வைகாவூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வளைக்கைநாயகியம்மை உடனுறை வில்வவனேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: எம தீர்த்தம்

பதிகம்: கோழைமிட -3 -71 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவைகாவூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612304
தொபே. 0435 2941912

இது கும்பகோணத்திற்கு வடமேற்கே சுமார் 10 கி. மீ. தூரத்திலுள்ள திருப்புறம்பயத்திற்கு மேற்கே 5 கி. மீ. தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின் தென்கரையில் இருக்கிறது.

இறைவரின் திருப்பெயர் வில்வவனேசுவரர். இறைவியின் திருப்பெயர் வளைக்கைநாயகியம்மை. மரம் வில்வம். தீர்த்தம் எமதீர்த்தம். இது சிவராத்திரிக்கு விசேடமான தலம். வேடன் ஒருவன் சிவராத்திரியில் புலிக்குப் பயந்து வில்வமரத்தில் ஏறி, தூக்கம் வாராமையால் வில்வ இலையைப் பறித்துச் சிவபெருமான் மீது இட்டு முத்தியடைந்த தலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. சம்புவராய மன்னர்களில் சகலபுவனசக்கரவர்த்தி இராச நாராயணசம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி