பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


பாடல் எண் : 25

சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடையுகந் தேறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா தலமர

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணிலி கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும்
என்தன் வாயில் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லல் படுத்தா

தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``எழுநிலை மாடத்து.
.
.
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் - அருள்சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்த`` என்பதை முதற்கண் கொண்டு உரைக்க.
ஒருவரைப் புகழுமிடத்து அவர் செய்த அருஞ்செயல்களைக் கூறிப் புகழினும் அச்செயல்களை அவர்க்கு அடையாக்கியும் வினைப் பெயராக்கி அவரை விளித்தும் புகழினும் அமைதல் பற்றி இங்கு மருதப் பிரானை அவ்வெல்லாவகையாலும் தாம் புகழ்தலைப் புலப்படுத்தினார்.
உண்ணா நஞ்சம் - ஒருவரும் உண்ணலாகாத நஞ்சம்.
சேவகம் - வீரம்.
உரகம் - பாம்பு.
உரவோய் - ஆற்றல் உடையவனே.
சிரம் ஏந்திய கரம் வேறாயினும் சாதி பற்றி ``சிரகரம் தழல் ஏந்தினை`` என்றார்.
வலம் - வெற்றி.
தரு - தனக்குத் தானே தந்துகொள்கின்ற.
வியந்த - தன்னைத் தான் வியந்து கொண்ட அரக்கன், இராவணன்.
உக்கிரம் - சினம்.
குறளன் - பூதமாகிய முயலகன்.
`நின்வயிற் சொல்லி` என ஒரு சொல் வருவிக்க.
சொல் அளவு - சொல் செல்லக் கூடிய அளவு.
`சொல்லளவே` எனப் பிரிநிலை ஏகாரம் விரிக்க.
`நின் பெருமை அளப்பரும் அளவதா யினும்` என மாற்றிவைத்து உரைக்க.
`ஆயினும் இயன்ற அளவு கொண்டு நின்னை நோக்குவன்` என்க.
நோக்குதல் மனத்தால்.
``கொண்டு`` என்பது ஆன் உருபின் பொருள்படுவதோர் இடைச் சொல்.
`என்னை அல்லற்படுத்தாது இடுக்கண்களையாய்` என மாற்றியுரைத்து, அதன்பின் `ஏன் எனில்` என்பது வருவித்து, `அவன் றனக்கும் நின் அருள் பிழைத்தின்றே` என முடிக்க.
`நின்` என்பதின்றி வாளா `அருள்` என்பது பாடம் அன்று.
``உறங்க`` என்பதன்பின் `அம்மாடம்` என்பது வருவிக்க.
உகைத்தல் - பெயர்த்தல்.
``சுடர்`` என்பதும் விளி.
பொல்லாமை, சிவவேடம் புனையாது புத்த வேடத்தோடேயிருந்தமை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శక్తివంతమైన శూలాయుధపాణివని; ఇష్టపడి ఎద్దు నెక్కి స్వారీ చేసే విమలుడవని; ఇతరులకు సాధ్యం కాని హాలాహల విషాన్ని తిన్న వాడివని; నొసటి కన్నుతో ఉరిమి చూసి కాముని భస్మం చేసిన వాడవని; త్రిపురాలను దహించి ఆ రక్కసులను నాశనం చేసిన వాడవని; ఏనుగు తోలును తీసి కప్పుకొన్న ఈశుడ వని; పాములను అలంకారాలుగా చేసుకొన్న మహా వీరుడవని; కపాలాన్ని అగ్ని గుండాన్ని చేతబట్టిన వాడవని; యముని కాలితో తన్నిన వాడవని; జలంధరుని చంపిన వాడవని; ఒక ప్రళయ కాలంలో బ్రహ్మ తలను గిల్లి వేసిన వాడవని; మహావీరుడైన రావణుని కాలి బొటన వ్రేలుతో త్రొక్కి పట్టిన వాడవని; దక్షుని యఙ్ఞాన్ని భగ్నం చేసిన వాడవని; దారుక వన మునీశ్వరులు ప్రేరేపించిన పులిని చంపి దాని తోలు తీసి ధరించిన వాడవని;
పంది (విష్వువు) హంస (బ్రహ్మ)లు చూడడానికి ప్రయత్నించనా తరం కాని వాడవని; తేజోవంతమైన అగ్ని స్తూపంగా వెలుగొందిన వాడవని; జీవరాసులను కబళించిన అగ్ని గుండాల వంటి కన్నులు గలిగిన ముయలకుని కాళ్ళ క్రింద పడ త్రొక్కిన వాడవని; ఈ విధమైన నీ ప్రత్యేకతలను నావల్లకాని -- నాకు వీలు పడని -- నీ విజయాలను నా నోటితో చెప్పి స్తుతిస్తాను. నా దుఃఖాలను తొలగించి, ఇకపై దుఃఖాలు నా దరి చేరకుండా (మొగిలు ఏడంతస్థుల మేడల మీద నిద్రించగా వాటిని తట్టి లేపే విధంగా, నీ పతాకం రెపరెప లాడుతూ చేసే శబ్దాల వల్ల తట్టి లేపబడిన వీధులు గల మరుదూరులో నెలకొన్న కెంజటాధరుడా! ) కృప చూపి మమ్మేలే నటరాజా! పూలకు బదులు గులక రాళ్ళతో అర్చించిన శాక్య నాయనారును కరుణించి కటాక్షించినట్లే నన్ను కృపతో పాలించు.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Praised are you as radiant Trident wielder,
As flawless eager one to mount the Taurus,
As one that gulped venom ungulpable to others,
As the burner of Kaama with metopic gaze,
As one that charred the Triple citadel – demons
As lord shawled in Tusker hyde skinned out,
As the majestic mambo wearing the serpent,
As the holder of cranial bowl and red – hot flames,
As the knocker of yama valorous invincible,
As the destroyer of Jalantaran’s body
As one that picked the head of the four – faced one
During an aeonic closure, as He that with the thumb
On foot pressed Ravana down to earth! As the spoiler
Of Takkan’s sacrifice, as the one that tore the Tiger
Discharged by the sages of Taruka woods and as He
That wore its derma; praised as the column
Of a flame pillar – like unseen by swine
And swan – guised gods, as He that crushed
Fiery eyed Muyalaka gluttonously eating up
The entrails of Beings of the world – thus and thus
I – cannot – describe – the – dear – power – of – yours
You possessing, I with such frail words
Refrain your glory and perceive you; hence you
Weeding out my woes, hereafter let me not suffer,
For you are the glowing lumen – flame divine
Gracing in Tirumaruthur with streets waking up
From slumber as you showed your Taurus
Standard flapping the winds to wake up clouds
That slobber slovenly in sleep over the seven – tiered
Mansions there; O, grace bestower, saver,
Miraculous Dancer, haven’t you graced even
Sakkiya nayanaar who stoned you in snow – cold
Tritons thinking ever on you? Do, likewise, me.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀝𑀭𑁆𑀯𑀺𑀝𑀼 𑀘𑀽𑀮𑀧𑁆 𑀧𑀝𑁃𑀬𑀺𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑀺𑀝𑁃𑀬𑀼𑀓𑀦𑁆 𑀢𑁂𑀶𑀺𑀬 𑀯𑀺𑀫𑀮 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀉𑀡𑁆𑀡𑀸 𑀦𑀜𑁆𑀘𑀫𑁆 𑀉𑀡𑁆𑀝𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀶𑁆 𑀓𑀸𑀫𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭𑀫𑁆 𑀏𑁆𑀭𑀺𑀢𑁆𑀢 𑀘𑁂𑀯𑀓 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀭𑀺𑀬𑀼𑀭𑀺 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢 𑀓𑀝𑀯𑀼𑀴𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀉𑀭𑀓𑀫𑁆 𑀧𑀽𑀡𑁆𑀝 𑀉𑀭𑀯𑁄𑀬𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑀺𑀭𑀓𑀭𑀫𑁆 𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀵𑀮𑁆 𑀏𑀦𑁆𑀢𑀺𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑀮𑀦𑁆𑀢𑀭𑀼 𑀓𑀸𑀮𑀷𑁃 𑀯𑀢𑁃𑀢𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑀮𑀦𑁆𑀢𑀭𑀷𑁆 𑀉𑀝𑀮𑀫𑁆 𑀢𑀝𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆

𑀅𑀬𑀷𑁆𑀘𑀺𑀭𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀦𑀸𑀴𑁆 𑀅𑀭𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑀺𑀬𑀦𑁆𑀢𑀯𑀸𑀴𑁆 𑀅𑀭𑀓𑁆𑀓𑀷𑁃 𑀫𑀺𑀢𑀺𑀢𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀢𑀓𑁆𑀓𑀷𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺 𑀢𑀓𑀭𑁆𑀢𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀉𑀓𑁆𑀓𑀺𑀭𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀼𑀭𑀺 𑀉𑀝𑀼𑀢𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀏𑀷𑀫𑀼𑀫𑁆 𑀅𑀷𑁆𑀷𑀫𑀼𑀫𑁆 𑀏𑁆𑀝𑁆𑀝𑀸 𑀢𑀮𑀫𑀭

𑀯𑀸𑀷𑀫𑁆 𑀓𑀻𑀵𑁆𑀧𑁆𑀧𑀝 𑀯𑀴𑀭𑁆𑀦𑁆𑀢𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀦𑀻𑀭𑁆 𑀜𑀸𑀮𑀜𑁆 𑀘𑁂𑁆𑀓𑀼𑀢𑁆𑀢𑀼𑀬𑀺𑀭𑁆 𑀉𑀡𑁆𑀡𑀼𑀫𑁆
𑀅𑀵𑀮𑁆𑀯𑀺𑀵𑀺𑀓𑁆 𑀓𑀼𑀶𑀴𑀺𑀷𑁃 𑀅𑀫𑀼𑀓𑁆𑀓𑀺𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀇𑀷𑁃𑀬𑀷 𑀇𑀷𑁃𑀬𑀷 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀮𑀺 𑀓𑁄𑀝𑀺
𑀦𑀺𑀷𑁃𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀺 𑀦𑀺𑀷𑁆𑀯𑀬𑀺𑀷𑁆 𑀧𑀼𑀓𑀵𑁆𑀢𑀮𑁆

𑀢𑀼𑀴𑀓𑁆𑀓𑀼𑀶𑀼 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑁂𑀷𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀴 𑀯𑀸𑀢𑀮𑀺𑀷𑁆
𑀅𑀴𑀧𑁆𑀧𑀭𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀦𑀺𑀷𑁆 𑀅𑀴𑀯 𑀢𑀸𑀬𑀺𑀷𑀼𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀢𑀷𑁆 𑀯𑀸𑀬𑀺𑀮𑁆 𑀧𑀼𑀷𑁆𑀫𑁄𑁆𑀵𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀯𑀷𑁆 𑀆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃
𑀇𑀝𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀓𑀴𑁃𑀬𑀸 𑀅𑀮𑁆𑀮𑀮𑁆 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀸

𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑀺𑀮𑁃 𑀫𑀸𑀝𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀼𑀓𑀺𑀮𑁆 𑀉𑀶𑀗𑁆𑀓
𑀅𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑀝𑁆𑀝𑀺 𑀏𑁆𑀵𑀼𑀧𑁆𑀧𑀼𑀯 𑀧𑁄𑀮
𑀦𑀼𑀡𑁆𑀢𑀼𑀓𑀺𑀮𑁆 𑀧𑀢𑀸𑀓𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀼𑀓𑁃𑀧𑁆𑀧𑀢𑁆
𑀢𑀼𑀬𑀺𑀮𑀺𑀷𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀬𑀺𑀮𑀼𑀫𑁆 𑀯𑀻𑀢𑀺𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀫𑀭𑀼 𑀢𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀘𑀼𑀭𑀦𑁆 𑀢𑀴𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀶𑁆𑀧𑀼𑀢𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢
𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀏𑁆𑀶𑀺𑀦𑁆𑀢 𑀧𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀷𑁆
𑀦𑀺𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀦𑁆 𑀢𑁂𑁆𑀶𑀺𑀦𑁆𑀢 𑀅𑀢𑀷𑀸𑀮𑁆
𑀅𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀢𑀷𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀼𑀴𑁆𑀧𑀺𑀵𑁃𑀢𑁆 𑀢𑀺𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুডর্ৱিডু সূলপ্ পডৈযিন়ৈ এণ্ড্রুম্
ৱিডৈযুহন্ দের়িয ৱিমল এণ্ড্রুম্
উণ্ণা নঞ্জম্ উণ্ডন়ৈ এণ্ড্রুম্
কণ্ণার়্‌ কামন়ৈক্ কায্ন্দন়ৈ এণ্ড্রুম্
তিরিবুরম্ এরিত্ত সেৱহ এণ্ড্রুম্
করিযুরি পোর্ত্ত কডৱুৰ‍্ এণ্ড্রুম্
উরহম্ পূণ্ড উরৱোয্ এণ্ড্রুম্
সিরহরম্ সেন্দৰ়ল্ এন্দিন়ৈ এণ্ড্রুম্
ৱলন্দরু কালন়ৈ ৱদৈত্তন়ৈ এণ্ড্রুম্
সলন্দরন়্‌ উডলম্ তডিন্দন়ৈ এণ্ড্রুম্

অযন়্‌চিরম্ ওরুনাৰ‍্ অরিন্দন়ৈ এণ্ড্রুম্
ৱিযন্দৱাৰ‍্ অরক্কন়ৈ মিদিত্তন়ৈ এণ্ড্রুম্
তক্কন়্‌ ৱেৰ‍্ৱি তহর্ত্তন়ৈ এণ্ড্রুম্
উক্কিরপ্ পুলিযুরি উডুত্তন়ৈ এণ্ড্রুম্
এন়মুম্ অন়্‌ন়মুম্ এট্টা তলমর

ৱান়ম্ কীৰ়্‌প্পড ৱৰর্ন্দন়ৈ এণ্ড্রুম্
সেৰ়ুনীর্ ঞালঞ্ সেহুত্তুযির্ উণ্ণুম্
অৰ়ল্ৱিৰ়িক্ কুর়ৰিন়ৈ অমুক্কিন়ৈ এণ্ড্রুম্
ইন়ৈযন় ইন়ৈযন় এণ্ণিলি কোডি
নিন়ৈৱরুঙ্ কীর্ত্তি নিন়্‌ৱযিন়্‌ পুহৰ়্‌দল্

তুৰক্কুর়ু সিন্দৈযেন়্‌ সোল্লৰ ৱাদলিন়্‌
অৰপ্পরুম্ পেরুমৈনিন়্‌ অৰৱ তাযিন়ুম্
এন়্‌দন়্‌ ৱাযিল্ পুন়্‌মোৰ়ি কোণ্ডু
নিন়্‌ন়ৈ নোক্কুৱন়্‌ আদলিন়্‌ এন়্‌ন়ৈ
ইডুক্কণ্ কৰৈযা অল্লল্ পডুত্তা

তেৰ়ুনিলৈ মাডত্তুচ্ চেৰ়ুমুহিল্ উর়ঙ্গ
অডিত্তুত্ তট্টি এৰ়ুপ্পুৱ পোল
নুণ্দুহিল্ পদাহৈ কোণ্ডুহোণ্ টুহৈপ্পত্
তুযিলিন়্‌ নীঙ্গিপ্ পযিলুম্ ৱীদিত্
তিরুমরু তমর্ন্দ তেয্ৱচ্ চেৰ়ুঞ্জুডর্
অরুৰ‍্সুরন্ দৰিক্কুম্ অর়্‌পুদক্ কূত্ত
কল্লাল্ এর়িন্দ পোল্লাপ্ পুত্তন়্‌
নিন়্‌নিন়ৈন্ দের়িন্দ অদন়াল্
অন়্‌ন়ৱন়্‌ তন়ক্কুম্ অরুৰ‍্বিৰ়ৈত্ তিণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடையுகந் தேறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா தலமர

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணிலி கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும்
என்தன் வாயில் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லல் படுத்தா

தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே


Open the Thamizhi Section in a New Tab
சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடையுகந் தேறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா தலமர

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணிலி கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும்
என்தன் வாயில் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லல் படுத்தா

தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே

Open the Reformed Script Section in a New Tab
सुडर्विडु सूलप् पडैयिऩै ऎण्ड्रुम्
विडैयुहन् देऱिय विमल ऎण्ड्रुम्
उण्णा नञ्जम् उण्डऩै ऎण्ड्रुम्
कण्णाऱ् कामऩैक् काय्न्दऩै ऎण्ड्रुम्
तिरिबुरम् ऎरित्त सेवह ऎण्ड्रुम्
करियुरि पोर्त्त कडवुळ् ऎण्ड्रुम्
उरहम् पूण्ड उरवोय् ऎण्ड्रुम्
सिरहरम् सॆन्दऴल् एन्दिऩै ऎण्ड्रुम्
वलन्दरु कालऩै वदैत्तऩै ऎण्ड्रुम्
सलन्दरऩ् उडलम् तडिन्दऩै ऎण्ड्रुम्

अयऩ्चिरम् ऒरुनाळ् अरिन्दऩै ऎण्ड्रुम्
वियन्दवाळ् अरक्कऩै मिदित्तऩै ऎण्ड्रुम्
तक्कऩ् वेळ्वि तहर्त्तऩै ऎण्ड्रुम्
उक्किरप् पुलियुरि उडुत्तऩै ऎण्ड्रुम्
एऩमुम् अऩ्ऩमुम् ऎट्टा तलमर

वाऩम् कीऴ्प्पड वळर्न्दऩै ऎण्ड्रुम्
सॆऴुनीर् ञालञ् सॆहुत्तुयिर् उण्णुम्
अऴल्विऴिक् कुऱळिऩै अमुक्किऩै ऎण्ड्रुम्
इऩैयऩ इऩैयऩ ऎण्णिलि कोडि
निऩैवरुङ् कीर्त्ति निऩ्वयिऩ् पुहऴ्दल्

तुळक्कुऱु सिन्दैयेऩ् सॊल्लळ वादलिऩ्
अळप्परुम् पॆरुमैनिऩ् अळव तायिऩुम्
ऎऩ्दऩ् वायिल् पुऩ्मॊऴि कॊण्डु
निऩ्ऩै नोक्कुवऩ् आदलिऩ् ऎऩ्ऩै
इडुक्कण् कळैया अल्लल् पडुत्ता

तॆऴुनिलै माडत्तुच् चॆऴुमुहिल् उऱङ्ग
अडित्तुत् तट्टि ऎऴुप्पुव पोल
नुण्दुहिल् पदाहै कॊण्डुहॊण् टुहैप्पत्
तुयिलिऩ् नीङ्गिप् पयिलुम् वीदित्
तिरुमरु तमर्न्द तॆय्वच् चॆऴुञ्जुडर्
अरुळ्सुरन् दळिक्कुम् अऱ्पुदक् कूत्त
कल्लाल् ऎऱिन्द पॊल्लाप् पुत्तऩ्
निऩ्निऩैन् दॆऱिन्द अदऩाल्
अऩ्ऩवऩ् तऩक्कुम् अरुळ्बिऴैत् तिण्ड्रे

Open the Devanagari Section in a New Tab
ಸುಡರ್ವಿಡು ಸೂಲಪ್ ಪಡೈಯಿನೈ ಎಂಡ್ರುಂ
ವಿಡೈಯುಹನ್ ದೇಱಿಯ ವಿಮಲ ಎಂಡ್ರುಂ
ಉಣ್ಣಾ ನಂಜಂ ಉಂಡನೈ ಎಂಡ್ರುಂ
ಕಣ್ಣಾಱ್ ಕಾಮನೈಕ್ ಕಾಯ್ಂದನೈ ಎಂಡ್ರುಂ
ತಿರಿಬುರಂ ಎರಿತ್ತ ಸೇವಹ ಎಂಡ್ರುಂ
ಕರಿಯುರಿ ಪೋರ್ತ್ತ ಕಡವುಳ್ ಎಂಡ್ರುಂ
ಉರಹಂ ಪೂಂಡ ಉರವೋಯ್ ಎಂಡ್ರುಂ
ಸಿರಹರಂ ಸೆಂದೞಲ್ ಏಂದಿನೈ ಎಂಡ್ರುಂ
ವಲಂದರು ಕಾಲನೈ ವದೈತ್ತನೈ ಎಂಡ್ರುಂ
ಸಲಂದರನ್ ಉಡಲಂ ತಡಿಂದನೈ ಎಂಡ್ರುಂ

ಅಯನ್ಚಿರಂ ಒರುನಾಳ್ ಅರಿಂದನೈ ಎಂಡ್ರುಂ
ವಿಯಂದವಾಳ್ ಅರಕ್ಕನೈ ಮಿದಿತ್ತನೈ ಎಂಡ್ರುಂ
ತಕ್ಕನ್ ವೇಳ್ವಿ ತಹರ್ತ್ತನೈ ಎಂಡ್ರುಂ
ಉಕ್ಕಿರಪ್ ಪುಲಿಯುರಿ ಉಡುತ್ತನೈ ಎಂಡ್ರುಂ
ಏನಮುಂ ಅನ್ನಮುಂ ಎಟ್ಟಾ ತಲಮರ

ವಾನಂ ಕೀೞ್ಪ್ಪಡ ವಳರ್ಂದನೈ ಎಂಡ್ರುಂ
ಸೆೞುನೀರ್ ಞಾಲಞ್ ಸೆಹುತ್ತುಯಿರ್ ಉಣ್ಣುಂ
ಅೞಲ್ವಿೞಿಕ್ ಕುಱಳಿನೈ ಅಮುಕ್ಕಿನೈ ಎಂಡ್ರುಂ
ಇನೈಯನ ಇನೈಯನ ಎಣ್ಣಿಲಿ ಕೋಡಿ
ನಿನೈವರುಙ್ ಕೀರ್ತ್ತಿ ನಿನ್ವಯಿನ್ ಪುಹೞ್ದಲ್

ತುಳಕ್ಕುಱು ಸಿಂದೈಯೇನ್ ಸೊಲ್ಲಳ ವಾದಲಿನ್
ಅಳಪ್ಪರುಂ ಪೆರುಮೈನಿನ್ ಅಳವ ತಾಯಿನುಂ
ಎನ್ದನ್ ವಾಯಿಲ್ ಪುನ್ಮೊೞಿ ಕೊಂಡು
ನಿನ್ನೈ ನೋಕ್ಕುವನ್ ಆದಲಿನ್ ಎನ್ನೈ
ಇಡುಕ್ಕಣ್ ಕಳೈಯಾ ಅಲ್ಲಲ್ ಪಡುತ್ತಾ

ತೆೞುನಿಲೈ ಮಾಡತ್ತುಚ್ ಚೆೞುಮುಹಿಲ್ ಉಱಂಗ
ಅಡಿತ್ತುತ್ ತಟ್ಟಿ ಎೞುಪ್ಪುವ ಪೋಲ
ನುಣ್ದುಹಿಲ್ ಪದಾಹೈ ಕೊಂಡುಹೊಣ್ ಟುಹೈಪ್ಪತ್
ತುಯಿಲಿನ್ ನೀಂಗಿಪ್ ಪಯಿಲುಂ ವೀದಿತ್
ತಿರುಮರು ತಮರ್ಂದ ತೆಯ್ವಚ್ ಚೆೞುಂಜುಡರ್
ಅರುಳ್ಸುರನ್ ದಳಿಕ್ಕುಂ ಅಱ್ಪುದಕ್ ಕೂತ್ತ
ಕಲ್ಲಾಲ್ ಎಱಿಂದ ಪೊಲ್ಲಾಪ್ ಪುತ್ತನ್
ನಿನ್ನಿನೈನ್ ದೆಱಿಂದ ಅದನಾಲ್
ಅನ್ನವನ್ ತನಕ್ಕುಂ ಅರುಳ್ಬಿೞೈತ್ ತಿಂಡ್ರೇ

Open the Kannada Section in a New Tab
సుడర్విడు సూలప్ పడైయినై ఎండ్రుం
విడైయుహన్ దేఱియ విమల ఎండ్రుం
ఉణ్ణా నంజం ఉండనై ఎండ్రుం
కణ్ణాఱ్ కామనైక్ కాయ్ందనై ఎండ్రుం
తిరిబురం ఎరిత్త సేవహ ఎండ్రుం
కరియురి పోర్త్త కడవుళ్ ఎండ్రుం
ఉరహం పూండ ఉరవోయ్ ఎండ్రుం
సిరహరం సెందళల్ ఏందినై ఎండ్రుం
వలందరు కాలనై వదైత్తనై ఎండ్రుం
సలందరన్ ఉడలం తడిందనై ఎండ్రుం

అయన్చిరం ఒరునాళ్ అరిందనై ఎండ్రుం
వియందవాళ్ అరక్కనై మిదిత్తనై ఎండ్రుం
తక్కన్ వేళ్వి తహర్త్తనై ఎండ్రుం
ఉక్కిరప్ పులియురి ఉడుత్తనై ఎండ్రుం
ఏనముం అన్నముం ఎట్టా తలమర

వానం కీళ్ప్పడ వళర్ందనై ఎండ్రుం
సెళునీర్ ఞాలఞ్ సెహుత్తుయిర్ ఉణ్ణుం
అళల్విళిక్ కుఱళినై అముక్కినై ఎండ్రుం
ఇనైయన ఇనైయన ఎణ్ణిలి కోడి
నినైవరుఙ్ కీర్త్తి నిన్వయిన్ పుహళ్దల్

తుళక్కుఱు సిందైయేన్ సొల్లళ వాదలిన్
అళప్పరుం పెరుమైనిన్ అళవ తాయినుం
ఎన్దన్ వాయిల్ పున్మొళి కొండు
నిన్నై నోక్కువన్ ఆదలిన్ ఎన్నై
ఇడుక్కణ్ కళైయా అల్లల్ పడుత్తా

తెళునిలై మాడత్తుచ్ చెళుముహిల్ ఉఱంగ
అడిత్తుత్ తట్టి ఎళుప్పువ పోల
నుణ్దుహిల్ పదాహై కొండుహొణ్ టుహైప్పత్
తుయిలిన్ నీంగిప్ పయిలుం వీదిత్
తిరుమరు తమర్ంద తెయ్వచ్ చెళుంజుడర్
అరుళ్సురన్ దళిక్కుం అఱ్పుదక్ కూత్త
కల్లాల్ ఎఱింద పొల్లాప్ పుత్తన్
నిన్నినైన్ దెఱింద అదనాల్
అన్నవన్ తనక్కుం అరుళ్బిళైత్ తిండ్రే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුඩර්විඩු සූලප් පඩෛයිනෛ එන්‍රුම්
විඩෛයුහන් දේරිය විමල එන්‍රුම්
උණ්ණා නඥ්ජම් උණ්ඩනෛ එන්‍රුම්
කණ්ණාර් කාමනෛක් කාය්න්දනෛ එන්‍රුම්
තිරිබුරම් එරිත්ත සේවහ එන්‍රුම්
කරියුරි පෝර්ත්ත කඩවුළ් එන්‍රුම්
උරහම් පූණ්ඩ උරවෝය් එන්‍රුම්
සිරහරම් සෙන්දළල් ඒන්දිනෛ එන්‍රුම්
වලන්දරු කාලනෛ වදෛත්තනෛ එන්‍රුම්
සලන්දරන් උඩලම් තඩින්දනෛ එන්‍රුම්

අයන්චිරම් ඔරුනාළ් අරින්දනෛ එන්‍රුම්
වියන්දවාළ් අරක්කනෛ මිදිත්තනෛ එන්‍රුම්
තක්කන් වේළ්වි තහර්ත්තනෛ එන්‍රුම්
උක්කිරප් පුලියුරි උඩුත්තනෛ එන්‍රුම්
ඒනමුම් අන්නමුම් එට්ටා තලමර

වානම් කීළ්ප්පඩ වළර්න්දනෛ එන්‍රුම්
සෙළුනීර් ඥාලඥ් සෙහුත්තුයිර් උණ්ණුම්
අළල්විළික් කුරළිනෛ අමුක්කිනෛ එන්‍රුම්
ඉනෛයන ඉනෛයන එණ්ණිලි කෝඩි
නිනෛවරුඞ් කීර්ත්ති නින්වයින් පුහළ්දල්

තුළක්කුරු සින්දෛයේන් සොල්ලළ වාදලින්
අළප්පරුම් පෙරුමෛනින් අළව තායිනුම්
එන්දන් වායිල් පුන්මොළි කොණ්ඩු
නින්නෛ නෝක්කුවන් ආදලින් එන්නෛ
ඉඩුක්කණ් කළෛයා අල්ලල් පඩුත්තා

තෙළුනිලෛ මාඩත්තුච් චෙළුමුහිල් උරංග
අඩිත්තුත් තට්ටි එළුප්පුව පෝල
නුණ්දුහිල් පදාහෛ කොණ්ඩුහොණ් ටුහෛප්පත්
තුයිලින් නීංගිප් පයිලුම් වීදිත්
තිරුමරු තමර්න්ද තෙය්වච් චෙළුඥ්ජුඩර්
අරුළ්සුරන් දළික්කුම් අර්පුදක් කූත්ත
කල්ලාල් එරින්ද පොල්ලාප් පුත්තන්
නින්නිනෛන් දෙරින්ද අදනාල්
අන්නවන් තනක්කුම් අරුළ්බිළෛත් තින්‍රේ


Open the Sinhala Section in a New Tab
ചുടര്‍വിടു ചൂലപ് പടൈയിനൈ എന്‍റും
വിടൈയുകന്‍ തേറിയ വിമല എന്‍റും
ഉണ്ണാ നഞ്ചം ഉണ്ടനൈ എന്‍റും
കണ്ണാറ് കാമനൈക് കായ്ന്തനൈ എന്‍റും
തിരിപുരം എരിത്ത ചേവക എന്‍റും
കരിയുരി പോര്‍ത്ത കടവുള്‍ എന്‍റും
ഉരകം പൂണ്ട ഉരവോയ് എന്‍റും
ചിരകരം ചെന്തഴല്‍ ഏന്തിനൈ എന്‍റും
വലന്തരു കാലനൈ വതൈത്തനൈ എന്‍റും
ചലന്തരന്‍ ഉടലം തടിന്തനൈ എന്‍റും

അയന്‍ചിരം ഒരുനാള്‍ അരിന്തനൈ എന്‍റും
വിയന്തവാള്‍ അരക്കനൈ മിതിത്തനൈ എന്‍റും
തക്കന്‍ വേള്വി തകര്‍ത്തനൈ എന്‍റും
ഉക്കിരപ് പുലിയുരി ഉടുത്തനൈ എന്‍റും
ഏനമും അന്‍നമും എട്ടാ തലമര

വാനം കീഴ്പ്പട വളര്‍ന്തനൈ എന്‍റും
ചെഴുനീര്‍ ഞാലഞ് ചെകുത്തുയിര്‍ ഉണ്ണും
അഴല്വിഴിക് കുറളിനൈ അമുക്കിനൈ എന്‍റും
ഇനൈയന ഇനൈയന എണ്ണിലി കോടി
നിനൈവരുങ് കീര്‍ത്തി നിന്‍വയിന്‍ പുകഴ്തല്‍

തുളക്കുറു ചിന്തൈയേന്‍ ചൊല്ലള വാതലിന്‍
അളപ്പരും പെരുമൈനിന്‍ അളവ തായിനും
എന്‍തന്‍ വായില്‍ പുന്‍മൊഴി കൊണ്ടു
നിന്‍നൈ നോക്കുവന്‍ ആതലിന്‍ എന്‍നൈ
ഇടുക്കണ്‍ കളൈയാ അല്ലല്‍ പടുത്താ

തെഴുനിലൈ മാടത്തുച് ചെഴുമുകില്‍ ഉറങ്ക
അടിത്തുത് തട്ടി എഴുപ്പുവ പോല
നുണ്‍തുകില്‍ പതാകൈ കൊണ്ടുകൊണ്‍ ടുകൈപ്പത്
തുയിലിന്‍ നീങ്കിപ് പയിലും വീതിത്
തിരുമരു തമര്‍ന്ത തെയ്വച് ചെഴുഞ്ചുടര്‍
അരുള്‍ചുരന്‍ തളിക്കും അറ്പുതക് കൂത്ത
കല്ലാല്‍ എറിന്ത പൊല്ലാപ് പുത്തന്‍
നിന്‍നിനൈന്‍ തെറിന്ത അതനാല്‍
അന്‍നവന്‍ തനക്കും അരുള്‍പിഴൈത് തിന്‍റേ

Open the Malayalam Section in a New Tab
จุดะรวิดุ จูละป ปะดายยิณาย เอะณรุม
วิดายยุกะน เถริยะ วิมะละ เอะณรุม
อุณณา นะญจะม อุณดะณาย เอะณรุม
กะณณาร กามะณายก กายนถะณาย เอะณรุม
ถิริปุระม เอะริถถะ เจวะกะ เอะณรุม
กะริยุริ โปรถถะ กะดะวุล เอะณรุม
อุระกะม ปูณดะ อุระโวย เอะณรุม
จิระกะระม เจะนถะฬะล เอนถิณาย เอะณรุม
วะละนถะรุ กาละณาย วะถายถถะณาย เอะณรุม
จะละนถะระณ อุดะละม ถะดินถะณาย เอะณรุม

อยะณจิระม โอะรุนาล อรินถะณาย เอะณรุม
วิยะนถะวาล อระกกะณาย มิถิถถะณาย เอะณรุม
ถะกกะณ เวลวิ ถะกะรถถะณาย เอะณรุม
อุกกิระป ปุลิยุริ อุดุถถะณาย เอะณรุม
เอณะมุม อณณะมุม เอะดดา ถะละมะระ

วาณะม กีฬปปะดะ วะละรนถะณาย เอะณรุม
เจะฬุนีร ญาละญ เจะกุถถุยิร อุณณุม
อฬะลวิฬิก กุระลิณาย อมุกกิณาย เอะณรุม
อิณายยะณะ อิณายยะณะ เอะณณิลิ โกดิ
นิณายวะรุง กีรถถิ นิณวะยิณ ปุกะฬถะล

ถุละกกุรุ จินถายเยณ โจะลละละ วาถะลิณ
อละปปะรุม เปะรุมายนิณ อละวะ ถายิณุม
เอะณถะณ วายิล ปุณโมะฬิ โกะณดุ
นิณณาย โนกกุวะณ อาถะลิณ เอะณณาย
อิดุกกะณ กะลายยา อลละล ปะดุถถา

เถะฬุนิลาย มาดะถถุจ เจะฬุมุกิล อุระงกะ
อดิถถุถ ถะดดิ เอะฬุปปุวะ โปละ
นุณถุกิล ปะถากาย โกะณดุโกะณ ดุกายปปะถ
ถุยิลิณ นีงกิป ปะยิลุม วีถิถ
ถิรุมะรุ ถะมะรนถะ เถะยวะจ เจะฬุญจุดะร
อรุลจุระน ถะลิกกุม อรปุถะก กูถถะ
กะลลาล เอะรินถะ โปะลลาป ปุถถะณ
นิณนิณายน เถะรินถะ อถะณาล
อณณะวะณ ถะณะกกุม อรุลปิฬายถ ถิณเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုတရ္ဝိတု စူလပ္ ပတဲယိနဲ ေအ့န္ရုမ္
ဝိတဲယုကန္ ေထရိယ ဝိမလ ေအ့န္ရုမ္
အုန္နာ နည္စမ္ အုန္တနဲ ေအ့န္ရုမ္
ကန္နာရ္ ကာမနဲက္ ကာယ္န္ထနဲ ေအ့န္ရုမ္
ထိရိပုရမ္ ေအ့ရိထ္ထ ေစဝက ေအ့န္ရုမ္
ကရိယုရိ ေပာရ္ထ္ထ ကတဝုလ္ ေအ့န္ရုမ္
အုရကမ္ ပူန္တ အုရေဝာယ္ ေအ့န္ရုမ္
စိရကရမ္ ေစ့န္ထလလ္ ေအန္ထိနဲ ေအ့န္ရုမ္
ဝလန္ထရု ကာလနဲ ဝထဲထ္ထနဲ ေအ့န္ရုမ္
စလန္ထရန္ အုတလမ္ ထတိန္ထနဲ ေအ့န္ရုမ္

အယန္စိရမ္ ေအာ့ရုနာလ္ အရိန္ထနဲ ေအ့န္ရုမ္
ဝိယန္ထဝာလ္ အရက္ကနဲ မိထိထ္ထနဲ ေအ့န္ရုမ္
ထက္ကန္ ေဝလ္ဝိ ထကရ္ထ္ထနဲ ေအ့န္ရုမ္
အုက္ကိရပ္ ပုလိယုရိ အုတုထ္ထနဲ ေအ့န္ရုမ္
ေအနမုမ္ အန္နမုမ္ ေအ့တ္တာ ထလမရ

ဝာနမ္ ကီလ္ပ္ပတ ဝလရ္န္ထနဲ ေအ့န္ရုမ္
ေစ့လုနီရ္ ညာလည္ ေစ့ကုထ္ထုယိရ္ အုန္နုမ္
အလလ္ဝိလိက္ ကုရလိနဲ အမုက္ကိနဲ ေအ့န္ရုမ္
အိနဲယန အိနဲယန ေအ့န္နိလိ ေကာတိ
နိနဲဝရုင္ ကီရ္ထ္ထိ နိန္ဝယိန္ ပုကလ္ထလ္

ထုလက္ကုရု စိန္ထဲေယန္ ေစာ့လ္လလ ဝာထလိန္
အလပ္ပရုမ္ ေပ့ရုမဲနိန္ အလဝ ထာယိနုမ္
ေအ့န္ထန္ ဝာယိလ္ ပုန္ေမာ့လိ ေကာ့န္တု
နိန္နဲ ေနာက္ကုဝန္ အာထလိန္ ေအ့န္နဲ
အိတုက္ကန္ ကလဲယာ အလ္လလ္ ပတုထ္ထာ

ေထ့လုနိလဲ မာတထ္ထုစ္ ေစ့လုမုကိလ္ အုရင္က
အတိထ္ထုထ္ ထတ္တိ ေအ့လုပ္ပုဝ ေပာလ
နုန္ထုကိလ္ ပထာကဲ ေကာ့န္တုေကာ့န္ တုကဲပ္ပထ္
ထုယိလိန္ နီင္ကိပ္ ပယိလုမ္ ဝီထိထ္
ထိရုမရု ထမရ္န္ထ ေထ့ယ္ဝစ္ ေစ့လုည္စုတရ္
အရုလ္စုရန္ ထလိက္ကုမ္ အရ္ပုထက္ ကူထ္ထ
ကလ္လာလ္ ေအ့ရိန္ထ ေပာ့လ္လာပ္ ပုထ္ထန္
နိန္နိနဲန္ ေထ့ရိန္ထ အထနာလ္
အန္နဝန္ ထနက္ကုမ္ အရုလ္ပိလဲထ္ ထိန္ေရ


Open the Burmese Section in a New Tab
チュタリ・ヴィトゥ チューラピ・ パタイヤニイ エニ・ルミ・
ヴィタイユカニ・ テーリヤ ヴィマラ エニ・ルミ・
ウニ・ナー ナニ・サミ・ ウニ・タニイ エニ・ルミ・
カニ・ナーリ・ カーマニイク・ カーヤ・ニ・タニイ エニ・ルミ・
ティリプラミ・ エリタ・タ セーヴァカ エニ・ルミ・
カリユリ ポーリ・タ・タ カタヴリ・ エニ・ルミ・
ウラカミ・ プーニ・タ ウラヴォーヤ・ エニ・ルミ・
チラカラミ・ セニ・タラリ・ エーニ・ティニイ エニ・ルミ・
ヴァラニ・タル カーラニイ ヴァタイタ・タニイ エニ・ルミ・
サラニ・タラニ・ ウタラミ・ タティニ・タニイ エニ・ルミ・

アヤニ・チラミ・ オルナーリ・ アリニ・タニイ エニ・ルミ・
ヴィヤニ・タヴァーリ・ アラク・カニイ ミティタ・タニイ エニ・ルミ・
タク・カニ・ ヴェーリ・ヴィ タカリ・タ・タニイ エニ・ルミ・
ウク・キラピ・ プリユリ ウトゥタ・タニイ エニ・ルミ・
エーナムミ・ アニ・ナムミ・ エタ・ター タラマラ

ヴァーナミ・ キーリ・ピ・パタ ヴァラリ・ニ・タニイ エニ・ルミ・
セルニーリ・ ニャーラニ・ セクタ・トゥヤリ・ ウニ・ヌミ・
アラリ・ヴィリク・ クラリニイ アムク・キニイ エニ・ルミ・
イニイヤナ イニイヤナ エニ・ニリ コーティ
ニニイヴァルニ・ キーリ・タ・ティ ニニ・ヴァヤニ・ プカリ・タリ・

トゥラク・クル チニ・タイヤエニ・ チョリ・ララ ヴァータリニ・
アラピ・パルミ・ ペルマイニニ・ アラヴァ ターヤヌミ・
エニ・タニ・ ヴァーヤリ・ プニ・モリ コニ・トゥ
ニニ・ニイ ノーク・クヴァニ・ アータリニ・ エニ・ニイ
イトゥク・カニ・ カリイヤー アリ・ラリ・ パトゥタ・ター

テルニリイ マータタ・トゥシ・ セルムキリ・ ウラニ・カ
アティタ・トゥタ・ タタ・ティ エルピ・プヴァ ポーラ
ヌニ・トゥキリ・ パターカイ コニ・トゥコニ・ トゥカイピ・パタ・
トゥヤリニ・ ニーニ・キピ・ パヤルミ・ ヴィーティタ・
ティルマル タマリ・ニ・タ テヤ・ヴァシ・ セルニ・チュタリ・
アルリ・チュラニ・ タリク・クミ・ アリ・プタク・ クータ・タ
カリ・ラーリ・ エリニ・タ ポリ・ラーピ・ プタ・タニ・
ニニ・ニニイニ・ テリニ・タ アタナーリ・
アニ・ナヴァニ・ タナク・クミ・ アルリ・ピリイタ・ ティニ・レー

Open the Japanese Section in a New Tab
sudarfidu sulab badaiyinai endruM
fidaiyuhan deriya fimala endruM
unna nandaM undanai endruM
gannar gamanaig gayndanai endruM
diriburaM eridda sefaha endruM
gariyuri bordda gadaful endruM
urahaM bunda urafoy endruM
siraharaM sendalal endinai endruM
falandaru galanai fadaiddanai endruM
salandaran udalaM dadindanai endruM

ayandiraM orunal arindanai endruM
fiyandafal aragganai mididdanai endruM
daggan felfi daharddanai endruM
uggirab buliyuri ududdanai endruM
enamuM annamuM edda dalamara

fanaM gilbbada falarndanai endruM
selunir nalan sehudduyir unnuM
alalfilig guralinai amugginai endruM
inaiyana inaiyana ennili godi
ninaifarung girddi ninfayin buhaldal

dulagguru sindaiyen sollala fadalin
alabbaruM berumainin alafa dayinuM
endan fayil bunmoli gondu
ninnai noggufan adalin ennai
iduggan galaiya allal badudda

delunilai madaddud delumuhil urangga
adiddud daddi elubbufa bola
nunduhil badahai gonduhon duhaibbad
duyilin ninggib bayiluM fidid
dirumaru damarnda deyfad delundudar
arulsuran daligguM arbudag gudda
gallal erinda bollab buddan
ninninain derinda adanal
annafan danagguM arulbilaid dindre

Open the Pinyin Section in a New Tab
سُدَرْوِدُ سُولَبْ بَدَيْیِنَيْ يَنْدْرُن
وِدَيْیُحَنْ ديَۤرِیَ وِمَلَ يَنْدْرُن
اُنّا نَنعْجَن اُنْدَنَيْ يَنْدْرُن
كَنّارْ كامَنَيْكْ كایْنْدَنَيْ يَنْدْرُن
تِرِبُرَن يَرِتَّ سيَۤوَحَ يَنْدْرُن
كَرِیُرِ بُوۤرْتَّ كَدَوُضْ يَنْدْرُن
اُرَحَن بُونْدَ اُرَوُوۤیْ يَنْدْرُن
سِرَحَرَن سيَنْدَظَلْ يَۤنْدِنَيْ يَنْدْرُن
وَلَنْدَرُ كالَنَيْ وَدَيْتَّنَيْ يَنْدْرُن
سَلَنْدَرَنْ اُدَلَن تَدِنْدَنَيْ يَنْدْرُن

اَیَنْتشِرَن اُورُناضْ اَرِنْدَنَيْ يَنْدْرُن
وِیَنْدَوَاضْ اَرَكَّنَيْ مِدِتَّنَيْ يَنْدْرُن
تَكَّنْ وٕۤضْوِ تَحَرْتَّنَيْ يَنْدْرُن
اُكِّرَبْ بُلِیُرِ اُدُتَّنَيْ يَنْدْرُن
يَۤنَمُن اَنَّْمُن يَتّا تَلَمَرَ

وَانَن كِيظْبَّدَ وَضَرْنْدَنَيْ يَنْدْرُن
سيَظُنِيرْ نعالَنعْ سيَحُتُّیِرْ اُنُّن
اَظَلْوِظِكْ كُرَضِنَيْ اَمُكِّنَيْ يَنْدْرُن
اِنَيْیَنَ اِنَيْیَنَ يَنِّلِ كُوۤدِ
نِنَيْوَرُنغْ كِيرْتِّ نِنْوَیِنْ بُحَظْدَلْ

تُضَكُّرُ سِنْدَيْیيَۤنْ سُولَّضَ وَادَلِنْ
اَضَبَّرُن بيَرُمَيْنِنْ اَضَوَ تایِنُن
يَنْدَنْ وَایِلْ بُنْمُوظِ كُونْدُ
نِنَّْيْ نُوۤكُّوَنْ آدَلِنْ يَنَّْيْ
اِدُكَّنْ كَضَيْیا اَلَّلْ بَدُتّا

تيَظُنِلَيْ مادَتُّتشْ تشيَظُمُحِلْ اُرَنغْغَ
اَدِتُّتْ تَتِّ يَظُبُّوَ بُوۤلَ
نُنْدُحِلْ بَداحَيْ كُونْدُحُونْ تُحَيْبَّتْ
تُیِلِنْ نِينغْغِبْ بَیِلُن وِيدِتْ
تِرُمَرُ تَمَرْنْدَ تيَیْوَتشْ تشيَظُنعْجُدَرْ
اَرُضْسُرَنْ دَضِكُّن اَرْبُدَكْ كُوتَّ
كَلّالْ يَرِنْدَ بُولّابْ بُتَّنْ
نِنْنِنَيْنْ ديَرِنْدَ اَدَنالْ
اَنَّْوَنْ تَنَكُّن اَرُضْبِظَيْتْ تِنْدْريَۤ



Open the Arabic Section in a New Tab
sʊ˞ɽʌrʋɪ˞ɽɨ su:lʌp pʌ˞ɽʌjɪ̯ɪn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
ʋɪ˞ɽʌjɪ̯ɨxʌn̺ t̪e:ɾɪɪ̯ə ʋɪmʌlə ʲɛ̝n̺d̺ʳɨm
ʷʊ˞ɳɳɑ: n̺ʌɲʤʌm ʷʊ˞ɳɖʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
kʌ˞ɳɳɑ:r kɑ:mʌn̺ʌɪ̯k kɑ:ɪ̯n̪d̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
t̪ɪɾɪβʉ̩ɾʌm ʲɛ̝ɾɪt̪t̪ə se:ʋʌxə ʲɛ̝n̺d̺ʳɨm
kʌɾɪɪ̯ɨɾɪ· po:rt̪t̪ə kʌ˞ɽʌʋʉ̩˞ɭ ʲɛ̝n̺d̺ʳɨm
ʷʊɾʌxʌm pu˞:ɳɖə ʷʊɾʌʋo:ɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
sɪɾʌxʌɾʌm sɛ̝n̪d̪ʌ˞ɻʌl ʲe:n̪d̪ɪn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
ʋʌlʌn̪d̪ʌɾɨ kɑ:lʌn̺ʌɪ̯ ʋʌðʌɪ̯t̪t̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
sʌlʌn̪d̪ʌɾʌn̺ ʷʊ˞ɽʌlʌm t̪ʌ˞ɽɪn̪d̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm

ˀʌɪ̯ʌn̺ʧɪɾʌm ʷo̞ɾɨn̺ɑ˞:ɭ ˀʌɾɪn̪d̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
ʋɪɪ̯ʌn̪d̪ʌʋɑ˞:ɭ ˀʌɾʌkkʌn̺ʌɪ̯ mɪðɪt̪t̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
t̪ʌkkʌn̺ ʋe˞:ɭʋɪ· t̪ʌxʌrt̪t̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
ʷʊkkʲɪɾʌp pʊlɪɪ̯ɨɾɪ· ʷʊ˞ɽʊt̪t̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
ʲe:n̺ʌmʉ̩m ˀʌn̺n̺ʌmʉ̩m ʲɛ̝˞ʈʈɑ: t̪ʌlʌmʌɾʌ

ʋɑ:n̺ʌm ki˞:ɻppʌ˞ɽə ʋʌ˞ɭʼʌrn̪d̪ʌn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
sɛ̝˞ɻɨn̺i:r ɲɑ:lʌɲ sɛ̝xɨt̪t̪ɨɪ̯ɪr ʷʊ˞ɳɳɨm
ˀʌ˞ɻʌlʋɪ˞ɻɪk kʊɾʌ˞ɭʼɪn̺ʌɪ̯ ˀʌmʉ̩kkʲɪn̺ʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨm
ʲɪn̺ʌjɪ̯ʌn̺ə ʲɪn̺ʌjɪ̯ʌn̺ə ʲɛ̝˞ɳɳɪlɪ· ko˞:ɽɪ
n̺ɪn̺ʌɪ̯ʋʌɾɨŋ ki:rt̪t̪ɪ· n̺ɪn̺ʋʌɪ̯ɪn̺ pʊxʌ˞ɻðʌl

t̪ɨ˞ɭʼʌkkɨɾɨ sɪn̪d̪ʌjɪ̯e:n̺ so̞llʌ˞ɭʼə ʋɑ:ðʌlɪn̺
ˀʌ˞ɭʼʌppʌɾɨm pɛ̝ɾɨmʌɪ̯n̺ɪn̺ ˀʌ˞ɭʼʌʋə t̪ɑ:ɪ̯ɪn̺ɨm
ʲɛ̝n̪d̪ʌn̺ ʋɑ:ɪ̯ɪl pʊn̺mo̞˞ɻɪ· ko̞˞ɳɖɨ
n̺ɪn̺n̺ʌɪ̯ n̺o:kkɨʋʌn̺ ˀɑ:ðʌlɪn̺ ʲɛ̝n̺n̺ʌɪ̯
ʲɪ˞ɽɨkkʌ˞ɳ kʌ˞ɭʼʌjɪ̯ɑ: ˀʌllʌl pʌ˞ɽɨt̪t̪ɑ:

t̪ɛ̝˞ɻɨn̺ɪlʌɪ̯ mɑ˞:ɽʌt̪t̪ɨʧ ʧɛ̝˞ɻɨmʉ̩çɪl ʷʊɾʌŋgʌ
ˀʌ˞ɽɪt̪t̪ɨt̪ t̪ʌ˞ʈʈɪ· ʲɛ̝˞ɻɨppʉ̩ʋə po:lʌ
n̺ɨ˞ɳt̪ɨçɪl pʌðɑ:xʌɪ̯ ko̞˞ɳɖɨxo̞˞ɳ ʈɨxʌɪ̯ppʌt̪
t̪ɨɪ̯ɪlɪn̺ n̺i:ŋʲgʲɪp pʌɪ̯ɪlɨm ʋi:ðɪt̪
t̪ɪɾɨmʌɾɨ t̪ʌmʌrn̪d̪ə t̪ɛ̝ɪ̯ʋʌʧ ʧɛ̝˞ɻɨɲʤɨ˞ɽʌr
ˀʌɾɨ˞ɭʧɨɾʌn̺ t̪ʌ˞ɭʼɪkkɨm ˀʌrpʉ̩ðʌk ku:t̪t̪ʌ
kʌllɑ:l ʲɛ̝ɾɪn̪d̪ə po̞llɑ:p pʊt̪t̪ʌn̺
n̺ɪn̺n̺ɪn̺ʌɪ̯n̺ t̪ɛ̝ɾɪn̪d̪ə ˀʌðʌn̺ɑ:l
ˀʌn̺n̺ʌʋʌn̺ t̪ʌn̺ʌkkɨm ˀʌɾɨ˞ɭβɪ˞ɻʌɪ̯t̪ t̪ɪn̺d̺ʳe·

Open the IPA Section in a New Tab
cuṭarviṭu cūlap paṭaiyiṉai eṉṟum
viṭaiyukan tēṟiya vimala eṉṟum
uṇṇā nañcam uṇṭaṉai eṉṟum
kaṇṇāṟ kāmaṉaik kāyntaṉai eṉṟum
tiripuram eritta cēvaka eṉṟum
kariyuri pōrtta kaṭavuḷ eṉṟum
urakam pūṇṭa uravōy eṉṟum
cirakaram centaḻal ēntiṉai eṉṟum
valantaru kālaṉai vataittaṉai eṉṟum
calantaraṉ uṭalam taṭintaṉai eṉṟum

ayaṉciram orunāḷ arintaṉai eṉṟum
viyantavāḷ arakkaṉai mitittaṉai eṉṟum
takkaṉ vēḷvi takarttaṉai eṉṟum
ukkirap puliyuri uṭuttaṉai eṉṟum
ēṉamum aṉṉamum eṭṭā talamara

vāṉam kīḻppaṭa vaḷarntaṉai eṉṟum
ceḻunīr ñālañ cekuttuyir uṇṇum
aḻalviḻik kuṟaḷiṉai amukkiṉai eṉṟum
iṉaiyaṉa iṉaiyaṉa eṇṇili kōṭi
niṉaivaruṅ kīrtti niṉvayiṉ pukaḻtal

tuḷakkuṟu cintaiyēṉ collaḷa vātaliṉ
aḷapparum perumainiṉ aḷava tāyiṉum
eṉtaṉ vāyil puṉmoḻi koṇṭu
niṉṉai nōkkuvaṉ ātaliṉ eṉṉai
iṭukkaṇ kaḷaiyā allal paṭuttā

teḻunilai māṭattuc ceḻumukil uṟaṅka
aṭittut taṭṭi eḻuppuva pōla
nuṇtukil patākai koṇṭukoṇ ṭukaippat
tuyiliṉ nīṅkip payilum vītit
tirumaru tamarnta teyvac ceḻuñcuṭar
aruḷcuran taḷikkum aṟputak kūtta
kallāl eṟinta pollāp puttaṉ
niṉniṉain teṟinta ataṉāl
aṉṉavaṉ taṉakkum aruḷpiḻait tiṉṟē

Open the Diacritic Section in a New Tab
сютaрвытю сулaп пaтaыйынaы энрюм
вытaыёкан тэaрыя вымaлa энрюм
юннаа нaгнсaм юнтaнaы энрюм
каннаат кaмaнaык кaйнтaнaы энрюм
тырыпюрaм эрыттa сэaвaка энрюм
карыёры поорттa катaвюл энрюм
юрaкам пунтa юрaвоой энрюм
сырaкарaм сэнтaлзaл эaнтынaы энрюм
вaлaнтaрю кaлaнaы вaтaыттaнaы энрюм
сaлaнтaрaн ютaлaм тaтынтaнaы энрюм

аянсырaм орюнаал арынтaнaы энрюм
выянтaваал арaкканaы мытыттaнaы энрюм
тaккан вэaлвы тaкарттaнaы энрюм
юккырaп пюлыёры ютюттaнaы энрюм
эaнaмюм аннaмюм эттаа тaлaмaрa

ваанaм килзппaтa вaлaрнтaнaы энрюм
сэлзюнир гнaaлaгн сэкюттюйыр юннюм
алзaлвылзык кюрaлынaы амюккынaы энрюм
ынaыянa ынaыянa эннылы кооты
нынaывaрюнг киртты нынвaйын пюкалзтaл

тюлaккюрю сынтaыеaн соллaлa ваатaлын
алaппaрюм пэрюмaынын алaвa таайынюм
энтaн ваайыл пюнмолзы контю
ныннaы нооккювaн аатaлын эннaы
ытюккан калaыяa аллaл пaтюттаа

тэлзюнылaы маатaттюч сэлзюмюкыл юрaнгка
атыттют тaтты элзюппювa поолa
нюнтюкыл пaтаакaы контюкон тюкaыппaт
тюйылын нингкып пaйылюм витыт
тырюмaрю тaмaрнтa тэйвaч сэлзюгнсютaр
арюлсюрaн тaлыккюм атпютaк куттa
каллаал эрынтa поллаап пюттaн
ныннынaын тэрынтa атaнаал
аннaвaн тaнaккюм арюлпылзaыт тынрэa

Open the Russian Section in a New Tab
zuda'rwidu zuhlap padäjinä enrum
widäjuka:n thehrija wimala enrum
u'n'nah :nangzam u'ndanä enrum
ka'n'nahr kahmanäk kahj:nthanä enrum
thi'ripu'ram e'riththa zehwaka enrum
ka'riju'ri poh'rththa kadawu'l enrum
u'rakam puh'nda u'rawohj enrum
zi'raka'ram ze:nthashal eh:nthinä enrum
wala:ntha'ru kahlanä wathäththanä enrum
zala:ntha'ran udalam thadi:nthanä enrum

ajanzi'ram o'ru:nah'l a'ri:nthanä enrum
wija:nthawah'l a'rakkanä mithiththanä enrum
thakkan weh'lwi thaka'rththanä enrum
ukki'rap puliju'ri uduththanä enrum
ehnamum annamum eddah thalama'ra

wahnam kihshppada wa'la'r:nthanä enrum
zeshu:nih'r gnahlang zekuththuji'r u'n'num
ashalwishik kura'linä amukkinä enrum
inäjana inäjana e'n'nili kohdi
:ninäwa'rung kih'rththi :ninwajin pukashthal

thu'lakkuru zi:nthäjehn zolla'la wahthalin
a'lappa'rum pe'rumä:nin a'lawa thahjinum
enthan wahjil punmoshi ko'ndu
:ninnä :nohkkuwan ahthalin ennä
idukka'n ka'läjah allal paduththah

theshu:nilä mahdaththuch zeshumukil urangka
adiththuth thaddi eshuppuwa pohla
:nu'nthukil pathahkä ko'nduko'n dukäppath
thujilin :nihngkip pajilum wihthith
thi'ruma'ru thama'r:ntha thejwach zeshungzuda'r
a'ru'lzu'ra:n tha'likkum arputhak kuhththa
kallahl eri:ntha pollahp puththan
:nin:ninä:n theri:ntha athanahl
annawan thanakkum a'ru'lpishäth thinreh

Open the German Section in a New Tab
çòdarvidò çölap patâiyeinâi ènrhòm
vitâiyòkan thèèrhiya vimala ènrhòm
ònhnhaa nagnçam ònhdanâi ènrhòm
kanhnhaarh kaamanâik kaaiynthanâi ènrhòm
thiripòram èriththa çèèvaka ènrhòm
kariyòri poorththa kadavòlh ènrhòm
òrakam pönhda òravooiy ènrhòm
çirakaram çènthalzal èènthinâi ènrhòm
valantharò kaalanâi vathâiththanâi ènrhòm
çalantharan òdalam thadinthanâi ènrhòm

ayançiram orònaalh arinthanâi ènrhòm
viyanthavaalh arakkanâi mithiththanâi ènrhòm
thakkan vèèlhvi thakarththanâi ènrhòm
òkkirap pòliyòri òdòththanâi ènrhòm
èènamòm annamòm ètdaa thalamara

vaanam kiilzppada valharnthanâi ènrhòm
çèlzòniir gnaalagn çèkòththòyeir ònhnhòm
alzalvi1zik kòrhalhinâi amòkkinâi ènrhòm
inâiyana inâiyana ènhnhili koodi
ninâivaròng kiirththi ninvayein pòkalzthal

thòlhakkòrhò çinthâiyèèn çollalha vaathalin
alhapparòm pèròmâinin alhava thaayeinòm
ènthan vaayeil pònmo1zi konhdò
ninnâi nookkòvan aathalin ènnâi
idòkkanh kalâiyaa allal padòththaa

thèlzònilâi maadaththòçh çèlzòmòkil òrhangka
adiththòth thatdi èlzòppòva poola
nònhthòkil pathaakâi konhdòkonh dòkâippath
thòyeilin niingkip payeilòm viithith
thiròmarò thamarntha thèiyvaçh çèlzògnçòdar
aròlhçòran thalhikkòm arhpòthak köththa
kallaal èrhintha pollaap pòththan
ninninâin thèrhintha athanaal
annavan thanakkòm aròlhpilzâith thinrhèè
sutarvitu chuolap pataiyiinai enrhum
vitaiyucain theerhiya vimala enrhum
uinhnhaa naignceam uinhtanai enrhum
cainhnhaarh caamanaiic caayiinthanai enrhum
thiripuram eriiththa ceevaca enrhum
cariyuri pooriththa catavulh enrhum
uracam puuinhta uravooyi enrhum
ceiracaram ceinthalzal eeinthinai enrhum
valaintharu caalanai vathaiiththanai enrhum
cealaintharan utalam thatiinthanai enrhum

ayanceiram orunaalh ariinthanai enrhum
viyainthavalh araiccanai mithiiththanai enrhum
thaiccan veelhvi thacariththanai enrhum
uiccirap puliyuri utuiththanai enrhum
eenamum annamum eittaa thalamara

vanam ciilzppata valharinthanai enrhum
celzuniir gnaalaign cecuiththuyiir uinhṇhum
alzalvilziic curhalhinai amuiccinai enrhum
inaiyana inaiyana einhnhili cooti
ninaivarung ciiriththi ninvayiin pucalzthal

thulhaiccurhu ceiinthaiyieen ciollalha vathalin
alhapparum perumainin alhava thaayiinum
enthan vayiil punmolzi coinhtu
ninnai nooiccuvan aathalin ennai
ituiccainh calhaiiyaa allal patuiththaa

thelzunilai maataiththuc celzumucil urhangca
atiiththuith thaitti elzuppuva poola
nuinhthucil pathaakai coinhtucoinh tukaippaith
thuyiilin niingcip payiilum viithiith
thirumaru thamarintha theyivac celzuignsutar
arulhsurain thalhiiccum arhputhaic cuuiththa
callaal erhiintha pollaap puiththan
ninninaiin therhiintha athanaal
annavan thanaiccum arulhpilzaiith thinrhee
sudarvidu soolap padaiyinai en'rum
vidaiyuka:n thae'riya vimala en'rum
u'n'naa :nanjsam u'ndanai en'rum
ka'n'naa'r kaamanaik kaay:nthanai en'rum
thiripuram eriththa saevaka en'rum
kariyuri poarththa kadavu'l en'rum
urakam poo'nda uravoay en'rum
sirakaram se:nthazhal ae:nthinai en'rum
vala:ntharu kaalanai vathaiththanai en'rum
sala:ntharan udalam thadi:nthanai en'rum

ayansiram oru:naa'l ari:nthanai en'rum
viya:nthavaa'l arakkanai mithiththanai en'rum
thakkan vae'lvi thakarththanai en'rum
ukkirap puliyuri uduththanai en'rum
aenamum annamum eddaa thalamara

vaanam keezhppada va'lar:nthanai en'rum
sezhu:neer gnaalanj sekuththuyir u'n'num
azhalvizhik ku'ra'linai amukkinai en'rum
inaiyana inaiyana e'n'nili koadi
:ninaivarung keerththi :ninvayin pukazhthal

thu'lakku'ru si:nthaiyaen solla'la vaathalin
a'lapparum perumai:nin a'lava thaayinum
enthan vaayil punmozhi ko'ndu
:ninnai :noakkuvan aathalin ennai
idukka'n ka'laiyaa allal paduththaa

thezhu:nilai maadaththuch sezhumukil u'rangka
adiththuth thaddi ezhuppuva poala
:nu'nthukil pathaakai ko'nduko'n dukaippath
thuyilin :neengkip payilum veethith
thirumaru thamar:ntha theyvach sezhunjsudar
aru'lsura:n tha'likkum a'rputhak kooththa
kallaal e'ri:ntha pollaap puththan
:nin:ninai:n the'ri:ntha athanaal
annavan thanakkum aru'lpizhaith thin'rae

Open the English Section in a New Tab
চুতৰ্ৱিটু চূলপ্ পটৈয়িনৈ এন্ৰূম্
ৱিটৈয়ুকণ্ তেৰিয় ৱিমল এন্ৰূম্
উণ্না ণঞ্চম্ উণ্তনৈ এন্ৰূম্
কণ্নাৰ্ কামনৈক্ কায়্ণ্তনৈ এন্ৰূম্
তিৰিপুৰম্ এৰিত্ত চেৱক এন্ৰূম্
কৰিয়ুৰি পোৰ্ত্ত কতৱুল্ এন্ৰূম্
উৰকম্ পূণ্ত উৰৱোʼয়্ এন্ৰূম্
চিৰকৰম্ চেণ্তলল্ এণ্তিনৈ এন্ৰূম্
ৱলণ্তৰু কালনৈ ৱতৈত্তনৈ এন্ৰূম্
চলণ্তৰন্ উতলম্ তটিণ্তনৈ এন্ৰূম্

অয়ন্চিৰম্ ওৰুণাল্ অৰিণ্তনৈ এন্ৰূম্
ৱিয়ণ্তৱাল্ অৰক্কনৈ মিতিত্তনৈ এন্ৰূম্
তক্কন্ ৱেল্ৱি তকৰ্ত্তনৈ এন্ৰূম্
উক্কিৰপ্ পুলিয়ুৰি উটুত্তনৈ এন্ৰূম্
এনমুম্ অন্নমুম্ এইটটা তলমৰ

ৱানম্ কিইলপ্পত ৱলৰ্ণ্তনৈ এন্ৰূম্
চেলুণীৰ্ ঞালঞ্ চেকুত্তুয়িৰ্ উণ্ণুম্
অলল্ৱিলীক্ কুৰলিনৈ অমুক্কিনৈ এন্ৰূম্
ইনৈয়ন ইনৈয়ন এণ্ণালি কোটি
ণিনৈৱৰুঙ কিৰ্ত্তি ণিন্ৱয়িন্ পুকইলতল্

তুলক্কুৰূ চিণ্তৈয়েন্ চোল্লল ৱাতলিন্
অলপ্পৰুম্ পেৰুমৈণিন্ অলৱ তায়িনূম্
এন্তন্ ৱায়িল্ পুন্মোলী কোণ্টু
ণিন্নৈ ণোক্কুৱন্ আতলিন্ এন্নৈ
ইটুক্কণ্ কলৈয়া অল্লল্ পটুত্তা

তেলুণিলৈ মাতত্তুচ্ চেলুমুকিল্ উৰঙক
অটিত্তুত্ তইটটি এলুপ্পুৱ পোল
ণূণ্তুকিল্ পতাকৈ কোণ্টুকোণ্ টুকৈপ্পত্
তুয়িলিন্ ণীঙকিপ্ পয়িলুম্ ৱীতিত্
তিৰুমৰু তমৰ্ণ্ত তেয়্ৱচ্ চেলুঞ্চুতৰ্
অৰুল্চুৰণ্ তলিক্কুম্ অৰ্পুতক্ কূত্ত
কল্লাল্ এৰিণ্ত পোল্লাপ্ পুত্তন্
ণিন্ণিনৈণ্ তেৰিণ্ত অতনাল্
অন্নৱন্ তনক্কুম্ অৰুল্পিলৈত্ তিন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.