புகலூர்வர்த்தமானேச்சுரம் (திருப்புகலூர்வர்த்தமானேச்சுரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கருந்தாழ்குழலியம்மை உடனுறை வர்த்தமானேச்சுரர்


மரம்: புன்னை
குளம்: அக்கினி தீர்த்தம்

பதிகம்: பட்டம்பானி -2 -92 திருஞானசம்பந்தர்

முகவரி: திருப்புகலூர் அஞ்சல்
திருகண்ணபுரம் வழி
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609704
தொபே. 04366 292300

இறைவன் பெயர் வர்த்தமானேச்சுரர். இறைவியார் பெயர் கருந்தாழ்குழலியம்மை.

திருப்புகலூர் ஆலயத்திற்குள் வடபக்கத்தில் திருப்புகலூர் வர்த்தமானேச்சரம் உள்ளது. இது ஆண்டவன் பெயரைக் குறிக்கின்றது. இங்கே அக்கினீசுவரர் உருவமும், அதற்கடுத்து வடபக்கத்தில் வர்த்தமானேசுவரர் சந்நிதியும் முருக நாயனார் திருவுருவமும் அமைந்துள்ளன.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி