வேற்காடு (திருவேற்காடு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வேற்கண்ணியம்மை உடனுறை வேற்காட்டுநாதர்


மரம்: வேல மரம்
குளம்: வேலாயுத தீர்த்தம்

பதிகம்: ஒள்ளிதுள்ள -1 -57 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் வட்டம்
சென்னை மாவட்டம், 600077
தொபே. 044 26800430

தொண்டை நாட்டுத்தலம். சென்னையைச் சேர்ந்த தலம். சென்னையிலிருந்து நகரப் பேருந்துகள் பல உள்ளன. இங்கு வேல் தலவிருட்சமாதலின் இப்பெயர் எய்தியது. இங்குள்ள இறைவன் அகத்தியருக்கு மணக்கோலங்காட்டியருளினார். சுப்பிரமணியர், சூரசம்காரத்தின் பின் பூசித்த தலம்.

இறைவன்பெயர்- வேற்காட்டுநாதர், வேதபுரீசுவரர்; இறைவியின்பெயர் - வேற்கண்ணியம்மை; தீர்த்தம் - வேலாயுததீர்த்தம்; விருட்சம் - வேல். கருமாரியம்மன் கோயில் பிரசித்தமானது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி