கடம்பந்துறை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு முற்றிலாமுலையார் உடனுறை கடம்பவனேச்சுரர்


மரம்: கடம்பு
குளம்: காவிரி

பதிகம்: முற்றிலாமுலை -5 -18 திருநாவுக்கரசர்

முகவரி: கடம்பந்துறை
குளித்தலை அஞ்சல்
கரூர் மாவட்டம், 639104
தொபே. 04323 225228

கடம்பர்கோயில் என இக்காலம் வழங்கப் பெறும் இத்தலம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குளித்தலைத் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 2. கி. மீ. தொலைவில் உள்ளது.

கண்ணுவமுனிவர்க்கும் தேவர்களுக்கும் இறைவர் கடம்பவனத்தில் தோன்றி, காட்சியருளிய இடம் இதுவாம். பதிகம் ஒன்று.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி