முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : நட்டபாடை

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த விருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும், மணம் கமழும் சோலைகளால் சூழப் பெற்றதும், எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, நாவே தொழுது பாடுவாயாக.

குறிப்புரை:

பூதியர் - செல்வம் உடையார். புடைபடுவார் - பக்கம் நண்ணிப் பரவுவார். கண்ணி - திருமுடியிற் சூடப் பெறும் மாலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
ఆ మహేశ్వరుడు సద్గుణాతి రూపుడు. అన్ని మంచిగుణములకు నిలయమైనవాడు.
సంపదలన్నింటికీ గురువు, యజమాని ఆ పరమశివుడే!.
ఆతనిని భక్తితో కొలవ అరుదెంచిన వారందరి మదిలో నిండుగా కొలువుతీరియుండువాడు.
నెలవంకను, అనునిత్యము ధరించు జపమాల [రుద్రాక్షమాల] గా ధరించువాడు.
అట్టి సద్గుణాతిరూపుడైన ఆ పరమశివుని దైవ భక్తి కలిగి, క్రమం తప్పక, అనునిత్యము రెండుచేతులను జోడించి స్తుతించు భక్తులుగల ,
మంచి పరిమళమును వెదజల్లు ఉద్యానవనములు ఆవరించియుండ,
మిన్నునంటి ఉన్నవా అన్న భ్రమను కలుగజేయు మిద్దెలతో కూడిన భవంతులున్న వీధులు గల ఆ ` ఆవూర్ ` నందు ` పశుపతీశ్వరుడై ` వెలసియున్న ఆ పరమశివుని
నా నాలిక రాత్రింబవళ్ళూ పొగడుచూ, సంగీతమయమైన పాటలను పాడుచున్నది..

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
8. ತಿರು ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರಂ

ಪ್ರೀತಿಯಿಂದ ತುಂಬಿರುವ ಭಕ್ತರ ಪುಣ್ಯರಾಶಿಯೆಲ್ಲವೂ
ಒಟ್ಟಾಗಿ ಕೂಡಿ ರೂಪ ಧರಿಸಿದೆಯೋ ಎನುವಂತೆ,
ತುಂಬಿರುವ ಸಂಪದವನ್ನು ಉಳ್ಳವನೋ ಎನ್ನುವಂತೆ,
ಭೂತ ಗಣಗಳ ನಾಯಕನೋ ಎನುವಂತೆ,
ಪಕ್ಕದಲ್ಲಿ ಬಂದು ನಿಂತು ಸ್ತುತಿಗೈವವರ ಮನದಲ್ಲಿರುವವನೋ ಎನುವಂತೆ,
ಬಾಲಚಂದ್ರನನ್ನು ಶಿರದಲ್ಲಿ ಮಾಲೆಯಾಗಿ ಅಲಂಕರಿಸಿಕೊಂಡಿರುವನೋ ಎನುವಂತೆ,
ಕೈ ಮುಗಿದು ಜಯಘೋಷ ಮಾಡುವ ಶಿವ ಮಹಾದೇವ
ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಊರಾದ, ಬಾನೆತ್ತರಕೆ ಇದೆಯೋ
ಎನುವಂತಿರುವ ಮಾಡು ಮಾಳಿಗೆಗಳಿಂದ ಕೂಡಿರುವಂತಹ
ಪರಿಮಳವ ಪಸರಿಸುವ ತೋಟಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದಿರುವ,
ಎಲ್ಲೆಡೆಯೂ ಸಂಗೀತದೊಡನೆ ಕೂಡಿರುವಂತಹ
ಹಾಡುಗಳು ನಿರಂತರವಾಗಿ ಕೇಳಿ ಬರುವಂತಹ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ವನ್ನು, ಹೇ ನಾಲಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Die lieben Gläubigen sehen Shiva als der Inbegriff des Segens, als Wohlhabenden, Führer der Ganas.
Er trägt die Personen, die ihn nähren in seinem Herzen.
Er ist Träger der Mondsichel.
Die Liebenden beteten ihn in diesem Dorf an.
Liebe Zunge, lobe Avoorpatheeswaram, wo Shiva residiert, was mit wolkenhohen Häuser und gut duftenden Gärten umgeben ist und wo ununterbrochen Lieder mit Rhythmus gehört werden.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Civaṉ who is the embodiment of all virtuous acts.
the master of all kinds of riches.
who is in the minds of those who approach him.
who wears the crescent as a chaplet.
is the place where the pious people praise him with joined hands, without ceasing.
my tongue!
sing the fame of pacupati iccaram in āvūr where songs blending with music never cease, where gardens which spread fragrance surround, and where there are streets of storeys in mansions which rise into the sky.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


May my tongue praise and pray Aavoor Pacupateeccaram
Where sky high soaring mansions cluster, fragrant foliage
Of groves surround, and songs of well made melodies are ever heard,
And lord Civa shows up in forms of loving servitor\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s virtue intense,
Of riches replete, of goblin-gang\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s chief, of those close to Him,
With garlanded crescent- moon upon His crest.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀭𑁆 𑀧𑀽𑀢𑀺𑀬𑀭𑁆 𑀧𑀽𑀢𑀦𑀸𑀢𑀭𑁆 𑀧𑀼𑀝𑁃𑀧𑀝𑀼 𑀯𑀸𑀭𑁆𑀢𑀫𑁆 𑀫𑀷𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀢𑀺𑀗𑁆𑀓𑀝𑁆
𑀓𑀡𑁆𑀡𑀺𑀬 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀓𑀸𑀢𑀮𑀸𑀴𑀭𑁆 𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑀢𑁆𑀢 𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀽𑀭𑀸𑀫𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀬𑀭𑁆 𑀫𑀸𑀴𑀺𑀓𑁃 𑀫𑀸𑀝𑀯𑀻𑀢𑀺 𑀯𑀺𑀭𑁃𑀓𑀫𑀵𑁆 𑀘𑁄𑀮𑁃 𑀘𑀼𑀮𑀸𑀯𑀺𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑀡𑁆𑀡𑀺𑀬𑀮𑁆 𑀧𑀸𑀝𑀮 𑀶𑀸𑀢𑀯𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুণ্ণিযর্ পূদিযর্ পূদনাদর্ পুডৈবডু ৱার্দম্ মন়ত্তার্দিঙ্গট্
কণ্ণিয রেণ্ড্রেণ্ড্রু কাদলাৰর্ কৈদোৰ়ু তেত্ত ৱিরুন্দৱূরাম্
ৱিণ্ণুযর্ মাৰিহৈ মাডৱীদি ৱিরৈহমৰ়্‌ সোলৈ সুলাৱিযেঙ্গুম্
পণ্ণিযল্ পাডল র়াদৱাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த விருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த விருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
पुण्णियर् पूदियर् पूदनादर् पुडैबडु वार्दम् मऩत्तार्दिङ्गट्
कण्णिय रॆण्ड्रॆण्ड्रु कादलाळर् कैदॊऴु तेत्त विरुन्दवूराम्
विण्णुयर् माळिहै माडवीदि विरैहमऴ् सोलै सुलावियॆङ्गुम्
पण्णियल् पाडल ऱादवावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ಪುಣ್ಣಿಯರ್ ಪೂದಿಯರ್ ಪೂದನಾದರ್ ಪುಡೈಬಡು ವಾರ್ದಂ ಮನತ್ತಾರ್ದಿಂಗಟ್
ಕಣ್ಣಿಯ ರೆಂಡ್ರೆಂಡ್ರು ಕಾದಲಾಳರ್ ಕೈದೊೞು ತೇತ್ತ ವಿರುಂದವೂರಾಂ
ವಿಣ್ಣುಯರ್ ಮಾಳಿಹೈ ಮಾಡವೀದಿ ವಿರೈಹಮೞ್ ಸೋಲೈ ಸುಲಾವಿಯೆಂಗುಂ
ಪಣ್ಣಿಯಲ್ ಪಾಡಲ ಱಾದವಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
పుణ్ణియర్ పూదియర్ పూదనాదర్ పుడైబడు వార్దం మనత్తార్దింగట్
కణ్ణియ రెండ్రెండ్రు కాదలాళర్ కైదొళు తేత్త విరుందవూరాం
విణ్ణుయర్ మాళిహై మాడవీది విరైహమళ్ సోలై సులావియెంగుం
పణ్ణియల్ పాడల ఱాదవావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුණ්ණියර් පූදියර් පූදනාදර් පුඩෛබඩු වාර්දම් මනත්තාර්දිංගට්
කණ්ණිය රෙන්‍රෙන්‍රු කාදලාළර් කෛදොළු තේත්ත විරුන්දවූරාම්
විණ්ණුයර් මාළිහෛ මාඩවීදි විරෛහමළ් සෝලෛ සුලාවියෙංගුම්
පණ්ණියල් පාඩල රාදවාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
പുണ്ണിയര്‍ പൂതിയര്‍ പൂതനാതര്‍ പുടൈപടു വാര്‍തം മനത്താര്‍തിങ്കട്
കണ്ണിയ രെന്‍റെന്‍റു കാതലാളര്‍ കൈതൊഴു തേത്ത വിരുന്തവൂരാം
വിണ്ണുയര്‍ മാളികൈ മാടവീതി വിരൈകമഴ് ചോലൈ ചുലാവിയെങ്കും
പണ്ണിയല്‍ പാടല റാതവാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
ปุณณิยะร ปูถิยะร ปูถะนาถะร ปุดายปะดุ วารถะม มะณะถถารถิงกะด
กะณณิยะ เระณเระณรุ กาถะลาละร กายโถะฬุ เถถถะ วิรุนถะวูราม
วิณณุยะร มาลิกาย มาดะวีถิ วิรายกะมะฬ โจลาย จุลาวิเยะงกุม
ปะณณิยะล ปาดะละ ราถะวาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုန္နိယရ္ ပူထိယရ္ ပူထနာထရ္ ပုတဲပတု ဝာရ္ထမ္ မနထ္ထာရ္ထိင္ကတ္
ကန္နိယ ေရ့န္ေရ့န္ရု ကာထလာလရ္ ကဲေထာ့လု ေထထ္ထ ဝိရုန္ထဝူရာမ္
ဝိန္နုယရ္ မာလိကဲ မာတဝီထိ ဝိရဲကမလ္ ေစာလဲ စုလာဝိေယ့င္ကုမ္
ပန္နိယလ္ ပာတလ ရာထဝာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
プニ・ニヤリ・ プーティヤリ・ プータナータリ・ プタイパトゥ ヴァーリ・タミ・ マナタ・ターリ・ティニ・カタ・
カニ・ニヤ レニ・レニ・ル カータラーラリ・ カイトル テータ・タ ヴィルニ・タヴーラーミ・
ヴィニ・ヌヤリ・ マーリカイ マータヴィーティ ヴィリイカマリ・ チョーリイ チュラーヴィイェニ・クミ・
パニ・ニヤリ・ パータラ ラータヴァーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
bunniyar budiyar budanadar budaibadu fardaM manaddardinggad
ganniya rendrendru gadalalar gaidolu dedda firundafuraM
finnuyar malihai madafidi firaihamal solai sulafiyengguM
banniyal badala radafafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
بُنِّیَرْ بُودِیَرْ بُودَنادَرْ بُدَيْبَدُ وَارْدَن مَنَتّارْدِنغْغَتْ
كَنِّیَ ريَنْدْريَنْدْرُ كادَلاضَرْ كَيْدُوظُ تيَۤتَّ وِرُنْدَوُوران
وِنُّیَرْ ماضِحَيْ مادَوِيدِ وِرَيْحَمَظْ سُوۤلَيْ سُلاوِیيَنغْغُن
بَنِّیَلْ بادَلَ رادَوَاوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
pʊ˞ɳɳɪɪ̯ʌr pu:ðɪɪ̯ʌr pu:ðʌn̺ɑ:ðʌr pʊ˞ɽʌɪ̯βʌ˞ɽɨ ʋɑ:rðʌm mʌn̺ʌt̪t̪ɑ:rðɪŋgʌ˞ʈ
kʌ˞ɳɳɪɪ̯ə rɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳɨ kɑ:ðʌlɑ˞:ɭʼʌr kʌɪ̯ðo̞˞ɻɨ t̪e:t̪t̪ə ʋɪɾɨn̪d̪ʌʋu:ɾɑ:m
ʋɪ˞ɳɳɨɪ̯ʌr mɑ˞:ɭʼɪxʌɪ̯ mɑ˞:ɽʌʋi:ðɪ· ʋɪɾʌɪ̯xʌmʌ˞ɻ so:lʌɪ̯ sʊlɑ:ʋɪɪ̯ɛ̝ŋgɨm
pʌ˞ɳɳɪɪ̯ʌl pɑ˞:ɽʌlə rɑ:ðʌʋɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
puṇṇiyar pūtiyar pūtanātar puṭaipaṭu vārtam maṉattārtiṅkaṭ
kaṇṇiya reṉṟeṉṟu kātalāḷar kaitoḻu tētta viruntavūrām
viṇṇuyar māḷikai māṭavīti viraikamaḻ cōlai culāviyeṅkum
paṇṇiyal pāṭala ṟātavāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
пюнныяр путыяр путaнаатaр пютaыпaтю ваартaм мaнaттаартынгкат
канныя рэнрэнрю кaтaлаалaр кaытолзю тэaттa вырюнтaвураам
выннюяр маалыкaы маатaвиты вырaыкамaлз соолaы сюлаавыенгкюм
пaнныял паатaлa раатaваавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
pu'n'nija'r puhthija'r puhtha:nahtha'r pudäpadu wah'rtham manaththah'rthingkad
ka'n'nija 'renrenru kahthalah'la'r käthoshu thehththa wi'ru:nthawuh'rahm
wi'n'nuja'r mah'likä mahdawihthi wi'räkamash zohlä zulahwijengkum
pa'n'nijal pahdala rahthawahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
pònhnhiyar pöthiyar pöthanaathar pòtâipadò vaartham manaththaarthingkat
kanhnhiya rènrhènrhò kaathalaalhar kâitholzò thèèththa virònthavöraam
vinhnhòyar maalhikâi maadaviithi virâikamalz çoolâi çòlaaviyèngkòm
panhnhiyal paadala rhaathavaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
puinhnhiyar puuthiyar puuthanaathar putaipatu vartham manaiththaarthingcait
cainhnhiya renrhenrhu caathalaalhar kaitholzu theeiththa viruinthavuuraam
viinhṇhuyar maalhikai maataviithi viraicamalz cioolai sulaaviyiengcum
painhnhiyal paatala rhaathavavuurp pasupathi yiiccearam paatunaavee
pu'n'niyar poothiyar pootha:naathar pudaipadu vaartham manaththaarthingkad
ka'n'niya ren'ren'ru kaathalaa'lar kaithozhu thaeththa viru:nthavooraam
vi'n'nuyar maa'likai maadaveethi viraikamazh soalai sulaaviyengkum
pa'n'niyal paadala 'raathavaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி Newsears