தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கண் மான்தோலோடு விளங்கும் முப்புரிநூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.
குறிப்புரை:
அடியார்களுடைய அருவினைகளையறுத்து அருள் செய்யத்துணிந்தவன்; தோல் சேர்ந்த நூல் செறிந்த மார்பினையுடையவன்; அரவோடு ஆமை ஓட்டைப் பிணித்தவன் வளநகர் ஐயாறு என்கின்றது. பணிந்தவர் - தாழ்வெனும் தன்மையோடு அடி பணிந்த அடியார்கள். அருவினை - திருவருளன்றி வேறொன்றாலும் நீக்குதற்கரியவினை. பிணித்தவன் எனற்பாலது எதுகை நோக்கி பிணிந்தவன் என மெலிந்தது.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
తనను కొలుచు భక్తులయొక్క పోగొట్టదగు పాపకృత్యములను సమూలముగ నిర్మూలించి, వారికి తన అనుగ్రహమునొసగుచు
చాతిపై జింకచర్మమును కప్పుకొని, యఙ్నోపవీతమును ధరించువాడు,
సర్పముతో పెద్ద తాబేలుయొక్క కవచమును ధరించువాడు,
అయిన ఆ పరమేశ్వరుని మహానగరము అందమైన తిరువైయాఱు అగును!
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
×
ಕನ್ನಡ / கன்னடம்
120. ತಿರುವೈಯಾರು
ತನ್ನನ್ನು ಮಣಿಯುವಂತಹ ಭಕ್ತರ, ಕಳೆಯುವುದಕ್ಕೆ ಸುಲಭಸಾಧ್ಯವಲ್ಲದ ಪಾಪ ಕರ್ಮಘಳನ್ನೂ ಬೇರು ಸಹಿತ ಅಳಿಸಿ ಅವರುಗಳಿಗೆ ಅನುಗ್ರಹವನ್ನೂ ಮಾಡಲು ತುಡಿಯುತ್ತಿರುವವನೂ, ತನ್ನದೇಯಲ್ಲಿ ಜಿಂಕೆಯ ಚರ್ಮದೊಡನೆ, ಕಂಗೊಳಿಸುವ ಮುಪ್ಪರಿಗೊಂಡ ಪವಿತ್ರದಾರವನ್ನೂ ಧರಿಸಿರುವವನೂ ಹಾವೊಡನೆ ಒಂದು ದೊಡ್ಡದಾದ ಸುಂದರವಾದ ಆಮೆಯ ಚಿಪ್ಪನ್ನೂ ಧರಿಸಿದವನೂ ಆದ ಶಿವಮಹಾದೇವನ ಸಮೃದ್ಧನಗರ ಸುಂದರವೂ ತಂಪಾಗಿರುವುದೂ ಆದ ತಿರುವೈಯಾರೋ
प्रभु भक्तों के कर्मबन्धन दूर कर
कृपा प्रदान करनेवाले हैं।
वे बघचर्मधारी हैं।
वे वक्ष में यज्ञोपवीत से अलंकृत हैं।
वे सर्प और कच्छप से अलंकृत हैं।
वे प्रभु समृद्ध, सुन्दर, शीतप्रद
अय्यारु में प्रतिष्ठित हैं।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Civaṉ who is determined to cut the roots of attachments and Karnams that cannot be removed except by his grace, of those who bow before him.
who tied the shell of a big and beautiful tortoise and a cobra in his chest in which an elephant`s skin and sacred thread are close to each other.
his fertile city is beautiful and cool aiyāṟu.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
पणिन्दव ररुविऩै पट्रऱुत् तरुळ्सॆयत् तुणिन्दवऩ् तोलॊडु नूल्दुदै मार्बिऩिल् पिणिन्दव ऩरवॊडु पेरॆऴि लामैहॊण् टणिन्दवऩ् वळनह रन्दणै याऱे
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಪಣಿಂದವ ರರುವಿನೈ ಪಟ್ರಱುತ್ ತರುಳ್ಸೆಯತ್ ತುಣಿಂದವನ್ ತೋಲೊಡು ನೂಲ್ದುದೈ ಮಾರ್ಬಿನಿಲ್ ಪಿಣಿಂದವ ನರವೊಡು ಪೇರೆೞಿ ಲಾಮೈಹೊಣ್ ಟಣಿಂದವನ್ ವಳನಹ ರಂದಣೈ ಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
పణిందవ రరువినై పట్రఱుత్ తరుళ్సెయత్ తుణిందవన్ తోలొడు నూల్దుదై మార్బినిల్ పిణిందవ నరవొడు పేరెళి లామైహొణ్ టణిందవన్ వళనహ రందణై యాఱే
Open the Telugu Section in a New Tab
പണിന്തവ രരുവിനൈ പറ്ററുത് തരുള്ചെയത് തുണിന്തവന് തോലൊടു നൂല്തുതൈ മാര്പിനില് പിണിന്തവ നരവൊടു പേരെഴി ലാമൈകൊണ് ടണിന്തവന് വളനക രന്തണൈ യാറേ
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
ปะณินถะวะ ระรุวิณาย ปะรระรุถ ถะรุลเจะยะถ ถุณินถะวะณ โถโละดุ นูลถุถาย มารปิณิล ปิณินถะวะ ณะระโวะดุ เปเระฬิ ลามายโกะณ ดะณินถะวะณ วะละนะกะ ระนถะณาย ยาเร Open the Thai Section in a New Tab
パニニ・タヴァ ラルヴィニイ パリ・ラルタ・ タルリ・セヤタ・ トゥニニ・タヴァニ・ トーロトゥ ヌーリ・トゥタイ マーリ・ピニリ・ ピニニ・タヴァ ナラヴォトゥ ペーレリ ラーマイコニ・ タニニ・タヴァニ・ ヴァラナカ ラニ・タナイ ヤーレー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
banindafa rarufinai badrarud darulseyad dunindafan dolodu nuldudai marbinil binindafa narafodu bereli lamaihon danindafan falanaha randanai yare
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
paṇintava raruviṉai paṟṟaṟut taruḷceyat tuṇintavaṉ tōloṭu nūltutai mārpiṉil piṇintava ṉaravoṭu pēreḻi lāmaikoṇ ṭaṇintavaṉ vaḷanaka rantaṇai yāṟē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
пaнынтaвa рaрювынaы пaтрaрют тaрюлсэят тюнынтaвaн тоолотю нултютaы маарпыныл пынынтaвa нaрaвотю пэaрэлзы лаамaыкон тaнынтaвaн вaлaнaка рaнтaнaы яaрэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
pa'ni:nthawa 'ra'ruwinä parraruth tha'ru'lzejath thu'ni:nthawan thohlodu :nuhlthuthä mah'rpinil pi'ni:nthawa na'rawodu peh'reshi lahmäko'n da'ni:nthawan wa'la:naka 'ra:ntha'nä jahreh Open the German Section in a New Tab
pa'ni:nthava raruvinai pa'r'ra'ruth tharu'lseyath thu'ni:nthavan thoalodu :noolthuthai maarpinil pi'ni:nthava naravodu paerezhi laamaiko'n da'ni:nthavan va'la:naka ra:ntha'nai yaa'rae
Open the English Section in a New Tab