முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : நட்டபாடை

வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விற லாரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி டம்வள மோங்கியெங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும், வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம், எங்கும் வளம் ஓங்கியதும், தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று கைகளைக்கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாத்தி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை:

வெண்டலைமாலை உம்மைத்தொகை; வெண்தலைகளையும் மாலைகளையும் கலந்து அணிந்த திருமேனியுடையவர். விறல் - வலிமை. நாளும் புதுப்பூச்சூடி, போகம் நுகர்பவனாதலின் இராவணன்முடி வண்டமர் பூமுடி எனப்பட்டது. அதனைச் செற்றுகந்த மைந்தர் என்பதால் வினைப்போகக் கழிவின்கண் ஆட்கொள்ளும் இறைவன் என்பது போதரும். சிந்தைக்கருத்து - இடைவிடாத சிந்தனையால் எழுந்த கருத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెల్లని కపాలములమాలలను, పూమాలలను కలగలపి ఆ పరమశివుడు తన శరీరముపై ధరించును.
అనేక విజయములను చవిచూసిన రాక్షస రాజుల కిరీటములనునేలకూల్చి, వాటిపై ఈగలు మూగుతుండ,
ఆ రాక్షస రాజులపై చేసిన విజయ కేతనముచే తాను మిక్కిలి ప్రసిద్ధి పొంది,
అన్ని విధములైన సంపదలు అంతటా వెల్లివిరియ,
మిక్కిలి తృప్తిచెందిన మనస్సుతో అనునిత్యము కొలుచుచూ, తమజ్నాననేత్రముచే ఆతనిని దర్శించు భక్తులకు మోక్షమును ప్రసాదించును.
అటువంటి పరమభక్తులు తమ హస్తములనిండ పూలను, ఫలములను ఉంచుకొని ఆ పరమశివుని దర్శించ
ఆ ఆవూర్ నందు వెలసిన పశుపతీశ్వరుని కీర్తిని నా నాలుక గానము చేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ಬೆಳ್ಳಗಿರುವಂತಹ ತಲೆಗಳನ್ನು ಮಾಲೆಯಾಗಿ ಪೋಣಿಸಿ,
ಇತರ ಮಾಲೆಗಳೊಂದಿಗೆ ಅಲಂಕರಿಸಿ ಕೊಂಡಿರುವಂತಹ
ದಿವ್ಯ ದೇಹದಿಂದ ಕೂಡಿದವನು, ದುಂಬಿಗಳು ಮೊರೆಯುವ ಹೂವುಗಳನ್ನು
ಮುಡಿದಂತಹ ರಾವಣನ ಮುಡಿಯನ್ನು ನಸುಕಿ ಸಂತಸ ಪಡೆದ
ಬಲಶಾಲಿಯಾದಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಊರು,
ಎಲ್ಲೆಲ್ಲೂ ಸಮೃದ್ಧಿಯನ್ನು ಹೊಮ್ಮುವ, ದರ್ಶನ ಮಾಡಿದವರ
ಚಿತ್ತದಲ್ಲಿ ಔನ್ನತ್ಯವನ್ನು ಹೊಂದಿ, ತಮಗೆ ಗತಿಯನ್ನು ಕರುಣಿಸು
ಎಂಬುದಾಗಿ ಕೈಗಳನ್ನು ಮುಗಿದು ಸಂಪ್ರದಾಯದಂತೆ
ಶಿವ ಮಹಾದೇವನಿಗೆ ಯೋಗ್ಯವಾದಂತಹ ಹೂವು ಗಳನ್ನಿಟ್ಟು
ಅಲಂಕರಿಸಿ ಸೇವೆಗೆಯ್ಯುವ ಸ್ವಭಾವದಿಂದ ಕೂಡಿದಂತಹ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ ವನ್ನು, ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුදු හිස් කබල ඇට මාල සමඟ පැළඳි රන්පැහැ සිරුර බැබළි-
බිඟුන් නද නඟන මලින් සැරසි -රාවණගෙ කෙස් වැටිය සිඳ දැමූ දෙවිඳුන්
වැඩ සිටින - සැම දෙස සම්පත් පිරි- දසුන් දුටුවන් සිත් දහමට නැඹුරු වන
දෑත් මුදුන් දී නමදින දන වසනා - ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Er trägt auf seinem heiligen Körper weiße Schädel zusammen mit anderen Girlanden.
Er hat Freude daran gehabt, den starken Kopf von Ravana zu erdrücken, was Blumen trägt, welche von Ringflügler geschwärmt wird.
Shiva residiert in diesem Ort.
Leute, die ihn gesehen haben, haben ihn in deren Gedanken.
Sie beten ihn, er ist ihre Zuflucht ist.
Von Altenzeiten beginnenden wird in diesem Dorf mit Blumen gebetet, welche für Shiva geeignet sind.
Lieber Zunge, singe über Avoorpatheeswaram .

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a body in which he wears garlands of white skulls mixed with flower-garlands.
the place of the strong god who became prominent by crushing the crowns on which bees settle, of the arakkaṉ who had previously victories to his credit.
riches being abundant everywhere.
is uppermost in the idea of the minds of those who had seen him in their vision.
joining their hands to their satisfaction say, give us liberation.
my tongue!
sing the greatness of Pacupati Īccaram in Āvūr where such people crowd holding fruits and flowers;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Sing,o, my tongue, sing Aavoor Pacupateeccaram where seers
Cherish high the Lord, refuge in Him, seek grace with folded hands,
Soulfully fetching fruits and flowers; where Lord verily wears a wreath
Of alba skulls and flowers denting the tumescent demon\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s bee-struck
Blossom-stuck crown caviled for callous win and wealth.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀫𑀸𑀮𑁃 𑀯𑀺𑀭𑀯𑀺𑀧𑁆𑀧𑀽𑀡𑁆𑀝 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀯𑀺𑀶 𑀮𑀸𑀭𑀭𑀓𑁆𑀓𑀷𑁆
𑀯𑀡𑁆𑀝𑀫𑀭𑁆 𑀧𑀽𑀫𑀼𑀝𑀺 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀼𑀓𑀦𑁆𑀢 𑀫𑁃𑀦𑁆𑀢𑀭𑀺 𑀝𑀫𑁆𑀯𑀴 𑀫𑁄𑀗𑁆𑀓𑀺𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀓𑀡𑁆𑀝𑀯𑀭𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑁆𑀫𑀺𑀓𑁆𑀓𑀸𑀭𑁆 𑀓𑀢𑀺𑀬𑀭𑀼 𑀴𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀓𑁃 𑀬𑀸𑀭𑀓𑁆𑀓𑀽𑀧𑁆𑀧𑀺𑀧𑁆
𑀧𑀡𑁆𑀝𑀮𑀭𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀧𑀬𑀺𑀮𑀼𑀫𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেণ্ডলৈ মালৈ ৱিরৱিপ্পূণ্ড মেয্যুডৈ যার্ৱির় লাররক্কন়্‌
ৱণ্ডমর্ পূমুডি সেট্রুহন্দ মৈন্দরি টম্ৱৰ মোঙ্গিযেঙ্গুম্
কণ্ডৱর্ সিন্দৈক্ করুত্তিন়্‌মিক্কার্ কদিযরু ৰেণ্ড্রুহৈ যারক্কূপ্পিপ্
পণ্ডলর্ কোণ্ডু পযিলুমাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விற லாரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி டம்வள மோங்கியெங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விற லாரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி டம்வள மோங்கியெங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
वॆण्डलै मालै विरविप्पूण्ड मॆय्युडै यार्विऱ लाररक्कऩ्
वण्डमर् पूमुडि सॆट्रुहन्द मैन्दरि टम्वळ मोङ्गियॆङ्गुम्
कण्डवर् सिन्दैक् करुत्तिऩ्मिक्कार् कदियरु ळॆण्ड्रुहै यारक्कूप्पिप्
पण्डलर् कॊण्डु पयिलुमावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ವೆಂಡಲೈ ಮಾಲೈ ವಿರವಿಪ್ಪೂಂಡ ಮೆಯ್ಯುಡೈ ಯಾರ್ವಿಱ ಲಾರರಕ್ಕನ್
ವಂಡಮರ್ ಪೂಮುಡಿ ಸೆಟ್ರುಹಂದ ಮೈಂದರಿ ಟಮ್ವಳ ಮೋಂಗಿಯೆಂಗುಂ
ಕಂಡವರ್ ಸಿಂದೈಕ್ ಕರುತ್ತಿನ್ಮಿಕ್ಕಾರ್ ಕದಿಯರು ಳೆಂಡ್ರುಹೈ ಯಾರಕ್ಕೂಪ್ಪಿಪ್
ಪಂಡಲರ್ ಕೊಂಡು ಪಯಿಲುಮಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
వెండలై మాలై విరవిప్పూండ మెయ్యుడై యార్విఱ లారరక్కన్
వండమర్ పూముడి సెట్రుహంద మైందరి టమ్వళ మోంగియెంగుం
కండవర్ సిందైక్ కరుత్తిన్మిక్కార్ కదియరు ళెండ్రుహై యారక్కూప్పిప్
పండలర్ కొండు పయిలుమావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙණ්ඩලෛ මාලෛ විරවිප්පූණ්ඩ මෙය්‍යුඩෛ යාර්විර ලාරරක්කන්
වණ්ඩමර් පූමුඩි සෙට්‍රුහන්ද මෛන්දරි ටම්වළ මෝංගියෙංගුම්
කණ්ඩවර් සින්දෛක් කරුත්තින්මික්කාර් කදියරු ළෙන්‍රුහෛ යාරක්කූප්පිප්
පණ්ඩලර් කොණ්ඩු පයිලුමාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
വെണ്ടലൈ മാലൈ വിരവിപ്പൂണ്ട മെയ്യുടൈ യാര്‍വിറ ലാരരക്കന്‍
വണ്ടമര്‍ പൂമുടി ചെറ്റുകന്ത മൈന്തരി ടമ്വള മോങ്കിയെങ്കും
കണ്ടവര്‍ ചിന്തൈക് കരുത്തിന്‍മിക്കാര്‍ കതിയരു ളെന്‍റുകൈ യാരക്കൂപ്പിപ്
പണ്ടലര്‍ കൊണ്ടു പയിലുമാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
เวะณดะลาย มาลาย วิระวิปปูณดะ เมะยยุดาย ยารวิระ ลาระระกกะณ
วะณดะมะร ปูมุดิ เจะรรุกะนถะ มายนถะริ ดะมวะละ โมงกิเยะงกุม
กะณดะวะร จินถายก กะรุถถิณมิกการ กะถิยะรุ เละณรุกาย ยาระกกูปปิป
ปะณดะละร โกะณดุ ปะยิลุมาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့န္တလဲ မာလဲ ဝိရဝိပ္ပူန္တ ေမ့ယ္ယုတဲ ယာရ္ဝိရ လာရရက္ကန္
ဝန္တမရ္ ပူမုတိ ေစ့ရ္ရုကန္ထ မဲန္ထရိ တမ္ဝလ ေမာင္ကိေယ့င္ကုမ္
ကန္တဝရ္ စိန္ထဲက္ ကရုထ္ထိန္မိက္ကာရ္ ကထိယရု ေလ့န္ရုကဲ ယာရက္ကူပ္ပိပ္
ပန္တလရ္ ေကာ့န္တု ပယိလုမာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
ヴェニ・タリイ マーリイ ヴィラヴィピ・プーニ・タ メヤ・ユタイ ヤーリ・ヴィラ ラーララク・カニ・
ヴァニ・タマリ・ プームティ セリ・ルカニ・タ マイニ・タリ タミ・ヴァラ モーニ・キイェニ・クミ・
カニ・タヴァリ・ チニ・タイク・ カルタ・ティニ・ミク・カーリ・ カティヤル レニ・ルカイ ヤーラク・クーピ・ピピ・
パニ・タラリ・ コニ・トゥ パヤルマーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
fendalai malai firafibbunda meyyudai yarfira lararaggan
fandamar bumudi sedruhanda maindari damfala monggiyengguM
gandafar sindaig garuddinmiggar gadiyaru lendruhai yaraggubbib
bandalar gondu bayilumafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
وٕنْدَلَيْ مالَيْ وِرَوِبُّونْدَ ميَیُّدَيْ یارْوِرَ لارَرَكَّنْ
وَنْدَمَرْ بُومُدِ سيَتْرُحَنْدَ مَيْنْدَرِ تَمْوَضَ مُوۤنغْغِیيَنغْغُن
كَنْدَوَرْ سِنْدَيْكْ كَرُتِّنْمِكّارْ كَدِیَرُ ضيَنْدْرُحَيْ یارَكُّوبِّبْ
بَنْدَلَرْ كُونْدُ بَیِلُماوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ mɑ:lʌɪ̯ ʋɪɾʌʋɪppu˞:ɳɖə mɛ̝jɪ̯ɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rʋɪɾə lɑ:ɾʌɾʌkkʌn̺
ʋʌ˞ɳɖʌmʌr pu:mʉ̩˞ɽɪ· sɛ̝t̺t̺ʳɨxʌn̪d̪ə mʌɪ̯n̪d̪ʌɾɪ· ʈʌmʋʌ˞ɭʼə mo:ŋʲgʲɪɪ̯ɛ̝ŋgɨm
kʌ˞ɳɖʌʋʌr sɪn̪d̪ʌɪ̯k kʌɾɨt̪t̪ɪn̺mɪkkɑ:r kʌðɪɪ̯ʌɾɨ ɭɛ̝n̺d̺ʳɨxʌɪ̯ ɪ̯ɑ:ɾʌkku:ppɪp
pʌ˞ɳɖʌlʌr ko̞˞ɳɖɨ pʌɪ̯ɪlɨmɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
veṇṭalai mālai viravippūṇṭa meyyuṭai yārviṟa lārarakkaṉ
vaṇṭamar pūmuṭi ceṟṟukanta maintari ṭamvaḷa mōṅkiyeṅkum
kaṇṭavar cintaik karuttiṉmikkār katiyaru ḷeṉṟukai yārakkūppip
paṇṭalar koṇṭu payilumāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
вэнтaлaы маалaы вырaвыппунтa мэйётaы яaрвырa лаарaрaккан
вaнтaмaр пумюты сэтрюкантa мaынтaры тaмвaлa моонгкыенгкюм
кантaвaр сынтaык карюттынмыккaр катыярю лэнрюкaы яaрaккуппып
пaнтaлaр контю пaйылюмаавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
we'ndalä mahlä wi'rawippuh'nda mejjudä jah'rwira lah'ra'rakkan
wa'ndama'r puhmudi zerruka:ntha mä:ntha'ri damwa'la mohngkijengkum
ka'ndawa'r zi:nthäk ka'ruththinmikkah'r kathija'ru 'lenrukä jah'rakkuhppip
pa'ndala'r ko'ndu pajilumahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
vènhdalâi maalâi viravippönhda mèiyyòtâi yaarvirha laararakkan
vanhdamar pömòdi çèrhrhòkantha mâinthari damvalha moongkiyèngkòm
kanhdavar çinthâik karòththinmikkaar kathiyarò lhènrhòkâi yaarakköppip
panhdalar konhdò payeilòmaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
veinhtalai maalai viravippuuinhta meyiyutai iyaarvirha laararaiccan
vainhtamar puumuti cerhrhucaintha maiinthari tamvalha moongciyiengcum
cainhtavar ceiinthaiic caruiththinmiiccaar cathiyaru lhenrhukai iyaaraiccuuppip
painhtalar coinhtu payiilumaavuurp pasupathi yiiccearam paatunaavee
ve'ndalai maalai viravippoo'nda meyyudai yaarvi'ra laararakkan
va'ndamar poomudi se'r'ruka:ntha mai:nthari damva'la moangkiyengkum
ka'ndavar si:nthaik karuththinmikkaar kathiyaru 'len'rukai yaarakkooppip
pa'ndalar ko'ndu payilumaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
ৱেণ্তলৈ মালৈ ৱিৰৱিপ্পূণ্ত মেয়্য়ুটৈ য়াৰ্ৱিৰ লাৰৰক্কন্
ৱণ্তমৰ্ পূমুটি চেৰ্ৰূকণ্ত মৈণ্তৰি তম্ৱল মোঙকিয়েঙকুম্
কণ্তৱৰ্ চিণ্তৈক্ কৰুত্তিন্মিক্কাৰ্ কতিয়ৰু লেন্ৰূকৈ য়াৰক্কূপ্পিপ্
পণ্তলৰ্ কোণ্টু পয়িলুমাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.