இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நீர் பெருகி வரும் காவிரியில் பூசநன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித்தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.

குறிப்புரை:

பூசம் - தை முதலிய பன்னிரு திங்களிலும் வரும் நன்னாள், பூசநட்சத்திரம். \\\\\\"பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ\\\\\\"(தி.1 ப.32பா.5) என்றருளியதுணர்க. குடைவார் - முழுகுவார். தேசமும் திருவும் நீவிரே. பலி கொள்வதாகிய இல்லாமை என விரிக்க, இல்லாமை - வறுமை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెరిగే నీటిమట్టముతో కూడిన కావేరి నదిలో, పుష్యమి తిథి దినమున, పలు పుష్పముల పరిమళ మిళితమై వచ్చు జలమందు
స్నానమాచరించువారియొక్క కష్టములను తీర్చి, అనుగ్రహించుచూ తిరువలంచుళియిల్ నందు వెలసిన ఈశ్వరా!
అందమైన చిన్న పసి జింకను హస్తమందుంచుకొనువాడా! అనేకులు దూషించిననూ తీవ్రతరమైన వేసవి ఎండలో
భిక్షనర్థించుట సంపద లేకుండట చేతనో!? దయచేసి మాకు తెలియజేయుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කාවේරි නදිය මත පිදූ සුවඳ කුසුම් මුසු කරමින් ගලා එන
දිය නා පිවිතුරු වන බැති දනගෙ දුක දුරලන වලඥ්චුලි
සමිඳුනේ‚ මුව පොව්වා අත දරා සිටිනා ඔබ දනන් නොරිසි
සුදු හිස් කබලක යැද යැපෙන්නේ‚ සැප සම්පත් නැති නිසාදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who holds a young deer!
you are the brilliance and the wealth in valañcuḻi which removes the sufferings of those who bathe in the water which has the fragrance of many flowers, in poṉṉi which brings floods in every pūcam.
please tell me whether it is due to poverty you receive alms in the white skull, for people to despise you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀘 𑀦𑀻𑀭𑁆𑀧𑁄𑁆𑀵𑀺 𑀬𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀶𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑀷𑁆𑀫𑀮𑀭𑁆
𑀯𑀸𑀘 𑀦𑀻𑀭𑁆𑀓𑀼𑀝𑁃 𑀯𑀸𑀭𑀺𑀝𑀭𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺𑀢𑁆
𑀢𑁂𑀘 𑀦𑀻𑀭𑁆𑀢𑀺𑀭𑀼 𑀦𑀻𑀭𑁆𑀘𑀺𑀶𑀼 𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺 𑀬𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀏𑀘 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀬𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀴𑁆𑀯 𑀢𑀺𑀮𑀸𑀫𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূস নীর্বোৰ়ি যুম্বুন়র়্‌ পোন়্‌ন়িযির়্‌ পন়্‌মলর্
ৱাস নীর্গুডৈ ৱারিডর্ তীর্ক্কুম্ৱ লঞ্জুৰ়িত্
তেস নীর্দিরু নীর্সির়ু মান়্‌মর়ি যীর্সোলীর্
এস ৱেণ্ডলৈ যির়্‌পলি কোৰ‍্ৱ তিলামৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே


Open the Thamizhi Section in a New Tab
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே

Open the Reformed Script Section in a New Tab
पूस नीर्बॊऴि युम्बुऩऱ् पॊऩ्ऩियिऱ् पऩ्मलर्
वास नीर्गुडै वारिडर् तीर्क्कुम्व लञ्जुऴित्
तेस नीर्दिरु नीर्सिऱु माऩ्मऱि यीर्सॊलीर्
एस वॆण्डलै यिऱ्पलि कॊळ्व तिलामैये
Open the Devanagari Section in a New Tab
ಪೂಸ ನೀರ್ಬೊೞಿ ಯುಂಬುನಱ್ ಪೊನ್ನಿಯಿಱ್ ಪನ್ಮಲರ್
ವಾಸ ನೀರ್ಗುಡೈ ವಾರಿಡರ್ ತೀರ್ಕ್ಕುಮ್ವ ಲಂಜುೞಿತ್
ತೇಸ ನೀರ್ದಿರು ನೀರ್ಸಿಱು ಮಾನ್ಮಱಿ ಯೀರ್ಸೊಲೀರ್
ಏಸ ವೆಂಡಲೈ ಯಿಱ್ಪಲಿ ಕೊಳ್ವ ತಿಲಾಮೈಯೇ
Open the Kannada Section in a New Tab
పూస నీర్బొళి యుంబునఱ్ పొన్నియిఱ్ పన్మలర్
వాస నీర్గుడై వారిడర్ తీర్క్కుమ్వ లంజుళిత్
తేస నీర్దిరు నీర్సిఱు మాన్మఱి యీర్సొలీర్
ఏస వెండలై యిఱ్పలి కొళ్వ తిలామైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූස නීර්බොළි යුම්බුනර් පොන්නියිර් පන්මලර්
වාස නීර්හුඩෛ වාරිඩර් තීර්ක්කුම්ව ලඥ්ජුළිත්
තේස නීර්දිරු නීර්සිරු මාන්මරි යීර්සොලීර්
ඒස වෙණ්ඩලෛ යිර්පලි කොළ්ව තිලාමෛයේ


Open the Sinhala Section in a New Tab
പൂച നീര്‍പൊഴി യുംപുനറ് പൊന്‍നിയിറ് പന്‍മലര്‍
വാച നീര്‍കുടൈ വാരിടര്‍ തീര്‍ക്കുമ്വ ലഞ്ചുഴിത്
തേച നീര്‍തിരു നീര്‍ചിറു മാന്‍മറി യീര്‍ചൊലീര്‍
ഏച വെണ്ടലൈ യിറ്പലി കൊള്വ തിലാമൈയേ
Open the Malayalam Section in a New Tab
ปูจะ นีรโปะฬิ ยุมปุณะร โปะณณิยิร ปะณมะละร
วาจะ นีรกุดาย วาริดะร ถีรกกุมวะ ละญจุฬิถ
เถจะ นีรถิรุ นีรจิรุ มาณมะริ ยีรโจะลีร
เอจะ เวะณดะลาย ยิรปะลิ โกะลวะ ถิลามายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူစ နီရ္ေပာ့လိ ယုမ္ပုနရ္ ေပာ့န္နိယိရ္ ပန္မလရ္
ဝာစ နီရ္ကုတဲ ဝာရိတရ္ ထီရ္က္ကုမ္ဝ လည္စုလိထ္
ေထစ နီရ္ထိရု နီရ္စိရု မာန္မရိ ယီရ္ေစာ့လီရ္
ေအစ ေဝ့န္တလဲ ယိရ္ပလိ ေကာ့လ္ဝ ထိလာမဲေယ


Open the Burmese Section in a New Tab
プーサ ニーリ・ポリ ユミ・プナリ・ ポニ・ニヤリ・ パニ・マラリ・
ヴァーサ ニーリ・クタイ ヴァーリタリ・ ティーリ・ク・クミ・ヴァ ラニ・チュリタ・
テーサ ニーリ・ティル ニーリ・チル マーニ・マリ ヤーリ・チョリーリ・
エーサ ヴェニ・タリイ ヤリ・パリ コリ・ヴァ ティラーマイヤエ
Open the Japanese Section in a New Tab
busa nirboli yuMbunar bonniyir banmalar
fasa nirgudai faridar dirggumfa landulid
desa nirdiru nirsiru manmari yirsolir
esa fendalai yirbali golfa dilamaiye
Open the Pinyin Section in a New Tab
بُوسَ نِيرْبُوظِ یُنبُنَرْ بُونِّْیِرْ بَنْمَلَرْ
وَاسَ نِيرْغُدَيْ وَارِدَرْ تِيرْكُّمْوَ لَنعْجُظِتْ
تيَۤسَ نِيرْدِرُ نِيرْسِرُ مانْمَرِ یِيرْسُولِيرْ
يَۤسَ وٕنْدَلَيْ یِرْبَلِ كُوضْوَ تِلامَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
pu:sə n̺i:rβo̞˞ɻɪ· ɪ̯ɨmbʉ̩n̺ʌr po̞n̺n̺ɪɪ̯ɪr pʌn̺mʌlʌr
ʋɑ:sə n̺i:rɣɨ˞ɽʌɪ̯ ʋɑ:ɾɪ˞ɽʌr t̪i:rkkɨmʋə lʌɲʤɨ˞ɻɪt̪
t̪e:sə n̺i:rðɪɾɨ n̺i:rʧɪɾɨ mɑ:n̺mʌɾɪ· ɪ̯i:rʧo̞li:r
ʲe:sə ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ ɪ̯ɪrpʌlɪ· ko̞˞ɭʋə t̪ɪlɑ:mʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
pūca nīrpoḻi yumpuṉaṟ poṉṉiyiṟ paṉmalar
vāca nīrkuṭai vāriṭar tīrkkumva lañcuḻit
tēca nīrtiru nīrciṟu māṉmaṟi yīrcolīr
ēca veṇṭalai yiṟpali koḷva tilāmaiyē
Open the Diacritic Section in a New Tab
пусa нирползы ёмпюнaт понныйыт пaнмaлaр
ваасa ниркютaы ваарытaр тирккюмвa лaгнсюлзыт
тэaсa ниртырю нирсырю маанмaры йирсолир
эaсa вэнтaлaы йытпaлы колвa тылаамaыеa
Open the Russian Section in a New Tab
puhza :nih'rposhi jumpunar ponnijir panmala'r
wahza :nih'rkudä wah'rida'r thih'rkkumwa langzushith
thehza :nih'rthi'ru :nih'rziru mahnmari jih'rzolih'r
ehza we'ndalä jirpali ko'lwa thilahmäjeh
Open the German Section in a New Tab
pöça niirpo1zi yòmpònarh ponniyeirh panmalar
vaaça niirkòtâi vaaridar thiirkkòmva lagnçò1zith
thèèça niirthirò niirçirhò maanmarhi yiierçoliir
èèça vènhdalâi yeirhpali kolhva thilaamâiyèè
puucea niirpolzi yumpunarh ponniyiirh panmalar
vacea niircutai varitar thiiriccumva laignsulziith
theecea niirthiru niirceirhu maanmarhi yiircioliir
eecea veinhtalai yiirhpali colhva thilaamaiyiee
poosa :neerpozhi yumpuna'r ponniyi'r panmalar
vaasa :neerkudai vaaridar theerkkumva lanjsuzhith
thaesa :neerthiru :neersi'ru maanma'ri yeersoleer
aesa ve'ndalai yi'rpali ko'lva thilaamaiyae
Open the English Section in a New Tab
পূচ ণীৰ্পোলী য়ুম্পুনৰ্ পোন্নিয়িৰ্ পন্মলৰ্
ৱাচ ণীৰ্কুটৈ ৱাৰিতৰ্ তীৰ্ক্কুম্ৱ লঞ্চুলীত্
তেচ ণীৰ্তিৰু ণীৰ্চিৰূ মান্মৰি য়ীৰ্চোলীৰ্
এচ ৱেণ্তলৈ য়িৰ্পলি কোল্ৱ তিলামৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.