முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : தக்கராகம்

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

குறிப்புரை:

கண்ணார் - இடமகன்ற. எண்ணார்புகழ் - எண்ணத்தைப் பொருந்திய புகழ். வீற்றிருப்பார் - பிறதேவர்க்கில்லாத பெருமையோடு இருப்பார்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరిమళములా వ్యాపించు కీర్తిని కలిగిన శీర్కాళి నాథుడైన ఙ్నాన సంబంధర్,
తన మనసున సుస్థిరముగ నిలిచిపోయిన ఆ భగవానుని పేరు ప్రతిష్టలపై,
రాగ, తాళ బద్ధముతో కూడిన సంగీతమును చేకూర్చి పాడిన ఈ పది పాసురములను,
కంఠస్థము చేసి పాడినవారు స్వర్గలోకమును చేరి అమరులయ్యెదరు!.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ನೀರಾವರಿ ಕಾಲುವೆಗಳಿಂದ ಕೂಡಿರುವುದೂ,
ಸುವಾಸನೆಯನ್ನು ಬೀರುವಂತಹುದೂ ಆದ ‘ಶೀಕಾಳಿ\\\\\\\'
ಎಂಬ ದಿವ್ಯ ದೇಶದಲ್ಲಿ ಅವತರಿಸಿದ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು
ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ತುಂಬಿಕೊಂಡಿರುವಂತಹ ಕೀರ್ತಿಯುಳ್ಳ
ಶಿವ ಮಹಾದೇವನ ‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’ ಎಂಬ
ದಿವ್ಯ ಕ್ಷೇತ್ರದ ಮೇಲೆ ಗಾನ ಮಾಡಿದ ಹತ್ತು ಹಾಡುಗಳನ್ನೂ
ಬಲ್ಲವರು ದೇವತೆಗಳ ಲೋಕದಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವಂತಹ
ಹಿರಿಮೆಯನ್ನು ಹೊಂದುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මිසදිටු නිගණ්ඨ සමනයන ද බොදු දහම
දෙසනා තෙරණුවන් ද දෙව් දහමට පිටුපා සිටියදී
සිව බැතියන් දොහොත් මුදුන් දී නමදිනවිට- රුපුන්
නසනා දෙව් වැඩ සිටින විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
चक्षु और भावना के लिए सुन्दर सुशोभित सीकालॢ के ज्ञानसंबंध
यशस्वी प्रभु विचारोत्तेजक मेरे आराध्यदेव प्रभु इडैमरुदूर से
प्रतिष्ठित प्रभु पर छंदोबद्ध रचित इस दशक को
सस्वर गानेवाले देवों की दुनिया में प्रतिष्ठित होंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Ñāṉacampantaṉ of Kāḻi whose fame has spread everywhere, and extensive in are on Iṭaimarutu of our father who has fame which has to be meditated upon.
those who are capable of reciting the ten verses with music and in a particular melody-type.
they will be seated majestically in the world belonging to celestials.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Notes - Sirkazhi is an extensive city and is filled with fragrance. Gnanasambandar who was born in that city has sung these verses on Siva who dwells in his heart as well as in Idaimaruthu. Those who can sing these verses in proper tune will live in the land of the celestials.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai(2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀓𑀫𑀵𑁆𑀓𑀸 𑀵𑀺𑀬𑀼𑀡𑁆𑀜𑀸 𑀷𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀧𑀼𑀓𑀵𑁂𑁆𑀦𑁆 𑀢𑁃𑀬𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀺𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀧𑀡𑁆𑀡𑁄 𑀝𑀺𑀘𑁃𑀧𑀸 𑀝𑀺𑀬𑀧𑀢𑁆 𑀢𑀼𑀫𑁆𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑁄 𑀭𑀼𑀮𑀓𑀢𑁆 𑀢𑀺𑀷𑀺𑀮𑁆𑀯𑀻𑀶𑁆 𑀶𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কণ্ণার্ কমৰ়্‌গা ৰ়িযুণ্ঞা ন়সম্বন্দন়্‌
এণ্ণার্ পুহৰ়েন্ দৈযিডৈ মরুদিন়্‌মেল্
পণ্ণো টিসৈবা টিযবত্ তুম্ৱল্লার্গৰ‍্
ৱিণ্ণো রুলহত্ তিন়িল্ৱীট্রিরুপ্পারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே


Open the Thamizhi Section in a New Tab
கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே

Open the Reformed Script Section in a New Tab
कण्णार् कमऴ्गा ऴियुण्ञा ऩसम्बन्दऩ्
ऎण्णार् पुहऴॆन् दैयिडै मरुदिऩ्मेल्
पण्णो टिसैबा टियबत् तुम्वल्लार्गळ्
विण्णो रुलहत् तिऩिल्वीट्रिरुप्पारे
Open the Devanagari Section in a New Tab
ಕಣ್ಣಾರ್ ಕಮೞ್ಗಾ ೞಿಯುಣ್ಞಾ ನಸಂಬಂದನ್
ಎಣ್ಣಾರ್ ಪುಹೞೆನ್ ದೈಯಿಡೈ ಮರುದಿನ್ಮೇಲ್
ಪಣ್ಣೋ ಟಿಸೈಬಾ ಟಿಯಬತ್ ತುಮ್ವಲ್ಲಾರ್ಗಳ್
ವಿಣ್ಣೋ ರುಲಹತ್ ತಿನಿಲ್ವೀಟ್ರಿರುಪ್ಪಾರೇ
Open the Kannada Section in a New Tab
కణ్ణార్ కమళ్గా ళియుణ్ఞా నసంబందన్
ఎణ్ణార్ పుహళెన్ దైయిడై మరుదిన్మేల్
పణ్ణో టిసైబా టియబత్ తుమ్వల్లార్గళ్
విణ్ణో రులహత్ తినిల్వీట్రిరుప్పారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණ්ණාර් කමළ්හා ළියුණ්ඥා නසම්බන්දන්
එණ්ණාර් පුහළෙන් දෛයිඩෛ මරුදින්මේල්
පණ්ණෝ ටිසෛබා ටියබත් තුම්වල්ලාර්හළ්
විණ්ණෝ රුලහත් තිනිල්වීට්‍රිරුප්පාරේ


Open the Sinhala Section in a New Tab
കണ്ണാര്‍ കമഴ്കാ ഴിയുണ്‍ഞാ നചംപന്തന്‍
എണ്ണാര്‍ പുകഴെന്‍ തൈയിടൈ മരുതിന്‍മേല്‍
പണ്ണോ ടിചൈപാ ടിയപത് തുമ്വല്ലാര്‍കള്‍
വിണ്ണോ രുലകത് തിനില്വീറ് റിരുപ്പാരേ
Open the Malayalam Section in a New Tab
กะณณาร กะมะฬกา ฬิยุณญา ณะจะมปะนถะณ
เอะณณาร ปุกะเฬะน ถายยิดาย มะรุถิณเมล
ปะณโณ ดิจายปา ดิยะปะถ ถุมวะลลารกะล
วิณโณ รุละกะถ ถิณิลวีร ริรุปปาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္နာရ္ ကမလ္ကာ လိယုန္ညာ နစမ္ပန္ထန္
ေအ့န္နာရ္ ပုကေလ့န္ ထဲယိတဲ မရုထိန္ေမလ္
ပန္ေနာ တိစဲပာ တိယပထ္ ထုမ္ဝလ္လာရ္ကလ္
ဝိန္ေနာ ရုလကထ္ ထိနိလ္ဝီရ္ ရိရုပ္ပာေရ


Open the Burmese Section in a New Tab
カニ・ナーリ・ カマリ・カー リユニ・ニャー ナサミ・パニ・タニ・
エニ・ナーリ・ プカレニ・ タイヤタイ マルティニ・メーリ・
パニ・ノー ティサイパー ティヤパタ・ トゥミ・ヴァリ・ラーリ・カリ・
ヴィニ・ノー ルラカタ・ ティニリ・ヴィーリ・ リルピ・パーレー
Open the Japanese Section in a New Tab
gannar gamalga liyunna nasaMbandan
ennar buhalen daiyidai marudinmel
banno disaiba diyabad dumfallargal
finno rulahad dinilfidrirubbare
Open the Pinyin Section in a New Tab
كَنّارْ كَمَظْغا ظِیُنْنعا نَسَنبَنْدَنْ
يَنّارْ بُحَظيَنْ دَيْیِدَيْ مَرُدِنْميَۤلْ
بَنُّوۤ تِسَيْبا تِیَبَتْ تُمْوَلّارْغَضْ
وِنُّوۤ رُلَحَتْ تِنِلْوِيتْرِرُبّاريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɳɳɑ:r kʌmʌ˞ɻxɑ: ɻɪɪ̯ɨ˞ɳɲɑ: n̺ʌsʌmbʌn̪d̪ʌn̺
ʲɛ̝˞ɳɳɑ:r pʊxʌ˞ɻɛ̝n̺ t̪ʌjɪ̯ɪ˞ɽʌɪ̯ mʌɾɨðɪn̺me:l
pʌ˞ɳɳo· ʈɪsʌɪ̯βɑ: ʈɪɪ̯ʌβʌt̪ t̪ɨmʋʌllɑ:rɣʌ˞ɭ
ʋɪ˞ɳɳo· rʊlʌxʌt̪ t̪ɪn̺ɪlʋi:r rɪɾɨppɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kaṇṇār kamaḻkā ḻiyuṇñā ṉacampantaṉ
eṇṇār pukaḻen taiyiṭai marutiṉmēl
paṇṇō ṭicaipā ṭiyapat tumvallārkaḷ
viṇṇō rulakat tiṉilvīṟ ṟiruppārē
Open the Diacritic Section in a New Tab
каннаар камaлзкa лзыёнгнaa нaсaмпaнтaн
эннаар пюкалзэн тaыйытaы мaрютынмэaл
пaнноо тысaыпаа тыяпaт тюмвaллааркал
вынноо рюлaкат тынылвит рырюппаарэa
Open the Russian Section in a New Tab
ka'n'nah'r kamashkah shiju'ngnah nazampa:nthan
e'n'nah'r pukashe:n thäjidä ma'ruthinmehl
pa'n'noh dizäpah dijapath thumwallah'rka'l
wi'n'noh 'rulakath thinilwihr ri'ruppah'reh
Open the German Section in a New Tab
kanhnhaar kamalzkaa 1ziyònhgnaa naçampanthan
ènhnhaar pòkalzèn thâiyeitâi maròthinmèèl
panhnhoo diçâipaa diyapath thòmvallaarkalh
vinhnhoo ròlakath thinilviirh rhiròppaarèè
cainhnhaar camalzcaa lziyuinhgnaa naceampainthan
einhnhaar pucalzein thaiyiitai maruthinmeel
painhnhoo ticeaipaa tiyapaith thumvallaarcalh
viinhnhoo rulacaith thinilviirh rhiruppaaree
ka'n'naar kamazhkaa zhiyu'ngnaa nasampa:nthan
e'n'naar pukazhe:n thaiyidai maruthinmael
pa'n'noa disaipaa diyapath thumvallaarka'l
vi'n'noa rulakath thinilvee'r 'riruppaarae
Open the English Section in a New Tab
কণ্নাৰ্ কমইলকা লীয়ুণ্ঞা নচম্পণ্তন্
এণ্নাৰ্ পুকলেণ্ তৈয়িটৈ মৰুতিন্মেল্
পণ্ণো টিচৈপা টিয়পত্ তুম্ৱল্লাৰ্কল্
ৱিণ্ণো ৰুলকত্ তিনিল্ৱীৰ্ ৰিৰুপ্পাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.