విరాళ దాతలు దయచేసివిరాళములనందించండి
పన్నెండవ తిరుమురై
13 சருககம, 71 புராணஙகள, 4272 పాసురములు
13 అరివాట్టాయ నాయనార్ పురాణం
 
ఈ ఆలయ వీడియో                                                                                                                   మూయుట/తెరచుట

 

Get Flash to see this player.


 
காணொலித தொகுபபை அனபளிபபாகத தநதவரகள
இராமசி நாடடுபுறப பாடல ஆயவு மையம,
51/23, பாணடிய வேளாளர தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத தலஙகளுககு இக காணொலிக காடசிகள குறுநதடடாக விறபனைககு உணடு.


 
పాసురము : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
ఈ పాసుర చరిత్ర :

தொகை,
பொ-ரை: தாம் செய்துவரும் பணிக்குத் தாழ்வு வராமல் காத்த அரிவாளையுடையாயனார்தம் அடியார்க்கும் அடியேன்.
வகை,
பொ-ரை: சேறு நிறைந்த வயல் சூழ்ந்த கணமங்கலத்தில் தோன்றிய அரிவாட்டாயர், வள்ளலாகிய சிவபிரானுக்கு அமுது ஏந்தி வரும் பொழுது, அவை நில வெடிப்பில் சிந்திப்போக, `கங்கை சூடிய பெருமானே! நீவிர் இவற்றை அமுது செய்யாவிடில் என் தலையை அரிந்து தள்ளுதலே தகும்\' எனக் கூறி அரிவாளைக் கழுத்தில் பூட்டி அரிந்த கையினை உடையராவர்.

 
ఈ ఆలయ గాత్ర గానము                                                                                                                     మూయుట/తెరచుట
#====>12====>12130000===>../../isai/default.mp3

Get the Flash Player to see this player.

சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 
ఈ ఆలయ చిత్ర పటము                                                                                                                                   మూయుట/తెరచుట
   

అనువాదము:

Under construction. Contributions welcome.
சிறபி