முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : தக்கராகம்

அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?

குறிப்புரை:

அந்தம் அறியாத வேதமுதல்வன் எனக் கூட்டுக. அருங்கலம் உந்தி - அரிய ஆபரணங்களைக் கரையில் வீசி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అనంతమైన, అమూల్యమైన ఆభరణములను తీరమునకు నెట్టి,
పరిమళములను వెదజల్లుచు ముందుకు సాగు కావేరీ నది యొక్క అందమైన తీరమున,
బాగా కాలి భస్మమయిన విభూతిని శరీరమంతటా పూసుకొని, ముగింపులేని వేదములనందజేసిన నాయకుడు,
మనందరకు తండ్రైన ఆ పరమేశ్వరుడు వెలసిన స్థానము తిరు విడైమరుదూర్ ప్రాంతమే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಬೆಲೆ ಬಾಳುವಂತಹ, ಅಪರೂಪವಾದ ಆಭರಣಗಳನ್ನು
ದಡಕ್ಕೆ ಎಸೆದು ಪರಿಮಳ ಬೀರುತ್ತಾ ಬರುವಂತಹ ಕಾವೇರಿ ನದಿಯ
ತೀರದ ಮೇಲೆ ದಿವ್ಯವಾದ ಭಸ್ಮವನ್ನು ಲೇಪಿಸಿಕೊಂಡವನಾಗಿ,
ಕೊನೆ ಎಂಬುದಿಲ್ಲದ ವೇದ ಮೊದಲಿಗನಾಗಿ, ಬೆಳಗುವಂತಹ
ನಮ್ಮ ತಂದೆಯಾಗಿರುವ ಶಿವ ಮಹಾದೇವ ವಾಸಿಸುವ
‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’ ಇದೇ ಏನೋ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
අගනා අබරණ ඉවුර මත දමා
සුවඳ විහිදුවමින් ගලනා කාවේරි නදී
තෙර සුදු තුරුනූරු තවරා අනන්ත ගුණ පිරි
සමිඳුන් වැඩ සිටින විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
आदि अन्त रहित प्रभु,
बहुमूल्य पदार्थों को बहाकर ले जानेवाली कावेरी के
सुगंधित तट पर प्रतिष्ठित हैं,
श्वेत भस्मधारी वेद विज्ञ प्रभु ही मेरे आराध्यदेव पिताश्री हैं,
क्या वे प्रभु इस इडैमरुदुर में प्रतिष्ठित हैं?
क्या ही आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
pushing beautiful ornaments for which there is no end.
is this place iṭaimarutu on the beautiful bank of the Kāviri which spreads fragrance, where the origin of all vetams, Civaṉ, who smeared himself with well-burnt holy ash, dwells?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀦𑁆𑀢𑀫𑁆 𑀫𑀶𑀺𑀬𑀸 𑀢𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑀮𑀫𑀼𑀦𑁆𑀢𑀺𑀓𑁆
𑀓𑀦𑁆𑀢𑀗𑁆 𑀓𑀫𑀵𑁆𑀓𑀸 𑀯𑀺𑀭𑀺𑀓𑁆𑀓𑁄 𑀮𑀓𑁆𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀯𑁂𑁆𑀦𑁆𑀢 𑀧𑁄𑁆𑀝𑀺𑀧𑁆𑀧𑀽 𑀘𑀺𑀬𑀯𑁂 𑀢𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀷𑁆
𑀏𑁆𑀦𑁆𑀢𑁃 𑀬𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆𑀶 𑀯𑀺𑀝𑁃𑀫𑀭𑀼 𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন্দম্ মর়িযা তৱরুঙ্ কলমুন্দিক্
কন্দঙ্ কমৰ়্‌গা ৱিরিক্কো লক্করৈমেল্
ৱেন্দ পোডিপ্পূ সিযৱে তমুদল্ৱন়্‌
এন্দৈ যুর়ৈহিণ্ড্র ৱিডৈমরু তীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ


Open the Thamizhi Section in a New Tab
அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ

Open the Reformed Script Section in a New Tab
अन्दम् मऱिया तवरुङ् कलमुन्दिक्
कन्दङ् कमऴ्गा विरिक्को लक्करैमेल्
वॆन्द पॊडिप्पू सियवे तमुदल्वऩ्
ऎन्दै युऱैहिण्ड्र विडैमरु तीदो
Open the Devanagari Section in a New Tab
ಅಂದಂ ಮಱಿಯಾ ತವರುಙ್ ಕಲಮುಂದಿಕ್
ಕಂದಙ್ ಕಮೞ್ಗಾ ವಿರಿಕ್ಕೋ ಲಕ್ಕರೈಮೇಲ್
ವೆಂದ ಪೊಡಿಪ್ಪೂ ಸಿಯವೇ ತಮುದಲ್ವನ್
ಎಂದೈ ಯುಱೈಹಿಂಡ್ರ ವಿಡೈಮರು ತೀದೋ
Open the Kannada Section in a New Tab
అందం మఱియా తవరుఙ్ కలముందిక్
కందఙ్ కమళ్గా విరిక్కో లక్కరైమేల్
వెంద పొడిప్పూ సియవే తముదల్వన్
ఎందై యుఱైహిండ్ర విడైమరు తీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්දම් මරියා තවරුඞ් කලමුන්දික්
කන්දඞ් කමළ්හා විරික්කෝ ලක්කරෛමේල්
වෙන්ද පොඩිප්පූ සියවේ තමුදල්වන්
එන්දෛ යුරෛහින්‍ර විඩෛමරු තීදෝ


Open the Sinhala Section in a New Tab
അന്തം മറിയാ തവരുങ് കലമുന്തിക്
കന്തങ് കമഴ്കാ വിരിക്കോ ലക്കരൈമേല്‍
വെന്ത പൊടിപ്പൂ ചിയവേ തമുതല്വന്‍
എന്തൈ യുറൈകിന്‍റ വിടൈമരു തീതോ
Open the Malayalam Section in a New Tab
อนถะม มะริยา ถะวะรุง กะละมุนถิก
กะนถะง กะมะฬกา วิริกโก ละกกะรายเมล
เวะนถะ โปะดิปปู จิยะเว ถะมุถะลวะณ
เอะนถาย ยุรายกิณระ วิดายมะรุ ถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္ထမ္ မရိယာ ထဝရုင္ ကလမုန္ထိက္
ကန္ထင္ ကမလ္ကာ ဝိရိက္ေကာ လက္ကရဲေမလ္
ေဝ့န္ထ ေပာ့တိပ္ပူ စိယေဝ ထမုထလ္ဝန္
ေအ့န္ထဲ ယုရဲကိန္ရ ဝိတဲမရု ထီေထာ


Open the Burmese Section in a New Tab
アニ・タミ・ マリヤー タヴァルニ・ カラムニ・ティク・
カニ・タニ・ カマリ・カー ヴィリク・コー ラク・カリイメーリ・
ヴェニ・タ ポティピ・プー チヤヴェー タムタリ・ヴァニ・
エニ・タイ ユリイキニ・ラ ヴィタイマル ティートー
Open the Japanese Section in a New Tab
andaM mariya dafarung galamundig
gandang gamalga firiggo laggaraimel
fenda bodibbu siyafe damudalfan
endai yuraihindra fidaimaru dido
Open the Pinyin Section in a New Tab
اَنْدَن مَرِیا تَوَرُنغْ كَلَمُنْدِكْ
كَنْدَنغْ كَمَظْغا وِرِكُّوۤ لَكَّرَيْميَۤلْ
وٕنْدَ بُودِبُّو سِیَوٕۤ تَمُدَلْوَنْ
يَنْدَيْ یُرَيْحِنْدْرَ وِدَيْمَرُ تِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̪d̪ʌm mʌɾɪɪ̯ɑ: t̪ʌʋʌɾɨŋ kʌlʌmʉ̩n̪d̪ɪk
kʌn̪d̪ʌŋ kʌmʌ˞ɻxɑ: ʋɪɾɪkko· lʌkkʌɾʌɪ̯me:l
ʋɛ̝n̪d̪ə po̞˞ɽɪppu· sɪɪ̯ʌʋe· t̪ʌmʉ̩ðʌlʋʌn̺
ʲɛ̝n̪d̪ʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯gʲɪn̺d̺ʳə ʋɪ˞ɽʌɪ̯mʌɾɨ t̪i:ðo·
Open the IPA Section in a New Tab
antam maṟiyā tavaruṅ kalamuntik
kantaṅ kamaḻkā virikkō lakkaraimēl
venta poṭippū ciyavē tamutalvaṉ
entai yuṟaikiṉṟa viṭaimaru tītō
Open the Diacritic Section in a New Tab
антaм мaрыяa тaвaрюнг калaмюнтык
кантaнг камaлзкa вырыккоо лaккарaымэaл
вэнтa потыппу сыявэa тaмютaлвaн
энтaы ёрaыкынрa вытaымaрю титоо
Open the Russian Section in a New Tab
a:ntham marijah thawa'rung kalamu:nthik
ka:nthang kamashkah wi'rikkoh lakka'rämehl
we:ntha podippuh zijaweh thamuthalwan
e:nthä juräkinra widäma'ru thihthoh
Open the German Section in a New Tab
antham marhiyaa thavaròng kalamònthik
kanthang kamalzkaa virikkoo lakkarâimèèl
vèntha podippö çiyavèè thamòthalvan
ènthâi yòrhâikinrha vitâimarò thiithoo
aintham marhiiyaa thavarung calamuinthiic
cainthang camalzcaa viriiccoo laiccaraimeel
veintha potippuu ceiyavee thamuthalvan
einthai yurhaicinrha vitaimaru thiithoo
a:ntham ma'riyaa thavarung kalamu:nthik
ka:nthang kamazhkaa virikkoa lakkaraimael
ve:ntha podippoo siyavae thamuthalvan
e:nthai yu'raikin'ra vidaimaru theethoa
Open the English Section in a New Tab
অণ্তম্ মৰিয়া তৱৰুঙ কলমুণ্তিক্
কণ্তঙ কমইলকা ৱিৰিক্কো লক্কৰৈমেল্
ৱেণ্ত পোটিপ্পূ চিয়ৱে তমুতল্ৱন্
এণ্তৈ য়ুৰৈকিন্ৰ ৱিটৈমৰু তীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.