நல்ல நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும். மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும். மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும். அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க, நெருங்கியுள்ள, பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார்.
குறிப்புரை:
முல்லை நிலத்தில்கொன்றை மரங்கள் பூத்தமலர்களையுதிர்க்க அருகிலேயுள்ள செருந்தி மரங்கள் பொன் போன்று மலர்கள் விரிக்கும் திருநெல்வேலி என்றது, ` செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் ` மாந்தருறைவது எனக்குறித்தவாறு. திருநெல்வேலி யுறைவர் செல்வர், அவர் நாமமாகிய திரு ஐந்தெழுத்துக்கள், மருந்து, மந்திரம், மறுமைக்கண் நன்மை விளைக்கும் நெறிகள், மற்றும் எல்லா நன்மைகளும் ஆகும். அன்றியும் தீர்த்தற்கரிய துயரங்களும் கெடும். பொருந்துதண் - குறிப்பு ( பா.8.) காண்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
ఓ మంచి హృదయమా! భగవంతుని దివ్యనామములనే అనుక్షణమూ తలచెదవుగాక!
ఆ తిరునామములే దివ్య ఔషదములై మనకు కలుగు తీవ్రతర వ్యాధులను నిర్మూలించును.
మంత్రముగ విరాజిల్లు ఆ పవిత్ర నామములు భయమును పోగొట్టును.
జన్మాంతమున సద్గతినిచ్చును. మరియు ప్రాణులు పొందగలుగు ఫలితములనన్నింటినీ ఒసగును
తీరని బాధలు, దుఃఖములను తొలగించును. ఆ దివ్యనామములుగల ఆ భగవంతుడు,
చల్లదనముతో నిండిన తోటలలో కొండ్రైచెట్లనుండి బంగారువర్ణపు పుష్పములను రాలుచుండ
దగ్గరగనున్న పచ్చటి పసిమివలె మనోహరమైన సెరుంది పుష్పములు వికసించియుండు
తిరునెల్వేలియందు వెలసి అనుగ్రహించుచున్న కరుణాసంపన్నుడాతడు.
my good mind!
Civaṉ`s name which is pañcakaram like medicine.
it is the right path to the next world;
and iit is all other things.
sufferings that cannot be removed by other means will perish.
meditate upon his names only.
in the cool forest in which all things are found.
koṉṟai trees shed flowers like gold.
the Lord who dwells in Tirunelvēli where the dense flourishing and beautiful panicled golden blossomed pear tree unfolds flowers like gold;
vide notes on cāykkātu by Campantar verse 9.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
मरुन्दवै मन्दिर मऱुमैनऩ् ऩॆऱियवै मट्रुमॆल्लाम् अरुन्दुयर् कॆडुमवर् नाममे सिन्दैसॆय् नऩ्ऩॆञ्जमे पॊरुन्दुदण् पुऱविऩिऱ् कॊण्ड्रैबॊऩ् सॊरिदरत् तुण्ड्रुबैम्बूम् सॆरुन्दिसॆम् पॊऩ्मलर् तिरुनॆल्वेलि युऱै सॆल्वर्दामे
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಮರುಂದವೈ ಮಂದಿರ ಮಱುಮೈನನ್ ನೆಱಿಯವೈ ಮಟ್ರುಮೆಲ್ಲಾಂ ಅರುಂದುಯರ್ ಕೆಡುಮವರ್ ನಾಮಮೇ ಸಿಂದೈಸೆಯ್ ನನ್ನೆಂಜಮೇ ಪೊರುಂದುದಣ್ ಪುಱವಿನಿಱ್ ಕೊಂಡ್ರೈಬೊನ್ ಸೊರಿದರತ್ ತುಂಡ್ರುಬೈಂಬೂಂ ಸೆರುಂದಿಸೆಂ ಪೊನ್ಮಲರ್ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
మరుందవై మందిర మఱుమైనన్ నెఱియవై మట్రుమెల్లాం అరుందుయర్ కెడుమవర్ నామమే సిందైసెయ్ నన్నెంజమే పొరుందుదణ్ పుఱవినిఱ్ కొండ్రైబొన్ సొరిదరత్ తుండ్రుబైంబూం సెరుందిసెం పొన్మలర్ తిరునెల్వేలి యుఱై సెల్వర్దామే
Open the Telugu Section in a New Tab
マルニ・タヴイ マニ・ティラ マルマイナニ・ ネリヤヴイ マリ・ルメリ・ラーミ・ アルニ・トゥヤリ・ ケトゥマヴァリ・ ナーマメー チニ・タイセヤ・ ナニ・ネニ・サメー ポルニ・トゥタニ・ プラヴィニリ・ コニ・リイポニ・ チョリタラタ・ トゥニ・ルパイミ・プーミ・ セルニ・ティセミ・ ポニ・マラリ・ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・ターメー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
marundafai mandira marumainan neriyafai madrumellaM arunduyar gedumafar namame sindaisey nannendame borundudan burafinir gondraibon soridarad dundrubaiMbuM serundiseM bonmalar dirunelfeli yurai selfardame
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
maruntavai mantira maṟumainaṉ ṉeṟiyavai maṟṟumellām aruntuyar keṭumavar nāmamē cintaicey naṉṉeñcamē poruntutaṇ puṟaviṉiṟ koṉṟaipoṉ coritarat tuṉṟupaimpūm cerunticem poṉmalar tirunelvēli yuṟai celvartāmē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
мaрюнтaвaы мaнтырa мaрюмaынaн нэрыявaы мaтрюмэллаам арюнтюяр кэтюмaвaр наамaмэa сынтaысэй нaннэгнсaмэa порюнтютaн пюрaвыныт конрaыпон сорытaрaт тюнрюпaымпум сэрюнтысэм понмaлaр тырюнэлвэaлы ёрaы сэлвaртаамэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
ma'ru:nthawä ma:nthi'ra marumä:nan nerijawä marrumellahm a'ru:nthuja'r kedumawa'r :nahmameh zi:nthäzej :nannengzameh po'ru:nthutha'n purawinir konräpon zo'ritha'rath thunrupämpuhm ze'ru:nthizem ponmala'r thi'ru:nelwehli jurä zelwa'rthahmeh Open the German Section in a New Tab
maru:nthavai ma:nthira ma'rumai:nan ne'riyavai ma'r'rumellaam aru:nthuyar kedumavar :naamamae si:nthaisey :nannenjsamae poru:nthutha'n pu'ravini'r kon'raipon soritharath thun'rupaimpoom seru:nthisem ponmalar thiru:nelvaeli yu'rai selvarthaamae
Open the English Section in a New Tab