இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
053 திருப்புறவார்பனங்காட்டூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : சீகாமரம்

நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வண்டுகள்,பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரிய வனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை:

நீணம் - நீளம். `நீணுதல்` (தி.1 ப. 1 பா.9) முருகு - தேன். பாண் - பாட்டு. நக - சிரிக்க. தலையூண் உரியவனே - பிரமகபாலத்தில் வாங்கி உணவு கொள்ளுதற்கு உரியவனே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అందముగా పెరిగి, తేనెతో నిండిన నీటికలువలపై భ్రమరములు వ్రాలి ఆ మకరందమును గ్రోలి,
’నేరిశ” రాగములో, ’యాళ్” అనబడు వాయిద్య ఘోషవంటి శబ్ధమును చేయుచుండు తిరుపుఱవార్పనంకాట్టూర్ ప్రాంతమున
అఙ్నానులుగా సంచరించు సమనులు, స్నేహితత్వమెరుగని బౌద్ధులు నవ్వుకొనునట్లు, కపాలమందు భిక్షనర్థించి ఆరగించదగిన ఓ ఈశ్వరా!
మిమ్ము దర్శించి సంతోషించు భక్తులకు అనుగ్రహమును కలుగజేయుము.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිරී ඉතිරී වැගිරෙන මී බිඳු රස බලන බිඟුන්‚නිලුපුල් කුසුම් මත සිට යාල් වෙණ නද සේ ඉමිහිරි ගී ගයනා පුරවාර් පනංකාට්ටූර පුදබිම වැඩ සිටිනා‚ හිස් කබල දරා යැද යැපෙන සමිඳුනි‚ නිරුවතින් සරනා සමණයන ද බොදු තෙරණුවන් ද ඔබ නුදුටුමුත්‚ ඔබ නමදින සිව බැති දනට පිළිසරණ වනු මැන!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the swarm of bees biting the big blue nelumbo flowers drinking the honey found in abundance in Paṉankāṭṭūr humming like the melody nēricai among the melodies, like the music of the yāḻ the camanar who wander naked without shame and cākkiyar who have no friendly feeling, to laugh derisively at you.
Civaṉ who has the right of eating in the skull!
grant your grace to those who desire you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀡 𑀫𑀸𑀭𑁆𑀫𑀼𑀭𑀼 𑀓𑀼𑀡𑁆𑀝𑀼 𑀯𑀡𑁆𑀝𑀺𑀷𑀫𑁆 𑀦𑀻𑀮 𑀫𑀸𑀫𑀮𑀭𑁆 𑀓𑀯𑁆𑀯𑀺 𑀦𑁂𑀭𑀺𑀘𑁃
𑀧𑀸𑀡𑀺𑀮𑁆 𑀬𑀸𑀵𑁆𑀫𑀼𑀭𑀮𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀯𑀸𑀭𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀽𑀭𑁆
𑀦𑀸𑀡 𑀵𑀺𑀦𑁆𑀢𑀼𑀵𑀮𑁆 𑀯𑀸𑀭𑁆𑀘 𑀫𑀡𑀭𑀼𑀫𑁆 𑀦𑀡𑁆𑀧𑀺𑀮𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬 𑀭𑀼𑀫𑁆𑀦 𑀓𑀢𑁆𑀢𑀮𑁃
𑀊𑀡𑀼𑀭𑀺 𑀬𑀯𑀷𑁂 𑀉𑀓𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীণ মার্মুরু কুণ্ডু ৱণ্ডিন়ম্ নীল মামলর্ কৱ্ৱি নেরিসৈ
পাণিল্ যাৰ়্‌মুরলুম্ পুর়ৱার্ পন়ঙ্গাট্টূর্
নাণ ৰ়িন্দুৰ়ল্ ৱার্স মণরুম্ নণ্বিল্ সাক্কিয রুম্ন কত্তলৈ
ঊণুরি যৱন়ে উহপ্পার্ক্ করুৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே


Open the Thamizhi Section in a New Tab
நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே

Open the Reformed Script Section in a New Tab
नीण मार्मुरु कुण्डु वण्डिऩम् नील मामलर् कव्वि नेरिसै
पाणिल् याऴ्मुरलुम् पुऱवार् पऩङ्गाट्टूर्
नाण ऴिन्दुऴल् वार्स मणरुम् नण्बिल् साक्किय रुम्न कत्तलै
ऊणुरि यवऩे उहप्पार्क् करुळाये
Open the Devanagari Section in a New Tab
ನೀಣ ಮಾರ್ಮುರು ಕುಂಡು ವಂಡಿನಂ ನೀಲ ಮಾಮಲರ್ ಕವ್ವಿ ನೇರಿಸೈ
ಪಾಣಿಲ್ ಯಾೞ್ಮುರಲುಂ ಪುಱವಾರ್ ಪನಂಗಾಟ್ಟೂರ್
ನಾಣ ೞಿಂದುೞಲ್ ವಾರ್ಸ ಮಣರುಂ ನಣ್ಬಿಲ್ ಸಾಕ್ಕಿಯ ರುಮ್ನ ಕತ್ತಲೈ
ಊಣುರಿ ಯವನೇ ಉಹಪ್ಪಾರ್ಕ್ ಕರುಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
నీణ మార్మురు కుండు వండినం నీల మామలర్ కవ్వి నేరిసై
పాణిల్ యాళ్మురలుం పుఱవార్ పనంగాట్టూర్
నాణ ళిందుళల్ వార్స మణరుం నణ్బిల్ సాక్కియ రుమ్న కత్తలై
ఊణురి యవనే ఉహప్పార్క్ కరుళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීණ මාර්මුරු කුණ්ඩු වණ්ඩිනම් නීල මාමලර් කව්වි නේරිසෛ
පාණිල් යාළ්මුරලුම් පුරවාර් පනංගාට්ටූර්
නාණ ළින්දුළල් වාර්ස මණරුම් නණ්බිල් සාක්කිය රුම්න කත්තලෛ
ඌණුරි යවනේ උහප්පාර්ක් කරුළායේ


Open the Sinhala Section in a New Tab
നീണ മാര്‍മുരു കുണ്ടു വണ്ടിനം നീല മാമലര്‍ കവ്വി നേരിചൈ
പാണില്‍ യാഴ്മുരലും പുറവാര്‍ പനങ്കാട്ടൂര്‍
നാണ ഴിന്തുഴല്‍ വാര്‍ച മണരും നണ്‍പില്‍ ചാക്കിയ രുമ്ന കത്തലൈ
ഊണുരി യവനേ ഉകപ്പാര്‍ക് കരുളായേ
Open the Malayalam Section in a New Tab
นีณะ มารมุรุ กุณดุ วะณดิณะม นีละ มามะละร กะววิ เนริจาย
ปาณิล ยาฬมุระลุม ปุระวาร ปะณะงกาดดูร
นาณะ ฬินถุฬะล วารจะ มะณะรุม นะณปิล จากกิยะ รุมนะ กะถถะลาย
อูณุริ ยะวะเณ อุกะปปารก กะรุลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီန မာရ္မုရု ကုန္တု ဝန္တိနမ္ နီလ မာမလရ္ ကဝ္ဝိ ေနရိစဲ
ပာနိလ္ ယာလ္မုရလုမ္ ပုရဝာရ္ ပနင္ကာတ္တူရ္
နာန လိန္ထုလလ္ ဝာရ္စ မနရုမ္ နန္ပိလ္ စာက္ကိယ ရုမ္န ကထ္ထလဲ
အူနုရိ ယဝေန အုကပ္ပာရ္က္ ကရုလာေယ


Open the Burmese Section in a New Tab
ニーナ マーリ・ムル クニ・トゥ ヴァニ・ティナミ・ ニーラ マーマラリ・ カヴ・ヴィ ネーリサイ
パーニリ・ ヤーリ・ムラルミ・ プラヴァーリ・ パナニ・カータ・トゥーリ・
ナーナ リニ・トゥラリ・ ヴァーリ・サ マナルミ・ ナニ・ピリ・ チャク・キヤ ルミ・ナ カタ・タリイ
ウーヌリ ヤヴァネー ウカピ・パーリ・ク・ カルラアヤエ
Open the Japanese Section in a New Tab
nina marmuru gundu fandinaM nila mamalar gaffi nerisai
banil yalmuraluM burafar bananggaddur
nana lindulal farsa manaruM nanbil saggiya rumna gaddalai
unuri yafane uhabbarg garulaye
Open the Pinyin Section in a New Tab
نِينَ مارْمُرُ كُنْدُ وَنْدِنَن نِيلَ مامَلَرْ كَوِّ نيَۤرِسَيْ
بانِلْ یاظْمُرَلُن بُرَوَارْ بَنَنغْغاتُّورْ
نانَ ظِنْدُظَلْ وَارْسَ مَنَرُن نَنْبِلْ ساكِّیَ رُمْنَ كَتَّلَيْ
اُونُرِ یَوَنيَۤ اُحَبّارْكْ كَرُضایيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i˞:ɳʼə mɑ:rmʉ̩ɾɨ kʊ˞ɳɖɨ ʋʌ˞ɳɖɪn̺ʌm n̺i:lə mɑ:mʌlʌr kʌʊ̯ʋɪ· n̺e:ɾɪsʌɪ̯
pɑ˞:ɳʼɪl ɪ̯ɑ˞:ɻmʉ̩ɾʌlɨm pʊɾʌʋɑ:r pʌn̺ʌŋgɑ˞:ʈʈu:r
n̺ɑ˞:ɳʼə ɻɪn̪d̪ɨ˞ɻʌl ʋɑ:rʧə mʌ˞ɳʼʌɾɨm n̺ʌ˞ɳbɪl sɑ:kkʲɪɪ̯ə rʊmn̺ə kʌt̪t̪ʌlʌɪ̯
ʷu˞:ɳʼɨɾɪ· ɪ̯ʌʋʌn̺e· ʷʊxʌppɑ:rk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
nīṇa mārmuru kuṇṭu vaṇṭiṉam nīla māmalar kavvi nēricai
pāṇil yāḻmuralum puṟavār paṉaṅkāṭṭūr
nāṇa ḻintuḻal vārca maṇarum naṇpil cākkiya rumna kattalai
ūṇuri yavaṉē ukappārk karuḷāyē
Open the Diacritic Section in a New Tab
нинa маармюрю кюнтю вaнтынaм нилa маамaлaр каввы нэaрысaы
пааныл яaлзмюрaлюм пюрaваар пaнaнгкaттур
наанa лзынтюлзaл ваарсa мaнaрюм нaнпыл сaaккыя рюмнa каттaлaы
унюры явaнэa юкаппаарк карюлааеa
Open the Russian Section in a New Tab
:nih'na mah'rmu'ru ku'ndu wa'ndinam :nihla mahmala'r kawwi :neh'rizä
pah'nil jahshmu'ralum purawah'r panangkahdduh'r
:nah'na shi:nthushal wah'rza ma'na'rum :na'npil zahkkija 'rum:na kaththalä
uh'nu'ri jawaneh ukappah'rk ka'ru'lahjeh
Open the German Section in a New Tab
niinha maarmòrò kònhdò vanhdinam niila maamalar kavvi nèèriçâi
paanhil yaalzmòralòm pòrhavaar panangkaatdör
naanha 1zinthòlzal vaarça manharòm nanhpil çhakkiya ròmna kaththalâi
önhòri yavanèè òkappaark karòlhaayèè
niinha maarmuru cuinhtu vainhtinam niila maamalar cavvi neericeai
paanhil iyaalzmuralum purhavar panangcaaittuur
naanha lziinthulzal varcea manharum nainhpil saaicciya rumna caiththalai
uuṇhuri yavanee ucappaaric carulhaayiee
:nee'na maarmuru ku'ndu va'ndinam :neela maamalar kavvi :naerisai
paa'nil yaazhmuralum pu'ravaar panangkaaddoor
:naa'na zhi:nthuzhal vaarsa ma'narum :na'npil saakkiya rum:na kaththalai
oo'nuri yavanae ukappaark karu'laayae
Open the English Section in a New Tab
ণীণ মাৰ্মুৰু কুণ্টু ৱণ্টিনম্ ণীল মামলৰ্ কৱ্ৱি নেৰিচৈ
পাণাল্ য়াইলমুৰলুম্ পুৰৱাৰ্ পনঙকাইটটূৰ্
ণাণ লীণ্তুলল্ ৱাৰ্চ মণৰুম্ ণণ্পিল্ চাক্কিয় ৰুম্ণ কত্তলৈ
ঊণুৰি য়ৱনে উকপ্পাৰ্ক্ কৰুলায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.