முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : தக்கராகம்

வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய்த் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?

குறிப்புரை:

அம் கோல் வளையாளை - அழகிய திரண்ட வளையல் அணிந்த உமாதேவியை. அமர்ந்து - விரும்பி ஏற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్వేతవర్ణపు వస్త్రమును నడుముకు కట్టుకొని, తెల్లనైన బ్రహ్మ కపాలమును హస్తమున బుచ్చుకొని,
ముంజేతికి కంకణములను ధరించిన అందమైన ఉమాదేవిని మనస్పూర్తిగ తన అర్థాంగిగ చేసుకొని,
పొంగి పొరలి వచ్చు అందమైన అలలతో కూడిన కావేరి నదీతీరమున,
మన నాయకుడైన ఆ మహేశ్వరుడు ఆనందముగ వెలసిన స్థానము తిరు విడైమరుదూర్ ప్రాంతమే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಪರಿಶುದ್ಧವೂ ಬೆಳ್ಳಗಿರುವಂತಹುದೂ ಆದ ಕೌಪೀನವನ್ನು
ಧರಿಸಿ, ಎಣೆಯಿಲ್ಲದಂತಹ ಬೆಳ್ಳಗಿರುವ ಬ್ರಹ್ಮ ಕಪಾಲವನ್ನು
ಕೈಯಲ್ಲಿ ಹಿಡಿದು, ಚೆಲುವಾಗಿರುವಂತಹ ಸುರುಳಿ ಸುರುಳಿಯಾಗಿರುವ
ಬಳೆಗಳನ್ನು ಧರಿಸಿದ ಉಮಾದೇವಿಯನ್ನು ಒಂದು ಭಾಗವಾಗಿ ಬಯಸಿ
ಅವಳನ್ನು ಧರಿಸಿ, ಉಕ್ಕಿ ಬರುತ್ತಿರುವ ಕಾವೇರಿ ನದಿಯ
ಮನೋಹರವಾದ ದಡದ ಮೇಲೆ ನಮ್ಮ ನಾಯಕನಾದಂತಹ
ಶಿವ ಮಹಾದೇವ ಬಿಜಯಗೈದಿರುವ ‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’ ಇದೇ ಏನೋ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුදු අමුඩයත් සුදු හිස් කබලත් දරා
සොබන වළලු පැළඳි සුරඹ පසෙක පිහිටුවා
උතුරන කාවේරි නදී තෙර නායකයා වැඩ
සිටින පුදබිම විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
ज्योतिर्मय कौपीणधारी ब्रह्म कपाल को हाथ में लेकर,
चूड़ियों से सुशोभित उमादेवी को अपने
अर्धभाग में आश्रय देनेवाले प्रभु
उमड़ती कावेरी नदी में प्रतिष्ठित इडैमरुदु
यहीं पर है! क्या आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
wearing a white loin-cloth.
holding a white skull.
keeping with desire on one half a lady wearing bangles of exquisite workmanship.
is this place iṭaimarutu where our master dwells, and which is on the beautiful bank of the raging kāviri?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑁄 𑀯𑀡𑀗𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁄𑁆𑀭𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃𑀬𑁂𑀦𑁆𑀢𑀺
𑀅𑀗𑁆𑀓𑁄𑀮𑁆 𑀯𑀴𑁃𑀬𑀸 𑀴𑁃𑀬𑁄𑁆𑀭𑁆𑀧𑀸 𑀓𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀸 𑀯𑀭𑀼𑀓𑀸 𑀯𑀺𑀭𑀺𑀓𑁆𑀓𑁄 𑀮𑀓𑁆𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑁄 𑀷𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑀯𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেণ্গো ৱণঙ্গোণ্ টোরু ৱেণ্ডলৈযেন্দি
অঙ্গোল্ ৱৰৈযা ৰৈযোর্বা কমমর্ন্দু
পোঙ্গা ৱরুহা ৱিরিক্কো লক্করৈমেল্
এঙ্গো ন়ুর়ৈহিণ্ড্রৱিডৈ মরুদীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ


Open the Thamizhi Section in a New Tab
வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ

Open the Reformed Script Section in a New Tab
वॆण्गो वणङ्गॊण् टॊरु वॆण्डलैयेन्दि
अङ्गोल् वळैया ळैयॊर्बा कममर्न्दु
पॊङ्गा वरुहा विरिक्को लक्करैमेल्
ऎङ्गो ऩुऱैहिण्ड्रविडै मरुदीदो
Open the Devanagari Section in a New Tab
ವೆಣ್ಗೋ ವಣಂಗೊಣ್ ಟೊರು ವೆಂಡಲೈಯೇಂದಿ
ಅಂಗೋಲ್ ವಳೈಯಾ ಳೈಯೊರ್ಬಾ ಕಮಮರ್ಂದು
ಪೊಂಗಾ ವರುಹಾ ವಿರಿಕ್ಕೋ ಲಕ್ಕರೈಮೇಲ್
ಎಂಗೋ ನುಱೈಹಿಂಡ್ರವಿಡೈ ಮರುದೀದೋ
Open the Kannada Section in a New Tab
వెణ్గో వణంగొణ్ టొరు వెండలైయేంది
అంగోల్ వళైయా ళైయొర్బా కమమర్ందు
పొంగా వరుహా విరిక్కో లక్కరైమేల్
ఎంగో నుఱైహిండ్రవిడై మరుదీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙණ්හෝ වණංගොණ් ටොරු වෙණ්ඩලෛයේන්දි
අංගෝල් වළෛයා ළෛයොර්බා කමමර්න්දු
පොංගා වරුහා විරික්කෝ ලක්කරෛමේල්
එංගෝ නුරෛහින්‍රවිඩෛ මරුදීදෝ


Open the Sinhala Section in a New Tab
വെണ്‍കോ വണങ്കൊണ്‍ ടൊരു വെണ്ടലൈയേന്തി
അങ്കോല്‍ വളൈയാ ളൈയൊര്‍പാ കമമര്‍ന്തു
പൊങ്കാ വരുകാ വിരിക്കോ ലക്കരൈമേല്‍
എങ്കോ നുറൈകിന്‍ റവിടൈ മരുതീതോ
Open the Malayalam Section in a New Tab
เวะณโก วะณะงโกะณ โดะรุ เวะณดะลายเยนถิ
องโกล วะลายยา ลายโยะรปา กะมะมะรนถุ
โปะงกา วะรุกา วิริกโก ละกกะรายเมล
เอะงโก ณุรายกิณ ระวิดาย มะรุถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့န္ေကာ ဝနင္ေကာ့န္ ေတာ့ရု ေဝ့န္တလဲေယန္ထိ
အင္ေကာလ္ ဝလဲယာ လဲေယာ့ရ္ပာ ကမမရ္န္ထု
ေပာ့င္ကာ ဝရုကာ ဝိရိက္ေကာ လက္ကရဲေမလ္
ေအ့င္ေကာ နုရဲကိန္ ရဝိတဲ မရုထီေထာ


Open the Burmese Section in a New Tab
ヴェニ・コー ヴァナニ・コニ・ トル ヴェニ・タリイヤエニ・ティ
アニ・コーリ・ ヴァリイヤー リイヨリ・パー カママリ・ニ・トゥ
ポニ・カー ヴァルカー ヴィリク・コー ラク・カリイメーリ・
エニ・コー ヌリイキニ・ ラヴィタイ マルティートー
Open the Japanese Section in a New Tab
fengo fananggon doru fendalaiyendi
anggol falaiya laiyorba gamamarndu
bongga faruha firiggo laggaraimel
enggo nuraihindrafidai marudido
Open the Pinyin Section in a New Tab
وٕنْغُوۤ وَنَنغْغُونْ تُورُ وٕنْدَلَيْیيَۤنْدِ
اَنغْغُوۤلْ وَضَيْیا ضَيْیُورْبا كَمَمَرْنْدُ
بُونغْغا وَرُحا وِرِكُّوۤ لَكَّرَيْميَۤلْ
يَنغْغُوۤ نُرَيْحِنْدْرَوِدَيْ مَرُدِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝˞ɳgo· ʋʌ˞ɳʼʌŋgo̞˞ɳ ʈo̞ɾɨ ʋɛ̝˞ɳɖʌlʌjɪ̯e:n̪d̪ɪ
ˀʌŋgo:l ʋʌ˞ɭʼʌjɪ̯ɑ: ɭʌjɪ̯o̞rβɑ: kʌmʌmʌrn̪d̪ɨ
po̞ŋgɑ: ʋʌɾɨxɑ: ʋɪɾɪkko· lʌkkʌɾʌɪ̯me:l
ʲɛ̝ŋgo· n̺ɨɾʌɪ̯gʲɪn̺ rʌʋɪ˞ɽʌɪ̯ mʌɾɨði:ðo·
Open the IPA Section in a New Tab
veṇkō vaṇaṅkoṇ ṭoru veṇṭalaiyēnti
aṅkōl vaḷaiyā ḷaiyorpā kamamarntu
poṅkā varukā virikkō lakkaraimēl
eṅkō ṉuṟaikiṉ ṟaviṭai marutītō
Open the Diacritic Section in a New Tab
вэнкоо вaнaнгкон торю вэнтaлaыеaнты
ангкоол вaлaыяa лaыйорпаа камaмaрнтю
понгкa вaрюкa вырыккоо лaккарaымэaл
энгкоо нюрaыкын рaвытaы мaрютитоо
Open the Russian Section in a New Tab
we'nkoh wa'nangko'n do'ru we'ndaläjeh:nthi
angkohl wa'läjah 'läjo'rpah kamama'r:nthu
pongkah wa'rukah wi'rikkoh lakka'rämehl
engkoh nuräkin rawidä ma'ruthihthoh
Open the German Section in a New Tab
vènhkoo vanhangkonh dorò vènhdalâiyèènthi
angkool valâiyaa lâiyorpaa kamamarnthò
pongkaa varòkaa virikkoo lakkarâimèèl
èngkoo nòrhâikin rhavitâi maròthiithoo
veinhcoo vanhangcoinh toru veinhtalaiyieeinthi
angcool valhaiiyaa lhaiyiorpaa camamarinthu
pongcaa varucaa viriiccoo laiccaraimeel
engcoo nurhaicin rhavitai maruthiithoo
ve'nkoa va'nangko'n doru ve'ndalaiyae:nthi
angkoal va'laiyaa 'laiyorpaa kamamar:nthu
pongkaa varukaa virikkoa lakkaraimael
engkoa nu'raikin 'ravidai marutheethoa
Open the English Section in a New Tab
ৱেণ্কো ৱণঙকোণ্ টোৰু ৱেণ্তলৈয়েণ্তি
অঙকোল্ ৱলৈয়া লৈয়ʼৰ্পা কমমৰ্ণ্তু
পোঙকা ৱৰুকা ৱিৰিক্কো লক্কৰৈমেল্
এঙকো নূৰৈকিন্ ৰৱিটৈ মৰুতীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.