பேரெயில் (திருப்பேரெயில்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெண்ணமிர்த நாயகி உடனுறை செகதீசுவரர்


மரம்: நாரத்தை
குளம்: அக்கினி தீர்த்தம்

பதிகம்: மறையும் -5 -16 திருநாவுக்கரசர்

முகவரி: வடபாதிமங்கலம் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610206

தஞ்சைமாவட்டத்தில் திருநாட்டியத்தான்குடி தொடர்வண்டி நிலையத்துக்குத் தென்மேற்கே சுமார் 5 கி. மீ. தொலைவில் இருக்கிறது. வங்காரம் பேரையூர் என்றும், ஓகைப்பேரையூர் என்றும் இக்காலம் வழங்கப் பெற்று வருகிறது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி