ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பதிக வரலாறு : பண் : பஞ்சமம்

திருமாளிகைத் தேவர் அருளிச் செய்த திருவிசைப்பா
`திரு இசைப்பா` என்பது, `கடவுட்டன்மை பொருந்திய இசைப் பாட்டுகள்` எனப் பொருள் தரும். தேவாரத் திருப்பதிகங்கட்குப் பின்னர் அவைபோல அருளாசிரியர் சிலரால் இசைத் தமிழாக அருளிச்செய்யப்பட்ட திருப்பதிகங்களே `திரு விசைப்பா` எனப் பெயர்பெற்றன. எனினும், தேவாரத்தில் உள்ளதுபோல இவற்றுள் தாளத்தோடு அமைந்த திருப்பதிகங்கள் மிகுதியாக இல்லாமல், பண் மட்டில் அமைந்த திருப்பதிகங்களே மிகுதியாக உள்ளன. திருவிசைப்பாக்களில் முன்னிற்பவை, திருமாளிகைத்தேவர் அருளிச் செய்த திருவிசைப்பாக்கள்.

சிற்பி