பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 429 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 63

வந்தணைந்து திலகவதி
   யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
   நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
   கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
   உரைத்தருளும் எனவுரைத்து
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வந்து அடைந்து திலகவதியாரின் திருவடிகளில் பொருந்த விழுந்து வணங்கி, `நம் குலம் செய்த நற்றவத்தின் பயன் போன்றவரே! இவ்வுடலில் பற்றிய கொடிய சூலை நோய்க்கு மிகவும் வருந்தி, உம்மை வந்து சேர்ந்தேன். இனி மயங்காமல் உய்ந்து கரை சேரும் வழியைத் தாங்கள் கட்டளையிட்டருளல் வேண்டும்` எனக் கூறி

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రాగానే తిలకవతి పాదపద్మాలపై పడి నమస్కరించాడు. 'మన వంశం చేసిన పుణ్యఫలం పోలిన నీ సన్నిధికి నన్ను దహించే ఈ శూలబాధతో వేదనను భరిస్తూ నీ దగ్గరికి వచ్చాను. ఇక నన్ను గట్టెక్కించే మార్గాన్ని చూపి నన్ను అనుగ్రహించు'' అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The very moment he came there, down he fell
At the feet of Tilakavatiyar and spake thus:
“You are the crown of our clan’s askesis!
The inexorable ache hath driven me to you;
Pray, bless me with the word that will end my bewilderment
And help me reach the shore of salvation.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀦𑁆𑀢𑀡𑁃𑀦𑁆𑀢𑀼 𑀢𑀺𑀮𑀓𑀯𑀢𑀺
𑀬𑀸𑀭𑁆𑀅𑀝𑀺𑀫𑁂 𑀮𑀼𑀶𑀯𑀡𑀗𑁆𑀓𑀺
𑀦𑀦𑁆𑀢𑀫𑀢𑀼 𑀓𑀼𑀮𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀦𑀶𑁆𑀶𑀯𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀧𑀬𑀷𑁆𑀅𑀷𑁃𑀬𑀻𑀭𑁆
𑀇𑀦𑁆𑀢𑀯𑀼𑀝𑀮𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀜𑁆𑀘𑀽𑀮𑁃𑀓𑁆
𑀓𑀺𑀝𑁃𑀦𑁆𑀢𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆 𑀇𑀷𑀺𑀫𑀬𑀗𑁆𑀓𑀸
𑀢𑀼𑀬𑁆𑀦𑁆𑀢𑀼𑀓𑀭𑁃 𑀬𑁂𑀶𑀼𑀦𑁂𑁆𑀶𑀺
𑀉𑀭𑁃𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑀯𑀼𑀭𑁃𑀢𑁆𑀢𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন্দণৈন্দু তিলহৱদি
যার্অডিমে লুর়ৱণঙ্গি
নন্দমদু কুলঞ্জেয্দ
নট্রৱত্তিন়্‌ পযন়্‌অন়ৈযীর্
ইন্দৱুডল্ কোডুঞ্জূলৈক্
কিডৈন্দডৈন্দেন়্‌ ইন়িমযঙ্গা
তুয্ন্দুহরৈ যের়ুনের়ি
উরৈত্তরুৰুম্ এন়ৱুরৈত্তু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து


Open the Thamizhi Section in a New Tab
வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து

Open the Reformed Script Section in a New Tab
वन्दणैन्दु तिलहवदि
यार्अडिमे लुऱवणङ्गि
नन्दमदु कुलञ्जॆय्द
नट्रवत्तिऩ् पयऩ्अऩैयीर्
इन्दवुडल् कॊडुञ्जूलैक्
किडैन्दडैन्देऩ् इऩिमयङ्गा
तुय्न्दुहरै येऱुनॆऱि
उरैत्तरुळुम् ऎऩवुरैत्तु
Open the Devanagari Section in a New Tab
ವಂದಣೈಂದು ತಿಲಹವದಿ
ಯಾರ್ಅಡಿಮೇ ಲುಱವಣಂಗಿ
ನಂದಮದು ಕುಲಂಜೆಯ್ದ
ನಟ್ರವತ್ತಿನ್ ಪಯನ್ಅನೈಯೀರ್
ಇಂದವುಡಲ್ ಕೊಡುಂಜೂಲೈಕ್
ಕಿಡೈಂದಡೈಂದೇನ್ ಇನಿಮಯಂಗಾ
ತುಯ್ಂದುಹರೈ ಯೇಱುನೆಱಿ
ಉರೈತ್ತರುಳುಂ ಎನವುರೈತ್ತು
Open the Kannada Section in a New Tab
వందణైందు తిలహవది
యార్అడిమే లుఱవణంగి
నందమదు కులంజెయ్ద
నట్రవత్తిన్ పయన్అనైయీర్
ఇందవుడల్ కొడుంజూలైక్
కిడైందడైందేన్ ఇనిమయంగా
తుయ్ందుహరై యేఱునెఱి
ఉరైత్తరుళుం ఎనవురైత్తు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්දණෛන්දු තිලහවදි
යාර්අඩිමේ ලුරවණංගි
නන්දමදු කුලඥ්ජෙය්ද
නට්‍රවත්තින් පයන්අනෛයීර්
ඉන්දවුඩල් කොඩුඥ්ජූලෛක්
කිඩෛන්දඩෛන්දේන් ඉනිමයංගා
තුය්න්දුහරෛ යේරුනෙරි
උරෛත්තරුළුම් එනවුරෛත්තු


Open the Sinhala Section in a New Tab
വന്തണൈന്തു തിലകവതി
യാര്‍അടിമേ ലുറവണങ്കി
നന്തമതു കുലഞ്ചെയ്ത
നറ്റവത്തിന്‍ പയന്‍അനൈയീര്‍
ഇന്തവുടല്‍ കൊടുഞ്ചൂലൈക്
കിടൈന്തടൈന്തേന്‍ ഇനിമയങ്കാ
തുയ്ന്തുകരൈ യേറുനെറി
ഉരൈത്തരുളും എനവുരൈത്തു
Open the Malayalam Section in a New Tab
วะนถะณายนถุ ถิละกะวะถิ
ยารอดิเม ลุระวะณะงกิ
นะนถะมะถุ กุละญเจะยถะ
นะรระวะถถิณ ปะยะณอณายยีร
อินถะวุดะล โกะดุญจูลายก
กิดายนถะดายนเถณ อิณิมะยะงกา
ถุยนถุกะราย เยรุเนะริ
อุรายถถะรุลุม เอะณะวุรายถถุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ထနဲန္ထု ထိလကဝထိ
ယာရ္အတိေမ လုရဝနင္ကိ
နန္ထမထု ကုလည္ေစ့ယ္ထ
နရ္ရဝထ္ထိန္ ပယန္အနဲယီရ္
အိန္ထဝုတလ္ ေကာ့တုည္စူလဲက္
ကိတဲန္ထတဲန္ေထန္ အိနိမယင္ကာ
ထုယ္န္ထုကရဲ ေယရုေန့ရိ
အုရဲထ္ထရုလုမ္ ေအ့နဝုရဲထ္ထု


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タナイニ・トゥ ティラカヴァティ
ヤーリ・アティメー ルラヴァナニ・キ
ナニ・タマトゥ クラニ・セヤ・タ
ナリ・ラヴァタ・ティニ・ パヤニ・アニイヤーリ・
イニ・タヴタリ・ コトゥニ・チューリイク・
キタイニ・タタイニ・テーニ・ イニマヤニ・カー
トゥヤ・ニ・トゥカリイ ヤエルネリ
ウリイタ・タルルミ・ エナヴリイタ・トゥ
Open the Japanese Section in a New Tab
fandanaindu dilahafadi
yaradime lurafananggi
nandamadu gulandeyda
nadrafaddin bayananaiyir
indafudal godundulaig
gidaindadainden inimayangga
duynduharai yeruneri
uraiddaruluM enafuraiddu
Open the Pinyin Section in a New Tab
وَنْدَنَيْنْدُ تِلَحَوَدِ
یارْاَدِميَۤ لُرَوَنَنغْغِ
نَنْدَمَدُ كُلَنعْجيَیْدَ
نَتْرَوَتِّنْ بَیَنْاَنَيْیِيرْ
اِنْدَوُدَلْ كُودُنعْجُولَيْكْ
كِدَيْنْدَدَيْنْديَۤنْ اِنِمَیَنغْغا
تُیْنْدُحَرَيْ یيَۤرُنيَرِ
اُرَيْتَّرُضُن يَنَوُرَيْتُّ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̪d̪ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɨ t̪ɪlʌxʌʋʌðɪ·
ɪ̯ɑ:ɾʌ˞ɽɪme· lʊɾʌʋʌ˞ɳʼʌŋʲgʲɪ
n̺ʌn̪d̪ʌmʌðɨ kʊlʌɲʤɛ̝ɪ̯ðə
n̺ʌt̺t̺ʳʌʋʌt̪t̪ɪn̺ pʌɪ̯ʌn̺ʌn̺ʌjɪ̯i:r
ʲɪn̪d̪ʌʋʉ̩˞ɽʌl ko̞˞ɽɨɲʤu:lʌɪ̯k
kɪ˞ɽʌɪ̯n̪d̪ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺ ʲɪn̺ɪmʌɪ̯ʌŋgɑ:
t̪ɨɪ̯n̪d̪ɨxʌɾʌɪ̯ ɪ̯e:ɾɨn̺ɛ̝ɾɪ·
ɨɾʌɪ̯t̪t̪ʌɾɨ˞ɭʼɨm ʲɛ̝n̺ʌʋʉ̩ɾʌɪ̯t̪t̪ɨ
Open the IPA Section in a New Tab
vantaṇaintu tilakavati
yāraṭimē luṟavaṇaṅki
nantamatu kulañceyta
naṟṟavattiṉ payaṉaṉaiyīr
intavuṭal koṭuñcūlaik
kiṭaintaṭaintēṉ iṉimayaṅkā
tuyntukarai yēṟuneṟi
uraittaruḷum eṉavuraittu
Open the Diacritic Section in a New Tab
вaнтaнaынтю тылaкавaты
яaратымэa люрaвaнaнгкы
нaнтaмaтю кюлaгнсэйтa
нaтрaвaттын пaянанaыйир
ынтaвютaл котюгнсулaык
кытaынтaтaынтэaн ынымaянгкa
тюйнтюкарaы еaрюнэры
юрaыттaрюлюм энaвюрaыттю
Open the Russian Section in a New Tab
wa:ntha'nä:nthu thilakawathi
jah'radimeh lurawa'nangki
:na:nthamathu kulangzejtha
:narrawaththin pajananäjih'r
i:nthawudal kodungzuhläk
kidä:nthadä:nthehn inimajangkah
thuj:nthuka'rä jehru:neri
u'räththa'ru'lum enawu'räththu
Open the German Section in a New Tab
vanthanhâinthò thilakavathi
yaaradimèè lòrhavanhangki
nanthamathò kòlagnçèiytha
narhrhavaththin payananâiyiier
inthavòdal kodògnçölâik
kitâinthatâinthèèn inimayangkaa
thòiynthòkarâi yèèrhònèrhi
òrâiththaròlhòm ènavòrâiththò
vainthanhaiinthu thilacavathi
iyaaratimee lurhavanhangci
nainthamathu culaignceyitha
narhrhavaiththin payananaiyiir
iinthavutal cotuignchuolaiic
citaiinthataiintheen inimayangcaa
thuyiinthucarai yieerhunerhi
uraiiththarulhum enavuraiiththu
va:ntha'nai:nthu thilakavathi
yaaradimae lu'rava'nangki
:na:nthamathu kulanjseytha
:na'r'ravaththin payananaiyeer
i:nthavudal kodunjsoolaik
kidai:nthadai:nthaen inimayangkaa
thuy:nthukarai yae'ru:ne'ri
uraiththaru'lum enavuraiththu
Open the English Section in a New Tab
ৱণ্তণৈণ্তু তিলকৱতি
য়াৰ্অটিমে লুৰৱণঙকি
ণণ্তমতু কুলঞ্চেয়্ত
ণৰ্ৰৱত্তিন্ পয়ন্অনৈয়ীৰ্
ইণ্তৱুতল্ কোটুঞ্চূলৈক্
কিটৈণ্তটৈণ্তেন্ ইনিময়ঙকা
তুয়্ণ্তুকৰৈ য়েৰূণেৰি
উৰৈত্তৰুলুম্ এনৱুৰৈত্তু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.