಡಿದ ಹಾಡುಗಳನ್ನು ಬಲ್ಲವರ ಮೇಲೆ ಬರುವಂತಹ
ನಿಂದನೆಗಳು ಹೋಗುವುವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සැම දෙස පැතිර යන මී පැණි සුවඳ‚ පොකුණ පිපුණු
නිලුපුල් මුවරද මත ගැටී‚ මඳ නළ තුරුළු කර ගෙන
විහිදෙන සීකාළිය පින්කෙතේ ඥානසම්බන්දරයන් දෙව්
පසසා ගෙතූ තුති ගී බැති වඩා ගයනු මැන දුක’ඳුර දුරුවේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सुन्दर समृद्ध, वाटिकाओं से
मधुमिश्रित, सुगंधित हवा वह रही है।
सर्वगुण संपन्न सीकाऴि में प्रतिष्ठित प्रभु पर,
ज्ञानसंबंध से विरचित इन पदों को गानेवाले,
समस्त पापों से विमुक्त होकर सुख पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having wallowed in the pollen of the purple indian water lily growing in the tanks made perfect in appearance.
on the deity in Kāḻi of great bustle where the balmy southern breeze which had absorbed into it fragrance, stays in the frontyard of the houses.
sins will go away from people who can sing the songs which have the greatness of being compared to other songs, composed by Ñāṉacampantaṉ who has no spiritual ignorance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀝𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀸𑀯𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀵𑀼𑀦𑀻𑀭𑀺𑀶𑁆 𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀮𑁆 𑀫𑀼𑀷𑁆𑀶𑀺𑀷𑀺𑀮𑁆𑀯𑁃𑀓𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀅𑀝𑀺𑀓𑀴𑁆𑀢𑀫𑁆𑀫𑁃 𑀬𑀦𑁆𑀢𑀫𑀺𑀷𑁆𑀜𑀸𑀷 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀧𑀝𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀧𑀸𑀝𑀮𑁆 𑀯𑀮𑁆𑀮𑀯𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁂𑀶𑁆 𑀧𑀵𑀺𑀧𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱডিহোৰ‍্ৱাৱিচ্ চেঙ্গৰ়ুনীরির়্‌ কোঙ্গাডিক্
কডিহোৰ‍্দেণ্ড্রল্ মুণ্ড্রিন়িল্ৱৈহুঙ্ কলিক্কাৰ়ি
অডিহৰ‍্দম্মৈ যন্দমিন়্‌ঞান় সম্বন্দন়্‌
পডিহোৰ‍্বাডল্ ৱল্লৱর্ তম্মের়্‌ পৰ়িবোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை யந்தமின்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேற் பழிபோமே


Open the Thamizhi Section in a New Tab
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை யந்தமின்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேற் பழிபோமே

Open the Reformed Script Section in a New Tab
वडिहॊळ्वाविच् चॆङ्गऴुनीरिऱ् कॊङ्गाडिक्
कडिहॊळ्दॆण्ड्रल् मुण्ड्रिऩिल्वैहुङ् कलिक्काऴि
अडिहळ्दम्मै यन्दमिऩ्ञाऩ सम्बन्दऩ्
पडिहॊळ्बाडल् वल्लवर् तम्मेऱ् पऴिबोमे
Open the Devanagari Section in a New Tab
ವಡಿಹೊಳ್ವಾವಿಚ್ ಚೆಂಗೞುನೀರಿಱ್ ಕೊಂಗಾಡಿಕ್
ಕಡಿಹೊಳ್ದೆಂಡ್ರಲ್ ಮುಂಡ್ರಿನಿಲ್ವೈಹುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ಅಡಿಹಳ್ದಮ್ಮೈ ಯಂದಮಿನ್ಞಾನ ಸಂಬಂದನ್
ಪಡಿಹೊಳ್ಬಾಡಲ್ ವಲ್ಲವರ್ ತಮ್ಮೇಱ್ ಪೞಿಬೋಮೇ
Open the Kannada Section in a New Tab
వడిహొళ్వావిచ్ చెంగళునీరిఱ్ కొంగాడిక్
కడిహొళ్దెండ్రల్ ముండ్రినిల్వైహుఙ్ కలిక్కాళి
అడిహళ్దమ్మై యందమిన్ఞాన సంబందన్
పడిహొళ్బాడల్ వల్లవర్ తమ్మేఱ్ పళిబోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වඩිහොළ්වාවිච් චෙංගළුනීරිර් කොංගාඩික්
කඩිහොළ්දෙන්‍රල් මුන්‍රිනිල්වෛහුඞ් කලික්කාළි
අඩිහළ්දම්මෛ යන්දමින්ඥාන සම්බන්දන්
පඩිහොළ්බාඩල් වල්ලවර් තම්මේර් පළිබෝමේ


Open the Sinhala Section in a New Tab
വടികൊള്വാവിച് ചെങ്കഴുനീരിറ് കൊങ്കാടിക്
കടികൊള്‍തെന്‍റല്‍ മുന്‍റിനില്വൈകുങ് കലിക്കാഴി
അടികള്‍തമ്മൈ യന്തമിന്‍ഞാന ചംപന്തന്‍
പടികൊള്‍പാടല്‍ വല്ലവര്‍ തമ്മേറ് പഴിപോമേ
Open the Malayalam Section in a New Tab
วะดิโกะลวาวิจ เจะงกะฬุนีริร โกะงกาดิก
กะดิโกะลเถะณระล มุณริณิลวายกุง กะลิกกาฬิ
อดิกะลถะมมาย ยะนถะมิณญาณะ จะมปะนถะณ
ปะดิโกะลปาดะล วะลละวะร ถะมเมร ปะฬิโปเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝတိေကာ့လ္ဝာဝိစ္ ေစ့င္ကလုနီရိရ္ ေကာ့င္ကာတိက္
ကတိေကာ့လ္ေထ့န္ရလ္ မုန္ရိနိလ္ဝဲကုင္ ကလိက္ကာလိ
အတိကလ္ထမ္မဲ ယန္ထမိန္ညာန စမ္ပန္ထန္
ပတိေကာ့လ္ပာတလ္ ဝလ္လဝရ္ ထမ္ေမရ္ ပလိေပာေမ


Open the Burmese Section in a New Tab
ヴァティコリ・ヴァーヴィシ・ セニ・カルニーリリ・ コニ・カーティク・
カティコリ・テニ・ラリ・ ムニ・リニリ・ヴイクニ・ カリク・カーリ
アティカリ・タミ・マイ ヤニ・タミニ・ニャーナ サミ・パニ・タニ・
パティコリ・パータリ・ ヴァリ・ラヴァリ・ タミ・メーリ・ パリポーメー
Open the Japanese Section in a New Tab
fadiholfafid denggalunirir gonggadig
gadiholdendral mundrinilfaihung galiggali
adihaldammai yandaminnana saMbandan
badiholbadal fallafar dammer balibome
Open the Pinyin Section in a New Tab
وَدِحُوضْوَاوِتشْ تشيَنغْغَظُنِيرِرْ كُونغْغادِكْ
كَدِحُوضْديَنْدْرَلْ مُنْدْرِنِلْوَيْحُنغْ كَلِكّاظِ
اَدِحَضْدَمَّيْ یَنْدَمِنْنعانَ سَنبَنْدَنْ
بَدِحُوضْبادَلْ وَلَّوَرْ تَمّيَۤرْ بَظِبُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɽɪxo̞˞ɭʋɑ:ʋɪʧ ʧɛ̝ŋgʌ˞ɻɨn̺i:ɾɪr ko̞ŋgɑ˞:ɽɪk
kʌ˞ɽɪxo̞˞ɭðɛ̝n̺d̺ʳʌl mʊn̺d̺ʳɪn̺ɪlʋʌɪ̯xɨŋ kʌlɪkkɑ˞:ɻɪ
ˀʌ˞ɽɪxʌ˞ɭðʌmmʌɪ̯ ɪ̯ʌn̪d̪ʌmɪn̺ɲɑ:n̺ə sʌmbʌn̪d̪ʌn̺
pʌ˞ɽɪxo̞˞ɭβɑ˞:ɽʌl ʋʌllʌʋʌr t̪ʌmme:r pʌ˞ɻɪβo:me·
Open the IPA Section in a New Tab
vaṭikoḷvāvic ceṅkaḻunīriṟ koṅkāṭik
kaṭikoḷteṉṟal muṉṟiṉilvaikuṅ kalikkāḻi
aṭikaḷtammai yantamiṉñāṉa campantaṉ
paṭikoḷpāṭal vallavar tammēṟ paḻipōmē
Open the Diacritic Section in a New Tab
вaтыколваавыч сэнгкалзюнирыт конгкaтык
катыколтэнрaл мюнрынылвaыкюнг калыккaлзы
атыкалтaммaы янтaмынгнaaнa сaмпaнтaн
пaтыколпаатaл вaллaвaр тaммэaт пaлзыпоомэa
Open the Russian Section in a New Tab
wadiko'lwahwich zengkashu:nih'rir kongkahdik
kadiko'lthenral munrinilwäkung kalikkahshi
adika'lthammä ja:nthamingnahna zampa:nthan
padiko'lpahdal wallawa'r thammehr pashipohmeh
Open the German Section in a New Tab
vadikolhvaaviçh çèngkalzòniirirh kongkaadik
kadikolhthènrhal mònrhinilvâikòng kalikkaa1zi
adikalhthammâi yanthamingnaana çampanthan
padikolhpaadal vallavar thammèèrh pa1zipoomèè
vaticolhvavic cengcalzuniirirh congcaatiic
caticolhthenrhal munrhinilvaicung caliiccaalzi
aticalhthammai yainthamingnaana ceampainthan
paticolhpaatal vallavar thammeerh palzipoomee
vadiko'lvaavich sengkazhu:neeri'r kongkaadik
kadiko'lthen'ral mun'rinilvaikung kalikkaazhi
adika'lthammai ya:nthamingnaana sampa:nthan
padiko'lpaadal vallavar thammae'r pazhipoamae
Open the English Section in a New Tab
ৱটিকোল্ৱাৱিচ্ চেঙকলুণীৰিৰ্ কোঙকাটিক্
কটিকোল্তেন্ৰল্ মুন্ৰিনিল্ৱৈকুঙ কলিক্কালী
অটিকল্তম্মৈ য়ণ্তমিন্ঞান চম্পণ্তন্
পটিকোল্পাতল্ ৱল্লৱৰ্ তম্মেৰ্ পলীপোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.