திருமறைச் சண்பையராளி திருக்கண்ணார் கோயிலை ஏத்தினார் , பிறகோயிலும் இறைஞ்சினார் , காவிரிவடபால் குடதிசை நோக்கி வருவாராய்க் , காதல் பெருகப் புள்ளிருக்கு வேளூர்க்கோயிலை நண்ணினார் , ஏற்ற அன்பு எய்த வணங்கினார் . இருவர் புள்வேந்தர் இறைஞ்சி ஆற்றிய பூசையைச் சாற்றி இந்த நன்சொற்பதிகத்தை அணிவித்தார் .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
குறிப்புரை:
கள் - தேன், ஆர்ந்த - நிறைந்த. மதமத்தம் - கடு நாற்றத்தையுடைய ஊமத்தம், முடியையுடைய பெருமானார் என்க. தள்ளா - தாழ்ந்த பறவைகள் எனக்கருதித் தள்ளிவிடத்தகாத உயிர்களாகிய சம்பாதி சடாயு என்பர்தாம்; இருவர் புள் ஆனார். சம்பாதியும் சடாயுவும் பறவைப் பிறப்பை அடைந்து வழிபட்ட வரலாறு. அரையன் - வைத்தியநாதர். இதில் இருவரையும் உணர்த்தினார்.
`மேல்` 2, 4, 6, 8, 9, 10 சடாயுவையும் 3, 5, 7 சம்பாதியையும் ஒருமையாகக் குறித்தனர் எனலாம். புள்ளிருக்கு வேளூர் என்றதன் பெயர்க்காரணத்துள் ஒருபகுதி கூறப்பட்டது. சேக்கிழார்பெருமான் `புள்ளிருக்கும் திருவேளூர்` எனப்பாடுதலால்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
తేనెతో నిండియుండు అందమైన కొండ్రైపుష్పములు, ఘాటైన వాసనతో నిండియుండు ఉమ్మెత్త పుష్పములు,
ప్రకాశవంతమైన చంద్రవంక మొదలైనవానిని కేశముడులలో అమర్చుకొని విరాజిల్లు జఠాధారి,
చిన్నచూపుచూడదగిన పక్షులైన \'సంపాది\' మరియు \'జటాయు\' అను పేర్లుగల ఇరువురూ పూజింప
వారిని రాజులుగ మార్చిన ఆ పరమేశ్వరుడు వెలసిన స్థలము తిరుపుల్లిరుక్కువేలూర్ ప్రాంతమే. [ప్రస్తుతము ఇది వైదీశ్వరాలయముగా పరిగణింపబడుచున్నది]
the place where our Lord who has inside his matted hair coiled like a crown the shining koṉṟai with profuse honey, purple stramony and a crescent spreading rays.
and the place of the King for the two birds Campāti and Caṭāyu who could not be slighted because of their birth as birds.
is Puḷḷirukkuvēḷūr
[[Today this shrine is known by the name of Vaittīsvaraṉ Koil]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
कळ्ळार्न्द पूङ्गॊण्ड्रै मदमत्तङ् कदिर्मदियम् उळ्ळार्न्द सडैमुडियॆम् पॆरुमाऩा रुऱैयुमिडन् तळ्ळाय सम्बादि सडायॆऩ्बार् तामिरुवर् पुळ्ळाऩार्क् करैयऩिडम् पुळ्ळिरुक्कु वेळूरे
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಕಳ್ಳಾರ್ಂದ ಪೂಂಗೊಂಡ್ರೈ ಮದಮತ್ತಙ್ ಕದಿರ್ಮದಿಯಂ ಉಳ್ಳಾರ್ಂದ ಸಡೈಮುಡಿಯೆಂ ಪೆರುಮಾನಾ ರುಱೈಯುಮಿಡನ್ ತಳ್ಳಾಯ ಸಂಬಾದಿ ಸಡಾಯೆನ್ಬಾರ್ ತಾಮಿರುವರ್ ಪುಳ್ಳಾನಾರ್ಕ್ ಕರೈಯನಿಡಂ ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂರೇ
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
కళ్ళార్ంద పూంగొండ్రై మదమత్తఙ్ కదిర్మదియం ఉళ్ళార్ంద సడైముడియెం పెరుమానా రుఱైయుమిడన్ తళ్ళాయ సంబాది సడాయెన్బార్ తామిరువర్ పుళ్ళానార్క్ కరైయనిడం పుళ్ళిరుక్కు వేళూరే
Open the Telugu Section in a New Tab
കള്ളാര്ന്ത പൂങ്കൊന്റൈ മതമത്തങ് കതിര്മതിയം ഉള്ളാര്ന്ത ചടൈമുടിയെം പെരുമാനാ രുറൈയുമിടന് തള്ളായ ചംപാതി ചടായെന്പാര് താമിരുവര് പുള്ളാനാര്ക് കരൈയനിടം പുള്ളിരുക്കു വേളൂരേ
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
กะลลารนถะ ปูงโกะณราย มะถะมะถถะง กะถิรมะถิยะม อุลลารนถะ จะดายมุดิเยะม เปะรุมาณา รุรายยุมิดะน ถะลลายะ จะมปาถิ จะดาเยะณปาร ถามิรุวะร ปุลลาณารก กะรายยะณิดะม ปุลลิรุกกุ เวลูเร Open the Thai Section in a New Tab
カリ・ラアリ・ニ・タ プーニ・コニ・リイ マタマタ・タニ・ カティリ・マティヤミ・ ウリ・ラアリ・ニ・タ サタイムティイェミ・ ペルマーナー ルリイユミタニ・ タリ・ラアヤ サミ・パーティ サターイェニ・パーリ・ ターミルヴァリ・ プリ・ラアナーリ・ク・ カリイヤニタミ・ プリ・リルク・ク ヴェールーレー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
gallarnda bunggondrai madamaddang gadirmadiyaM ullarnda sadaimudiyeM berumana ruraiyumidan dallaya saMbadi sadayenbar damirufar bullanarg garaiyanidaM bulliruggu felure
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
kaḷḷārnta pūṅkoṉṟai matamattaṅ katirmatiyam uḷḷārnta caṭaimuṭiyem perumāṉā ruṟaiyumiṭan taḷḷāya campāti caṭāyeṉpār tāmiruvar puḷḷāṉārk karaiyaṉiṭam puḷḷirukku vēḷūrē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
каллаарнтa пунгконрaы мaтaмaттaнг катырмaтыям юллаарнтa сaтaымютыем пэрюмаанаа рюрaыёмытaн тaллаая сaмпааты сaтааенпаар таамырювaр пюллаанаарк карaыянытaм пюллырюккю вэaлурэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
ka'l'lah'r:ntha puhngkonrä mathamaththang kathi'rmathijam u'l'lah'r:ntha zadämudijem pe'rumahnah 'ruräjumida:n tha'l'lahja zampahthi zadahjenpah'r thahmi'ruwa'r pu'l'lahnah'rk ka'räjanidam pu'l'li'rukku weh'luh'reh Open the German Section in a New Tab
ka'l'laar:ntha poongkon'rai mathamaththang kathirmathiyam u'l'laar:ntha sadaimudiyem perumaanaa ru'raiyumida:n tha'l'laaya sampaathi sadaayenpaar thaamiruvar pu'l'laanaark karaiyanidam pu'l'lirukku vae'loorae
Open the English Section in a New Tab