முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : நட்டபாடை

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.

குறிப்புரை:

வேர் - வியர்வை. மாசு - அழுக்கு. சீவரம் - மஞ்சள் நிற ஆடை. மார்பு புலப்படாத வண்ணம் மறைத்தல் சமணத்துறவியர் இயல்பு. ஆரம்பர் - தொடக்க நிலையிலுள்ளார்; ஆரம்பவாதிகள் போதிய பயிற்சியில்லார் என்பதாம். ஆடம்பரமில்லாதவர்கள் என்பதுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్థిరమైన స్థానములేక ఎర్రటి ఎండలో నిలబడి అటునిటు సంచరింస్తూ, చెమర్చుటచే దుమ్ముతో వ్యాపించబడిన శరీరమును గల సమనులు,
మరియు చాతిభాగమును కనబడనీయక పొడుగాటి వస్త్రముచే కప్పుకొను బౌద్ధులు,
ఆధ్యాత్మికతలో ఇంకా ఆరంభదశలోనే ఉన్న వారగటుచే ఆ పరమశివుడు వారి భాషణములను లెక్కచేయడు.
వాడైన తెల్లని గండ్రగొడ్డలిని హస్తమున ఆయుధముగా గల ఆ భగవంతుని పాదములచెంత శరణుజొచ్చుట మిక్కిలి హేతుకరము.

div align=right> [అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಶರೀರದಲ್ಲಿ ಬೆವರು ಹರಿದರೂ, ಕೊಳೆ ತುಂಬಿದರೂ ಬಿಸಿಲಲ್ಲಿ
ನಿಂತು ಕಷ್ಟ ಪಡುವುದನ್ನೇ ತಪಸ್ಸು ಎಂದು ಭಾವಿಸುವಂತಹ ಶ್ರಮಣರೂ,
ನಾರು ಬಟ್ಟೆಯಲ್ಲಿ ತಮ್ಮೆದೆಯನ್ನು ಮುಚ್ಚಿಕೊಂಡು
ಬರುವಂತಹ ಬೌದ್ಧರೂ, ಆರಂಭವಾದಿಗಳಾಗಿದ್ದು, ಅವರ ಉಪದೇಶಗಳಲ್ಲಿ
ಕೇವಲ ಬಾಹ್ಯ ಮತ ವಿಚಾರಗಳಿರುವುದರಿಂದ
ಅವರ ಮಾತುಗಳನ್ನು ಕೇಳದಿರಿ. ತಿರುವಣ್ಣಾಮಲೆಯಲ್ಲಿ
ವಾಸಿಸುವಂತಹ ಸ್ವಾಮಿಯಾದ, ಹರಿತವಾದ. ಪರಿಶುದ್ಧವಾಗಿರುವ
ಗಂಡುಗೊಡಲಿಯನ್ನು ಕೈಯಲ್ಲಿ ಹಿಡಿದಿರುವಂತಹ
ಶಿವ ಮಹಾದೇವನ ಮಂಗಳವನ್ನುಂಟು ಮಾಡುವ ದಿವ್ಯ ಪಾದಗಳನ್ನು
ಆಶ್ರಯಿಸುವುದೇ ನಮಗೆ ಮೇಲಾದ ಗುಣವೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දහඩිය වගුරමින් - කිලුට තවරා සිටිනා සමණයන ද
කසාවත් හඳිනා තපසුන් ද - දෙව් රදට ළං නොවී වතාවත් පුරනුයේ
සිව බැතියන් වේද දහම හදාරා - අණ්ණාමලය වැඩ සිටිනා - සුදු මළු
අවිය දරා ගත් - ඉසුරු සමිඳුනගෙ සිරි පා නමැදුම යෙහෙකි මිදුමට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Jinas, die in der Sonne stehen als Meditation führen, schwitzen und schmutzig sind; Buddhisten, die ihre Brüste komplett mit Kleid aus Baumrinde verdeckt haben sind auf dem Anfangsstadium.
Sie haben nicht genügend Übung, hören sie nicht auf deren Rede.
Es ist das höchste Charakter und bringt Gutes mit sich, den Füßen des Herrn in Annamalai mit dem scharfen und weißen Axt in der Hand, zu beten.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the amanar who wander standing in the hot sun to perspire and the dirt to spread over the body.
and the buddhists who cover their chests with a long CiVaram hiding them from being seen.
do not accept the words of those two who are only beginners in philosophy.
the chief in Aṇṇāmalai.
It is good to approach the feet that do good, of the god who has a weapon of sharp and white battle-axe.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Civaram - yellow coloured robe of a Buddhist mendicant. Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀭𑁆𑀯𑀦𑁆𑀢𑀼𑀶 𑀫𑀸𑀘𑀽𑀭𑁆𑀢𑀭 𑀯𑁂𑁆𑀬𑀺𑀷𑀺𑀷𑁆𑀶𑀼𑀵𑀮𑁆 𑀯𑀸𑀭𑀼𑀫𑁆
𑀫𑀸𑀭𑁆𑀧𑀫𑁆𑀧𑀼𑀢𑁃 𑀫𑀮𑀺𑀘𑀻𑀯𑀭 𑀫𑀶𑁃𑀬𑀸𑀯𑀭𑀼 𑀯𑀸𑀭𑀼𑀫𑁆
𑀆𑀭𑀫𑁆𑀧𑀭𑁆𑀢 𑀫𑀼𑀭𑁃𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀷𑁆𑀫𑀺𑀷𑁆 𑀅𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀡𑁆𑀡𑀮𑁆
𑀓𑀽𑀭𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀵𑀼𑀧𑁆 𑀧𑀝𑁃𑀬𑀸𑀷𑀮𑁆𑀮 𑀓𑀵𑀮𑁆𑀘𑁂𑀭𑁆𑀯𑀢𑀼 𑀓𑀼𑀡𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱের্ৱন্দুর় মাসূর্দর ৱেযিন়িণ্ড্রুৰ়ল্ ৱারুম্
মার্বম্বুদৈ মলিসীৱর মর়ৈযাৱরু ৱারুম্
আরম্বর্দ মুরৈহোৰ‍্ৰন়্‌মিন়্‌ অণ্ণামলৈ যণ্ণল্
কূর্ৱেণ্মৰ়ুপ্ পডৈযান়ল্ল কৰ়ল্সের্ৱদু কুণমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே


Open the Thamizhi Section in a New Tab
வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே

Open the Reformed Script Section in a New Tab
वेर्वन्दुऱ मासूर्दर वॆयिऩिण्ड्रुऴल् वारुम्
मार्बम्बुदै मलिसीवर मऱैयावरु वारुम्
आरम्बर्द मुरैहॊळ्ळऩ्मिऩ् अण्णामलै यण्णल्
कूर्वॆण्मऴुप् पडैयाऩल्ल कऴल्सेर्वदु कुणमे
Open the Devanagari Section in a New Tab
ವೇರ್ವಂದುಱ ಮಾಸೂರ್ದರ ವೆಯಿನಿಂಡ್ರುೞಲ್ ವಾರುಂ
ಮಾರ್ಬಂಬುದೈ ಮಲಿಸೀವರ ಮಱೈಯಾವರು ವಾರುಂ
ಆರಂಬರ್ದ ಮುರೈಹೊಳ್ಳನ್ಮಿನ್ ಅಣ್ಣಾಮಲೈ ಯಣ್ಣಲ್
ಕೂರ್ವೆಣ್ಮೞುಪ್ ಪಡೈಯಾನಲ್ಲ ಕೞಲ್ಸೇರ್ವದು ಕುಣಮೇ
Open the Kannada Section in a New Tab
వేర్వందుఱ మాసూర్దర వెయినిండ్రుళల్ వారుం
మార్బంబుదై మలిసీవర మఱైయావరు వారుం
ఆరంబర్ద మురైహొళ్ళన్మిన్ అణ్ణామలై యణ్ణల్
కూర్వెణ్మళుప్ పడైయానల్ల కళల్సేర్వదు కుణమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේර්වන්දුර මාසූර්දර වෙයිනින්‍රුළල් වාරුම්
මාර්බම්බුදෛ මලිසීවර මරෛයාවරු වාරුම්
ආරම්බර්ද මුරෛහොළ්ළන්මින් අණ්ණාමලෛ යණ්ණල්
කූර්වෙණ්මළුප් පඩෛයානල්ල කළල්සේර්වදු කුණමේ


Open the Sinhala Section in a New Tab
വേര്‍വന്തുറ മാചൂര്‍തര വെയിനിന്‍റുഴല്‍ വാരും
മാര്‍പംപുതൈ മലിചീവര മറൈയാവരു വാരും
ആരംപര്‍ത മുരൈകൊള്ളന്‍മിന്‍ അണ്ണാമലൈ യണ്ണല്‍
കൂര്‍വെണ്മഴുപ് പടൈയാനല്ല കഴല്‍ചേര്‍വതു കുണമേ
Open the Malayalam Section in a New Tab
เวรวะนถุระ มาจูรถะระ เวะยิณิณรุฬะล วารุม
มารปะมปุถาย มะลิจีวะระ มะรายยาวะรุ วารุม
อาระมปะรถะ มุรายโกะลละณมิณ อณณามะลาย ยะณณะล
กูรเวะณมะฬุป ปะดายยาณะลละ กะฬะลเจรวะถุ กุณะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝရ္ဝန္ထုရ မာစူရ္ထရ ေဝ့ယိနိန္ရုလလ္ ဝာရုမ္
မာရ္ပမ္ပုထဲ မလိစီဝရ မရဲယာဝရု ဝာရုမ္
အာရမ္ပရ္ထ မုရဲေကာ့လ္လန္မိန္ အန္နာမလဲ ယန္နလ္
ကူရ္ေဝ့န္မလုပ္ ပတဲယာနလ္လ ကလလ္ေစရ္ဝထု ကုနေမ


Open the Burmese Section in a New Tab
ヴェーリ・ヴァニ・トゥラ マーチューリ・タラ ヴェヤニニ・ルラリ・ ヴァールミ・
マーリ・パミ・プタイ マリチーヴァラ マリイヤーヴァル ヴァールミ・
アーラミ・パリ・タ ムリイコリ・ラニ・ミニ・ アニ・ナーマリイ ヤニ・ナリ・
クーリ・ヴェニ・マルピ・ パタイヤーナリ・ラ カラリ・セーリ・ヴァトゥ クナメー
Open the Japanese Section in a New Tab
ferfandura masurdara feyinindrulal faruM
marbaMbudai malisifara maraiyafaru faruM
araMbarda muraihollanmin annamalai yannal
gurfenmalub badaiyanalla galalserfadu guname
Open the Pinyin Section in a New Tab
وٕۤرْوَنْدُرَ ماسُورْدَرَ وٕیِنِنْدْرُظَلْ وَارُن
مارْبَنبُدَيْ مَلِسِيوَرَ مَرَيْیاوَرُ وَارُن
آرَنبَرْدَ مُرَيْحُوضَّنْمِنْ اَنّامَلَيْ یَنَّلْ
كُورْوٕنْمَظُبْ بَدَيْیانَلَّ كَظَلْسيَۤرْوَدُ كُنَميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋe:rʋʌn̪d̪ɨɾə mɑ:su:rðʌɾə ʋɛ̝ɪ̯ɪn̺ɪn̺d̺ʳɨ˞ɻʌl ʋɑ:ɾɨm
mɑ:rβʌmbʉ̩ðʌɪ̯ mʌlɪsi:ʋʌɾə mʌɾʌjɪ̯ɑ:ʋʌɾɨ ʋɑ:ɾɨm
ˀɑ:ɾʌmbʌrðə mʊɾʌɪ̯xo̞˞ɭɭʌn̺mɪn̺ ˀʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌ˞ɳɳʌl
ku:rʋɛ̝˞ɳmʌ˞ɻɨp pʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ʌllə kʌ˞ɻʌlse:rʋʌðɨ kʊ˞ɳʼʌme·
Open the IPA Section in a New Tab
vērvantuṟa mācūrtara veyiṉiṉṟuḻal vārum
mārpamputai malicīvara maṟaiyāvaru vārum
āramparta muraikoḷḷaṉmiṉ aṇṇāmalai yaṇṇal
kūrveṇmaḻup paṭaiyāṉalla kaḻalcērvatu kuṇamē
Open the Diacritic Section in a New Tab
вэaрвaнтюрa маасуртaрa вэйынынрюлзaл ваарюм
маарпaмпютaы мaлысивaрa мaрaыяaвaрю ваарюм
аарaмпaртa мюрaыколлaнмын аннаамaлaы яннaл
курвэнмaлзюп пaтaыяaнaллa калзaлсэaрвaтю кюнaмэa
Open the Russian Section in a New Tab
weh'rwa:nthura mahzuh'rtha'ra wejininrushal wah'rum
mah'rpamputhä malisihwa'ra maräjahwa'ru wah'rum
ah'rampa'rtha mu'räko'l'lanmin a'n'nahmalä ja'n'nal
kuh'rwe'nmashup padäjahnalla kashalzeh'rwathu ku'nameh
Open the German Section in a New Tab
vèèrvanthòrha maaçörthara vèyeininrhòlzal vaaròm
maarpampòthâi maliçiivara marhâiyaavarò vaaròm
aarampartha mòrâikolhlhanmin anhnhaamalâi yanhnhal
körvènhmalzòp patâiyaanalla kalzalçèèrvathò kònhamèè
veervainthurha maachuorthara veyiininrhulzal varum
maarpamputhai maliceiivara marhaiiyaavaru varum
aarampartha muraicolhlhanmin ainhnhaamalai yainhnhal
cuurveinhmalzup pataiiyaanalla calzalceervathu cunhamee
vaerva:nthu'ra maasoorthara veyinin'ruzhal vaarum
maarpamputhai maliseevara ma'raiyaavaru vaarum
aarampartha muraiko'l'lanmin a'n'naamalai ya'n'nal
koorve'nmazhup padaiyaanalla kazhalsaervathu ku'namae
Open the English Section in a New Tab
ৱেৰ্ৱণ্তুৰ মাচূৰ্তৰ ৱেয়িনিন্ৰূলল্ ৱাৰুম্
মাৰ্পম্পুতৈ মলিচীৱৰ মৰৈয়াৱৰু ৱাৰুম্
আৰম্পৰ্ত মুৰৈকোল্লন্মিন্ অণ্নামলৈ য়ণ্ণল্
কূৰ্ৱেণ্মলুপ্ পটৈয়ানল্ল কলল্চেৰ্ৱতু কুণমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.