அன்னியூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரிய நாயகியம்மை உடனுறை ஆபத்சகாயேசுவரர்

மரம்: எலுமிச்சை மரம்
குளம்: அக்கினிதீர்த்தம், சூரியதீர்த்தம், வருண தீர்த்தம்

பதிகங்கள்: மன்னியூரி -1 -96 திருஞானசம்பந்தர்
பாறலைத்த -5 -8 திருநாவுக்கரசர்

முகவரி: கோனேரிராசபுரம்,
குடவாயில் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 612201
தொபே. 0435 2449578

மயிலாடுதுறை-மணல்மேடு பேருந்துகளில் செல்லலாம். வருணன் பூசித்துப் பேறுபெற்றதலம்.

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். பொன்னூர் எனவழங்கும்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி