முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : நட்டபாடை

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

குறிப்புரை:

விளவு ஆர் கனிபட நூறிய கடல்வண்ணன் - விளா மரமாய் நின்ற கபித்தன் அழியக்கொன்ற கண்ணபிரான். கேடில் புகழோன் - அழியாப்புகழ் பெற்ற பிரமன். அளவாவண்ணம் - தம்முட் பகைகொண்டு கலவாதபடி. இது இத்தலத்தில் பிரம விஷ்ணுக்கள் செருக்கிச்செய்த சண்டையைத் தீர்க்கப் பெருமான் தீப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற தலவரலாற்றுக் குறிப்பை விளக்குவது. உண்ணத் தளர்தல் நகிற்கு இயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளராமுலை என்றார். தனது நகில் கொண்டும் இறைவனைத் தன்வசமாக்கியவள் என்பது குறிப்பிக்கப் பெற்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీలిసముద్రమును(బ్రోలు వర్ణమును కలిగి, రుచికరమైన వెలగపళ్ళతో నిండిన వృక్షమువలే ధృడముగా తనముందు నిలబడిన రాక్షసుని వధించిన ఆ మహావిష్ణువుకును,
వేదములను క్షుణ్ణంగా చదివి, ఎడతెరగని ఖ్యాతిని పొంది, ప్రకాశవంతమైన తామర పుష్పముపై అమరు ఆ బ్రహ్మదేవునికి ,
తన గొప్పదనమును కొలవవీలుకానంత విధముగ ఆ పరమశివుడు `అన్నామళై` యందుఅగ్ని రూపమును దాల్చి ` ఉన్నామళై` అమ్మవారి సమేతుడై వెలసియున్నాడు.
ఏ శిశువుకును తన స్తన్యమునివ్వని కారణముచేత, క్రిందకు వ్రేలాడకుండా ధృడముగ నున్న వక్షోజములను కలిగి, ఎల్లప్పుడూ చిరునవ్వులను చిందించు ఆ పార్వతీ అమ్మవారి పాదపద్మములే మనకు అభయ స్థానము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಬೇಲದ ಮರದ ಹಣ್ಣನ್ನು ಕೆಳಕ್ಕೆ ಉದುರಿಸುವಂತೆ
ಆ ಮರದ ರೂಪವನ್ನು ಧರಿಸಿ ನಿಂತ ರಾಕ್ಷಸನನ್ನು ನಾಶಗೈದ
ಕಪ್ಪು ಕಡಲ ಬಣ್ಣದವನಾಗಿರುವ ವಿಷ್ಣುವೂ, ನೀರಿನಲ್ಲಿ
ಬೆಳೆದು ಕಾಣಿಸಿಕೊಂಡ ತಾವರೆ ಹೂವಿನ ಮೇಲೆ ವಾಸ
ಮಾಡುವ ದೋಷರಹಿತನಾದಂತಹ ಕೀರ್ತಿವೆತ್ತ ವೇದಜ್ಞನಾದ
ಬ್ರಹ್ಮನೂ ಅಡಿ ಮುಡಿಗಳನ್ನು ಕಾಣಲಾಗದ ರೀತಿಯಲ್ಲಿ
ಜ್ವಾಲಾರೂಪವಾಗಿ ನಿಂತ ಸ್ವಾಮಿಯೂ ತಾಳಲಾರದಂತಹ
ಸ್ತನ ಭಾರವನ್ನೂ, ಅರಳಿದ ಹೂಗಳನ್ನೂ ಉಳ್ಳಂತಹ
ಉಮಾದೇವಿಯ ವಲ್ಲಭನೂ ಆದಂತಹ ಶಿವ ಮಹಾದೇವನ
ದಿವ್ಯ ಪಾದಗಳೇ ನಮಗೆ ಶ್ರೀರಕ್ಷೆಯೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විළිකුන් පළතුරක් බුදිනා සේ අසුරයා වැනසූ - නිල් සයුර සේ බබළන වෙණු ද
පියුම මත වැඩ සිටිනා පියුම්යොන් ද - අග මුල සොයා ගත නොහැකි අයුරින් -
ගිනි දැල්ලක් සේ ගුවන දිස්ව - දිගු නෙත් පුන් පියවුරු සැරසි සුරඹ සමගින්
අණ්ණාමලය පුද බිම වැඩ සිටිනා - දෙව් සමිඳු අපට රැකවරණය වේවා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Der Meerfarbige, der den Asura in Form eines indischen Holzapfels, tötete und der Brahma ohne schuldigen Ruhm auf dem Lotus konnten den Anfang und Ende nicht erkennen, er erschien ihn als ein Lichtstrahl, das ist der Herr in Annamalai.
(Ich) ergebe mich zu den Füßen von Shiva, der Ehemann von Umaiyammai, die feste Brüste und blühendes Lächeln hat.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Māl who is blue in colour like the sea and killed the acuraṉ who stood as a wood apple tree full of delicious fruits.
and Piramaṉ who is seated on a bright lotus flower, learnt the Vētam-s and has undying fame.
the god in Aṇṇāmalai who took the form of fire so that both cannot measure his greatness.
the feet of the Lord of Umai who has breasts which do not droop and who smiles, is our refuge.
[[the anecdote about Māl and Piramaṉ is mentioned in the 9th verse of every decade by Campantar; but in this decade it has added significance as that story is connected with Aṇṇāmalai.
As Umai has not fed any child with her breast milk and did not allow any child suckle them; they did not droop]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀴𑀯𑀸𑀭𑁆𑀓𑀷𑀺 𑀧𑀝𑀦𑀽𑀶𑀺𑀬 𑀓𑀝𑀮𑁆𑀯𑀡𑁆𑀡𑀷𑀼𑀫𑁆 𑀯𑁂𑀢𑀓𑁆
𑀓𑀺𑀴𑀭𑁆𑀢𑀸𑀫𑀭𑁃 𑀫𑀮𑀭𑁆𑀫𑁂𑀮𑀼𑀶𑁃 𑀓𑁂𑀝𑀺𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑁄𑀷𑀼𑀫𑁆
𑀅𑀴𑀯𑀸𑀯𑀡 𑀫𑀵𑀮𑀸𑀓𑀺𑀬 𑀅𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀡𑁆𑀡𑀮𑁆
𑀢𑀴𑀭𑀸𑀫𑀼𑀮𑁃 𑀫𑀼𑀶𑀼𑀯𑀮𑁆𑀮𑀼𑀫𑁃 𑀢𑀮𑁃𑀯𑀷𑁆𑀷𑀝𑀺 𑀘𑀭𑀡𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিৰৱার্গন়ি পডনূর়িয কডল্ৱণ্ণন়ুম্ ৱেদক্
কিৰর্দামরৈ মলর্মেলুর়ৈ কেডিল্বুহ ৰ়োন়ুম্
অৰৱাৱণ মৰ়লাহিয অণ্ণামলৈ যণ্ণল্
তৰরামুলৈ মুর়ুৱল্লুমৈ তলৈৱন়্‌ন়ডি সরণে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே


Open the Thamizhi Section in a New Tab
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே

Open the Reformed Script Section in a New Tab
विळवार्गऩि पडनूऱिय कडल्वण्णऩुम् वेदक्
किळर्दामरै मलर्मेलुऱै केडिल्बुह ऴोऩुम्
अळवावण मऴलाहिय अण्णामलै यण्णल्
तळरामुलै मुऱुवल्लुमै तलैवऩ्ऩडि सरणे
Open the Devanagari Section in a New Tab
ವಿಳವಾರ್ಗನಿ ಪಡನೂಱಿಯ ಕಡಲ್ವಣ್ಣನುಂ ವೇದಕ್
ಕಿಳರ್ದಾಮರೈ ಮಲರ್ಮೇಲುಱೈ ಕೇಡಿಲ್ಬುಹ ೞೋನುಂ
ಅಳವಾವಣ ಮೞಲಾಹಿಯ ಅಣ್ಣಾಮಲೈ ಯಣ್ಣಲ್
ತಳರಾಮುಲೈ ಮುಱುವಲ್ಲುಮೈ ತಲೈವನ್ನಡಿ ಸರಣೇ
Open the Kannada Section in a New Tab
విళవార్గని పడనూఱియ కడల్వణ్ణనుం వేదక్
కిళర్దామరై మలర్మేలుఱై కేడిల్బుహ ళోనుం
అళవావణ మళలాహియ అణ్ణామలై యణ్ణల్
తళరాములై ముఱువల్లుమై తలైవన్నడి సరణే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විළවාර්හනි පඩනූරිය කඩල්වණ්ණනුම් වේදක්
කිළර්දාමරෛ මලර්මේලුරෛ කේඩිල්බුහ ළෝනුම්
අළවාවණ මළලාහිය අණ්ණාමලෛ යණ්ණල්
තළරාමුලෛ මුරුවල්ලුමෛ තලෛවන්නඩි සරණේ


Open the Sinhala Section in a New Tab
വിളവാര്‍കനി പടനൂറിയ കടല്വണ്ണനും വേതക്
കിളര്‍താമരൈ മലര്‍മേലുറൈ കേടില്‍പുക ഴോനും
അളവാവണ മഴലാകിയ അണ്ണാമലൈ യണ്ണല്‍
തളരാമുലൈ മുറുവല്ലുമൈ തലൈവന്‍നടി ചരണേ
Open the Malayalam Section in a New Tab
วิละวารกะณิ ปะดะนูริยะ กะดะลวะณณะณุม เวถะก
กิละรถามะราย มะละรเมลุราย เกดิลปุกะ โฬณุม
อละวาวะณะ มะฬะลากิยะ อณณามะลาย ยะณณะล
ถะละรามุลาย มุรุวะลลุมาย ถะลายวะณณะดิ จะระเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလဝာရ္ကနိ ပတနူရိယ ကတလ္ဝန္နနုမ္ ေဝထက္
ကိလရ္ထာမရဲ မလရ္ေမလုရဲ ေကတိလ္ပုက ေလာနုမ္
အလဝာဝန မလလာကိယ အန္နာမလဲ ယန္နလ္
ထလရာမုလဲ မုရုဝလ္လုမဲ ထလဲဝန္နတိ စရေန


Open the Burmese Section in a New Tab
ヴィラヴァーリ・カニ パタヌーリヤ カタリ・ヴァニ・ナヌミ・ ヴェータク・
キラリ・ターマリイ マラリ・メールリイ ケーティリ・プカ ローヌミ・
アラヴァーヴァナ マララーキヤ アニ・ナーマリイ ヤニ・ナリ・
タララームリイ ムルヴァリ・ルマイ タリイヴァニ・ナティ サラネー
Open the Japanese Section in a New Tab
filafargani badanuriya gadalfannanuM fedag
gilardamarai malarmelurai gedilbuha lonuM
alafafana malalahiya annamalai yannal
dalaramulai murufallumai dalaifannadi sarane
Open the Pinyin Section in a New Tab
وِضَوَارْغَنِ بَدَنُورِیَ كَدَلْوَنَّنُن وٕۤدَكْ
كِضَرْدامَرَيْ مَلَرْميَۤلُرَيْ كيَۤدِلْبُحَ ظُوۤنُن
اَضَوَاوَنَ مَظَلاحِیَ اَنّامَلَيْ یَنَّلْ
تَضَرامُلَيْ مُرُوَلُّمَيْ تَلَيْوَنَّْدِ سَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɭʼʌʋɑ:rɣʌn̺ɪ· pʌ˞ɽʌn̺u:ɾɪɪ̯ə kʌ˞ɽʌlʋʌ˞ɳɳʌn̺ɨm ʋe:ðʌk
kɪ˞ɭʼʌrðɑ:mʌɾʌɪ̯ mʌlʌrme:lɨɾʌɪ̯ ke˞:ɽɪlβʉ̩xə ɻo:n̺ɨm
ˀʌ˞ɭʼʌʋɑ:ʋʌ˞ɳʼə mʌ˞ɻʌlɑ:çɪɪ̯ə ˀʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌ˞ɳɳʌl
t̪ʌ˞ɭʼʌɾɑ:mʉ̩lʌɪ̯ mʊɾʊʋʌllɨmʌɪ̯ t̪ʌlʌɪ̯ʋʌn̺n̺ʌ˞ɽɪ· sʌɾʌ˞ɳʼe·
Open the IPA Section in a New Tab
viḷavārkaṉi paṭanūṟiya kaṭalvaṇṇaṉum vētak
kiḷartāmarai malarmēluṟai kēṭilpuka ḻōṉum
aḷavāvaṇa maḻalākiya aṇṇāmalai yaṇṇal
taḷarāmulai muṟuvallumai talaivaṉṉaṭi caraṇē
Open the Diacritic Section in a New Tab
вылaваарканы пaтaнурыя катaлвaннaнюм вэaтaк
кылaртаамaрaы мaлaрмэaлюрaы кэaтылпюка лзоонюм
алaваавaнa мaлзaлаакыя аннаамaлaы яннaл
тaлaраамюлaы мюрювaллюмaы тaлaывaннaты сaрaнэa
Open the Russian Section in a New Tab
wi'lawah'rkani pada:nuhrija kadalwa'n'nanum wehthak
ki'la'rthahma'rä mala'rmehlurä kehdilpuka shohnum
a'lawahwa'na mashalahkija a'n'nahmalä ja'n'nal
tha'la'rahmulä muruwallumä thaläwannadi za'ra'neh
Open the German Section in a New Tab
vilhavaarkani padanörhiya kadalvanhnhanòm vèèthak
kilharthaamarâi malarmèèlòrhâi kèèdilpòka lzoonòm
alhavaavanha malzalaakiya anhnhaamalâi yanhnhal
thalharaamòlâi mòrhòvallòmâi thalâivannadi çaranhèè
vilhavarcani patanuurhiya catalvainhnhanum veethaic
cilharthaamarai malarmeelurhai keetilpuca lzoonum
alhavavanha malzalaaciya ainhnhaamalai yainhnhal
thalharaamulai murhuvallumai thalaivannati cearanhee
vi'lavaarkani pada:noo'riya kadalva'n'nanum vaethak
ki'larthaamarai malarmaelu'rai kaedilpuka zhoanum
a'lavaava'na mazhalaakiya a'n'naamalai ya'n'nal
tha'laraamulai mu'ruvallumai thalaivannadi sara'nae
Open the English Section in a New Tab
ৱিলৱাৰ্কনি পতণূৰিয় কতল্ৱণ্ণনূম্ ৱেতক্
কিলৰ্তামৰৈ মলৰ্মেলুৰৈ কেটিল্পুক লোনূম্
অলৱাৱণ মললাকিয় অণ্নামলৈ য়ণ্ণল্
তলৰামুলৈ মুৰূৱল্লুমৈ তলৈৱন্নটি চৰণে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.