முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : குறிஞ்சி

மலையார்மாட நீடுயரிஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தருமந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்று மறிவொண்ணா
நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.

குறிப்புரை:

காழித்தலைவா, புறச்சமயிகளால் அறியப்படாதவனே என்று சொல்ல, பழவினை நில்லா என்கின்றது. மலையார் மாடம் - மலையையொத்த மாடங்கள். நீடு உயர் இஞ்சி - நீண்ட உயர்ந்த மதில். மஞ்சு - மேகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొండలవలె విశాలముగనున్న మాడ వీధులు, మేఘములు తాకునట్లున్న ఎత్తైన భవంతులందు
కళతో నిండియున్న చంద్రుడు వచ్చి చేరు అందమైన చల్లని వాతావరణముతో కూడిన శిర్కాళి నగర నాయకుడా!
సమనులు, బౌద్ధులు ఎన్నటికినీ తెలుసుకొనజాలని స్వరూపమును కలవాడా!
అని కొనియాడ గతమున మనమాచరించిన పాపకృత్యములన్నియునూ తొలగిపోవును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಬೆಟ್ಟದ ಹಾಗೆ ಎತ್ತರದ ಮಳಿಗೆಗಳು, ಸೌಧಗಳು ಇವುಗಳಲ್ಲಿ
ಮೋಡಗಳು ಬಂದು ಅಲಂಗಿಸುವ ನೀಳವೂ, ಎತ್ತರವೂ ಆದಂತಹ
ಮನೆಗಳಲ್ಲಿ ಕಲೆಗಳು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ತುಂಬಿರುವ ಚಂದ್ರ ಬಂದು
ತಂಗುವ, ಸುಂದರವೂ, ಶೀತಲವೂ ಕಾಂತಿಯಿಂದ ಮಿಗಿಲಾದದ್ದು
ಆದ ಕಾಳಿಯ ಒಡೆಯನೇ ! ಶ್ರಮಣರು ಬೌದ್ಧರಿಂದ ಎಂದೆಂದಿಗೂ
ಅರಿಯಲಸಾಧ್ಯವಾದ ನೆಲೆಯಿಂದ ಇರುವವನೇ ! ಎಂದು ಕೀರ್ತಿಸಿದರೆ
ನಮ್ಮ ಹಳೆಯ ಪಾಪಗಳು ಯಾವುವೂ ನಿಲ್ಲುವುದಿಲ್ಲವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගිරි සේ ඉහළ නැඟුණු මහල් පහයන් මේකුළු ගැටී
පුන් සඳ සිප ගන්නේ‚ මනරම් සිසිල් සීකාළිය පුදබිම සමිඳුනේ
‘ සමණ යතියන ද බොදු තෙරණුවන් ද නුදුටු රැස් කඳඹැ’ යි
පසසන කල අප කළ පව්කම් සැම නොරැඳී පළා යන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
पर्वत सदृश ऊँची अट्टालिखाओं से
सीकाऴि सुशोभित है।
मेघाच्छादित ऊँची-ऊँची दीवारें सुन्दर दिख रही हैं।
सुन्दर चन्द्र की चाँदनी छिटक रही है।
शीतप्रद इस सीकाऴि के मेरे प्रभु!
श्रमण, शाक्यों (बौद्ध) के लिए अगोचर प्रभु
तुम्हारी स्तुति करनेवाले कर्मबन्धन से विमुक्त हो जाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Kāḻi, of great bustle where the white cloud rests on the very high wall of enclousure, and storeys which are like hills.
in beautiful and cool Kāḻi of great bustle where the moon having phases, reaches.
the old deeds will not stay if one praises chief!
one whose nature could not be known at any time by camaṇar and cākkiyār.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀮𑁃𑀬𑀸𑀭𑁆𑀫𑀸𑀝 𑀦𑀻𑀝𑀼𑀬𑀭𑀺𑀜𑁆𑀘𑀺 𑀫𑀜𑁆𑀘𑀸𑀭𑀼𑀗𑁆
𑀓𑀮𑁃𑀬𑀸𑀭𑁆𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑁂𑀭𑁆𑀢𑀭𑀼𑀫𑀦𑁆𑀢𑀡𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺𑀢𑁆
𑀢𑀮𑁃𑀯𑀸𑀘𑀫𑀡𑀭𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀶𑀺𑀯𑁄𑁆𑀡𑁆𑀡𑀸
𑀦𑀺𑀮𑁃𑀬𑀸𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀢𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀯𑀺𑀷𑁃𑀬𑀸𑀬 𑀦𑀺𑀮𑁆𑀮𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মলৈযার্মাড নীডুযরিঞ্জি মঞ্জারুঙ্
কলৈযার্মদিযঞ্ সের্দরুমন্দণ্ কলিক্কাৰ়িত্
তলৈৱাসমণর্ সাক্কিযর্ক্কেণ্ড্রু মর়িৱোণ্ণা
নিলৈযাযেন়্‌ন়ত্ তোল্ৱিন়ৈযায নিল্লাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மலையார்மாட நீடுயரிஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தருமந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்று மறிவொண்ணா
நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே


Open the Thamizhi Section in a New Tab
மலையார்மாட நீடுயரிஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தருமந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்று மறிவொண்ணா
நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே

Open the Reformed Script Section in a New Tab
मलैयार्माड नीडुयरिञ्जि मञ्जारुङ्
कलैयार्मदियञ् सेर्दरुमन्दण् कलिक्काऴित्
तलैवासमणर् साक्कियर्क्कॆण्ड्रु मऱिवॊण्णा
निलैयायॆऩ्ऩत् तॊल्विऩैयाय निल्लावे
Open the Devanagari Section in a New Tab
ಮಲೈಯಾರ್ಮಾಡ ನೀಡುಯರಿಂಜಿ ಮಂಜಾರುಙ್
ಕಲೈಯಾರ್ಮದಿಯಞ್ ಸೇರ್ದರುಮಂದಣ್ ಕಲಿಕ್ಕಾೞಿತ್
ತಲೈವಾಸಮಣರ್ ಸಾಕ್ಕಿಯರ್ಕ್ಕೆಂಡ್ರು ಮಱಿವೊಣ್ಣಾ
ನಿಲೈಯಾಯೆನ್ನತ್ ತೊಲ್ವಿನೈಯಾಯ ನಿಲ್ಲಾವೇ
Open the Kannada Section in a New Tab
మలైయార్మాడ నీడుయరింజి మంజారుఙ్
కలైయార్మదియఞ్ సేర్దరుమందణ్ కలిక్కాళిత్
తలైవాసమణర్ సాక్కియర్క్కెండ్రు మఱివొణ్ణా
నిలైయాయెన్నత్ తొల్వినైయాయ నిల్లావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මලෛයාර්මාඩ නීඩුයරිඥ්ජි මඥ්ජාරුඞ්
කලෛයාර්මදියඥ් සේර්දරුමන්දණ් කලික්කාළිත්
තලෛවාසමණර් සාක්කියර්ක්කෙන්‍රු මරිවොණ්ණා
නිලෛයායෙන්නත් තොල්විනෛයාය නිල්ලාවේ


Open the Sinhala Section in a New Tab
മലൈയാര്‍മാട നീടുയരിഞ്ചി മഞ്ചാരുങ്
കലൈയാര്‍മതിയഞ് ചേര്‍തരുമന്തണ്‍ കലിക്കാഴിത്
തലൈവാചമണര്‍ ചാക്കിയര്‍ക്കെന്‍റു മറിവൊണ്ണാ
നിലൈയായെന്‍നത് തൊല്വിനൈയായ നില്ലാവേ
Open the Malayalam Section in a New Tab
มะลายยารมาดะ นีดุยะริญจิ มะญจารุง
กะลายยารมะถิยะญ เจรถะรุมะนถะณ กะลิกกาฬิถ
ถะลายวาจะมะณะร จากกิยะรกเกะณรุ มะริโวะณณา
นิลายยาเยะณณะถ โถะลวิณายยายะ นิลลาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲယာရ္မာတ နီတုယရိည္စိ မည္စာရုင္
ကလဲယာရ္မထိယည္ ေစရ္ထရုမန္ထန္ ကလိက္ကာလိထ္
ထလဲဝာစမနရ္ စာက္ကိယရ္က္ေက့န္ရု မရိေဝာ့န္နာ
နိလဲယာေယ့န္နထ္ ေထာ့လ္ဝိနဲယာယ နိလ္လာေဝ


Open the Burmese Section in a New Tab
マリイヤーリ・マータ ニートゥヤリニ・チ マニ・チャルニ・
カリイヤーリ・マティヤニ・ セーリ・タルマニ・タニ・ カリク・カーリタ・
タリイヴァーサマナリ・ チャク・キヤリ・ク・ケニ・ル マリヴォニ・ナー
ニリイヤーイェニ・ナタ・ トリ・ヴィニイヤーヤ ニリ・ラーヴェー
Open the Japanese Section in a New Tab
malaiyarmada niduyarindi mandarung
galaiyarmadiyan serdarumandan galiggalid
dalaifasamanar saggiyarggendru marifonna
nilaiyayennad dolfinaiyaya nillafe
Open the Pinyin Section in a New Tab
مَلَيْیارْمادَ نِيدُیَرِنعْجِ مَنعْجارُنغْ
كَلَيْیارْمَدِیَنعْ سيَۤرْدَرُمَنْدَنْ كَلِكّاظِتْ
تَلَيْوَاسَمَنَرْ ساكِّیَرْكّيَنْدْرُ مَرِوُونّا
نِلَيْیایيَنَّْتْ تُولْوِنَيْیایَ نِلّاوٕۤ


Open the Arabic Section in a New Tab
mʌlʌjɪ̯ɑ:rmɑ˞:ɽə n̺i˞:ɽɨɪ̯ʌɾɪɲʤɪ· mʌɲʤɑ:ɾɨŋ
kʌlʌjɪ̯ɑ:rmʌðɪɪ̯ʌɲ se:rðʌɾɨmʌn̪d̪ʌ˞ɳ kʌlɪkkɑ˞:ɻɪt̪
t̪ʌlʌɪ̯ʋɑ:sʌmʌ˞ɳʼʌr sɑ:kkʲɪɪ̯ʌrkkɛ̝n̺d̺ʳɨ mʌɾɪʋo̞˞ɳɳɑ:
n̺ɪlʌjɪ̯ɑ:ɪ̯ɛ̝n̺n̺ʌt̪ t̪o̞lʋɪn̺ʌjɪ̯ɑ:ɪ̯ə n̺ɪllɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
malaiyārmāṭa nīṭuyariñci mañcāruṅ
kalaiyārmatiyañ cērtarumantaṇ kalikkāḻit
talaivācamaṇar cākkiyarkkeṉṟu maṟivoṇṇā
nilaiyāyeṉṉat tolviṉaiyāya nillāvē
Open the Diacritic Section in a New Tab
мaлaыяaрмаатa нитюярыгнсы мaгнсaaрюнг
калaыяaрмaтыягн сэaртaрюмaнтaн калыккaлзыт
тaлaываасaмaнaр сaaккыярккэнрю мaрывоннаа
нылaыяaеннaт толвынaыяaя ныллаавэa
Open the Russian Section in a New Tab
maläjah'rmahda :nihduja'ringzi mangzah'rung
kaläjah'rmathijang zeh'rtha'ruma:ntha'n kalikkahshith
thaläwahzama'na'r zahkkija'rkkenru mariwo'n'nah
:niläjahjennath tholwinäjahja :nillahweh
Open the German Section in a New Tab
malâiyaarmaada niidòyarignçi magnçharòng
kalâiyaarmathiyagn çèèrtharòmanthanh kalikkaa1zith
thalâivaaçamanhar çhakkiyarkkènrhò marhivonhnhaa
nilâiyaayènnath tholvinâiyaaya nillaavèè
malaiiyaarmaata niituyariigncei maignsaarung
calaiiyaarmathiyaign ceertharumainthainh caliiccaalziith
thalaivaceamanhar saaicciyarickenrhu marhivoinhnhaa
nilaiiyaayiennaith tholvinaiiyaaya nillaavee
malaiyaarmaada :needuyarinjsi manjsaarung
kalaiyaarmathiyanj saertharuma:ntha'n kalikkaazhith
thalaivaasama'nar saakkiyarkken'ru ma'rivo'n'naa
:nilaiyaayennath tholvinaiyaaya :nillaavae
Open the English Section in a New Tab
মলৈয়াৰ্মাত ণীটুয়ৰিঞ্চি মঞ্চাৰুঙ
কলৈয়াৰ্মতিয়ঞ্ চেৰ্তৰুমণ্তণ্ কলিক্কালীত্
তলৈৱাচমণৰ্ চাক্কিয়ৰ্ক্কেন্ৰূ মৰিৱোণ্না
ণিলৈয়ায়েন্নত্ তোল্ৱিনৈয়ায় ণিল্লাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.