சுவாமிகள் , திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்வுற்றிருக்கும் நாள்களில் , தமிழ்ப்பொதியமலைப் பிறந்த கொழுந்தென்றல் அணைய , திருவாரூர் வீதிவிடங்கப் பெரு மானது வசந்த விழாவை நினைவுகூர்ந்து புற்றிடங்கொண்டிருந் தாரை ஈங்கு நான் மறந்தேன் என்று மிக அழிந்து அவரை நினைந்து பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . . ஏயர்கோன் . புரா . 273) குறிப்பு : இத்திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும் .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
பாவியும், மூடனும் ஆகிய யான், என் அன்பையும், அடிமையையும் விட்டொழியும்படி, முத்தும், சிறந்த மாணிக்கமும், வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன்! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
குறிப்புரை:
` போய்த் தொழுவேன் ` என்றது, வருகின்ற திருப் பாடல்களிலும் சென்று இயையும். ` அது `, பகுதிப்பொருள் விகுதி. உயிரோடு ஒன்றித்து நிற்பது உடம்பேயாகலின், ` இது ` என்றது, அதனையே ஆயிற்று. ` இத்தன்மைத்தாகிய உடலின்பங் கருதி ஈண்டு இரேன் ` என்பார், ` இதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் ` என்று அருளினார். பின்னும் பலவிடங்களில் உடம்பை இகழ்ந்து அருளுவனவெல்லாம், இக்கருத்தானே என்க. ` என் இறைவன் ` என இயையும்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
దేవుని సేవను, ప్రేమించడాన్ని మానుకొన్ననేను ఒక పాపిని, మూర్ఖుణ్ని.
ఆరూరు ప్రభువైన శివుడు ముత్యం, పద్మరాగం మరియు వజ్రం.
దేవా!
నిన్ను ఎడబాసి నేను ఎన్ని దినాలు ఒంటరిగా ఉండగలను?
ఈ మానవ శరీర నిజ ప్రకృతి చుట్టు ముట్టిన రోగం లాంటి దని నేను తెలుసు కొన్నాను.
(నేనిక్కడ ఉండను. త్వరలో ఆరూరుకు వెళ్ళి దేవునికి అంజలి ఘటిస్తాను. తరువాత వచ్చే పది చరణాల కిది వర్తిస్తుంది)
मैं पापी हूँ, मूँढ़ हूँ।
प्रियतम की चाकरी एवं भक्ति से वंचित हूँ।
मोती, माणिक्य सदृश मेरे प्रियतम को छोड़कर,
मुझे यहाँ और कितने दिन रहना है,
मैंने इस शरीर के वास्तविक रोग को पहचान लिया है।
मैं यहाँ नहीं रहूँगा।
शीघ्र जाकर मेरे आराधयदेव
आरूर प्रभु का दर्शन करूँगा।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
I, a sinner and rude person
to give up my love and slavery to god
Civaṉ who is the pearl, big ruby and diamond.
and my Lord in Ārūr.
for how many days should I live separated from him?
I realised the true nature of the body which is like a disease that has enveloped me.
I shall not stay here; I shall go to Ārūr quickly and pay homage to him
The sentences within brackets will apply to the following ten verses
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
Born Sinner and Moron am I, how long can I roam elsewhere away from Aaroor Lord,
my Pearl, Ruby and diamond, oblivious of love and service I owe to Him?
The illness of the the flesh I am fettered to, I know I undergo.
I won\\\'t tarry anymore; soon shall I reach and bow unto Him.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020
पत्तिमैयुम् मडिमैयैयुङ् कैविडुवाऩ् पावियेऩ् पॊत्तिऩनो यदुइदऩैप् पॊरुळऱिन्देऩ् पोय्त्तॊऴुवेऩ् मुत्तिऩैमा मणिदऩ्ऩै वयिरत्तै मूर्क्कऩेऩ् ऎत्तऩैनाळ् पिरिन्दिरुक्केऩ् ऎऩ्आरूर् इऱैवऩैये
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಪತ್ತಿಮೈಯುಂ ಮಡಿಮೈಯೈಯುಙ್ ಕೈವಿಡುವಾನ್ ಪಾವಿಯೇನ್ ಪೊತ್ತಿನನೋ ಯದುಇದನೈಪ್ ಪೊರುಳಱಿಂದೇನ್ ಪೋಯ್ತ್ತೊೞುವೇನ್ ಮುತ್ತಿನೈಮಾ ಮಣಿದನ್ನೈ ವಯಿರತ್ತೈ ಮೂರ್ಕ್ಕನೇನ್ ಎತ್ತನೈನಾಳ್ ಪಿರಿಂದಿರುಕ್ಕೇನ್ ಎನ್ಆರೂರ್ ಇಱೈವನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
పత్తిమైయుం మడిమైయైయుఙ్ కైవిడువాన్ పావియేన్ పొత్తిననో యదుఇదనైప్ పొరుళఱిందేన్ పోయ్త్తొళువేన్ ముత్తినైమా మణిదన్నై వయిరత్తై మూర్క్కనేన్ ఎత్తనైనాళ్ పిరిందిరుక్కేన్ ఎన్ఆరూర్ ఇఱైవనైయే
Open the Telugu Section in a New Tab
പത്തിമൈയും മടിമൈയൈയുങ് കൈവിടുവാന് പാവിയേന് പൊത്തിനനോ യതുഇതനൈപ് പൊരുളറിന്തേന് പോയ്ത്തൊഴുവേന് മുത്തിനൈമാ മണിതന്നൈ വയിരത്തൈ മൂര്ക്കനേന് എത്തനൈനാള് പിരിന്തിരുക്കേന് എന്ആരൂര് ഇറൈവനൈയേ
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
ปะถถิมายยุม มะดิมายยายยุง กายวิดุวาณ ปาวิเยณ โปะถถิณะโน ยะถุอิถะณายป โปะรุละรินเถณ โปยถโถะฬุเวณ มุถถิณายมา มะณิถะณณาย วะยิระถถาย มูรกกะเณณ เอะถถะณายนาล ปิรินถิรุกเกณ เอะณอารูร อิรายวะณายเย Open the Thai Section in a New Tab
パタ・ティマイユミ・ マティマイヤイユニ・ カイヴィトゥヴァーニ・ パーヴィヤエニ・ ポタ・ティナノー ヤトゥイタニイピ・ ポルラリニ・テーニ・ ポーヤ・タ・トルヴェーニ・ ムタ・ティニイマー マニタニ・ニイ ヴァヤラタ・タイ ムーリ・ク・カネーニ・ エタ・タニイナーリ・ ピリニ・ティルク・ケーニ・ エニ・アールーリ・ イリイヴァニイヤエ
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
baddimaiyuM madimaiyaiyung gaifidufan bafiyen boddinano yaduidanaib borularinden boyddolufen muddinaima manidannai fayiraddai murgganen eddanainal birindiruggen enarur iraifanaiye
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
pattimaiyum maṭimaiyaiyuṅ kaiviṭuvāṉ pāviyēṉ pottiṉanō yatuitaṉaip poruḷaṟintēṉ pōyttoḻuvēṉ muttiṉaimā maṇitaṉṉai vayirattai mūrkkaṉēṉ ettaṉaināḷ pirintirukkēṉ eṉārūr iṟaivaṉaiyē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
пaттымaыём мaтымaыйaыёнг кaывытюваан паавыеaн поттынaноо ятюытaнaып порюлaрынтэaн поойттолзювэaн мюттынaымаа мaнытaннaы вaйырaттaы муркканэaн эттaнaынаал пырынтырюккэaн энаарур ырaывaнaыеa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
paththimäjum madimäjäjung käwiduwahn pahwijehn poththina:noh jathuithanäp po'ru'lari:nthehn pohjththoshuwehn muththinämah ma'nithannä waji'raththä muh'rkkanehn eththanä:nah'l pi'ri:nthi'rukkehn enah'ruh'r iräwanäjeh Open the German Section in a New Tab
paththimaiyum madimaiyaiyung kaividuvaan paaviyaen poththina:noa yathuithanaip poru'la'ri:nthaen poayththozhuvaen muththinaimaa ma'nithannai vayiraththai moorkkanaen eththanai:naa'l piri:nthirukkaen enaaroor i'raivanaiyae
Open the English Section in a New Tab