முண்டீச்சரம் (திருமுண்டீச்சரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கானார் குழைஏயம்மையார் உடனுறை சிவலோகநாதர்


மரம்: வன்னி
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: ஆர்த்தான் -6 -85 திருநாவுக்கரசர்

முகவரி: கிராமம் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வழி
உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04146 206700

தென்னார்க்காடு மாவட்டத்தில் திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூர் இதுபொழுது கிராமம் என்று வழங்கப் பெறுகின்றது. பிரமன் இந்திரன் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்திய தலம்.



கல்வெட்டு:

இத்திருக்கோயி­ல் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும், இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும், விஜயநகர மன்னரில், வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி