எருக்கத்தம்புலியூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு நீலமலர்க் கண்ணியார் உடனுறை நீலகண்டர்


மரம்: எருக்கு
குளம்: கந்த, செங்கழுநீர், நீல தீர்த்தங்கள்

பதிகம்: படையார்தரு -1 -89 திருஞானசம்பந்தர்

முகவரி: இராசேந்திரப்பட்டணம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம், 608703
தொபே. 9444063806

நடுநாட்டுத்தலம் விருத்தாசலம்-ஜயங்கொண்டம் பேருந்து வழியில் உள்ளது. இராஜேந்திரபட்டினம் எனவழங்குகிறது. எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின் இப்பெயர்பெற்றது. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம். இறைவன் பெயர் நீலகண்டர், இறைவியின் பெயர் நீலமலர்க் கண்ணியார். விருட்சம் எருக்கு.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி