ஓணகாந்தன்றளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு காமாட்சியம்மை உடனுறை ஓணேசுவரர்

மரம்: மா மரம்
குளம்: விட்டுணு தீர்த்தம்

பதிகம்: நெய்யும் பாலுந் -7 -5 சுந்தரர்

முகவரி: பஞ்சுப்பேட்டை
பெரிய காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், 631502
தொபே. 044 27222084

ஓணன்,காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர்.

காஞ்சீபுரம் ஏகம்பநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கே இரண்டு திருக்கோயில்கள் தனித்தனிப் பிராகாரத்தோடு இருக்கின்றன. இங்குச் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளிப் பதிகம்பாடிப் பொன்பெற்றார்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி