இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : சீகாமரம்

தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை:

தூவி - இறகினடிப்பாகம். அனம் - அன்னப்பறவை, பாவில் - பரப்பில். ஏவிய - ஏவல் செய்ய, ஆக்ஞை செய்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మందగమనముతో కదలాడు అందమైన తోకలు గల హంసలు, స్వచ్చమైన తామరపుష్పములతో నిండియున్న ఉద్యానవనములందు
సంచరించు భ్రమరములు శబ్ధమునొనరించుచుండు తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
స్థిరముగవెలసి, రావణుని భుజములను అణచి పిండిచేసి, ఆతని పాటలను వినిన పిదప ఆతనిని అనుగ్రహించిన ఓ ఈశ్వరా!
అని కొనియాడు భక్తులపై దయను కురిపించుము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පියා සලා ලැසි ගමනින් යන හස රැළ නිති ගැවසෙන මනරම් පොකුණු වට‚ බිඟු කැල රොන් ගන්නා කුසුම් වන පිරි‚ පුරවාර් පනංකාට්ටූර පුදබිම තිරව වැඩ සිටිනා දෙවිඳුනේ‚ රාවණගෙ දස බල බිඳ හෙළා‚ යළි සාම ගීයෙන් වසඟව තිළිණ දුන් සමිඳ‚ ඔබ පසසා සරණ යන බැතිමතුනට පිළිසරණ වනු මැන!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in the expanse of the natural tanks of fresh flowers where the swans of soft gait and downs and internal feathers increase and become bent.
dwelling in Puṟavār Paṉaṅkāṭṭūr where the bees hum loudly.
pressing down the shoulders of the arakkaṉ who was in that position of being caught under the mountain.
grant your grace to those who praise you as the god who ordered his grace to reach him on hearing him sing Cāmavētam.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀽𑀯𑀺 𑀬𑀜𑁆𑀘𑀺𑀶𑁃 𑀫𑁂𑁆𑀮𑁆𑀦 𑀝𑁃𑀬𑀷 𑀫𑀮𑁆𑀓𑀺 𑀬𑁄𑁆𑀮𑁆𑀓𑀺𑀬 𑀢𑀽𑀫𑀮𑀭𑁆𑀧𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃𑀧𑁆
𑀧𑀸𑀯𑀺𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆
𑀫𑁂𑀯𑀺 𑀬𑀦𑁆𑀦𑀺𑀮𑁃 𑀬𑀸𑀬 𑀭𑀓𑁆𑀓𑀷 𑀢𑁄𑀴 𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀧𑀸𑀝𑀮𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀭𑀼𑀴𑁆
𑀏𑀯𑀺𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তূৱি যঞ্জির়ৈ মেল্ন টৈযন় মল্গি যোল্গিয তূমলর্প্ পোয্গৈপ্
পাৱিল্ ৱণ্ডর়ৈযুম্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্
মেৱি যন্নিলৈ যায রক্কন় তোৰ টর্ত্তৱন়্‌ পাডল্ কেট্টরুৰ‍্
এৱিযেম্ পেরুমান়্‌ এন়্‌বৱর্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
तूवि यञ्जिऱै मॆल्न टैयऩ मल्गि यॊल्गिय तूमलर्प् पॊय्गैप्
पाविल् वण्डऱैयुम् पुऱवार् पऩङ्गाट्टूर्
मेवि यन्निलै याय रक्कऩ तोळ टर्त्तवऩ् पाडल् केट्टरुळ्
एवियॆम् पॆरुमाऩ् ऎऩ्बवर्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ತೂವಿ ಯಂಜಿಱೈ ಮೆಲ್ನ ಟೈಯನ ಮಲ್ಗಿ ಯೊಲ್ಗಿಯ ತೂಮಲರ್ಪ್ ಪೊಯ್ಗೈಪ್
ಪಾವಿಲ್ ವಂಡಱೈಯುಂ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್
ಮೇವಿ ಯನ್ನಿಲೈ ಯಾಯ ರಕ್ಕನ ತೋಳ ಟರ್ತ್ತವನ್ ಪಾಡಲ್ ಕೇಟ್ಟರುಳ್
ಏವಿಯೆಂ ಪೆರುಮಾನ್ ಎನ್ಬವರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
తూవి యంజిఱై మెల్న టైయన మల్గి యొల్గియ తూమలర్ప్ పొయ్గైప్
పావిల్ వండఱైయుం పుఱవార్ పనంగాట్టూర్
మేవి యన్నిలై యాయ రక్కన తోళ టర్త్తవన్ పాడల్ కేట్టరుళ్
ఏవియెం పెరుమాన్ ఎన్బవర్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තූවි යඥ්ජිරෛ මෙල්න ටෛයන මල්හි යොල්හිය තූමලර්ප් පොය්හෛප්
පාවිල් වණ්ඩරෛයුම් පුරවාර් පනංගාට්ටූර්
මේවි යන්නිලෛ යාය රක්කන තෝළ ටර්ත්තවන් පාඩල් කේට්ටරුළ්
ඒවියෙම් පෙරුමාන් එන්බවර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
തൂവി യഞ്ചിറൈ മെല്‍ന ടൈയന മല്‍കി യൊല്‍കിയ തൂമലര്‍പ് പൊയ്കൈപ്
പാവില്‍ വണ്ടറൈയും പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍
മേവി യന്നിലൈ യായ രക്കന തോള ടര്‍ത്തവന്‍ പാടല്‍ കേട്ടരുള്‍
ഏവിയെം പെരുമാന്‍ എന്‍പവര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
ถูวิ ยะญจิราย เมะลนะ ดายยะณะ มะลกิ โยะลกิยะ ถูมะละรป โปะยกายป
ปาวิล วะณดะรายยุม ปุระวาร ปะณะงกาดดูร
เมวิ ยะนนิลาย ยายะ ระกกะณะ โถละ ดะรถถะวะณ ปาดะล เกดดะรุล
เอวิเยะม เปะรุมาณ เอะณปะวะรก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထူဝိ ယည္စိရဲ ေမ့လ္န တဲယန မလ္ကိ ေယာ့လ္ကိယ ထူမလရ္ပ္ ေပာ့ယ္ကဲပ္
ပာဝိလ္ ဝန္တရဲယုမ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္
ေမဝိ ယန္နိလဲ ယာယ ရက္ကန ေထာလ တရ္ထ္ထဝန္ ပာတလ္ ေကတ္တရုလ္
ေအဝိေယ့မ္ ေပ့ရုမာန္ ေအ့န္ပဝရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
トゥーヴィ ヤニ・チリイ メリ・ナ タイヤナ マリ・キ ヨリ・キヤ トゥーマラリ・ピ・ ポヤ・カイピ・
パーヴィリ・ ヴァニ・タリイユミ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・
メーヴィ ヤニ・ニリイ ヤーヤ ラク・カナ トーラ タリ・タ・タヴァニ・ パータリ・ ケータ・タルリ・
エーヴィイェミ・ ペルマーニ・ エニ・パヴァリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
dufi yandirai melna daiyana malgi yolgiya dumalarb boygaib
bafil fandaraiyuM burafar bananggaddur
mefi yannilai yaya raggana dola darddafan badal geddarul
efiyeM beruman enbafarg garulaye
Open the Pinyin Section in a New Tab
تُووِ یَنعْجِرَيْ ميَلْنَ تَيْیَنَ مَلْغِ یُولْغِیَ تُومَلَرْبْ بُویْغَيْبْ
باوِلْ وَنْدَرَيْیُن بُرَوَارْ بَنَنغْغاتُّورْ
ميَۤوِ یَنِّلَيْ یایَ رَكَّنَ تُوۤضَ تَرْتَّوَنْ بادَلْ كيَۤتَّرُضْ
يَۤوِیيَن بيَرُمانْ يَنْبَوَرْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪u:ʋɪ· ɪ̯ʌɲʤɪɾʌɪ̯ mɛ̝ln̺ə ʈʌjɪ̯ʌn̺ə mʌlgʲɪ· ɪ̯o̞lgʲɪɪ̯ə t̪u:mʌlʌrp po̞ɪ̯xʌɪ̯β
pɑ:ʋɪl ʋʌ˞ɳɖʌɾʌjɪ̯ɨm pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:r
me:ʋɪ· ɪ̯ʌn̺n̺ɪlʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ə rʌkkʌn̺ə t̪o˞:ɭʼə ʈʌrt̪t̪ʌʋʌn̺ pɑ˞:ɽʌl ke˞:ʈʈʌɾɨ˞ɭ
ʲe:ʋɪɪ̯ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ ʲɛ̝n̺bʌʋʌrk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
tūvi yañciṟai melna ṭaiyaṉa malki yolkiya tūmalarp poykaip
pāvil vaṇṭaṟaiyum puṟavār paṉaṅkāṭṭūr
mēvi yannilai yāya rakkaṉa tōḷa ṭarttavaṉ pāṭal kēṭṭaruḷ
ēviyem perumāṉ eṉpavark karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
тувы ягнсырaы мэлнa тaыянa мaлкы йолкыя тумaлaрп пойкaып
паавыл вaнтaрaыём пюрaваар пaнaнгкaттур
мэaвы яннылaы яaя рaкканa тоолa тaрттaвaн паатaл кэaттaрюл
эaвыем пэрюмаан энпaвaрк карюлааеa
Open the Russian Section in a New Tab
thuhwi jangzirä mel:na däjana malki jolkija thuhmala'rp pojkäp
pahwil wa'ndaräjum purawah'r panangkahdduh'r
mehwi ja:n:nilä jahja 'rakkana thoh'la da'rththawan pahdal kehdda'ru'l
ehwijem pe'rumahn enpawa'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
thövi yagnçirhâi mèlna tâiyana malki yolkiya thömalarp poiykâip
paavil vanhdarhâiyòm pòrhavaar panangkaatdör
mèèvi yannilâi yaaya rakkana thoolha darththavan paadal kèètdaròlh
èèviyèm pèròmaan ènpavark karòlhaayèè
thuuvi yaignceirhai melna taiyana malci yiolciya thuumalarp poyikaip
paavil vainhtarhaiyum purhavar panangcaaittuur
meevi yainnilai iyaaya raiccana thoolha tariththavan paatal keeittarulh
eeviyiem perumaan enpavaric carulhaayiee
thoovi yanjsi'rai mel:na daiyana malki yolkiya thoomalarp poykaip
paavil va'nda'raiyum pu'ravaar panangkaaddoor
maevi ya:n:nilai yaaya rakkana thoa'la darththavan paadal kaeddaru'l
aeviyem perumaan enpavark karu'laayae
Open the English Section in a New Tab
তূৱি য়ঞ্চিৰৈ মেল্ণ টৈয়ন মল্কি য়ʼল্কিয় তূমলৰ্প্ পোয়্কৈপ্
পাৱিল্ ৱণ্তৰৈয়ুম্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্
মেৱি য়ণ্ণিলৈ য়ায় ৰক্কন তোল তৰ্ত্তৱন্ পাতল্ কেইটতৰুল্
এৱিয়েম্ পেৰুমান্ এন্পৱৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.