முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : நட்டபாடை

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப் பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை:

பின்னிய தாழ் சடையார் - பின்னித் தொங்கவிடப் பெற்ற சடையை உடையவர்கள்; சமணரில் இல்லறத்தாராகிய ஆண்கள் தலையைப் பின்னித் தொங்கவிடுதல் மரபு, இன்றும் சீனமக்களிடத்துக் காணலாம். சாக்கியர் - புத்தர். தன்னியலும் உரை - தன்னைப்பற்றி அவர்கள் சொல்லும் உரைகள். உரைகொள்ள இல்லாசைவர் - அவ்வுரைகளுக்குப் பொருளாகத்தாம் ஆகாத சிவபெருமான் என்றது, சிவத்தைப்பற்றி அவர்கள் கூறும் உரைகள் சிற்றறிவினால் சொல்லப்பட்டன ஆதலின் அவற்றைக் கடந்துநின்ற இயல்பினை உடையவர் என்பதாம். தளவு - முல்லை. மாதரும் மைந்தரும் சுனையில் மூழ்கிப் புறத்தூய்மையொடு அகத்தூய்மையும் கொண்டு வழிபடுகின்றனர் என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు, జఠలవలే అల్లబడి, క్రిందకు వ్రేలాడు ఎర్రని కేశములను గలవాడు.
వెఱ్ఱి తనముతోకూడిన బుధ్ది కలవారైన జైనులు, బౌద్ధులు ఆ పరమశివుని గొప్పదనమును తలచక, ఆతనిని దూషించు రీతిన భాషణములను చేయుదురు.
ఎర్రటి అరేబియా మల్లెలుండు ఉద్యానవనములలోని నీటి కొలనులలో అందమైన యువతులు, యువకులు స్నానమును చేయుదురు.
ఆ పశుపతీశ్వర ఆలయమున ఆ యువత ప్రాపంచిక విషయములపై మ్రొగ్గుచూపక, మిక్కిలి దీక్షతో ఆ పరమశివునిపై పాటలను కూర్చిఅభ్యాసమును చేయుదురు.
అటువంటి పాటలను నా నాలుక అనునిత్యము పాడుచుండును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಬೆನ್ನಿಗೆ ಜೋತು ಬೀಳಲ್ಪಟ್ಟ ಜಡೆಯವರಾಗಿ,
ತಿಳಿದಂತೆ ಭಾವಿಸುವ ಶ್ರಮಣರು, ಶಾಕ್ಯರೇ ಮೊದಲಾದವರು ತಮ್ಮ ಬಗ್ಗೆಯೂ,
ತಾವುಗಳು ಪ್ರತಿಪಾದಿಸುವಂತಹ ಮತಗಳ ಶ್ರೇಷ್ಠತೆಯ ಬಗ್ಗೆಯೂ ಹೇಳಿದರೆ, ಅವುಗಳನ್ನು
ಒಪ್ಪಿಕೊಳ್ಳದವರಾಗಿ, ವಿಜೃಂಭಿಸುವ ಶೈವನು ಬಯಸಿ
ವಾಸಿಸುವ ಊರು, ಮಲ್ಲಿಗೆಯ ಬಳ್ಳಿಗಳು
ಹರಡಿರುವಂತಹ ತೋಟಗಳಲ್ಲಿ, ಹೆಂಗಸರೂ, ಗಂಡಸರೂ,
ಒಟ್ಟಾಗಿ ಕೊಳದಲ್ಲಿ ಮುಳುಗಿ ಶಿವ ಮಹಾದೇವನನ್ನು
ಒಂದೇ ಮನಸ್ಸಿನಿಂದ ಹಾಡುವಂತಹ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ ವನ್ನು, ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !
ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගෙතූ කෙස් වැටි සමණ සාක්කිය සව්වන් තම දහම් මඟ දෙසනුයේ
සිව ගුණ වැණුමට මැළිව දුරුවෙද්දී - සමණ දෙසුම් නොතකා බැහැර කර
නන් ලිය උයන් සැදි පුදබිම- වේද දහම් ලැදි බැතිමතුන් බැතිමතියන්- පොකුණු
දිය නා පෙහෙවී දෙව් ගුණ ගයන- ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Die Träger der geflochtenen Zöpfe, Jinas und Buddhisten brabbeln über sich und ihre Religion.
Die Shivaiten, die das nicht annehmen, leben gern in diesem Ort.
In Gärten mit Jasminium auriculatum finden sich Frauen und Männer in Quellwasser eng beieinander und konzentrieren sich an Shiva und singen Lieder.
Lieber Zunge, singe über Avoorpatheeswaram .

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a interwoven caṭai which hangs low.
the place of the caivaṉ who is not the subject matter of the words which ignorant camaṇar and cākkēyar prate about him.
the young girls and the youth who crowd in the gardens which has plenty of red-coloured arabian jasmine, bathe in the tanks.
my tongue!
sing the greatness of pacupati īccaram in āvūr where (they) practise songs in praise of Civaṉ with concentration and without distraction from outside things.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Sing my tongue, sing may you Aavoor Pacupateeccaram of the Lord
With plaited low locks whose abode, the prattling samanas
And sakkias little know; there young maidens and lads
Dip in spas, deliberate and hymn unswervingly
Lord\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s glory in arbors full of russet blooms.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀷𑁆𑀷𑀺𑀬 𑀢𑀸𑀵𑁆𑀘𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀧𑀺𑀢𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑁂𑀢𑁃𑀬 𑀭𑀸𑀜𑁆𑀘𑀫𑀡𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀭𑁆𑀓𑀴𑁆
𑀢𑀷𑁆𑀷𑀺𑀬 𑀮𑀼𑀫𑁆𑀫𑀼𑀭𑁃 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀓𑀺𑀮𑁆𑀮𑀸𑀘𑁆 𑀘𑁃𑀯 𑀭𑀺𑀝𑀦𑁆𑀢𑀴 𑀯𑁂𑀶𑀼𑀘𑁄𑀮𑁃𑀢𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀺𑀬 𑀫𑀸𑀢𑀭𑀼𑀫𑁆 𑀫𑁃𑀦𑁆𑀢𑀭𑁆𑀢𑀸𑀫𑀼𑀜𑁆 𑀘𑀼𑀷𑁃𑀬𑀺𑀝𑁃 𑀫𑀽𑀵𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀦𑁆𑀢 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀧𑁆
𑀧𑀷𑁆𑀷𑀺𑀬 𑀧𑀸𑀝𑀮𑁆 𑀧𑀬𑀺𑀮𑀼𑀫𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিন়্‌ন়িয তাৰ়্‌সডৈ যার্বিদট্রুম্ পেদৈয রাঞ্জমণ্ সাক্কিযর্গৰ‍্
তন়্‌ন়িয লুম্মুরৈ কোৰ‍্ৰহিল্লাচ্ চৈৱ রিডন্দৰ ৱের়ুসোলৈত্
তুন়্‌ন়িয মাদরুম্ মৈন্দর্দামুঞ্ সুন়ৈযিডৈ মূৰ়্‌গিত্ তোডর্ন্দ সিন্দৈপ্
পন়্‌ন়িয পাডল্ পযিলুমাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
पिऩ्ऩिय ताऴ्सडै यार्बिदट्रुम् पेदैय राञ्जमण् साक्कियर्गळ्
तऩ्ऩिय लुम्मुरै कॊळ्ळहिल्लाच् चैव रिडन्दळ वेऱुसोलैत्
तुऩ्ऩिय मादरुम् मैन्दर्दामुञ् सुऩैयिडै मूऴ्गित् तॊडर्न्द सिन्दैप्
पऩ्ऩिय पाडल् पयिलुमावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ಪಿನ್ನಿಯ ತಾೞ್ಸಡೈ ಯಾರ್ಬಿದಟ್ರುಂ ಪೇದೈಯ ರಾಂಜಮಣ್ ಸಾಕ್ಕಿಯರ್ಗಳ್
ತನ್ನಿಯ ಲುಮ್ಮುರೈ ಕೊಳ್ಳಹಿಲ್ಲಾಚ್ ಚೈವ ರಿಡಂದಳ ವೇಱುಸೋಲೈತ್
ತುನ್ನಿಯ ಮಾದರುಂ ಮೈಂದರ್ದಾಮುಞ್ ಸುನೈಯಿಡೈ ಮೂೞ್ಗಿತ್ ತೊಡರ್ಂದ ಸಿಂದೈಪ್
ಪನ್ನಿಯ ಪಾಡಲ್ ಪಯಿಲುಮಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
పిన్నియ తాళ్సడై యార్బిదట్రుం పేదైయ రాంజమణ్ సాక్కియర్గళ్
తన్నియ లుమ్మురై కొళ్ళహిల్లాచ్ చైవ రిడందళ వేఱుసోలైత్
తున్నియ మాదరుం మైందర్దాముఞ్ సునైయిడై మూళ్గిత్ తొడర్ంద సిందైప్
పన్నియ పాడల్ పయిలుమావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පින්නිය තාළ්සඩෛ යාර්බිදට්‍රුම් පේදෛය රාඥ්ජමණ් සාක්කියර්හළ්
තන්නිය ලුම්මුරෛ කොළ්ළහිල්ලාච් චෛව රිඩන්දළ වේරුසෝලෛත්
තුන්නිය මාදරුම් මෛන්දර්දාමුඥ් සුනෛයිඩෛ මූළ්හිත් තොඩර්න්ද සින්දෛප්
පන්නිය පාඩල් පයිලුමාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
പിന്‍നിയ താഴ്ചടൈ യാര്‍പിതറ്റും പേതൈയ രാഞ്ചമണ്‍ ചാക്കിയര്‍കള്‍
തന്‍നിയ ലുമ്മുരൈ കൊള്ളകില്ലാച് ചൈവ രിടന്തള വേറുചോലൈത്
തുന്‍നിയ മാതരും മൈന്തര്‍താമുഞ് ചുനൈയിടൈ മൂഴ്കിത് തൊടര്‍ന്ത ചിന്തൈപ്
പന്‍നിയ പാടല്‍ പയിലുമാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
ปิณณิยะ ถาฬจะดาย ยารปิถะรรุม เปถายยะ ราญจะมะณ จากกิยะรกะล
ถะณณิยะ ลุมมุราย โกะลละกิลลาจ จายวะ ริดะนถะละ เวรุโจลายถ
ถุณณิยะ มาถะรุม มายนถะรถามุญ จุณายยิดาย มูฬกิถ โถะดะรนถะ จินถายป
ปะณณิยะ ปาดะล ปะยิลุมาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိန္နိယ ထာလ္စတဲ ယာရ္ပိထရ္ရုမ္ ေပထဲယ ရာည္စမန္ စာက္ကိယရ္ကလ္
ထန္နိယ လုမ္မုရဲ ေကာ့လ္လကိလ္လာစ္ စဲဝ ရိတန္ထလ ေဝရုေစာလဲထ္
ထုန္နိယ မာထရုမ္ မဲန္ထရ္ထာမုည္ စုနဲယိတဲ မူလ္ကိထ္ ေထာ့တရ္န္ထ စိန္ထဲပ္
ပန္နိယ ပာတလ္ ပယိလုမာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
ピニ・ニヤ ターリ・サタイ ヤーリ・ピタリ・ルミ・ ペータイヤ ラーニ・サマニ・ チャク・キヤリ・カリ・
タニ・ニヤ ルミ・ムリイ コリ・ラキリ・ラーシ・ サイヴァ リタニ・タラ ヴェールチョーリイタ・
トゥニ・ニヤ マータルミ・ マイニ・タリ・タームニ・ チュニイヤタイ ムーリ・キタ・ トタリ・ニ・タ チニ・タイピ・
パニ・ニヤ パータリ・ パヤルマーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
binniya dalsadai yarbidadruM bedaiya randaman saggiyargal
danniya lummurai gollahillad daifa ridandala ferusolaid
dunniya madaruM maindardamun sunaiyidai mulgid dodarnda sindaib
banniya badal bayilumafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
بِنِّْیَ تاظْسَدَيْ یارْبِدَتْرُن بيَۤدَيْیَ رانعْجَمَنْ ساكِّیَرْغَضْ
تَنِّْیَ لُمُّرَيْ كُوضَّحِلّاتشْ تشَيْوَ رِدَنْدَضَ وٕۤرُسُوۤلَيْتْ
تُنِّْیَ مادَرُن مَيْنْدَرْدامُنعْ سُنَيْیِدَيْ مُوظْغِتْ تُودَرْنْدَ سِنْدَيْبْ
بَنِّْیَ بادَلْ بَیِلُماوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
pɪn̺n̺ɪɪ̯ə t̪ɑ˞:ɻʧʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rβɪðʌt̺t̺ʳɨm pe:ðʌjɪ̯ə rɑ:ɲʤʌmʌ˞ɳ sɑ:kkʲɪɪ̯ʌrɣʌ˞ɭ
t̪ʌn̺n̺ɪɪ̯ə lʊmmʊɾʌɪ̯ ko̞˞ɭɭʌçɪllɑ:ʧ ʧʌɪ̯ʋə rɪ˞ɽʌn̪d̪ʌ˞ɭʼə ʋe:ɾɨso:lʌɪ̯t̪
t̪ɨn̺n̺ɪɪ̯ə mɑ:ðʌɾɨm mʌɪ̯n̪d̪ʌrðɑ:mʉ̩ɲ sʊn̺ʌjɪ̯ɪ˞ɽʌɪ̯ mu˞:ɻgʲɪt̪ t̪o̞˞ɽʌrn̪d̪ə sɪn̪d̪ʌɪ̯β
pʌn̺n̺ɪɪ̯ə pɑ˞:ɽʌl pʌɪ̯ɪlɨmɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
piṉṉiya tāḻcaṭai yārpitaṟṟum pētaiya rāñcamaṇ cākkiyarkaḷ
taṉṉiya lummurai koḷḷakillāc caiva riṭantaḷa vēṟucōlait
tuṉṉiya mātarum maintartāmuñ cuṉaiyiṭai mūḻkit toṭarnta cintaip
paṉṉiya pāṭal payilumāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
пынныя таалзсaтaы яaрпытaтрюм пэaтaыя раагнсaмaн сaaккыяркал
тaнныя люммюрaы коллaкыллаач сaывa рытaнтaлa вэaрюсоолaыт
тюнныя маатaрюм мaынтaртаамюгн сюнaыйытaы мулзкыт тотaрнтa сынтaып
пaнныя паатaл пaйылюмаавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
pinnija thahshzadä jah'rpitharrum pehthäja 'rahngzama'n zahkkija'rka'l
thannija lummu'rä ko'l'lakillahch zäwa 'rida:ntha'la wehruzohläth
thunnija mahtha'rum mä:ntha'rthahmung zunäjidä muhshkith thoda'r:ntha zi:nthäp
pannija pahdal pajilumahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
pinniya thaalzçatâi yaarpitharhrhòm pèèthâiya raagnçamanh çhakkiyarkalh
thanniya lòmmòrâi kolhlhakillaaçh çâiva ridanthalha vèèrhòçoolâith
thònniya maatharòm mâintharthaamògn çònâiyeitâi mölzkith thodarntha çinthâip
panniya paadal payeilòmaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
pinniya thaalzceatai iyaarpitharhrhum peethaiya raaignceamainh saaicciyarcalh
thanniya lummurai colhlhacillaac ceaiva ritainthalha veerhucioolaiith
thunniya maatharum maiintharthaamuign sunaiyiitai muulzciith thotarintha ceiinthaip
panniya paatal payiilumaavuurp pasupathi yiiccearam paatunaavee
pinniya thaazhsadai yaarpitha'r'rum paethaiya raanjsama'n saakkiyarka'l
thanniya lummurai ko'l'lakillaach saiva rida:ntha'la vae'rusoalaith
thunniya maatharum mai:ntharthaamunj sunaiyidai moozhkith thodar:ntha si:nthaip
panniya paadal payilumaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
পিন্নিয় তাইলচটৈ য়াৰ্পিতৰ্ৰূম্ পেতৈয় ৰাঞ্চমণ্ চাক্কিয়ৰ্কল্
তন্নিয় লুম্মুৰৈ কোল্লকিল্লাচ্ চৈৱ ৰিতণ্তল ৱেৰূচোলৈত্
তুন্নিয় মাতৰুম্ মৈণ্তৰ্তামুঞ্ চুনৈয়িটৈ মূইলকিত্ তোতৰ্ণ্ত চিণ্তৈপ্
পন্নিয় পাতল্ পয়িলুমাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.