அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.
குறிப்புரை:
குறிப்புரை எழுதவில்லை
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
Under construction. Contributions welcome.
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
Under construction. Contributions welcome.
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Know it is Ammai-Appar who is the Mother cum Father
Of the universe; it is Ammai-Appar who blesses
The Soul with salvation; Ammai-Appar is beyond
All the worlds; yet does Ammai-Appar abide
This side of the universe too, standing unaffected.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor, 2003
अम्मैयप्प रेउलहुक् कम्मैयप्पर् ऎण्ड्रऱिह
अम्मैयप्पर् अप्परिसे वन्दळिप्पर् - अम्मैयप्पर्
ऎल्ला उलहिऱ्कुम् अप्पुऱत्तार् इप्पुऱत्तुम्
अल्लार्बोल् निऱ्पर् अवर्
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಅಮ್ಮೈಯಪ್ಪ ರೇಉಲಹುಕ್ ಕಮ್ಮೈಯಪ್ಪರ್ ಎಂಡ್ರಱಿಹ
ಅಮ್ಮೈಯಪ್ಪರ್ ಅಪ್ಪರಿಸೇ ವಂದಳಿಪ್ಪರ್ - ಅಮ್ಮೈಯಪ್ಪರ್
ಎಲ್ಲಾ ಉಲಹಿಱ್ಕುಂ ಅಪ್ಪುಱತ್ತಾರ್ ಇಪ್ಪುಱತ್ತುಂ
ಅಲ್ಲಾರ್ಬೋಲ್ ನಿಱ್ಪರ್ ಅವರ್
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
అమ్మైయప్ప రేఉలహుక్ కమ్మైయప్పర్ ఎండ్రఱిహ
అమ్మైయప్పర్ అప్పరిసే వందళిప్పర్ - అమ్మైయప్పర్
ఎల్లా ఉలహిఱ్కుం అప్పుఱత్తార్ ఇప్పుఱత్తుం
అల్లార్బోల్ నిఱ్పర్ అవర్
Open the Telugu Section in a New Tab
അമ്മൈയപ്പ രേഉലകുക് കമ്മൈയപ്പര് എന്ററിക
അമ്മൈയപ്പര് അപ്പരിചേ വന്തളിപ്പര് - അമ്മൈയപ്പര്
എല്ലാ ഉലകിറ്കും അപ്പുറത്താര് ഇപ്പുറത്തും
അല്ലാര്പോല് നിറ്പര് അവര്
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
อมมายยะปปะ เรอุละกุก กะมมายยะปปะร เอะณระริกะ
อมมายยะปปะร อปปะริเจ วะนถะลิปปะร - อมมายยะปปะร
เอะลลา อุละกิรกุม อปปุระถถาร อิปปุระถถุม
อลลารโปล นิรปะร อวะร Open the Thai Section in a New Tab
アミ・マイヤピ・パ レーウラクク・ カミ・マイヤピ・パリ・ エニ・ラリカ
アミ・マイヤピ・パリ・ アピ・パリセー ヴァニ・タリピ・パリ・ - アミ・マイヤピ・パリ・
エリ・ラー ウラキリ・クミ・ アピ・プラタ・ターリ・ イピ・プラタ・トゥミ・
アリ・ラーリ・ポーリ・ ニリ・パリ・ アヴァリ・
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
ammaiyabba reulahug gammaiyabbar endrariha
ammaiyabbar abbarise fandalibbar - ammaiyabbar
ella ulahirguM abburaddar ibburadduM
allarbol nirbar afar
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
ammaiyappa rēulakuk kammaiyappar eṉṟaṟika
ammaiyappar apparicē vantaḷippar - ammaiyappar
ellā ulakiṟkum appuṟattār ippuṟattum
allārpōl niṟpar avar
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
аммaыяппa рэaюлaкюк каммaыяппaр энрaрыка
аммaыяппaр аппaрысэa вaнтaлыппaр - аммaыяппaр
эллаа юлaкыткюм аппюрaттаар ыппюрaттюм
аллаарпоол нытпaр авaр
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
ammäjappa 'rehulakuk kammäjappa'r enrarika
ammäjappa'r appa'rizeh wa:ntha'lippa'r - ammäjappa'r
ellah ulakirkum appuraththah'r ippuraththum
allah'rpohl :nirpa'r awa'r Open the German Section in a New Tab
ammaiyappa raeulakuk kammaiyappar en'ra'rika
ammaiyappar apparisae va:ntha'lippar - ammaiyappar
ellaa ulaki'rkum appu'raththaar ippu'raththum
allaarpoal :ni'rpar avar
Open the English Section in a New Tab