தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய (திருமாலாகிய) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார், கட்டுவாங்கம், சுடர்ந்தெரியும் கனல், மழு, மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர்.
குறிப்புரை:
மட்டு - தேன். தேன் நிறைந்த பூக்கள் சூடிய என்றபடி. வார்குழல் - நீண்ட கூந்தல். மால்விடை - திருமாலாகிய இடபம். பெரிய விடை என்றும் ஆம். இட்டமா - விருப்பமாக. உகந்து - மகிழ்ந்து. கட்டுவாங்கம் - இறைவன் திருக்கரத்தேந்திய கட்வாங்கம் என்னும் ஆயுதம். கனல் மழு - சொலிக்கின்ற மழு. அட்டமாம் புயம் - எட்டுத்தோள்கள். ஆரூரர் ஆகும் ( விளங்குவார் ) என்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
తేనె స్రవించే కొత్త పుష్పాలను దాల్చిన కురులతో శోభిల్లే ఉమాదేవితో పరమశివుడు పెద్ద వృషభాన్ని అధిరోహించి అలరారుతున్నాడు. ఖట్వాంగంలో ప్రజ్వరిల్లే అగ్నికీలలు, పాశుపతం, జింక మొదలైనవాటిని ధరించిన అష్టభుజుడు పరమేశ్వరుడు. 7
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
आरूर में प्रतिष्ठित प्रभु
उमा देवी के साथ महिमा-मंडित वृषभ पर आरूढ़ होकर
सब पर कृपा प्रदान करने वाले हैं।
वे दंड, परषु, हिरण आदि के साथ
सुषोभित अष्ट भुजाओं वाले हैं।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
the supreme god, Civaṉ, who rides high on a big bull desiring it, along with a lady of fragrant long tresses of hair.
is the Lord in Ārūr, who has eight shoulders, carrying a battle-axe, burning red-hot iron and a deer.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
മട്ടു വാര്കുഴ ലാളൊടു മാല്വിടൈ ഇട്ട മാവുകന് തേറു മിറൈവനാര് കട്ടു വാങ്കങ് കനന്മഴു മാന്തനോ ടട്ട മാംപുയ മാകുമാ രൂരരേ
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
มะดดุ วารกุฬะ ลาโละดุ มาลวิดาย อิดดะ มาวุกะน เถรุ มิรายวะณาร กะดดุ วางกะง กะณะณมะฬุ มาณถะโณ ดะดดะ มามปุยะ มากุมา รูระเร Open the Thai Section in a New Tab
maddu fargula lalodu malfidai idda mafuhan deru miraifanar gaddu fanggang gananmalu mandano dadda maMbuya mahuma rurare
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
maṭṭu vārkuḻa lāḷoṭu mālviṭai iṭṭa māvukan tēṟu miṟaivaṉār kaṭṭu vāṅkaṅ kaṉaṉmaḻu māṉtaṉō ṭaṭṭa māmpuya mākumā rūrarē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
мaттю вааркюлзa лаалотю маалвытaы ыттa маавюкан тэaрю мырaывaнаар каттю ваангканг канaнмaлзю маантaноо тaттa маампюя маакюмаа рурaрэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
maddu wah'rkusha lah'lodu mahlwidä idda mahwuka:n thehru miräwanah'r kaddu wahngkang kananmashu mahnthanoh dadda mahmpuja mahkumah 'ruh'ra'reh Open the German Section in a New Tab
maddu vaarkuzha laa'lodu maalvidai idda maavuka:n thae'ru mi'raivanaar kaddu vaangkang kananmazhu maanthanoa dadda maampuya maakumaa roorarae
Open the English Section in a New Tab