முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : தக்கராகம்

முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை:

பால்மதி - பால்போல் வெள்ளியபிறை. மால் நயந்து ஏத்த எனப்பிரிக்க. உறைகின்ற இடைமருது ஈதோ எற்றே எனக் கூட்டுக. எற்று - எத்தன்மைத்து; என வியந்து கூறியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్వఛ్చమైన తెల్లని పాలవంటి నెలవంకను తన శిరస్సుపై ధరించన నాయకుడు,
మంచి తామర పుష్పముపై అమరు చతుర్ముఖుడు, మహావిష్ణువులచే ప్రేమతో కొనియాడబడువాడు,
ఉమాదేవిని తనయందు ఐక్యము చేసుకొని అందముగ వెలసి వసించు ఆ పరమేశ్వరుడుండు
తిరు విడైమరుదూర్ ప్రాంతమనబడు స్థలము ఇదేనేమో?

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಇನ್ನೂ ಪೂರ್ಣನಾಗದಿರುವ, ಹಾಲಂತಿರುವ ಬಾಲಚಂದ್ರನನ್ನು
ತನ್ನ ಮುಡಿಯ ಮೇಲೆ ಮುಡಿದ ಮೊದಲಿಗನಾಗಿ, ಒಳ್ಳೆಯ
ತಾವರೆ ಹೂವಿನ ಮೇಲೆ ವಾಸಿಸುವ ನಾಲ್ಮೊಗನಾದ ಬ್ರಹ್ಮನೂ,
ಮಹಾವಿಷ್ಣುವೂ ಬಯಸಿ ಸೇವಿಸಲು, ಉಮಾದೇವಿಯೂ
ತಾನೇ ಆಗಿ ಶಿವ ಮಹಾದೇವ ಸುಂದರವಾಗಿ, ಶುಭಪ್ರದವಾಗಿ
ವಾಸಿಸುವಂತಹ ‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್\\\' ಎನ್ನುವ ಸ್ಥಳವು ಇದೇ ಏನೋ ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කිරිසුදු නව සඳ සිකාව පැළඳියා
කමල මත බඹු ද නිල්වන් වෙණු ද
නමදින අයුරින් සුරඹ සමඟින් තුටුව
දෙව් වැඩ සිටින විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
बालचंद्र से सुशोभित प्रियतम्, ब्रह्मा विष्णु से वंदनीय है,
उमादेवी के साथ सुंदरेश्वर प्रभु यहीं मंद हास से
प्रसन्न मुद्रा में यहीं प्रतिष्ठित हैं,
क्या वह इडैमरुदूर यही है,
क्या ही आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the chief who wears a young crescent as white as milk.
Māl along with Ayaṉ who is seated in a good lotus to praise him with love.
is this place iṭaimarutu where Civaṉ and umai with shining shoulders dwell appearing grant and beautiful?
what a wonder!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀶𑁆𑀶𑀸 𑀢𑀢𑁄𑁆𑀭𑁆𑀧𑀸𑀷𑁆 𑀫𑀢𑀺𑀘𑀽 𑀝𑀼𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀷𑁆
𑀦𑀶𑁆𑀶𑀸 𑀫𑀭𑁃𑀬𑀸 𑀷𑁄𑁆𑀝𑀼𑀫𑀸𑀮𑁆 𑀦𑀬𑀦𑁆𑀢𑁂𑀢𑁆𑀢𑀧𑁆
𑀧𑁄𑁆𑀶𑁆𑀶𑁄 𑀴𑀺𑀬𑀼𑀦𑁆𑀢𑀸 𑀷𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆 𑀢𑀵𑀓𑀸𑀓
𑀏𑁆𑀶𑁆𑀶𑁂 𑀬𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑀯𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুট্রা তদোর্বান়্‌ মদিসূ টুমুদল্ৱন়্‌
নট্রা মরৈযা ন়োডুমাল্ নযন্দেত্তপ্
পোট্রো ৰিযুন্দা ন়ুম্বোলিন্ দৰ়হাহ
এট্রে যুর়ৈহিণ্ড্রৱিডৈ মরুদীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ


Open the Thamizhi Section in a New Tab
முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ

Open the Reformed Script Section in a New Tab
मुट्रा तदॊर्बाऩ् मदिसू टुमुदल्वऩ्
नट्रा मरैया ऩॊडुमाल् नयन्देत्तप्
पॊट्रो ळियुन्दा ऩुम्बॊलिन् दऴहाह
ऎट्रे युऱैहिण्ड्रविडै मरुदीदो
Open the Devanagari Section in a New Tab
ಮುಟ್ರಾ ತದೊರ್ಬಾನ್ ಮದಿಸೂ ಟುಮುದಲ್ವನ್
ನಟ್ರಾ ಮರೈಯಾ ನೊಡುಮಾಲ್ ನಯಂದೇತ್ತಪ್
ಪೊಟ್ರೋ ಳಿಯುಂದಾ ನುಂಬೊಲಿನ್ ದೞಹಾಹ
ಎಟ್ರೇ ಯುಱೈಹಿಂಡ್ರವಿಡೈ ಮರುದೀದೋ
Open the Kannada Section in a New Tab
ముట్రా తదొర్బాన్ మదిసూ టుముదల్వన్
నట్రా మరైయా నొడుమాల్ నయందేత్తప్
పొట్రో ళియుందా నుంబొలిన్ దళహాహ
ఎట్రే యుఱైహిండ్రవిడై మరుదీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුට්‍රා තදොර්බාන් මදිසූ ටුමුදල්වන්
නට්‍රා මරෛයා නොඩුමාල් නයන්දේත්තප්
පොට්‍රෝ ළියුන්දා නුම්බොලින් දළහාහ
එට්‍රේ යුරෛහින්‍රවිඩෛ මරුදීදෝ


Open the Sinhala Section in a New Tab
മുറ്റാ തതൊര്‍പാന്‍ മതിചൂ ടുമുതല്വന്‍
നറ്റാ മരൈയാ നൊടുമാല്‍ നയന്തേത്തപ്
പൊറ്റോ ളിയുന്താ നുംപൊലിന്‍ തഴകാക
എറ്റേ യുറൈകിന്‍ റവിടൈ മരുതീതോ
Open the Malayalam Section in a New Tab
มุรรา ถะโถะรปาณ มะถิจู ดุมุถะลวะณ
นะรรา มะรายยา โณะดุมาล นะยะนเถถถะป
โปะรโร ลิยุนถา ณุมโปะลิน ถะฬะกากะ
เอะรเร ยุรายกิณ ระวิดาย มะรุถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုရ္ရာ ထေထာ့ရ္ပာန္ မထိစူ တုမုထလ္ဝန္
နရ္ရာ မရဲယာ ေနာ့တုမာလ္ နယန္ေထထ္ထပ္
ေပာ့ရ္ေရာ လိယုန္ထာ နုမ္ေပာ့လိန္ ထလကာက
ေအ့ရ္ေရ ယုရဲကိန္ ရဝိတဲ မရုထီေထာ


Open the Burmese Section in a New Tab
ムリ・ラー タトリ・パーニ・ マティチュー トゥムタリ・ヴァニ・
ナリ・ラー マリイヤー ノトゥマーリ・ ナヤニ・テータ・タピ・
ポリ・ロー. リユニ・ター ヌミ・ポリニ・ タラカーカ
エリ・レー ユリイキニ・ ラヴィタイ マルティートー
Open the Japanese Section in a New Tab
mudra dadorban madisu dumudalfan
nadra maraiya nodumal nayandeddab
bodro liyunda nuMbolin dalahaha
edre yuraihindrafidai marudido
Open the Pinyin Section in a New Tab
مُتْرا تَدُورْبانْ مَدِسُو تُمُدَلْوَنْ
نَتْرا مَرَيْیا نُودُمالْ نَیَنْديَۤتَّبْ
بُوتْرُوۤ ضِیُنْدا نُنبُولِنْ دَظَحاحَ
يَتْريَۤ یُرَيْحِنْدْرَوِدَيْ مَرُدِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
mʊt̺t̺ʳɑ: t̪ʌðo̞rβɑ:n̺ mʌðɪsu· ʈɨmʉ̩ðʌlʋʌn̺
n̺ʌt̺t̺ʳɑ: mʌɾʌjɪ̯ɑ: n̺o̞˞ɽɨmɑ:l n̺ʌɪ̯ʌn̪d̪e:t̪t̪ʌp
po̞t̺t̺ʳo· ɭɪɪ̯ɨn̪d̪ɑ: n̺ɨmbo̞lɪn̺ t̪ʌ˞ɻʌxɑ:xʌ
ʲɛ̝t̺t̺ʳe· ɪ̯ɨɾʌɪ̯gʲɪn̺ rʌʋɪ˞ɽʌɪ̯ mʌɾɨði:ðo·
Open the IPA Section in a New Tab
muṟṟā tatorpāṉ maticū ṭumutalvaṉ
naṟṟā maraiyā ṉoṭumāl nayantēttap
poṟṟō ḷiyuntā ṉumpolin taḻakāka
eṟṟē yuṟaikiṉ ṟaviṭai marutītō
Open the Diacritic Section in a New Tab
мютраа тaторпаан мaтысу тюмютaлвaн
нaтраа мaрaыяa нотюмаал нaянтэaттaп
потроо лыёнтаа нюмполын тaлзaкaка
этрэa ёрaыкын рaвытaы мaрютитоо
Open the Russian Section in a New Tab
murrah thatho'rpahn mathizuh dumuthalwan
:narrah ma'räjah nodumahl :naja:nthehththap
porroh 'liju:nthah numpoli:n thashakahka
erreh juräkin rawidä ma'ruthihthoh
Open the German Section in a New Tab
mòrhrhaa thathorpaan mathiçö dòmòthalvan
narhrhaa marâiyaa nodòmaal nayanthèèththap
porhrhoo lhiyònthaa nòmpolin thalzakaaka
èrhrhèè yòrhâikin rhavitâi maròthiithoo
murhrhaa thathorpaan mathichuo tumuthalvan
narhrhaa maraiiyaa notumaal nayaintheeiththap
porhrhoo lhiyuinthaa numpoliin thalzacaaca
erhrhee yurhaicin rhavitai maruthiithoo
mu'r'raa thathorpaan mathisoo dumuthalvan
:na'r'raa maraiyaa nodumaal :naya:nthaeththap
po'r'roa 'liyu:nthaa numpoli:n thazhakaaka
e'r'rae yu'raikin 'ravidai marutheethoa
Open the English Section in a New Tab
মুৰ্ৰা ততোৰ্পান্ মতিচূ টুমুতল্ৱন্
ণৰ্ৰা মৰৈয়া নোটুমাল্ ণয়ণ্তেত্তপ্
পোৰ্ৰো লিয়ুণ্তা নূম্পোলিণ্ তলকাক
এৰ্ৰে য়ুৰৈকিন্ ৰৱিটৈ মৰুতীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.