முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : தக்கராகம்

திருஞானசம்பந்தப் பிள்ளையார் , திருநாகேச்சரத்து இனிதமரும் செங்கனகத் தனிக்குன்றை வணங்கி , நாகநாதப் பெருமானின் பிணிதீர்க்கும் பெருங்கருணையைப் போற்றித் திருவிடைமருதூருக்கு வழிக்கொள்கின்றவர் ` ஓடேகலன் ` என்னும் இத்திருப்பதிகத்தையருளிச் செய்தார்கள் . போகும் போது அளவிலாப் பெருமகிழ்ச்சி திருவுள்ளத்தெழ ` என்னை யாளுடையபிரான் உறைகின்ற இடைமருது ஈதோ ` என்று அமைத்து இன்னிசைப்பதிகம் அருளிக்கொண்டே இடை மருதிற்கு எழுந்தருளினார்கள் .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.