மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
004 திருவாவடுதுறை
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : காந்தார பஞ்சமம்

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
 

× 3004001பதிக வரலாறு :

ஆவடுதுறை எந்தையார் அடித்தலங்களே அந்தமில் பொருள் என்று எண்ணித் திருக்கோயிலை அடைந்து , ` ஈயநிதி இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் ` என்று பேரருள் வினவிய செந்தமிழ் இத்திருப்பதிகம் .
×

இக்கோயிலின் படம்

×

இக்கோயிலின் காணொலி

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 

பொழிப்புரை:

திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை:

இடரினும் - துன்பத்திலும் ; தளரினும் - தளர்ச்சியிலும் ; நோய் தொடரினும் - வினைத் தொடர்ச்சியிலும், உனகழல் தொழுது எழுவேன் - உம்முடைய திருவடிகளைத் தொழுது எழுவேன். இங்குத் தளர்ந்தாலும், நோய் தொடர்ந்தாலும் - எனக்கூறின் இடர் என்பதோடு ஒத்து, தளர், தொடர் என்பன முதனிலைத் தொழிற்பெயராய் நின்றன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

×

తెలుగు / தெலுங்க

పాల సముద్రమును అమృతముకొరకు మధించిన సమయమున వెలువడిన,
భీకర గరళమును కంఠమందు నిలుపుకొని దేవతలను రక్షించిన వేదనాయకా!
తీవ్ర దుఃఖములననుభవించుచున్ననూ, మనోవ్యాకులతకు లోనైయుండు సమయమున,
పాప ఫలితముగ వ్యాధులు సో్కిననూ, మరువక మీ పాదపద్మములను కొలుచుచుండ, ఓ దేవనాయకా!
మమ్ములను రక్షించు విధానమిదియేనా? తిరువావడుదూర్ నందు వెలసియున్న ఈశ్వరుడా! మాకు కావలసిన
సుఖములను నీవు ఇవ్వకనుండుట, నీయొక్క దైవత్వమునకు అందమును చేకూర్చు కార్యమేనా?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]

×

ಕನ್ನಡ / கன்னடம்

Under construction. Contributions welcome.

×

മലയാളം / மலையாளம்

Under construction. Contributions welcome.

×

චිඞංකළමං / சிங்களம்

අමෘතය සොයා කිරි සයුර කලතන විට මතු වූ හලාහල විෂ උගුරෙහි රඳවා සුරයන් මුදවා ගත් වේද නායකයාණනි! දිවිපුරා දුක්වේදනා වින්දත්‚ යොවුන මැකී මහල්ලකු වූවත්‚ රෝ බියෙන් පෙළුණත්‚ ඔබ සිරි පා කමල් සදා පුදනෙමි‚ එවන් බැතිමතාට ඔබ සලකන්නේ මෙලෙසදෝ? තිරුවාවඩුතුරෛ වැඩ සිටිනා සිවසඳුනි‚ මා පතන ලොව්තුරා නැණ නොදෙන්නේ නම් යෙහෙකි දෝ? -1

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024

×

Malay / மலாய்

Under construction. Contributions welcome.

×

हिन्दी / இந்தி

Under construction. Contributions welcome.

×

संस्कृत / வடமொழி

Under construction. Contributions welcome.

×

German/ யேர்மன்

Under construction. Contributions welcome.

×

français / பிரஞ்சு

Under construction. Contributions welcome.

×

Burmese/ பர்மியம்

Under construction. Contributions welcome.

×

Assamese/ அசாமியம்

Under construction. Contributions welcome.

×

English / ஆங்கிலம்

when I am undergoing sufferings.
when I am depressed in spirits.
when my big karmams follow me I shall wake up from sleep worshipping your feet.
Civaṉ who gave out the Vētams and who controlled the poison which was mixed with the nectar in the ocean of milk and made it stay in the neck!
Civaṉ in Āvaṭutuṟai!
if there is nothing to give to us.
is this way you admit us as your protege?
is your sweet grace like that?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration :

×

𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி

Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀝𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀢𑀴𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑀢𑀼𑀶𑀼𑀦𑁄𑀬𑁆
𑀢𑁄𑁆𑀝𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀉𑀷𑀓𑀵𑀮𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑁆𑀵𑀼𑀯𑁂𑀷𑁆
𑀓𑀝𑀮𑁆𑀢𑀷𑀺𑀮𑁆 𑀅𑀫𑀼𑀢𑁄𑁆𑀝𑀼 𑀓𑀮𑀦𑁆𑀢𑀦𑀜𑁆𑀘𑁃
𑀫𑀺𑀝𑀶𑀺𑀷𑀺𑀮𑁆 𑀅𑀝𑀓𑁆𑀓𑀺𑀬 𑀯𑁂𑀢𑀺𑀬𑀷𑁂

𑀇𑀢𑀼𑀯𑁄𑀏𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀫𑀸 𑀶𑀻𑀯𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀫𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑀮𑁆
𑀅𑀢𑀼𑀯𑁄𑀯𑀼𑀷 𑀢𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀆𑀯𑀝𑀼𑀢𑀼𑀶𑁃 𑀅𑀭𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
×

গ্রন্থ লিপি / கிரந்தம்

Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইডরিন়ুম্ তৰরিন়ুম্ এন়দুর়ুনোয্
তোডরিন়ুম্ উন়হৰ়ল্ তোৰ়ুদেৰ়ুৱেন়্‌
কডল্দন়িল্ অমুদোডু কলন্দনঞ্জৈ
মিডর়িন়িল্ অডক্কিয ৱেদিযন়ে

ইদুৱোএমৈ আৰুমা র়ীৱদোণ্ড্রেমক্ কিল্লৈযেল্
অদুৱোৱুন় তিন়্‌ন়রুৰ‍্ আৱডুদুর়ৈ অরন়ে


Open the Grantha Section in a New Tab
×

வட்டெழுத்து

Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே


Open the Thamizhi Section in a New Tab
×

Reformed Script / சீர்மை எழுத்து

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

Open the Reformed Script Section in a New Tab
×

देवनागरी / தேவநாகரிு

इडरिऩुम् तळरिऩुम् ऎऩदुऱुनोय्
तॊडरिऩुम् उऩहऴल् तॊऴुदॆऴुवेऩ्
कडल्दऩिल् अमुदॊडु कलन्दनञ्जै
मिडऱिऩिल् अडक्किय वेदियऩे

इदुवोऎमै आळुमा ऱीवदॊण्ड्रॆमक् किल्लैयेल्
अदुवोवुऩ तिऩ्ऩरुळ् आवडुदुऱै अरऩे
Open the Devanagari Section in a New Tab
×

ಕನ್ನಡ / கன்னடம்

ಇಡರಿನುಂ ತಳರಿನುಂ ಎನದುಱುನೋಯ್
ತೊಡರಿನುಂ ಉನಹೞಲ್ ತೊೞುದೆೞುವೇನ್
ಕಡಲ್ದನಿಲ್ ಅಮುದೊಡು ಕಲಂದನಂಜೈ
ಮಿಡಱಿನಿಲ್ ಅಡಕ್ಕಿಯ ವೇದಿಯನೇ

ಇದುವೋಎಮೈ ಆಳುಮಾ ಱೀವದೊಂಡ್ರೆಮಕ್ ಕಿಲ್ಲೈಯೇಲ್
ಅದುವೋವುನ ತಿನ್ನರುಳ್ ಆವಡುದುಱೈ ಅರನೇ
Open the Kannada Section in a New Tab
×

తెలుగు / தெலுங்கு

ఇడరినుం తళరినుం ఎనదుఱునోయ్
తొడరినుం ఉనహళల్ తొళుదెళువేన్
కడల్దనిల్ అముదొడు కలందనంజై
మిడఱినిల్ అడక్కియ వేదియనే

ఇదువోఎమై ఆళుమా ఱీవదొండ్రెమక్ కిల్లైయేల్
అదువోవున తిన్నరుళ్ ఆవడుదుఱై అరనే
Open the Telugu Section in a New Tab
×

සිංහල / சிங்களம்

Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉඩරිනුම් තළරිනුම් එනදුරුනෝය්
තොඩරිනුම් උනහළල් තොළුදෙළුවේන්
කඩල්දනිල් අමුදොඩු කලන්දනඥ්ජෛ
මිඩරිනිල් අඩක්කිය වේදියනේ

ඉදුවෝඑමෛ ආළුමා රීවදොන්‍රෙමක් කිල්ලෛයේල්
අදුවෝවුන තින්නරුළ් ආවඩුදුරෛ අරනේ


Open the Sinhala Section in a New Tab
×

മലയാളം / மலையாளம்

ഇടരിനും തളരിനും എനതുറുനോയ്
തൊടരിനും ഉനകഴല്‍ തൊഴുതെഴുവേന്‍
കടല്‍തനില്‍ അമുതൊടു കലന്തനഞ്ചൈ
മിടറിനില്‍ അടക്കിയ വേതിയനേ

ഇതുവോഎമൈ ആളുമാ റീവതൊന്‍റെമക് കില്ലൈയേല്‍
അതുവോവുന തിന്‍നരുള്‍ ആവടുതുറൈ അരനേ
Open the Malayalam Section in a New Tab
×

ภาษาไทย / சீயம்

อิดะริณุม ถะละริณุม เอะณะถุรุโนย
โถะดะริณุม อุณะกะฬะล โถะฬุเถะฬุเวณ
กะดะลถะณิล อมุโถะดุ กะละนถะนะญจาย
มิดะริณิล อดะกกิยะ เวถิยะเณ

อิถุโวเอะมาย อาลุมา รีวะโถะณเระมะก กิลลายเยล
อถุโววุณะ ถิณณะรุล อาวะดุถุราย อระเณ
Open the Thai Section in a New Tab
×

မ္ရန္‌မာစာ / பர்மியம்

Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိတရိနုမ္ ထလရိနုမ္ ေအ့နထုရုေနာယ္
ေထာ့တရိနုမ္ အုနကလလ္ ေထာ့လုေထ့လုေဝန္
ကတလ္ထနိလ္ အမုေထာ့တု ကလန္ထနည္စဲ
မိတရိနိလ္ အတက္ကိယ ေဝထိယေန

အိထုေဝာေအ့မဲ အာလုမာ ရီဝေထာ့န္ေရ့မက္ ကိလ္လဲေယလ္
အထုေဝာဝုန ထိန္နရုလ္ အာဝတုထုရဲ အရေန


Open the Burmese Section in a New Tab
×

かたかな / யப்பான்

イタリヌミ・ タラリヌミ・ エナトゥルノーヤ・
トタリヌミ・ ウナカラリ・ トルテルヴェーニ・
カタリ・タニリ・ アムトトゥ カラニ・タナニ・サイ
ミタリニリ・ アタク・キヤ ヴェーティヤネー

イトゥヴォーエマイ アールマー リーヴァトニ・レマク・ キリ・リイヤエリ・
アトゥヴォーヴナ ティニ・ナルリ・ アーヴァトゥトゥリイ アラネー
Open the Japanese Section in a New Tab
×

Chinese Pinyin / சீனம் பின்யின்

idarinuM dalarinuM enadurunoy
dodarinuM unahalal doludelufen
gadaldanil amudodu galandanandai
midarinil adaggiya fediyane

idufoemai aluma rifadondremag gillaiyel
adufofuna dinnarul afadudurai arane
Open the Pinyin Section in a New Tab
×

عربي / அரபி

اِدَرِنُن تَضَرِنُن يَنَدُرُنُوۤیْ
تُودَرِنُن اُنَحَظَلْ تُوظُديَظُوٕۤنْ
كَدَلْدَنِلْ اَمُدُودُ كَلَنْدَنَنعْجَيْ
مِدَرِنِلْ اَدَكِّیَ وٕۤدِیَنيَۤ

اِدُوُوۤيَمَيْ آضُما رِيوَدُونْدْريَمَكْ كِلَّيْیيَۤلْ
اَدُوُوۤوُنَ تِنَّْرُضْ آوَدُدُرَيْ اَرَنيَۤ


Open the Arabic Section in a New Tab
×

International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு

×

Diacritic Roman / உரோமன்

iṭariṉum taḷariṉum eṉatuṟunōy
toṭariṉum uṉakaḻal toḻuteḻuvēṉ
kaṭaltaṉil amutoṭu kalantanañcai
miṭaṟiṉil aṭakkiya vētiyaṉē

ituvōemai āḷumā ṟīvatoṉṟemak killaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ āvaṭutuṟai araṉē
Open the Diacritic Section in a New Tab
×

Русский / உருசியன்

ытaрынюм тaлaрынюм энaтюрюноой
тотaрынюм юнaкалзaл толзютэлзювэaн
катaлтaныл амютотю калaнтaнaгнсaы
мытaрыныл атaккыя вэaтыянэa

ытювооэмaы аалюмаа ривaтонрэмaк кыллaыеaл
атювоовюнa тыннaрюл аавaтютюрaы арaнэa
Open the Russian Section in a New Tab
×

German/ யேர்மன்

ida'rinum tha'la'rinum enathuru:nohj
thoda'rinum unakashal thoshutheshuwehn
kadalthanil amuthodu kala:ntha:nangzä
midarinil adakkija wehthijaneh

ithuwohemä ah'lumah rihwathonremak killäjehl
athuwohwuna thinna'ru'l ahwaduthurä a'raneh
Open the German Section in a New Tab
×

French / பிரெஞ்சு

idarinòm thalharinòm ènathòrhònooiy
thodarinòm ònakalzal tholzòthèlzòvèèn
kadalthanil amòthodò kalanthanagnçâi
midarhinil adakkiya vèèthiyanèè

ithòvooèmâi aalhòmaa rhiivathonrhèmak killâiyèèl
athòvoovòna thinnaròlh aavadòthòrhâi aranèè
×

Italian / இத்தாலியன்

itarinum thalharinum enathurhunooyi
thotarinum unacalzal tholzuthelzuveen
catalthanil amuthotu calainthanaignceai
mitarhinil ataicciya veethiyanee

ithuvooemai aalhumaa rhiivathonrhemaic cillaiyieel
athuvoovuna thinnarulh aavatuthurhai aranee
×

Afrikaans / Creole / Swahili / Malay / BashaIndonesia / Pidgin / English

idarinum tha'larinum enathu'ru:noay
thodarinum unakazhal thozhuthezhuvaen
kadalthanil amuthodu kala:ntha:nanjsai
mida'rinil adakkiya vaethiyanae

ithuvoaemai aa'lumaa 'reevathon'remak killaiyael
athuvoavuna thinnaru'l aavaduthu'rai aranae
Open the English Section in a New Tab
×

Assamese / அசாமியம்

ইতৰিনূম্ তলৰিনূম্ এনতুৰূণোয়্
তোতৰিনূম্ উনকলল্ তোলুতেলুৱেন্
কতল্তনিল্ অমুতোটু কলণ্তণঞ্চৈ
মিতৰিনিল্ অতক্কিয় ৱেতিয়নে

ইতুৱোʼএমৈ আলুমা ৰীৱতোন্ৰেমক্ কিল্লৈয়েল্
অতুৱোʼৱুন তিন্নৰুল্ আৱটুতুৰৈ অৰনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.