கடுவாய்க்கரைப்புத்தூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சொர்ணபுரீசுவரி உடனுறை சொர்ணபுரீசுவரர்


மரம்: வன்னி
குளம்: திருசூலகங்கை

பதிகம்: ஒருத்தனை -5 -62 திருநாவுக்கரசர்

முகவரி: ஆண்டார் கோயில் அஞ்சல்
வலங்கைமான்
திருவாரூர் மாவட்டம், 612804
தொபே. 04374 265130

கடுவாய் என்னும் ஆற்றின் கரையில் இருக்கின்றமையால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்னும் பெயர் எய்திற்று. கடுவாய் என்பது குடமுருட்டி ஆறு ஆகும்.

ஆண்டாங்கோயில் என இக்காலத்தில் வழங்கப்பெறும் இவ்வூர், தஞ்சை மாவட்டத்தில் திருக்குடவாசலுக்கு மேற்கே ஆறரை கி.மீ.தொலைவில் உள்ளது. இத்தலம் காசிபர் பூசித்த இடம் ஆகும்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி