இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : சீகாமரம்

நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசைபாடும் புறவார்பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை:

நீடல் - (நீள் + தல்), நீட்சியை உடைய. கோடல் -வெண் காந்தள். நிரை - வரிசை. தாது - முல்லைப்பூந்தாதுக்கள். அளம்செய - உப்பளம்போலக்குவிக்க. இலங்கிய - விளங்கிய, அயல் - பக்கத்தில். மின் - ஒளி. நள்இருள் - செறிந்த இருளில். `நள்ளிருளில் நட்டம் பயின் றாடும்`. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పొడుగాటి కాందల్ పుష్పములు విరబూసియుండ, తెల్లటి జాజులు, నీటికలువలు మున్నగువానియందుండు మకరందమును,
వరుసగా ఒకదాని తరువాతనొకటిగ ఆరగించుచూ, అందలి పుప్పొడిని వెదజల్లుచూ, పాడుకుంటూ వెడలు భ్రమరములు గల తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
కర్ణకుండలములను ధరించిన నీ చెవిపై, పార్వతీ అమ్మవారి కర్ణమందలి దుద్దులు ప్రకాశములను వెదజల్లుచుండ
అర్థరాత్రిజాములందు నర్తనమాడు ఓ శంకరా! నిన్ను శరణుజేరు వారిని అనుగ్రహింపుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිපී තිබෙනා කාන්දල් කුසුම් ‚ සුදු මුල්ලෙයි‚ නිල් උපුල් රේණු එකතු කර-කර බිඟු කැල ලේවායක් සේ ගොඩ ගසමින් ගී ගයනා පුරවාර් පනංකාට්ටූර පුදබිම‚ තෝඩුව පැළඳි සවනේ කැළුම් විහිදන කුළෛ අබරණයත් පැළඳ මැදියම් රෑ රඟනා සංගරයාණෙනි‚ ඔබ නමදින බැති දනට පිළිසරණ වනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the long white species of malabar glory lily to blossom.
the pollen of the rows of flowers of arabian jasmine resembling water heap like salt in salt pans.
in Puṟavai Paṉankāṭṭūr where humming bees make a loud noise.
the light to shine brightly by the side of the ear where the women`s ear-ring is shining.
the white men`s ear-ring to jump up.
Civaṉ who bestow auspicious things on devotees and who dances at mid-night;
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀝𑀮𑁆 𑀓𑁄𑀝𑀮𑁆 𑀅𑀮𑀭𑀯𑁂𑁆𑀡𑁆 𑀫𑀼𑀮𑁆𑀮𑁃 𑀦𑀻𑀭𑁆𑀫 𑀮𑀭𑁆𑀦𑀺𑀭𑁃𑀢𑁆 𑀢𑀸𑀢 𑀴𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑀧𑁆
𑀧𑀸𑀝𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆𑀢𑁆
𑀢𑁄𑀝𑀺 𑀮𑀗𑁆𑀓𑀺𑀬 𑀓𑀸𑀢 𑀬𑀷𑁆𑀫𑀺𑀷𑁆 𑀢𑀼𑀴𑀗𑁆𑀓 𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀼𑀵𑁃 𑀢𑀼𑀴𑁆𑀴 𑀦𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀴𑁆
𑀆𑀝𑀼𑀜𑁆 𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁂 𑀅𑀝𑁃𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীডল্ কোডল্ অলরৱেণ্ মুল্লৈ নীর্ম লর্নিরৈত্ তাদ ৰঞ্জেযপ্
পাডল্ ৱণ্ডর়ৈযুম্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্ত্
তোডি লঙ্গিয কাদ যন়্‌মিন়্‌ তুৰঙ্গ ৱেণ্গুৰ়ৈ তুৰ‍্ৰ নৰ‍্ৰিরুৰ‍্
আডুঞ্ সঙ্গরন়ে অডৈন্দার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
नीडल् कोडल् अलरवॆण् मुल्लै नीर्म लर्निरैत् ताद ळञ्जॆयप्
पाडल् वण्डऱैयुम् पुऱवार् पऩङ्गाट्टूर्त्
तोडि लङ्गिय काद यऩ्मिऩ् तुळङ्ग वॆण्गुऴै तुळ्ळ नळ्ळिरुळ्
आडुञ् सङ्गरऩे अडैन्दार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ನೀಡಲ್ ಕೋಡಲ್ ಅಲರವೆಣ್ ಮುಲ್ಲೈ ನೀರ್ಮ ಲರ್ನಿರೈತ್ ತಾದ ಳಂಜೆಯಪ್
ಪಾಡಲ್ ವಂಡಱೈಯುಂ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್ತ್
ತೋಡಿ ಲಂಗಿಯ ಕಾದ ಯನ್ಮಿನ್ ತುಳಂಗ ವೆಣ್ಗುೞೈ ತುಳ್ಳ ನಳ್ಳಿರುಳ್
ಆಡುಞ್ ಸಂಗರನೇ ಅಡೈಂದಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
నీడల్ కోడల్ అలరవెణ్ ముల్లై నీర్మ లర్నిరైత్ తాద ళంజెయప్
పాడల్ వండఱైయుం పుఱవార్ పనంగాట్టూర్త్
తోడి లంగియ కాద యన్మిన్ తుళంగ వెణ్గుళై తుళ్ళ నళ్ళిరుళ్
ఆడుఞ్ సంగరనే అడైందార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීඩල් කෝඩල් අලරවෙණ් මුල්ලෛ නීර්ම ලර්නිරෛත් තාද ළඥ්ජෙයප්
පාඩල් වණ්ඩරෛයුම් පුරවාර් පනංගාට්ටූර්ත්
තෝඩි ලංගිය කාද යන්මින් තුළංග වෙණ්හුළෛ තුළ්ළ නළ්ළිරුළ්
ආඩුඥ් සංගරනේ අඩෛන්දාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
നീടല്‍ കോടല്‍ അലരവെണ്‍ മുല്ലൈ നീര്‍മ ലര്‍നിരൈത് താത ളഞ്ചെയപ്
പാടല്‍ വണ്ടറൈയും പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍ത്
തോടി ലങ്കിയ കാത യന്‍മിന്‍ തുളങ്ക വെണ്‍കുഴൈ തുള്ള നള്ളിരുള്‍
ആടുഞ് ചങ്കരനേ അടൈന്താര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
นีดะล โกดะล อละระเวะณ มุลลาย นีรมะ ละรนิรายถ ถาถะ ละญเจะยะป
ปาดะล วะณดะรายยุม ปุระวาร ปะณะงกาดดูรถ
โถดิ ละงกิยะ กาถะ ยะณมิณ ถุละงกะ เวะณกุฬาย ถุลละ นะลลิรุล
อาดุญ จะงกะระเณ อดายนถารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီတလ္ ေကာတလ္ အလရေဝ့န္ မုလ္လဲ နီရ္မ လရ္နိရဲထ္ ထာထ လည္ေစ့ယပ္
ပာတလ္ ဝန္တရဲယုမ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္ထ္
ေထာတိ လင္ကိယ ကာထ ယန္မိန္ ထုလင္က ေဝ့န္ကုလဲ ထုလ္လ နလ္လိရုလ္
အာတုည္ စင္ကရေန အတဲန္ထာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
ニータリ・ コータリ・ アララヴェニ・ ムリ・リイ ニーリ・マ ラリ・ニリイタ・ タータ ラニ・セヤピ・
パータリ・ ヴァニ・タリイユミ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・タ・
トーティ ラニ・キヤ カータ ヤニ・ミニ・ トゥラニ・カ ヴェニ・クリイ トゥリ・ラ ナリ・リルリ・
アートゥニ・ サニ・カラネー アタイニ・ターリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
nidal godal alarafen mullai nirma larniraid dada landeyab
badal fandaraiyuM burafar bananggaddurd
dodi langgiya gada yanmin dulangga fengulai dulla nallirul
adun sanggarane adaindarg garulaye
Open the Pinyin Section in a New Tab
نِيدَلْ كُوۤدَلْ اَلَرَوٕنْ مُلَّيْ نِيرْمَ لَرْنِرَيْتْ تادَ ضَنعْجيَیَبْ
بادَلْ وَنْدَرَيْیُن بُرَوَارْ بَنَنغْغاتُّورْتْ
تُوۤدِ لَنغْغِیَ كادَ یَنْمِنْ تُضَنغْغَ وٕنْغُظَيْ تُضَّ نَضِّرُضْ
آدُنعْ سَنغْغَرَنيَۤ اَدَيْنْدارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i˞:ɽʌl ko˞:ɽʌl ˀʌlʌɾʌʋɛ̝˞ɳ mʊllʌɪ̯ n̺i:rmə lʌrn̺ɪɾʌɪ̯t̪ t̪ɑ:ðə ɭʌɲʤɛ̝ɪ̯ʌp
pɑ˞:ɽʌl ʋʌ˞ɳɖʌɾʌjɪ̯ɨm pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:rt̪
t̪o˞:ɽɪ· lʌŋʲgʲɪɪ̯ə kɑ:ðə ɪ̯ʌn̺mɪn̺ t̪ɨ˞ɭʼʌŋgə ʋɛ̝˞ɳgɨ˞ɻʌɪ̯ t̪ɨ˞ɭɭə n̺ʌ˞ɭɭɪɾɨ˞ɭ
ˀɑ˞:ɽɨɲ sʌŋgʌɾʌn̺e· ˀʌ˞ɽʌɪ̯n̪d̪ɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
nīṭal kōṭal alaraveṇ mullai nīrma larnirait tāta ḷañceyap
pāṭal vaṇṭaṟaiyum puṟavār paṉaṅkāṭṭūrt
tōṭi laṅkiya kāta yaṉmiṉ tuḷaṅka veṇkuḻai tuḷḷa naḷḷiruḷ
āṭuñ caṅkaraṉē aṭaintārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
нитaл коотaл алaрaвэн мюллaы нирмa лaрнырaыт таатa лaгнсэяп
паатaл вaнтaрaыём пюрaваар пaнaнгкaттурт
тооты лaнгкыя кaтa янмын тюлaнгка вэнкюлзaы тюллa нaллырюл
аатюгн сaнгкарaнэa атaынтаарк карюлааеa
Open the Russian Section in a New Tab
:nihdal kohdal ala'rawe'n mullä :nih'rma la'r:ni'räth thahtha 'langzejap
pahdal wa'ndaräjum purawah'r panangkahdduh'rth
thohdi langkija kahtha janmin thu'langka we'nkushä thu'l'la :na'l'li'ru'l
ahdung zangka'raneh adä:nthah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
niidal koodal alaravènh mòllâi niirma larnirâith thaatha lhagnçèyap
paadal vanhdarhâiyòm pòrhavaar panangkaatdörth
thoodi langkiya kaatha yanmin thòlhangka vènhkòlzâi thòlhlha nalhlhiròlh
aadògn çangkaranèè atâinthaark karòlhaayèè
niital cootal alaraveinh mullai niirma larniraiith thaatha lhaignceyap
paatal vainhtarhaiyum purhavar panangcaaittuurith
thooti langciya caatha yanmin thulhangca veinhculzai thulhlha nalhlhirulh
aatuign ceangcaranee ataiinthaaric carulhaayiee
:needal koadal alarave'n mullai :neerma lar:niraith thaatha 'lanjseyap
paadal va'nda'raiyum pu'ravaar panangkaaddoorth
thoadi langkiya kaatha yanmin thu'langka ve'nkuzhai thu'l'la :na'l'liru'l
aadunj sangkaranae adai:nthaark karu'laayae
Open the English Section in a New Tab
ণীতল্ কোতল্ অলৰৱেণ্ মুল্লৈ ণীৰ্ম লৰ্ণিৰৈত্ তাত লঞ্চেয়প্
পাতল্ ৱণ্তৰৈয়ুম্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্ত্
তোটি লঙকিয় কাত য়ন্মিন্ তুলঙক ৱেণ্কুলৈ তুল্ল ণল্লিৰুল্
আটুঞ্ চঙকৰনে অটৈণ্তাৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.