முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : நட்டபாடை

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).

குறிப்புரை:

பீலிம்மயில், ஆலிம்மழை, சூலிம்மணி என்பன விரித்தல் விகாரம். சூலி மணி - சூலிருந்து பெற்ற முத்துக்கள். ஆலி - நீர்த்துளி. திருவடியால் எட்டியுதைத்தார் ஆகலின் காலன் வலிதொலை சேவடி என்றார். புகழ் தொழுவார் எனக்கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ముత్యములను ఉత్పత్తిచేయు వెదురుకొమ్మలు, అందమైన పొడుగాటి తోకను కలిగిన మగ నెమలులు, ఆడనెమలులతో కలిసి సంచరించు ఉద్యానవనములతో ఆవరించబడియుండ,
ఏటవాలుగా విస్తరింపబడియున్న ప్రదేశములలో నున్న ఆ ఉద్యానవనములపై మేఘములు వడగల్ల వానను కురిపించ,
ఆ వెదురు గడలందున్న ముత్యములు పరిపక్వమునుచెంది అచ్చటి నేలపైకి రాల,
ఆ ప్రాంతము యొక్క కీర్తి మరియు ఘనత, కాలయముడి పరాక్రమును పడగొట్టి, ఎర్రనికేశములను కలిగి, అచ్చట వెలసిన ఆ అన్నామళేశ్వరుని పాదపద్మములను సేవించు భక్తులకేచెందును.!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]

ತೋಕೆಗಳೊಡನೆ ಕೂಡಿರುವ ಗಂಡು ನವಿಲುಗಳು
ಹೆಣ್ಣು ನವಿಲುಗಳೊಡನೆ ವಾಸಿಸುವ ಕಾಡುಗಳಿಂದ
ಸುತ್ತುವರೆದಿರುವ, ಬಿದಿರುಗಳು ಬಿರಿದು ಉದುರಿರುವ ಮುತ್ತುಗಳು
ಸಮೃದ್ಧವಾಗಿ ಸುರಿಯುವ, ಹರಡಿದ ಬೆಟ್ಟದ ಸಾಲುಗಳಲ್ಲಿ
ನೀರು ತುಂಬಿದ ಮಳೆಯ ಮೇಘಗಳು ಹಾದು ಹೋಗುವಂತಹ
ಕಾಡುಗಳನ್ನುಳ್ಳ ಅಣ್ಣಾಮಲೆಯ ಸ್ವಾಮಿಯ
ಕಾಲನ ಬಲವನ್ನು ಅಡಗಿಸಿದ ಕೆಂಪಗಿರುವ ಚೆಲುವಾದ ದಿವ್ಯ
ಪಾದಗಳನ್ನು ಸೇವಿಸುವವರು ಕೀರ್ತಿವಂತರಾಗುವರೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සිකි පිල් විදහන මොනරුන් ඇඟ ගැටෙන මොනරියන් මනරම්
දසුනකි- උණ පඳුරු යට මුතු ඇට පිරී පවතින- කඳුකර පෙදෙසේ
වැහි පොද මුසු වලා පෙළ - දණ ගානා සොබන සිරියාව පිරි
අණ්ණාමලයේ සිරි පා සරණ ගියවුන් - කම්පල නැසී යනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Umgeben von Gärten, wo sich die Pfauenhähne mit Rad mit ihre Hennen zusammenfinden, die befruchteten Bambus Perlen ausschütten, in den breiten Bergen schweben die Wolken mit Regen über dem Wald, das ist Annamalai.
Leute, die die roten Füße von Herrn beten, welche den Todesengel weggeschubst haben, werden ruhmreich sein.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the pearl that is produced in the bamboo surrounded by gardens in which the male peacock with its beautiful tail lives with its female.
the fame belongs to those who worship the lotus-red foot which destroyed the strength of the Kālaṉ (god of death), of the chief in Aṇṇāmalai which has gardens on which the clouds with hails in the expansion slopes where those pearls become mature, shed on the ground,
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀻𑀮𑀺𑀫𑁆𑀫𑀬𑀺𑀮𑁆 𑀧𑁂𑁆𑀝𑁃𑀬𑁄𑀝𑀼𑀶𑁃 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆𑀓𑀵𑁃 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑁆
𑀘𑀽𑀮𑀺𑀫𑁆𑀫𑀡𑀺 𑀢𑀭𑁃𑀫𑁂𑀷𑀺𑀶𑁃 𑀘𑁄𑁆𑀭𑀺𑀬𑀼𑀫𑁆𑀯𑀺𑀭𑀺 𑀘𑀸𑀭𑀮𑁆
𑀆𑀮𑀺𑀫𑁆𑀫𑀵𑁃 𑀢𑀯𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺 𑀮𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀡𑁆𑀡𑀮𑁆
𑀓𑀸𑀮𑀷𑁆𑀯𑀮𑀺 𑀢𑁄𑁆𑀮𑁃𑀘𑁂𑀯𑀝𑀺 𑀢𑁄𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑀷 𑀧𑀼𑀓𑀵𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পীলিম্মযিল্ পেডৈযোডুর়ৈ পোৰ়িল্সূৰ়্‌গৰ়ৈ মুত্তম্
সূলিম্মণি তরৈমেন়ির়ৈ সোরিযুম্ৱিরি সারল্
আলিম্মৰ়ৈ তৱৰ়ুম্বোৰ়ি লণ্ণামলৈ যণ্ণল্
কালন়্‌ৱলি তোলৈসেৱডি তোৰ়ুৱারন় পুহৰ়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே


Open the Thamizhi Section in a New Tab
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே

Open the Reformed Script Section in a New Tab
पीलिम्मयिल् पॆडैयोडुऱै पॊऴिल्सूऴ्गऴै मुत्तम्
सूलिम्मणि तरैमेऩिऱै सॊरियुम्विरि सारल्
आलिम्मऴै तवऴुम्बॊऴि लण्णामलै यण्णल्
कालऩ्वलि तॊलैसेवडि तॊऴुवारऩ पुहऴे
Open the Devanagari Section in a New Tab
ಪೀಲಿಮ್ಮಯಿಲ್ ಪೆಡೈಯೋಡುಱೈ ಪೊೞಿಲ್ಸೂೞ್ಗೞೈ ಮುತ್ತಂ
ಸೂಲಿಮ್ಮಣಿ ತರೈಮೇನಿಱೈ ಸೊರಿಯುಮ್ವಿರಿ ಸಾರಲ್
ಆಲಿಮ್ಮೞೈ ತವೞುಂಬೊೞಿ ಲಣ್ಣಾಮಲೈ ಯಣ್ಣಲ್
ಕಾಲನ್ವಲಿ ತೊಲೈಸೇವಡಿ ತೊೞುವಾರನ ಪುಹೞೇ
Open the Kannada Section in a New Tab
పీలిమ్మయిల్ పెడైయోడుఱై పొళిల్సూళ్గళై ముత్తం
సూలిమ్మణి తరైమేనిఱై సొరియుమ్విరి సారల్
ఆలిమ్మళై తవళుంబొళి లణ్ణామలై యణ్ణల్
కాలన్వలి తొలైసేవడి తొళువారన పుహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පීලිම්මයිල් පෙඩෛයෝඩුරෛ පොළිල්සූළ්හළෛ මුත්තම්
සූලිම්මණි තරෛමේනිරෛ සොරියුම්විරි සාරල්
ආලිම්මළෛ තවළුම්බොළි ලණ්ණාමලෛ යණ්ණල්
කාලන්වලි තොලෛසේවඩි තොළුවාරන පුහළේ


Open the Sinhala Section in a New Tab
പീലിമ്മയില്‍ പെടൈയോടുറൈ പൊഴില്‍ചൂഴ്കഴൈ മുത്തം
ചൂലിമ്മണി തരൈമേനിറൈ ചൊരിയുമ്വിരി ചാരല്‍
ആലിമ്മഴൈ തവഴുംപൊഴി ലണ്ണാമലൈ യണ്ണല്‍
കാലന്‍വലി തൊലൈചേവടി തൊഴുവാരന പുകഴേ
Open the Malayalam Section in a New Tab
ปีลิมมะยิล เปะดายโยดุราย โปะฬิลจูฬกะฬาย มุถถะม
จูลิมมะณิ ถะรายเมณิราย โจะริยุมวิริ จาระล
อาลิมมะฬาย ถะวะฬุมโปะฬิ ละณณามะลาย ยะณณะล
กาละณวะลิ โถะลายเจวะดิ โถะฬุวาระณะ ปุกะเฬ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပီလိမ္မယိလ္ ေပ့တဲေယာတုရဲ ေပာ့လိလ္စူလ္ကလဲ မုထ္ထမ္
စူလိမ္မနိ ထရဲေမနိရဲ ေစာ့ရိယုမ္ဝိရိ စာရလ္
အာလိမ္မလဲ ထဝလုမ္ေပာ့လိ လန္နာမလဲ ယန္နလ္
ကာလန္ဝလိ ေထာ့လဲေစဝတိ ေထာ့လုဝာရန ပုကေလ


Open the Burmese Section in a New Tab
ピーリミ・マヤリ・ ペタイョートゥリイ ポリリ・チューリ・カリイ ムタ・タミ・
チューリミ・マニ タリイメーニリイ チョリユミ・ヴィリ チャラリ・
アーリミ・マリイ タヴァルミ・ポリ ラニ・ナーマリイ ヤニ・ナリ・
カーラニ・ヴァリ トリイセーヴァティ トルヴァーラナ プカレー
Open the Japanese Section in a New Tab
bilimmayil bedaiyodurai bolilsulgalai muddaM
sulimmani daraimenirai soriyumfiri saral
alimmalai dafaluMboli lannamalai yannal
galanfali dolaisefadi dolufarana buhale
Open the Pinyin Section in a New Tab
بِيلِمَّیِلْ بيَدَيْیُوۤدُرَيْ بُوظِلْسُوظْغَظَيْ مُتَّن
سُولِمَّنِ تَرَيْميَۤنِرَيْ سُورِیُمْوِرِ سارَلْ
آلِمَّظَيْ تَوَظُنبُوظِ لَنّامَلَيْ یَنَّلْ
كالَنْوَلِ تُولَيْسيَۤوَدِ تُوظُوَارَنَ بُحَظيَۤ


Open the Arabic Section in a New Tab
pi:lɪmmʌɪ̯ɪl pɛ̝˞ɽʌjɪ̯o˞:ɽɨɾʌɪ̯ po̞˞ɻɪlsu˞:ɻxʌ˞ɻʌɪ̯ mʊt̪t̪ʌm
su:lɪmmʌ˞ɳʼɪ· t̪ʌɾʌɪ̯me:n̺ɪɾʌɪ̯ so̞ɾɪɪ̯ɨmʋɪɾɪ· sɑ:ɾʌl
ˀɑ:lɪmmʌ˞ɻʌɪ̯ t̪ʌʋʌ˞ɻɨmbo̞˞ɻɪ· lʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌ˞ɳɳʌl
kɑ:lʌn̺ʋʌlɪ· t̪o̞lʌɪ̯ʧe:ʋʌ˞ɽɪ· t̪o̞˞ɻɨʋɑ:ɾʌn̺ə pʊxʌ˞ɻe·
Open the IPA Section in a New Tab
pīlimmayil peṭaiyōṭuṟai poḻilcūḻkaḻai muttam
cūlimmaṇi taraimēṉiṟai coriyumviri cāral
ālimmaḻai tavaḻumpoḻi laṇṇāmalai yaṇṇal
kālaṉvali tolaicēvaṭi toḻuvāraṉa pukaḻē
Open the Diacritic Section in a New Tab
пилыммaйыл пэтaыйоотюрaы ползылсулзкалзaы мюттaм
сулыммaны тaрaымэaнырaы сорыёмвыры сaaрaл
аалыммaлзaы тaвaлзюмползы лaннаамaлaы яннaл
кaлaнвaлы толaысэaвaты толзюваарaнa пюкалзэa
Open the Russian Section in a New Tab
pihlimmajil pedäjohdurä poshilzuhshkashä muththam
zuhlimma'ni tha'rämehnirä zo'rijumwi'ri zah'ral
ahlimmashä thawashumposhi la'n'nahmalä ja'n'nal
kahlanwali tholäzehwadi thoshuwah'rana pukasheh
Open the German Section in a New Tab
piilimmayeil pètâiyoodòrhâi po1zilçölzkalzâi mòththam
çölimmanhi tharâimèènirhâi çoriyòmviri çharal
aalimmalzâi thavalzòmpo1zi lanhnhaamalâi yanhnhal
kaalanvali tholâiçèèvadi tholzòvaarana pòkalzèè
piilimmayiil petaiyooturhai polzilchuolzcalzai muiththam
chuolimmanhi tharaimeenirhai cioriyumviri saaral
aalimmalzai thavalzumpolzi lainhnhaamalai yainhnhal
caalanvali tholaiceevati tholzuvarana pucalzee
peelimmayil pedaiyoadu'rai pozhilsoozhkazhai muththam
soolimma'ni tharaimaeni'rai soriyumviri saaral
aalimmazhai thavazhumpozhi la'n'naamalai ya'n'nal
kaalanvali tholaisaevadi thozhuvaarana pukazhae
Open the English Section in a New Tab
পীলিম্ময়িল্ পেটৈয়োটুৰৈ পোলীল্চূইলকলৈ মুত্তম্
চূলিম্মণা তৰৈমেনিৰৈ চোৰিয়ুম্ৱিৰি চাৰল্
আলিম্মলৈ তৱলুম্পোলী লণ্নামলৈ য়ণ্ণল্
কালন্ৱলি তোলৈচেৱটি তোলুৱাৰন পুকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.