தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.
குறிப்புரை:
தூயவனும், தூயனவாகிய மறைகளை ஓதியருளிய வாயவனும், வாளேந்திய அரக்கனாகிய இராவணனது வலியை வாடச்செய்த தீயவனும், தீயது இல்லாத திருக்கச்சியேகம்பத்தில் மேவியவனும் ஆகிய சிவபெருமானை விரும்பித்தொழுவார் என் தலைமேல் இருப்பவர். இத்திருப்பாட்டின் ஈற்றடிப் பொருளால், திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிடத்திலுள்ள பத்திச் சிறப்பு விளங்கு கின்றது.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
స్వచ్ఛమైనవాడు, శ్రేష్టమైన విషయములుగల వేదములను వల్లించినవాడు,
ప్రకాశముతో కూడిన కరవాలము గల రావణుని పరాక్రమమును అణచివేసినవాడు, అగ్నిరూపమును దాల్చినవాడు,
కళంకమెరుగని తిరుకచ్చినగర ఏకంబత్తు ఆలయమందు వెలసి అనుగ్రహించుచున్నవాడు,
అయిన ఆ మహేశ్వరుని చేరుకొని, స్తుతించువారు నాయొక్క శిరస్సుపై నుంచుకొనదగువారు.
those who cherish with love.
Civaṉ who is pure.
who chanted with his mouth the pure vētams.
who is in the form of fire and who destroyed the strength of the cruel arakkaṉ.
and who desires to dwell in tiruvēkampam in Kacci which has no evils.
will be seated on my head.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
तूयाऩैत् तूयवा यम्मऱै योदिय वायाऩै वाळरक् कऩ्वलि वाट्टिय तीयाऩैत् तीदिल्गच् चित्तिरु वेहम्बम् मेयाऩै मेवुवा रॆण्ड्रलै मेलारे
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ತೂಯಾನೈತ್ ತೂಯವಾ ಯಮ್ಮಱೈ ಯೋದಿಯ ವಾಯಾನೈ ವಾಳರಕ್ ಕನ್ವಲಿ ವಾಟ್ಟಿಯ ತೀಯಾನೈತ್ ತೀದಿಲ್ಗಚ್ ಚಿತ್ತಿರು ವೇಹಂಬಂ ಮೇಯಾನೈ ಮೇವುವಾ ರೆಂಡ್ರಲೈ ಮೇಲಾರೇ
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
తూయానైత్ తూయవా యమ్మఱై యోదియ వాయానై వాళరక్ కన్వలి వాట్టియ తీయానైత్ తీదిల్గచ్ చిత్తిరు వేహంబం మేయానై మేవువా రెండ్రలై మేలారే
Open the Telugu Section in a New Tab
തൂയാനൈത് തൂയവാ യമ്മറൈ യോതിയ വായാനൈ വാളരക് കന്വലി വാട്ടിയ തീയാനൈത് തീതില്കച് ചിത്തിരു വേകംപം മേയാനൈ മേവുവാ രെന്റലൈ മേലാരേ
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
ถูยาณายถ ถูยะวา ยะมมะราย โยถิยะ วายาณาย วาละระก กะณวะลิ วาดดิยะ ถียาณายถ ถีถิลกะจ จิถถิรุ เวกะมปะม เมยาณาย เมวุวา เระณระลาย เมลาเร Open the Thai Section in a New Tab
トゥーヤーニイタ・ トゥーヤヴァー ヤミ・マリイ ョーティヤ ヴァーヤーニイ ヴァーララク・ カニ・ヴァリ ヴァータ・ティヤ ティーヤーニイタ・ ティーティリ・カシ・ チタ・ティル ヴェーカミ・パミ・ メーヤーニイ メーヴヴァー レニ・ラリイ メーラーレー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
duyanaid duyafa yammarai yodiya fayanai falarag ganfali faddiya diyanaid didilgad diddiru fehaMbaM meyanai mefufa rendralai melare
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
tūyāṉait tūyavā yammaṟai yōtiya vāyāṉai vāḷarak kaṉvali vāṭṭiya tīyāṉait tītilkac cittiru vēkampam mēyāṉai mēvuvā reṉṟalai mēlārē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
туяaнaыт туяваа яммaрaы йоотыя вааяaнaы ваалaрaк канвaлы вааттыя тияaнaыт титылкач сыттырю вэaкампaм мэaяaнaы мэaвюваа рэнрaлaы мэaлаарэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
thuhjahnäth thuhjawah jammarä johthija wahjahnä wah'la'rak kanwali wahddija thihjahnäth thihthilkach ziththi'ru wehkampam mehjahnä mehwuwah 'renralä mehlah'reh Open the German Section in a New Tab
thooyaanaith thooyavaa yamma'rai yoathiya vaayaanai vaa'larak kanvali vaaddiya theeyaanaith theethilkach siththiru vaekampam maeyaanai maevuvaa ren'ralai maelaarae
Open the English Section in a New Tab