முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : நட்டபாடை

நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தவி ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

திருவெண்ணீற்றை அணிந்தவரும், திருமாலால் வணங்கப் பெறுபவரும், நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும், தம்மை நினைவார் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவரும், கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான், மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர், குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத்தாற்றில் உண்ணத்தகுதியான பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை:

நீறுடையார் - தாம் தொன்மைக்கெல்லாம் தொன்மை யாயிருத்தலைத் தோற்றுவிக்கச் சர்வசங்காரகாலத்துத் திருநீற்றினைத் திருமேனியிலணிந்தவர். உள்ளம் கூறுடையார் - உள்ளத்தில் குடிகொண்டிருப்பர், தாறிட்ட வாழையில் தழைவால் மந்திகள் கனிந்த பழத்தை உண்டு செருக்கி, குரங்கினத்தைக் கலைந்தோடப்பாய்கின்ற ஆவூர் என்றதால் நினைந்துருகும் அடியார்க்குச் சிவாநுபவ வன்மையளிக்கும் ஆவூர் என்பது குறிப்பால் போந்த பொருள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు పవిత్ర విభూతిని తనశరీరమంతటా పూసుకొనును.
ఎర్రని నిటారుగా ఉన్న కేశములను కలిగిన ఆతడు , ఎత్తుగా ఉండు మహావిష్ణువుచే పూజింపబడును.
తనను ధ్యానించు భక్తుల హృదయములను, ఆతని హృదయమున ఒక భాగముగా ఇనుమడించుకొనును.
నడుమునకు ధరించు చిన్ని వస్త్రమును మాత్రమే ఆతని వస్త్రధారణగా కలవాడు.
ఆతడు వసించు ప్రాంతము ప్రపంచ జనులందరిచే పొగడబడియుండును.
చిన్నదైన తోకను కలిగిన ఆడ కోతులు, అరటితోటలందు తిరగాడుచూ బాగుగా పండిన పళ్ళను తిని విసరివేస్తుండ,
మిగతా కోతులన్నీ కేరింతలుకొడుచూ, ఒకచెట్టుపైనుండి మరియొక చెట్టుపైకి దుముకుతూ విన్యాసములనుచేయ
ఆ ` ఆవూర్` నందు వెలసిన ఆ పశుపతీశ్వరుని గొప్పదనమును తెలియజేస్తూ నా నాలుక గానము చేయుచుండును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ಪವಿತ್ರವಾದ ವಿಭೂತಿಯನ್ನು ಪೂಸಿಕೊಂಡವನು,
ವಿಷ್ಣುವಿನಿಂದ ಮಣಿಯಲ್ಪಡುವವನು,
ಮೇಲಕ್ಕೆತ್ತಿ ಕಟ್ಟಿರುವ ಜಟಾಜೂಟಧಾರಿಯಾಗಿರುವವನು,
ತನ್ನನ್ನು ನೆನೆಯುವವರ ಮನದಲ್ಲಿ ನೆಲೆಗೊಂಡಿರುವವನು,
ಕೌಪೀನ ವಸ್ತ್ರವನ್ನು ಧರಿಸಿರುವವನಾದ ಶಿವ ಮಹಾದೇವ,
ಭೂಲೋಕದ ಜನರೆಲ್ಲರೂ ತನ್ನನ್ನು ಕೊಂಡಾಡಿ ಕೀರ್ತಿಸಲು ವಾಸಿಸುವ ದಿವ್ಯದೇಶ,
ಕುಳ್ಳಾಗಿರುವ ಹೆಣ್ಣು ಕೋತಿಗಳು ಬಾಳೆ ತೋಟಕ್ಕೆ ನುಗ್ಗಿ
ತಿನ್ನಲು ಯೋಗ್ಯವಾದ ಹಣ್ಣುಗಳನ್ನು ಹೊಟ್ಟೆ ಬಿರಿಯುವಂತೆ ತಿಂದು,
ಉಳಿದ ಹಣ್ಣುಗಳನ್ನು ತಿನ್ನಲು ಬರುವ ಇತರ ಕೋತಿಗಳ ಗುಂಪನ್ನು,
ಅವುಗಳು ಭಯಪಡುವಂತೆ, ಅವುಗಳ ಮೇಲೆ ಜಿಗಿದು
ಅವುಗಳನ್ನು ಓಡಿಸುವಂತಹ ತೋಟಗಳಿರುವಂತಹ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ ವನ್ನು, ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
තිරුනූරු තැවරියා - වෙණු නමදින සිකරය මුදුන් කර සකසා -
තමන් සිහිකරනවුනගෙ සිත්තුළ රැඳියා කච්චය හැඳ සිටිනා-වඳුරන්
ඉදුණු කෙසෙල් රස බලා - ඉඳුල් කන්නට එන රිළවුන් පන්නා දමන
කෙසෙල් වනය පිරි - පින් කෙත ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Er trägt die Asche, wird von Thirumal angebetet, trägt einen senkrechten Zopf, er haust im Herzen von Leute, die an ihn denken, er trägt eine Lendenschürze.
Dieser Dorf ist es, was von Erdlingen gelobt wird.
In diesem Dorf essen die kurzen Affen die reifen Früchte und verscheuchen die anderen Affen, damit sie die übriggebliebene Früchte nicht fressen.
In diesem Dorf befinden sich solche Gärten.
Lieber Zunge, singe über Avoorpatheeswaram.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has smeared the holy ash on his body.
has a caṭai which stands upright and who is worshipped by the tall Māl.
has the hearts of those who meditate on him, as his share.
has a loin-cloth only as his dress.
the place where he stays to be praised by the people of this world.
female monkeys of short tails having eaten the ripe fruits in the cluster of the fruits of the plaintain tree, push.
my tongue!
sing the fame of pacupati īccaram in āvūr where the monkeys pounce upon their kind to flee and roam about in the gardens.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva is pleased to reside in the hearts of those who meditate on Him.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai (2008)


Sing my tongue, sing may you Aavoor pacupateeccaram,
Where amid the plantain groves, duck- monkeys pluck the ripe
Fronds, eat and fly at the males in rival haste; there Lord of holy ash
With risen locks is saluted by tall maal, where Lord dorms in the hearts
Of they that think on Him clad in kovanam for the round world to hail.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀶𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀦𑁂𑁆𑀝𑀼 𑀫𑀸𑀮𑁆𑀯𑀡𑀗𑁆𑀓𑀼 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀘𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀦𑀺𑀷𑁃 𑀯𑀸𑀭𑁆𑀢𑀫𑀼𑀴𑁆𑀴𑀫𑁆
𑀓𑀽𑀶𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑀼𑀝𑁃 𑀓𑁄𑀯𑀡𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀼𑀯𑀮𑀬 𑀫𑁂𑀢𑁆𑀢𑀯𑀺 𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀽𑀭𑀸𑀫𑁆
𑀢𑀸𑀶𑀼𑀝𑁃 𑀯𑀸𑀵𑁃𑀬𑀺𑀶𑁆 𑀓𑀽𑀵𑁃𑀫𑀦𑁆𑀢𑀺 𑀢𑀓𑀼𑀓𑀷𑀺 𑀬𑀼𑀡𑁆𑀝𑀼𑀫𑀺𑀡𑁆 𑀝𑀺𑀝𑁆𑀝𑀺𑀷𑀢𑁆𑀢𑁃𑀧𑁆
𑀧𑀸𑀶𑀺𑀝𑀧𑁆 𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼𑀧 𑀬𑀺𑀮𑀼𑀫𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর়ুডৈ যার্নেডু মাল্ৱণঙ্গু নিমির্সডৈ যার্নিন়ৈ ৱার্দমুৰ‍্ৰম্
কূর়ুডৈ যারুডৈ কোৱণত্তার্ কুৱলয মেত্তৱি রুন্দৱূরাম্
তার়ুডৈ ৱাৰ়ৈযির়্‌ কূৰ়ৈমন্দি তহুহন়ি যুণ্ডুমিণ্ টিট্টিন়ত্তৈপ্
পার়িডপ্ পায্ন্দুব যিলুমাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தவி ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தவி ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
नीऱुडै यार्नॆडु माल्वणङ्गु निमिर्सडै यार्निऩै वार्दमुळ्ळम्
कूऱुडै यारुडै कोवणत्तार् कुवलय मेत्तवि रुन्दवूराम्
ताऱुडै वाऴैयिऱ् कूऴैमन्दि तहुहऩि युण्डुमिण् टिट्टिऩत्तैप्
पाऱिडप् पाय्न्दुब यिलुमावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ನೀಱುಡೈ ಯಾರ್ನೆಡು ಮಾಲ್ವಣಂಗು ನಿಮಿರ್ಸಡೈ ಯಾರ್ನಿನೈ ವಾರ್ದಮುಳ್ಳಂ
ಕೂಱುಡೈ ಯಾರುಡೈ ಕೋವಣತ್ತಾರ್ ಕುವಲಯ ಮೇತ್ತವಿ ರುಂದವೂರಾಂ
ತಾಱುಡೈ ವಾೞೈಯಿಱ್ ಕೂೞೈಮಂದಿ ತಹುಹನಿ ಯುಂಡುಮಿಣ್ ಟಿಟ್ಟಿನತ್ತೈಪ್
ಪಾಱಿಡಪ್ ಪಾಯ್ಂದುಬ ಯಿಲುಮಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
నీఱుడై యార్నెడు మాల్వణంగు నిమిర్సడై యార్నినై వార్దముళ్ళం
కూఱుడై యారుడై కోవణత్తార్ కువలయ మేత్తవి రుందవూరాం
తాఱుడై వాళైయిఱ్ కూళైమంది తహుహని యుండుమిణ్ టిట్టినత్తైప్
పాఱిడప్ పాయ్ందుబ యిలుమావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරුඩෛ යාර්නෙඩු මාල්වණංගු නිමිර්සඩෛ යාර්නිනෛ වාර්දමුළ්ළම්
කූරුඩෛ යාරුඩෛ කෝවණත්තාර් කුවලය මේත්තවි රුන්දවූරාම්
තාරුඩෛ වාළෛයිර් කූළෛමන්දි තහුහනි යුණ්ඩුමිණ් ටිට්ටිනත්තෛප්
පාරිඩප් පාය්න්දුබ යිලුමාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
നീറുടൈ യാര്‍നെടു മാല്വണങ്കു നിമിര്‍ചടൈ യാര്‍നിനൈ വാര്‍തമുള്ളം
കൂറുടൈ യാരുടൈ കോവണത്താര്‍ കുവലയ മേത്തവി രുന്തവൂരാം
താറുടൈ വാഴൈയിറ് കൂഴൈമന്തി തകുകനി യുണ്ടുമിണ്‍ ടിട്ടിനത്തൈപ്
പാറിടപ് പായ്ന്തുപ യിലുമാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
นีรุดาย ยารเนะดุ มาลวะณะงกุ นิมิรจะดาย ยารนิณาย วารถะมุลละม
กูรุดาย ยารุดาย โกวะณะถถาร กุวะละยะ เมถถะวิ รุนถะวูราม
ถารุดาย วาฬายยิร กูฬายมะนถิ ถะกุกะณิ ยุณดุมิณ ดิดดิณะถถายป
ปาริดะป ปายนถุปะ ยิลุมาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရုတဲ ယာရ္ေန့တု မာလ္ဝနင္ကု နိမိရ္စတဲ ယာရ္နိနဲ ဝာရ္ထမုလ္လမ္
ကူရုတဲ ယာရုတဲ ေကာဝနထ္ထာရ္ ကုဝလယ ေမထ္ထဝိ ရုန္ထဝူရာမ္
ထာရုတဲ ဝာလဲယိရ္ ကူလဲမန္ထိ ထကုကနိ ယုန္တုမိန္ တိတ္တိနထ္ထဲပ္
ပာရိတပ္ ပာယ္န္ထုပ ယိလုမာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
ニールタイ ヤーリ・ネトゥ マーリ・ヴァナニ・ク ニミリ・サタイ ヤーリ・ニニイ ヴァーリ・タムリ・ラミ・
クールタイ ヤールタイ コーヴァナタ・ターリ・ クヴァラヤ メータ・タヴィ ルニ・タヴーラーミ・
タールタイ ヴァーリイヤリ・ クーリイマニ・ティ タクカニ ユニ・トゥミニ・ ティタ・ティナタ・タイピ・
パーリタピ・ パーヤ・ニ・トゥパ ヤルマーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
nirudai yarnedu malfananggu nimirsadai yarninai fardamullaM
gurudai yarudai gofanaddar gufalaya meddafi rundafuraM
darudai falaiyir gulaimandi dahuhani yundumin diddinaddaib
baridab baynduba yilumafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
نِيرُدَيْ یارْنيَدُ مالْوَنَنغْغُ نِمِرْسَدَيْ یارْنِنَيْ وَارْدَمُضَّن
كُورُدَيْ یارُدَيْ كُوۤوَنَتّارْ كُوَلَیَ ميَۤتَّوِ رُنْدَوُوران
تارُدَيْ وَاظَيْیِرْ كُوظَيْمَنْدِ تَحُحَنِ یُنْدُمِنْ تِتِّنَتَّيْبْ
بارِدَبْ بایْنْدُبَ یِلُماوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rn̺ɛ̝˞ɽɨ mɑ:lʋʌ˞ɳʼʌŋgɨ n̺ɪmɪrʧʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rn̺ɪn̺ʌɪ̯ ʋɑ:rðʌmʉ̩˞ɭɭʌm
ku:ɾʊ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ɾɨ˞ɽʌɪ̯ ko:ʋʌ˞ɳʼʌt̪t̪ɑ:r kʊʋʌlʌɪ̯ə me:t̪t̪ʌʋɪ· rʊn̪d̪ʌʋu:ɾɑ:m
t̪ɑ:ɾɨ˞ɽʌɪ̯ ʋɑ˞:ɻʌjɪ̯ɪr ku˞:ɻʌɪ̯mʌn̪d̪ɪ· t̪ʌxɨxʌn̺ɪ· ɪ̯ɨ˞ɳɖɨmɪ˞ɳ ʈɪ˞ʈʈɪn̺ʌt̪t̪ʌɪ̯β
pɑ:ɾɪ˞ɽʌp pɑ:ɪ̯n̪d̪ɨβə ɪ̯ɪlɨmɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
nīṟuṭai yārneṭu mālvaṇaṅku nimircaṭai yārniṉai vārtamuḷḷam
kūṟuṭai yāruṭai kōvaṇattār kuvalaya mēttavi runtavūrām
tāṟuṭai vāḻaiyiṟ kūḻaimanti takukaṉi yuṇṭumiṇ ṭiṭṭiṉattaip
pāṟiṭap pāyntupa yilumāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
нирютaы яaрнэтю маалвaнaнгкю нымырсaтaы яaрнынaы ваартaмюллaм
курютaы яaрютaы коовaнaттаар кювaлaя мэaттaвы рюнтaвураам
таарютaы ваалзaыйыт кулзaымaнты тaкюканы ёнтюмын тыттынaттaып
паарытaп паайнтюпa йылюмаавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
:nihrudä jah'r:nedu mahlwa'nangku :nimi'rzadä jah'r:ninä wah'rthamu'l'lam
kuhrudä jah'rudä kohwa'naththah'r kuwalaja mehththawi 'ru:nthawuh'rahm
thahrudä wahshäjir kuhshäma:nthi thakukani ju'ndumi'n diddinaththäp
pahridap pahj:nthupa jilumahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
niirhòtâi yaarnèdò maalvanhangkò nimirçatâi yaarninâi vaarthamòlhlham
körhòtâi yaaròtâi koovanhaththaar kòvalaya mèèththavi rònthavöraam
thaarhòtâi vaalzâiyeirh kölzâimanthi thakòkani yònhdòminh ditdinaththâip
paarhidap paaiynthòpa yeilòmaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
niirhutai iyaarnetu maalvanhangcu nimirceatai iyaarninai varthamulhlham
cuurhutai iyaarutai coovanhaiththaar cuvalaya meeiththavi ruinthavuuraam
thaarhutai valzaiyiirh cuulzaimainthi thacucani yuinhtumiinh tiittinaiththaip
paarhitap paayiinthupa yiilumaavuurp pasupathi yiiccearam paatunaavee
:nee'rudai yaar:nedu maalva'nangku :nimirsadai yaar:ninai vaarthamu'l'lam
koo'rudai yaarudai koava'naththaar kuvalaya maeththavi ru:nthavooraam
thaa'rudai vaazhaiyi'r koozhaima:nthi thakukani yu'ndumi'n diddinaththaip
paa'ridap paay:nthupa yilumaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
ণীৰূটৈ য়াৰ্ণেটু মাল্ৱণঙকু ণিমিৰ্চটৈ য়াৰ্ণিনৈ ৱাৰ্তমুল্লম্
কূৰূটৈ য়াৰুটৈ কোৱণত্তাৰ্ কুৱলয় মেত্তৱি ৰুণ্তৱূৰাম্
তাৰূটৈ ৱালৈয়িৰ্ কূলৈমণ্তি তকুকনি য়ুণ্টুমিণ্ টিইটটিনত্তৈপ্
পাৰিতপ্ পায়্ণ্তুপ য়িলুমাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.