முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
102 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : குறிஞ்சி

உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலிமிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.

குறிப்புரை:

கவிவாணர்க்கு ஒருநாளும் கரவாதபடி வழங்குங் கற்றவர் சேரும் காழியரசே! திரிபுரம் எரித்த செல்வா என்பவர்களே தத்துவ ஞானத்தில் தலையானவர்கள் என்கின்றது. உரவு - ஞானம். கரவா - மறைக்காத. கலி - ஒலி. அரவு ஆர் அரையா எனப்பிரிக்க. சரவா - அம்பை உடையவனே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెలివితేటలు, కళాఙ్నానముతో కూడియున్న కవిత్వములను పాడు పండితులకు ఒక దినముకూడ
దాచుకొనక దానముచేయు గుణముగల విద్యావంతులు వసించు సందడిగల శిర్కాళి మహానగరమందు
వెలసియున్న సర్పమును నడుమునకు ధరించిన పరమాత్మా! అసురుల ముప్పురములను భస్మీకరించిన అంబును వీసినవాడా!
అని ఆ పరమేశ్వరుని కొనియాడువారు తత్వఙ్నానమునందు పేరొందినవారుగ మెలగుదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
102. ಶೀಕಾಳಿ

ಜ್ಞಾನ ತುಂಬಿರುವಂತಹ ಕಲೆಯ ಅರಿವಿನೊಡನೆ, ಕವಿತೆಯನ್ನು
ಹಾಡುವಂತಹ ಕವಿಗಳಿಗೆ ಒಂದು ದಿನವೂ ತಪ್ಪದಂತೆ ಔದಾರ್ಯದಿಂದ
ಮಿಗಿಲಾದ ಕಾಳಿ ಮಹಾನಗದಲ್ಲಿ ಬೆಳಗುವಂತಹ ಹಾವನ್ನು ಸೊಂಟದಲ್ಲಿ
ಕಟ್ಟಿಕೊಂಡಿರುವ ಪರಮನಾದ ಶಿವಮಹಾದೇವನೇ ! ಅಸುರರ ಮೂರು
ಪುರಗಳನ್ನು ಸುಟ್ಟ ಬಾಣವನ್ನು ಹಿಡಿದವನೇ ! ಎಂಬುದಾಗಿ
ಸ್ತುತಿಸುವವರು ತತ್ತ್ವಜ್ಞಾನದಲ್ಲಿ ಪರಮೋತ್ತಮರಾಗುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නැණ සිප් සතරින් පිරි කිවිඳුන් සැමදා සිහි නඟන
කලා සිප් හසල වියතුන් ද හිගයක් නැති සීකාළි පුදබිම
‘නයිඳුන් ඉණ බැඳ‚ තෙපුර විදි හීය අත තබා සිටිනා දෙයියනේ’
යැයි නමදින බැතියන් විදසුන් නැණින් අගතැන් පත් වේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
ज्ञानप्रद कविताएँ रचनेवाले कवियों को
दान देनेवाले काऴिपुरवास करते हैं।
इस नगर में प्रतिष्ठित शेष नाग प्रभु!
त्रिपुर विनाशक प्रभु!
तुम्हारी स्तुति करनेवाले तत्त्वज्ञानी बनेंगे।
वे उत्तम जन कहलाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in Kāḻi of great bustle where learned people who do not conceal anything at any time, and are liberal towards the poets who possess wisdom and knowledge of arts, gather together.
those who praise the god as, one who has on his waist a cobra!
one who burnt with an arrow the three cities of avuṇar.
one people of the first rank in the knowledge of ultimate reality.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀭𑀯𑀸𑀭𑁆𑀓𑀮𑁃𑀬𑀺𑀷𑁆 𑀓𑀯𑀺𑀢𑁃𑀧𑁆𑀧𑀼𑀮𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀭𑀼𑀦𑀸𑀴𑀼𑀗𑁆
𑀓𑀭𑀯𑀸𑀯𑀡𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑀶𑁆𑀶𑀯𑀭𑁆𑀘𑁂𑀭𑀼𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺
𑀅𑀭𑀯𑀸𑀭𑀭𑁃𑀬𑀸 𑀯𑀯𑀼𑀡𑀭𑁆𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆 𑀶𑁂𑁆𑀭𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀘𑀭𑀯𑀸𑀯𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀢𑀢𑁆𑀢𑀼𑀯𑀜𑀸𑀷𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উরৱার্গলৈযিন়্‌ কৱিদৈপ্পুলৱর্ক্ কোরুনাৰুঙ্
করৱাৱণ্গৈক্ কট্রৱর্সেরুঙ্ কলিক্কাৰ়ি
অরৱাররৈযা ৱৱুণর্বুরমূণ্ড্রেরিসেয্দ
সরৱাৱেন়্‌বার্ তত্তুৱঞান়ত্ তলৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே


Open the Thamizhi Section in a New Tab
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே

Open the Reformed Script Section in a New Tab
उरवार्गलैयिऩ् कविदैप्पुलवर्क् कॊरुनाळुङ्
करवावण्गैक् कट्रवर्सेरुङ् कलिक्काऴि
अरवाररैया ववुणर्बुरमूण्ड्रॆरिसॆय्द
सरवावॆऩ्बार् तत्तुवञाऩत् तलैयारे
Open the Devanagari Section in a New Tab
ಉರವಾರ್ಗಲೈಯಿನ್ ಕವಿದೈಪ್ಪುಲವರ್ಕ್ ಕೊರುನಾಳುಙ್
ಕರವಾವಣ್ಗೈಕ್ ಕಟ್ರವರ್ಸೇರುಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ
ಅರವಾರರೈಯಾ ವವುಣರ್ಬುರಮೂಂಡ್ರೆರಿಸೆಯ್ದ
ಸರವಾವೆನ್ಬಾರ್ ತತ್ತುವಞಾನತ್ ತಲೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఉరవార్గలైయిన్ కవిదైప్పులవర్క్ కొరునాళుఙ్
కరవావణ్గైక్ కట్రవర్సేరుఙ్ కలిక్కాళి
అరవారరైయా వవుణర్బురమూండ్రెరిసెయ్ద
సరవావెన్బార్ తత్తువఞానత్ తలైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරවාර්හලෛයින් කවිදෛප්පුලවර්ක් කොරුනාළුඞ්
කරවාවණ්හෛක් කට්‍රවර්සේරුඞ් කලික්කාළි
අරවාරරෛයා වවුණර්බුරමූන්‍රෙරිසෙය්ද
සරවාවෙන්බාර් තත්තුවඥානත් තලෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
ഉരവാര്‍കലൈയിന്‍ കവിതൈപ്പുലവര്‍ക് കൊരുനാളുങ്
കരവാവണ്‍കൈക് കറ്റവര്‍ചേരുങ് കലിക്കാഴി
അരവാരരൈയാ വവുണര്‍പുരമൂന്‍ റെരിചെയ്ത
ചരവാവെന്‍പാര്‍ തത്തുവഞാനത് തലൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
อุระวารกะลายยิณ กะวิถายปปุละวะรก โกะรุนาลุง
กะระวาวะณกายก กะรระวะรเจรุง กะลิกกาฬิ
อระวาระรายยา วะวุณะรปุระมูณ เระริเจะยถะ
จะระวาเวะณปาร ถะถถุวะญาณะถ ถะลายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရဝာရ္ကလဲယိန္ ကဝိထဲပ္ပုလဝရ္က္ ေကာ့ရုနာလုင္
ကရဝာဝန္ကဲက္ ကရ္ရဝရ္ေစရုင္ ကလိက္ကာလိ
အရဝာရရဲယာ ဝဝုနရ္ပုရမူန္ ေရ့ရိေစ့ယ္ထ
စရဝာေဝ့န္ပာရ္ ထထ္ထုဝညာနထ္ ထလဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ウラヴァーリ・カリイヤニ・ カヴィタイピ・プラヴァリ・ク・ コルナールニ・
カラヴァーヴァニ・カイク・ カリ・ラヴァリ・セールニ・ カリク・カーリ
アラヴァーラリイヤー ヴァヴナリ・プラムーニ・ レリセヤ・タ
サラヴァーヴェニ・パーリ・ タタ・トゥヴァニャーナタ・ タリイヤーレー
Open the Japanese Section in a New Tab
urafargalaiyin gafidaibbulafarg gorunalung
garafafangaig gadrafarserung galiggali
arafararaiya fafunarburamundreriseyda
sarafafenbar daddufananad dalaiyare
Open the Pinyin Section in a New Tab
اُرَوَارْغَلَيْیِنْ كَوِدَيْبُّلَوَرْكْ كُورُناضُنغْ
كَرَوَاوَنْغَيْكْ كَتْرَوَرْسيَۤرُنغْ كَلِكّاظِ
اَرَوَارَرَيْیا وَوُنَرْبُرَمُونْدْريَرِسيَیْدَ
سَرَوَاوٕنْبارْ تَتُّوَنعانَتْ تَلَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊɾʌʋɑ:rɣʌlʌjɪ̯ɪn̺ kʌʋɪðʌɪ̯ppʉ̩lʌʋʌrk ko̞ɾɨn̺ɑ˞:ɭʼɨŋ
kʌɾʌʋɑ:ʋʌ˞ɳgʌɪ̯k kʌt̺t̺ʳʌʋʌrʧe:ɾɨŋ kʌlɪkkɑ˞:ɻɪ
ˀʌɾʌʋɑ:ɾʌɾʌjɪ̯ɑ: ʋʌʋʉ̩˞ɳʼʌrβʉ̩ɾʌmu:n̺ rɛ̝ɾɪsɛ̝ɪ̯ðʌ
sʌɾʌʋɑ:ʋɛ̝n̺bɑ:r t̪ʌt̪t̪ɨʋʌɲɑ:n̺ʌt̪ t̪ʌlʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
uravārkalaiyiṉ kavitaippulavark korunāḷuṅ
karavāvaṇkaik kaṟṟavarcēruṅ kalikkāḻi
aravāraraiyā vavuṇarpuramūṉ ṟericeyta
caravāveṉpār tattuvañāṉat talaiyārē
Open the Diacritic Section in a New Tab
юрaвааркалaыйын кавытaыппюлaвaрк корюнаалюнг
карaваавaнкaык катрaвaрсэaрюнг калыккaлзы
арaваарaрaыяa вaвюнaрпюрaмун рэрысэйтa
сaрaваавэнпаар тaттювaгнaaнaт тaлaыяaрэa
Open the Russian Section in a New Tab
u'rawah'rkaläjin kawithäppulawa'rk ko'ru:nah'lung
ka'rawahwa'nkäk karrawa'rzeh'rung kalikkahshi
a'rawah'ra'räjah wawu'na'rpu'ramuhn re'rizejtha
za'rawahwenpah'r thaththuwagnahnath thaläjah'reh
Open the German Section in a New Tab
òravaarkalâiyein kavithâippòlavark korònaalhòng
karavaavanhkâik karhrhavarçèèròng kalikkaa1zi
aravaararâiyaa vavònharpòramön rhèriçèiytha
çaravaavènpaar thaththòvagnaanath thalâiyaarèè
uravarcalaiyiin cavithaippulavaric corunaalhung
caravavainhkaiic carhrhavarceerung caliiccaalzi
aravararaiiyaa vavunharpuramuun rhericeyitha
cearavavenpaar thaiththuvagnaanaith thalaiiyaaree
uravaarkalaiyin kavithaippulavark koru:naa'lung
karavaava'nkaik ka'r'ravarsaerung kalikkaazhi
aravaararaiyaa vavu'narpuramoon 'reriseytha
saravaavenpaar thaththuvagnaanath thalaiyaarae
Open the English Section in a New Tab
উৰৱাৰ্কলৈয়িন্ কৱিতৈপ্পুলৱৰ্ক্ কোৰুণালুঙ
কৰৱাৱণ্কৈক্ কৰ্ৰৱৰ্চেৰুঙ কলিক্কালী
অৰৱাৰৰৈয়া ৱৱুণৰ্পুৰমূন্ ৰেৰিচেয়্ত
চৰৱাৱেন্পাৰ্ তত্তুৱঞানত্ তলৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.