முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : நட்டபாடை

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன ணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அடியவர்கள், முத்திச் செல்வத்தை உடையவர் என்றும், மூப்பு இலர் என்றும், மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும், முக்கண்ணர் என்றும், தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும், போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும், கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச் சரத்தை நாவே தொழுது பாடுவாயாக.

குறிப்புரை:

முத்தியர் - முத்தியின்பத்தை உடையவர். ஆப்பு - கன்றாப்பூர், வேள்விசாடும் அத்தியர் என்றது தக்கன் வேள்விக்கண் அளிக்கும் அவியை ஏற்கும் இரவலராயிருந்தும் வேள்வியை அழித்தமை சாலாது என்னும் பழிப்பு தோன்றக்கூறியது. அத்தியர் - இரவலர். ஹத்தி என்பதன் திரிபாகக்கொண்டு கொலை என்பாரும் உளர்; அது பொருந்தாமை ஓர்க. தொத்து இயலும் - பூங்கொத்துக்கள் அழகு செய்கின்ற. பத்திமைப் பாடல் - சிவபத்தியைப் பயக்கும் பாடல்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఐహిక వాంఛల విమోచనముచే ఏర్పడిన ఆనందముతో కూడిన వాడు.
వృద్ధాప్యమునెరుగనివాడు! నిత్య నూతన యవ్వనముతో విరాజిల్లువాడు!
మోహావేశములకు లోబడక అదుపులో వుండువాడు.
మూడు కన్నులను గలవాడు. త్రినేత్రుడు!
అటువంటి గుణగణములుకల ఆతడు మన తండ్రి,
భక్తులందరూ, దక్షప్రజాపతి యొక్క యగ్నమును నాశనముచేసిన ఆతని కీర్తిని స్తుతిస్తూ పాటలను పాడుచుండ,
తేనెటీగల గుంపులతో నిండిన పుష్పగుఛ్చములను కలిగిన చెట్లు మెండుగా గల ఉద్యానవనములు ఆవరించియుండ,
అమ్మ అయిన పార్వతీ దేవి సమేతుడై ఆ ` ఆవూర్ ` ప్రాంతమున పశుపతీశ్వరునిగా ఆ ఆలయమున వెలసిన ఆతడు కురిపించు దయను తెలియజేయు పాటలు ఎల్లప్పుడూ వినిపిస్తుండ,
నా నాలిక ఆ మహేశ్వరుని నిత్యమూ కీర్తించును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ಮುಕ್ತಿ ಸಂಪದವನ್ನುಳ್ಳವನೆಂದೂ, ಮುಪ್ಪು ಎಂಬುದೇ ಇಲ್ಲದವನೆಂದೂ,
ದನದ ಕೊಟ್ಟಿಗೆಯಲ್ಲಿ (ಶರೀರದಲ್ಲಿ) ವಿರಾಜಮಾನನಾಗಿರುವವನು ಎಂಬುದಾಗಿಯೂ,
ಮುಕ್ಕಣ್ಣ ಎಂದೂ, ತನ್ನನ್ನು ದೂಷಿಸಿ ತಿರಸ್ಕರಿಸಿದ ದಕ್ಷನ ಯಾಗವನ್ನು
ನಾಶ ಮಾಡಿದವನೆಂದೂ, ಭಕ್ತರು ಮಂಗಳಾ ಶಾಸನ ಮಾಡಿ ಸ್ತೋತ್ರ
ಮಾಡುವಂತಹ ನಾಯಕನಾಗಿರುವ ಶಿವ ಮಹಾದೇವ ಉಮಾದೇವಿಯೊಡನೆ
ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಊರಾದಂತಹ ತೋಟಗಳಲ್ಲಿ ಗೊಂಚಲು
ಗೊಂಚಲಾಗಿ ಅರಳಿರುವ ಹೂವುಗಳಲ್ಲಿ ದುಂಬಿಗಳು ಮೊರೆಯುತ್ತಿರಲು,
ಅದರಿಂದಾಗಿ ಎಲ್ಲೆಡೆಯೂ ಪರಿಶುದ್ಧವಾದ ಜೇನು ಹರಿಯುತ್ತಿರಲು,
ಮಂದಿರದಲ್ಲಿ ಭಕ್ತಿ ತುಂಬಿದ ಸೇವಕರೆಲ್ಲರೂ ಹಾಡುವ
ಕೀರ್ತನೆ ಎಡಬಿಡದೆ ಕೇಳುವಂತಹುದಾದ ‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ ವನ್ನು,
ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විමුක්තිය ළංකරන -මහලුබවක් නැති- තිනෙතා- තක්කන් යාගය නැසූ-
බැතියන් ගුණ ගයන්නේ මෙසේ- දෙව්රද සුරඹ සමගින් වැඩ සිටිනා
උයන් වතුවල මල් පොකුරු මත රොනට වන් බමරුන් මී බිඳු විසිරුවන
බැතිදනගෙ ගී නද ඇසෙනා ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Die Gläubigen loben ihn als der Erlöser, nie Alternde, Reiter der Bulle, der Dreiäugige und der Vernichter von Jaagam, welches von Thakkan durchgeführt wurde.
Dieser Herr residiert zusammen mit seiner Dame in diesem Dorf.
In diesem Dorf springt reiner Honig, da die Blumen in den Gärten von Ringflügler geschwärmt werden.
Lieber Zunge, sing über diesen Tempel in Avoorpatheeswaram, wo ununterbrochen Lieder mit Rhythmus gehört werden. .

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who has the joy of liberation.
who does not grow old.
is in pegs; one who has three eyes.
the place where our father who was with a divine damsel and whom devotees praise often as the supplicant who destroyed the sacrifice of Takkaṉ; when honey is flowing everywhere in the gardens having bunches of flowers in which bees are swarming.
my tongue!
sing the fame of Pacupati Īccaram in Āvūr where in the temple songs which produce piety never stop.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


In the temple of the village called Kanrappur, Siva was invoked in a peg (used for tying the calf) and worshipped.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai (2008)


May my tongue praise and sing Aavoor Pacupateeccaram
Where bees bask in the spray of floral arbors splashing honey-dew,
Servitors in piety sing hymns in temples,without break to be heard,
Where Civa with mother Uma leads the flock that praise Him
As one with the treasure of Release, unageing ever,as one trine eyed,
That destroyed the sacrifice of Takkan who slighted His Hisness,

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀢𑁆𑀢𑀺𑀬𑀭𑁆 𑀫𑀽𑀧𑁆𑀧𑀺𑀮 𑀭𑀸𑀧𑁆𑀧𑀺𑀷𑀼𑀴𑁆𑀴𑀸𑀭𑁆 𑀫𑀼𑀓𑁆𑀓𑀡𑀭𑁆 𑀢𑀓𑁆𑀓𑀷𑁆𑀶𑀷𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺𑀘𑀸𑀝𑀼𑀫𑁆
𑀅𑀢𑁆𑀢𑀺𑀬 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆 𑀶𑀝𑀺𑀬𑀭𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀐𑀬𑀷 𑀡𑀗𑁆𑀓𑁄𑁆 𑀝𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀽𑀭𑀸𑀫𑁆
𑀢𑁄𑁆𑀢𑁆𑀢𑀺𑀬 𑀮𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀫𑀸𑀝𑀼𑀯𑀡𑁆𑀝𑀼 𑀢𑀼𑀢𑁃𑀦𑁆𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀽𑀫𑀢𑀼𑀧𑁆 𑀧𑀸𑀬𑀓𑁆𑀓𑁄𑀬𑀺𑀶𑁆
𑀧𑀢𑁆𑀢𑀺𑀫𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑀮 𑀶𑀸𑀢𑀯𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুত্তিযর্ মূপ্পিল রাপ্পিন়ুৰ‍্ৰার্ মুক্কণর্ তক্কণ্ড্রন়্‌ ৱেৰ‍্ৱিসাডুম্
অত্তিয রেণ্ড্রেণ্ড্রডিযরেত্তুম্ ঐযন় ণঙ্গো টিরুন্দৱূরাম্
তোত্তিয লুম্বোৰ়িল্ মাডুৱণ্ডু তুদৈন্দেঙ্গুন্ দূমদুপ্ পাযক্কোযির়্‌
পত্তিমৈপ্ পাডল র়াদৱাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன ணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன ணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
मुत्तियर् मूप्पिल राप्पिऩुळ्ळार् मुक्कणर् तक्कण्ड्रऩ् वेळ्विसाडुम्
अत्तिय रॆण्ड्रॆण्ड्रडियरेत्तुम् ऐयऩ णङ्गॊ टिरुन्दवूराम्
तॊत्तिय लुम्बॊऴिल् माडुवण्डु तुदैन्दॆङ्गुन् दूमदुप् पायक्कोयिऱ्
पत्तिमैप् पाडल ऱादवावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ಮುತ್ತಿಯರ್ ಮೂಪ್ಪಿಲ ರಾಪ್ಪಿನುಳ್ಳಾರ್ ಮುಕ್ಕಣರ್ ತಕ್ಕಂಡ್ರನ್ ವೇಳ್ವಿಸಾಡುಂ
ಅತ್ತಿಯ ರೆಂಡ್ರೆಂಡ್ರಡಿಯರೇತ್ತುಂ ಐಯನ ಣಂಗೊ ಟಿರುಂದವೂರಾಂ
ತೊತ್ತಿಯ ಲುಂಬೊೞಿಲ್ ಮಾಡುವಂಡು ತುದೈಂದೆಂಗುನ್ ದೂಮದುಪ್ ಪಾಯಕ್ಕೋಯಿಱ್
ಪತ್ತಿಮೈಪ್ ಪಾಡಲ ಱಾದವಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
ముత్తియర్ మూప్పిల రాప్పినుళ్ళార్ ముక్కణర్ తక్కండ్రన్ వేళ్విసాడుం
అత్తియ రెండ్రెండ్రడియరేత్తుం ఐయన ణంగొ టిరుందవూరాం
తొత్తియ లుంబొళిల్ మాడువండు తుదైందెంగున్ దూమదుప్ పాయక్కోయిఱ్
పత్తిమైప్ పాడల ఱాదవావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුත්තියර් මූප්පිල රාප්පිනුළ්ළාර් මුක්කණර් තක්කන්‍රන් වේළ්විසාඩුම්
අත්තිය රෙන්‍රෙන්‍රඩියරේත්තුම් ඓයන ණංගො ටිරුන්දවූරාම්
තොත්තිය ලුම්බොළිල් මාඩුවණ්ඩු තුදෛන්දෙංගුන් දූමදුප් පායක්කෝයිර්
පත්තිමෛප් පාඩල රාදවාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
മുത്തിയര്‍ മൂപ്പില രാപ്പിനുള്ളാര്‍ മുക്കണര്‍ തക്കന്‍റന്‍ വേള്വിചാടും
അത്തിയ രെന്‍റെന്‍ റടിയരേത്തും ഐയന ണങ്കൊ ടിരുന്തവൂരാം
തൊത്തിയ ലുംപൊഴില്‍ മാടുവണ്ടു തുതൈന്തെങ്കുന്‍ തൂമതുപ് പായക്കോയിറ്
പത്തിമൈപ് പാടല റാതവാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
มุถถิยะร มูปปิละ ราปปิณุลลาร มุกกะณะร ถะกกะณระณ เวลวิจาดุม
อถถิยะ เระณเระณ ระดิยะเรถถุม อายยะณะ ณะงโกะ ดิรุนถะวูราม
โถะถถิยะ ลุมโปะฬิล มาดุวะณดุ ถุถายนเถะงกุน ถูมะถุป ปายะกโกยิร
ปะถถิมายป ปาดะละ ราถะวาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုထ္ထိယရ္ မူပ္ပိလ ရာပ္ပိနုလ္လာရ္ မုက္ကနရ္ ထက္ကန္ရန္ ေဝလ္ဝိစာတုမ္
အထ္ထိယ ေရ့န္ေရ့န္ ရတိယေရထ္ထုမ္ အဲယန နင္ေကာ့ တိရုန္ထဝူရာမ္
ေထာ့ထ္ထိယ လုမ္ေပာ့လိလ္ မာတုဝန္တု ထုထဲန္ေထ့င္ကုန္ ထူမထုပ္ ပာယက္ေကာယိရ္
ပထ္ထိမဲပ္ ပာတလ ရာထဝာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
ムタ・ティヤリ・ ムーピ・ピラ ラーピ・ピヌリ・ラアリ・ ムク・カナリ・ タク・カニ・ラニ・ ヴェーリ・ヴィチャトゥミ・
アタ・ティヤ レニ・レニ・ ラティヤレータ・トゥミ・ アヤ・ヤナ ナニ・コ ティルニ・タヴーラーミ・
トタ・ティヤ ルミ・ポリリ・ マートゥヴァニ・トゥ トゥタイニ・テニ・クニ・ トゥーマトゥピ・ パーヤク・コーヤリ・
パタ・ティマイピ・ パータラ ラータヴァーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
muddiyar mubbila rabbinullar mugganar daggandran felfisaduM
addiya rendrendradiyaredduM aiyana nanggo dirundafuraM
doddiya luMbolil madufandu dudaindenggun dumadub bayaggoyir
baddimaib badala radafafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
مُتِّیَرْ مُوبِّلَ رابِّنُضّارْ مُكَّنَرْ تَكَّنْدْرَنْ وٕۤضْوِسادُن
اَتِّیَ ريَنْدْريَنْدْرَدِیَريَۤتُّن اَيْیَنَ نَنغْغُو تِرُنْدَوُوران
تُوتِّیَ لُنبُوظِلْ مادُوَنْدُ تُدَيْنْديَنغْغُنْ دُومَدُبْ بایَكُّوۤیِرْ
بَتِّمَيْبْ بادَلَ رادَوَاوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
mʊt̪t̪ɪɪ̯ʌr mu:ppɪlə rɑ:ppɪn̺ɨ˞ɭɭɑ:r mʊkkʌ˞ɳʼʌr t̪ʌkkʌn̺d̺ʳʌn̺ ʋe˞:ɭʋɪsɑ˞:ɽɨm
ˀʌt̪t̪ɪɪ̯ə rɛ̝n̺d̺ʳɛ̝n̺ rʌ˞ɽɪɪ̯ʌɾe:t̪t̪ɨm ˀʌjɪ̯ʌn̺ə ɳʌŋgo̞ ʈɪɾɨn̪d̪ʌʋu:ɾɑ:m
t̪o̞t̪t̪ɪɪ̯ə lʊmbo̞˞ɻɪl mɑ˞:ɽɨʋʌ˞ɳɖɨ t̪ɨðʌɪ̯n̪d̪ɛ̝ŋgɨn̺ t̪u:mʌðɨp pɑ:ɪ̯ʌkko:ɪ̯ɪr
pʌt̪t̪ɪmʌɪ̯p pɑ˞:ɽʌlə rɑ:ðʌʋɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
muttiyar mūppila rāppiṉuḷḷār mukkaṇar takkaṉṟaṉ vēḷvicāṭum
attiya reṉṟeṉ ṟaṭiyarēttum aiyaṉa ṇaṅko ṭiruntavūrām
tottiya lumpoḻil māṭuvaṇṭu tutainteṅkun tūmatup pāyakkōyiṟ
pattimaip pāṭala ṟātavāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
мюттыяр муппылa рааппынюллаар мюкканaр тaкканрaн вэaлвысaaтюм
аттыя рэнрэн рaтыярэaттюм aыянa нaнгко тырюнтaвураам
тоттыя люмползыл маатювaнтю тютaынтэнгкюн тумaтюп пааяккоойыт
пaттымaып паатaлa раатaваавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
muththija'r muhppila 'rahppinu'l'lah'r mukka'na'r thakkanran weh'lwizahdum
aththija 'renren radija'rehththum äjana 'nangko di'ru:nthawuh'rahm
thoththija lumposhil mahduwa'ndu thuthä:nthengku:n thuhmathup pahjakkohjir
paththimäp pahdala rahthawahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
mòththiyar möppila raappinòlhlhaar mòkkanhar thakkanrhan vèèlhviçhadòm
aththiya rènrhèn rhadiyarèèththòm âiyana nhangko dirònthavöraam
thoththiya lòmpo1zil maadòvanhdò thòthâinthèngkòn thömathòp paayakkooyeirh
paththimâip paadala rhaathavaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
muiththiyar muuppila raappinulhlhaar muiccanhar thaiccanrhan veelhvisaatum
aiththiya renrhen rhatiyareeiththum aiyana nhangco tiruinthavuuraam
thoiththiya lumpolzil maatuvainhtu thuthaiinthengcuin thuumathup paayaiccooyiirh
paiththimaip paatala rhaathavavuurp pasupathi yiiccearam paatunaavee
muththiyar mooppila raappinu'l'laar mukka'nar thakkan'ran vae'lvisaadum
aththiya ren'ren 'radiyaraeththum aiyana 'nangko diru:nthavooraam
thoththiya lumpozhil maaduva'ndu thuthai:nthengku:n thoomathup paayakkoayi'r
paththimaip paadala 'raathavaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
মুত্তিয়ৰ্ মূপ্পিল ৰাপ্পিনূল্লাৰ্ মুক্কণৰ্ তক্কন্ৰন্ ৱেল্ৱিচাটুম্
অত্তিয় ৰেন্ৰেন্ ৰটিয়ৰেত্তুম্ ঈয়ন ণঙকো টিৰুণ্তৱূৰাম্
তোত্তিয় লুম্পোলীল্ মাটুৱণ্টু তুতৈণ্তেঙকুণ্ তূমতুপ্ পায়ক্কোয়িৰ্
পত্তিমৈপ্ পাতল ৰাতৱাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.